இலங்கை ரூபாய் இப்படித்தான் இருக்கும் | Sri Lanka Rupees Denominations | Way2go தமிழ்

  Рет қаралды 264,303

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 403
@porchelianchelian1359
@porchelianchelian1359 3 жыл бұрын
No Chance. You are the best KZbinr Madavan. ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக தெரிவிக்கிறீர்கள். மிக மிக நன்றி மாதவன்
@girichennai2756
@girichennai2756 3 жыл бұрын
இலங்கை ரூபாய் நோட்டுகள் கலர்ஃபுல்லாகவும அழகாகவும் உள்ளது. நாணயங்கள் இந்திய நாணயங்களை போலவே உள்ளது. ரூபாய்களிலும் நாணயங்களிலும் மும்மொழிகளில் தமிழ் மொழி இடம் பெற்றிருப்பது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இலங்கை செல்பவர்களுக்கு ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொள்வது பற்றி பயனுள்ள தகவல்களை அளித்தீர்கள். இது ஒரு பயனுள்ள வீடியோ சூப்பர் நண்பரே 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@happylifearc748
@happylifearc748 3 жыл бұрын
உங்களின் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை bro எனது தாய்நாட்டின் அழகான இடங்களை காட்சிப் படுத்திய உங்களுக்கு நன்றி
@selvakumar-jg2uz
@selvakumar-jg2uz 3 жыл бұрын
உங்களுடைய இலங்கை பயணம் சம்பந்தப்பட்ட காணொளிகளை கண்டேன் மிகவும் நேர்த்தியாக இருந்தது ,உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் கோ செல்வகுமார் அந்தமான்
@PoonakarShaanth
@PoonakarShaanth 3 жыл бұрын
இதில் காட்டிய தாள் காசைவிட இதற்கு முதல் இருந்த காசும் இருக்கு(பாவனையில் குறைந்துவருகின்றது) இந்த புதிய தாளில் பார்வை குறைவானோர் அறியக்கூடியவகையில் பெறுமதிக்கேற்ப புள்ளிகள்( . ) கொடுக்கப்பட்டுள்ளது. பத்து ரூபாய் தாள் காசும் இருக்கின்றது. மற்றும் குற்றி நாணயங்கள் பலவிதமாக உள்ளது( ஒவ்வொரு நினைவு விழாக்களுக்கும் அச்சிடப்பட்டது). சதம் தற்பொழுது உள்ளது ஆனால் பாவிப்பது இல்லை/மிக மிக குறைவு.
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
நாங்க இலங்கையில் என்னென்ன இடங்களை பார்க்க வேண்டுமோ அதை மிகத் தெளிவாக பார்த்து ரசித்தோம்.முக்கியமாக என் நண்பர்களும் உறவினர்களும் ரசித்தனர்.❤️ மிகவும் மகிழ்ச்சி.கோயமுத்தூர் பிரேமநாதன் ❤️🤝👌💐💐🙏🙏
@ashkarjameel634
@ashkarjameel634 3 жыл бұрын
I am srilankan 4000+tourist's places irukku
@c.harish
@c.harish 3 жыл бұрын
கோயம்புத்தூரை விட்டு ஸ்ரீலங்காவிற்கே போ. கோவை எங்க ஊரு. இது எங்க மண்ணு. ஸ்ரீலங்கா காரனுக்கு இங்கு என்ன வேலை?
@ashkarjameel634
@ashkarjameel634 3 жыл бұрын
Yaadhum oore yaawarum keleeer (thiru walluwar)
@ajanthan.s
@ajanthan.s 3 жыл бұрын
i am srilankan. i stayed 1 month in ganthipuram, koyamputhoor. i like koyamputhoor, palani, eesa, oody.
@c.harish
@c.harish 3 жыл бұрын
@@ajanthan.s இங்க யாரும் வரலாம் ஆனால் இங்கயே ஸ்ரீலங்கா காரங்க தங்கினா எப்படி. உங்க நாட்டில் போய் வாழுங்கள். Tourister இங்கயே இருக்க கூடாது
@devimoodley2
@devimoodley2 3 жыл бұрын
Really enjoyed Sri Lanka series, its a place that's always fascinated me. Tried to understand with my limited knowledge of Tamil, nevertheless enjoyed it. Sad to see Sri Lankas plight with the Chinese loan, pray that they will find a way out. Watching from South Africa.
@RohidanHidan-h7u
@RohidanHidan-h7u Жыл бұрын
𝙊𝙝
@bharathshiva7895
@bharathshiva7895 3 жыл бұрын
Nice anna 😍👍 enga naatu currency pathi pesinathuku romba nandri 😇😇🙏🙏 naatula irukura economic problem naala dollar ellam banks la illa 😕😕😕😕
@SathishNP
@SathishNP 3 жыл бұрын
இலங்கைல ஏற்றுமதிய விட இறக்குமதி அதிகம்ன்றதால அதற்கு டாலர்ஸ் குடுத்துதான் வாங்கனும். இப்போது அங்க பொருளாதாரமும் சரிவில் இருக்கதால டாலர்ஸ் கையிருப்பு வேணும்னு இப்படி பண்றாங்க ப்ரோ..
@ShyamalaSridharanSri
@ShyamalaSridharanSri 3 жыл бұрын
We came across many travel vlogs, but this is the one which gives pleasure to watch ... Such a clarity in explanation and dedicated work in each and every video. Hatsoff to your effort bro....🙏🎉🎉
@munzac
@munzac 3 жыл бұрын
True 👍
@osro3313
@osro3313 3 жыл бұрын
தெளிவான👌 போட்டோகிராபி சொல்லுமிடம்👍 செல்லும் இடம்🎊 தகவல்கள் மிக மிக அற்புதம் 🙏 நன்றி வாழ்த்துக்கள்
@osro3313
@osro3313 3 жыл бұрын
நன்றி 🙏
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 3 жыл бұрын
சகோதரர் மாதவன் மூலம் நானும் கூடுதலான இடங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளக்கூடியதாயிருந்தது மிக்க நன்றி. அதே சமயம் நான் அவர் இலங்கைத்தீவிற்குப் போகின்றார் என்றவுடன் நம் தொப்புள் கொடி உறவுகள் தமிழ்நாட்டில் இருந்து எதிர்பார்ப்பார்கள் அவர்கள் தெரிந்துகொள்ள இலங்கையில் கூடுதலாக வடக்கு யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புப் பிரதேசங்களில்தான் தமிழ் தமிழ்மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இஸ்லாமிய உறவுகள் வாழும் பிரதேசங்கள் ! ஆனால் சகோதரர் மாதவன் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகள் வாழும் பிரதேசங்களுக்குச் செல்லத் தவறிவிட்டார் ! ஏன் ? என்பதுதான் இன்னும் எனக்குப் புரியவில்லை ? அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் கூறியது போன்று கிழக்குத் தமிழ் உறவுகளையும் நம் தமிழ்நாட்டு தொப்புள் கொடி உறவுகளுக்கு காட்டுங்கள் நன்றி.
@way2gomoney460
@way2gomoney460 3 жыл бұрын
You are like super travel Dictionary!!!!, Provided information are very genuine. Thanks for sharing valuable info to us. Keep racking...
@geethaj3295
@geethaj3295 3 жыл бұрын
Recorded in a hectic situation.Smart.Good one. 💐💐💐
@cmurugavel6189
@cmurugavel6189 3 жыл бұрын
தங்களின் விளக்க உரைக்கும், இலங்கையை காட்சிப்படுத்திய விதத்திற்கும் திரு.மாதவனுக்கு என் தலை தாழ்ந்த நன்றி
@nambirajagopal
@nambirajagopal 3 жыл бұрын
Excellent explanation on Sri Lanka currencies in details. Due to economic crisis in Sri Lanka, they need Dollars and they are not sparing dollars, I suppose. Further, Indian currencies are accepted in many establishment especially run by Tamilians.
@aadambai2448
@aadambai2448 3 жыл бұрын
தம்பி ரொம்ப தேங்க்ஸ் பா நான் இறங்கி பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப நன்றி
@vijayaraghavanvashudevan1977
@vijayaraghavanvashudevan1977 3 жыл бұрын
Thank you bro.. useful info, Pongal Valthukkal 💐💐
@caspro2012
@caspro2012 3 жыл бұрын
Superb madhavan nan romba nala ketta sri lankan currency video potutinga thank u
@prasgold7496
@prasgold7496 3 жыл бұрын
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் அங்கு வசிக்கும் மக்களும் நல்லவர்கள் அவர்களை கெடுப்பது அங்குள்ள அரசியல்வாதிகள் மட்டுமே
@CometFire2010
@CometFire2010 2 жыл бұрын
ஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகள் ஆட்சியில் அமரவைப்பது மக்களின் ஓட்டு என்பதை மறக்க வேண்டாம். மக்களுக்கும் அதில் மிகப்பெரிய பங்குண்டு.
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 3 жыл бұрын
Very useful and infirmative video. Nice, nice bro . Keep rocking. Egarly waiting for new series.
@Siva-eg3fd
@Siva-eg3fd 2 жыл бұрын
Hi
@sundarsrp123
@sundarsrp123 3 жыл бұрын
Superb anna.. neraya information tharinga..thanks
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu 3 жыл бұрын
Superb anna for srilanka tour waiting for washington DC and California series
@shanmugasubramanian7039
@shanmugasubramanian7039 3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி .
@wowmovement56
@wowmovement56 3 жыл бұрын
அண்ணா நான் இலங்கை தான், இங்கு தற்போது Dollar பற்றாக்குறை இதனால் பணவீக்கம் மற்றும் பஞ்சம். இதை விடுத்து cents (சதம்) இங்கு புழக்கத்தில் இல்லை. இதை தங்களுக்கு தெரிவிக்க விரும்பினேன். நன்றி
@purpleocean8967
@purpleocean8967 3 жыл бұрын
🌟 இலங்கை மாநகரை சுற்றி காட்டியதோடு அங்கே புலக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களையும் நாணயங்களை கூட எங்களது பார்வைக்கு வைத்தீர்கள். மிக்க நன்றி மாதவன் ஜீ.
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 3 жыл бұрын
சூப்பர் bro💯கடைசி நிமிடம் வரை வீடியோ அனுப்புனிங்க நன்றி 💯💢💯
@sillygoose9409
@sillygoose9409 3 жыл бұрын
You are an excellent you tuber. Very informative and articulate in your narration. Though being a Sri Lankan born, learnt a lot about it through your vlogs. Keep up your great work, way 2 go!
@nagappannaga8027
@nagappannaga8027 3 жыл бұрын
வணக்கம் thaliva naan unga anna son aa tirupattur la பார்த்தன்... appdiyea ungalaiyum kettan... 1 day unga veettukku varanum தலைவா.... Your are so genuine........
@radharamaswamy3390
@radharamaswamy3390 3 жыл бұрын
அற்புதமான விளக்கம்.அழகாக எல்லாவற்றையும் விளக்குகிறீர்கள்.மிக்க நன்றி
@boopathyshanmugams
@boopathyshanmugams 3 жыл бұрын
SriLanka tour is wonderful ji Done a good job.
@murugesank1349
@murugesank1349 3 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி.
@n.rajenthrannn.rajenthran3446
@n.rajenthrannn.rajenthran3446 3 жыл бұрын
மாதவன் சார் உங்களுக்கு நன்றி நன்றி உங்கள் சேனல் அற்புதம்
@kalifapeer
@kalifapeer 3 жыл бұрын
Thanks bro. Very informative.
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 3 жыл бұрын
Awesome. Very good information to the tourist.🌺🌸👌🇱🇰🌸🌺🇮🇳
@factsinmuttabommai9818
@factsinmuttabommai9818 3 жыл бұрын
Super Anna 😊👍
@sreekala5343
@sreekala5343 3 жыл бұрын
Thanks bro sharing with us all srilanka (my motherland) vidoes
@crazyboygowtham1126
@crazyboygowtham1126 3 жыл бұрын
Bro 1:40 thodari movie la train cross akurappa vilukuraa bridge Mathiri erukku bro 😉
@jayanthiravi6933
@jayanthiravi6933 3 жыл бұрын
வணக்கம் மிக சிறப்பு👍
@shakthikwt2600
@shakthikwt2600 3 жыл бұрын
Super 👏👏anna thnku somh 🤩👌💞💞💞💞💞💞
@mohamedshaickdawood3191
@mohamedshaickdawood3191 3 жыл бұрын
Srilanka Series Day 1 to Final Trip enjoyed well Gandy to Nuvere Eliya is the best, Nature of Sri Lanka like a heavan.
@sureshpara8965
@sureshpara8965 3 жыл бұрын
Good information brother 🇨🇦🙏👍
@ismathalthaf2593
@ismathalthaf2593 3 жыл бұрын
So lovely bro you 👍 Amazing no one show us like this 👍👍👍 so sweet lots of love from singapore 😍😇
@jothijothi741
@jothijothi741 3 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு ரெகுலரா பார்க்கிறோம்
@rrajesh36
@rrajesh36 3 жыл бұрын
Good information thanks bro
@sayednafras7790
@sayednafras7790 3 жыл бұрын
Good research attitude with you.
@panneerselvaml7662
@panneerselvaml7662 3 жыл бұрын
Good to hear from you again. Useful tips. Thank you.
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 3 жыл бұрын
வணக்கம் இனிமேல் காணொளி பதிவு செய்கின்ற போது பதிவு செய்யும் ஆண்டு மாதம் நாள் காலை அல்லது மாலை போன்ற செய்திகளையும் சொல்லவும்
@the_yb7
@the_yb7 3 жыл бұрын
9:02 They Don't like returning dollars that's the story
@thareshk.b6131
@thareshk.b6131 3 жыл бұрын
Good information. Thank u
@sugansmvel6667
@sugansmvel6667 3 жыл бұрын
Happy Pongal Anna. ..
@boomesnallasivam769
@boomesnallasivam769 3 жыл бұрын
Super information anna
@lovisalgnanathebam2013
@lovisalgnanathebam2013 3 жыл бұрын
You are the best u tuber l like to your all videos very useful for my teaching life.All the best thank you so much
@vidhushandavid8563
@vidhushandavid8563 3 жыл бұрын
ரூ100 இல் தமிழர் கலாச்சார நடனம் சித்தரிக்கப்பட்டிருக்கும். மற்றய காசில் சிங்களவர்களின் கலாச்சார நடனம் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
@Ronaldogiri
@Ronaldogiri 3 жыл бұрын
Super info
@myreaction2489
@myreaction2489 3 жыл бұрын
First view wish you happy Pongal bro
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 3 жыл бұрын
அருமை புரோ பொங்கல் வாழ்த்துக்கள் மாதவன்புரோ
@rajkhanna2005
@rajkhanna2005 3 жыл бұрын
மிக அருமை. பொங்கல் வாழ்த்துக்கள்
@AnandKumar-et3jy
@AnandKumar-et3jy 3 жыл бұрын
மிக அழகாக நானே பயணித்ததை உணர்கின்றேன் தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்க்க ஆசைப்படுகிறேன் நன்றி நண்பரே.
@ragurg271
@ragurg271 3 жыл бұрын
Bro🙋 (Reunion) country kantipa ponga bro...anga namma thamil makkal neraiya per irukkaanga...atha pathi video potunga bro...
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Thank you for the video Anna
@veeramanib.r6386
@veeramanib.r6386 3 жыл бұрын
This video is very helpful to know the currency of Srilanka because I am interested in Numismatics. Thanks
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs 3 жыл бұрын
Thanks bro
@thilaksan1412
@thilaksan1412 3 жыл бұрын
அண்ணா நான் இலங்கை செல்லவுள்ளேன் இலங்கை ரூபா என்னிடம் தருவீர்களா நான் அதற்கான இந்திய ரூபா உங்களிடம் தருகிறேன்
@mohandassjayaram1695
@mohandassjayaram1695 3 жыл бұрын
Mikka nantri Anna 🙏🙏
@tamilsaalai1775
@tamilsaalai1775 3 жыл бұрын
🙏Anna unkida video ellam nallam👍👍👍Unkida fb
@ilaiyaRaja-yb7rb
@ilaiyaRaja-yb7rb 3 жыл бұрын
இதற்காகத்தான் வெகு நாட்களாக காத்திருந்தோம் சகோ🤝🏼🙏🏻
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 3 жыл бұрын
Niceike it. Useful information for tourists.
@ananthandhanushan
@ananthandhanushan 3 жыл бұрын
எங்கட இலங்கை பணத்தாள்களில் ஏன் பறவைகள் உள்ளது தெரியுமா "அதுதான் பறந்துவிடுமே " 😁😁
@செல்வராஜ்செல்வராஜ்செல்வம்
@செல்வராஜ்செல்வராஜ்செல்வம் 3 жыл бұрын
இனிய மதிய வணக்கம் நண்பா இனிய கானும் பொங்கல்நல் வாழ்த்துக்கள்
@nithyananthamkannabiran7694
@nithyananthamkannabiran7694 3 жыл бұрын
Super 💖
@jagadeesh.m1860
@jagadeesh.m1860 3 жыл бұрын
Big fan of you Anna🙏🏻❤
@athaniganesh7799
@athaniganesh7799 3 жыл бұрын
My most lovable person... 💐Mr. Mathavan
@maryl2804
@maryl2804 3 жыл бұрын
Superb 🎉🌺👍💫🌼
@rohith5409
@rohith5409 3 жыл бұрын
Bro Chennai to Srilanka video potta mari....... Chennai 🛫 to 🛬 Indonesia oru video podungal bro......Bali video semmma ana konjam ticket🎟️ , Anga stay🌇pandrathu , couples ku evolo👫 , bachulars ku 🧍evolo , bike 🛵 & car 🚐 rent ku evolo , 🚕 taxi evolo , indonesia pona basic evolo currency thevapadum 💵 , 💶 ....etc... atha pathiyellam detail podunga bro....
@sakthysatha1780
@sakthysatha1780 3 жыл бұрын
Nice Video 👌👌👌
@annadharishi62
@annadharishi62 3 жыл бұрын
Great& useful video, thank u madhavan.
@trendingwithhistory414
@trendingwithhistory414 3 жыл бұрын
Waiting for yelagiri hills pongal Episode..already met you in nilavoor
@NewTamilanMohdbasith
@NewTamilanMohdbasith 3 жыл бұрын
Best way...eppayum airport money exchange Panna kudathu bro (expect argent.)....local exchange always better....nenga antha money a chennai vanthu local exchange change pannulam....
@anthonyjennings7275
@anthonyjennings7275 3 жыл бұрын
Further away u go from the airport, better rate u get.
@ABD-vh8wd
@ABD-vh8wd 3 жыл бұрын
But athey rate Inga koduka vaipila bro
@gowthamanp9039
@gowthamanp9039 3 жыл бұрын
அருமையான பதிவுகள் அண்ணா
@Tv-xz6gc
@Tv-xz6gc 3 жыл бұрын
ஹேப்பி பொஙகல் 😍😍😍😋💐❤️❤️❤️❤️
@gokulnath5377
@gokulnath5377 3 жыл бұрын
Eagerly Waiting for your next trip na😇
@venkat-69
@venkat-69 3 жыл бұрын
Thank you very much
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 2 жыл бұрын
Thanks 👍 sir
@alameen4123
@alameen4123 3 жыл бұрын
Super bro Vara level video mass thanks Anna👍
@prabhu0758
@prabhu0758 3 жыл бұрын
Video super👌
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 3 жыл бұрын
🤩 Happy 🤩 weekend 🤩 ❤️ Way2go ❤️ tamil ❤️
@TGAProMKM
@TGAProMKM 2 жыл бұрын
wow another informative video, i keep on learning something new ,nice....
@sudhishg8379
@sudhishg8379 3 жыл бұрын
Iniya thiruvalluvar naal valthukal Annan ❤️
@praveenpv9614
@praveenpv9614 3 жыл бұрын
Hi brother which camera you used for this video
@harishhari9244
@harishhari9244 3 жыл бұрын
அண்ணா சூப்பரா இருக்கு
@nagarajankrishnan5605
@nagarajankrishnan5605 3 жыл бұрын
VERY NICE PRESENTATION.
@kayalvizhivs9947
@kayalvizhivs9947 3 жыл бұрын
Thankyou for this video 😊 anna na uinga London tamilan interview patha....so niga married nu soninga .....ninga vappa uinga family ya interviews pandving....anna
@ajiththanan2842
@ajiththanan2842 3 жыл бұрын
Love you maathavaa 🎁😍😍
@baskarv5467
@baskarv5467 3 жыл бұрын
Very good information
@kumaresana7017
@kumaresana7017 3 жыл бұрын
Vera level explain Anna
@thangadurai9944
@thangadurai9944 3 жыл бұрын
அருமை ❤️❤️
@s.srinivas3115
@s.srinivas3115 3 жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Arumaiyana pathiv Anna Namma thalapathy Vijay Anna release andha maari feeling 🕉🙏Vazgha Valamudan
@magnetseven276
@magnetseven276 3 жыл бұрын
Get lots of useful information's Bro in Sri Lanka! Thank You!
@Food_Masala
@Food_Masala 3 жыл бұрын
Excellent explanation
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
10 Shocking Things About Sri Lanka That Will Leave You Speechless
15:15
All About Countries
Рет қаралды 493 М.
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,9 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН