இலங்கையை சுற்றும்

  Рет қаралды 2,945

Lanka Boys

Lanka Boys

4 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபல்யமான youtuber ‪@AlasteenRock‬ மற்றும் ‪@KajanVlogs‬ ஆகிய இரண்டு பேரும் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கு 42 நாட்களுக்குள் செல்ல வேண்டும் என்ற நோக்குடன் இலங்கையின் மிகவும் பிரசித்தி பெற்ற TukTuk.lk நிறுவனத்தின் ஆட்டோ மூலம் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தற்போது 24 வது மாவட்டமான எங்கள் மாவட்டத்திற்கு 34 நாட்களுக்குப் பிறகு வந்தனர். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து எங்கள் பிரதேசத்தில் உள்ள சில கிராமங்களுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களை பார்வையிட்டோம் இதனை தொகுத்து வழங்கும் ஒரு காணொளியாக இது காணப்படுகிறது.
Hello to all Tamil speaking relations.
Two of the most popular youtubers @AlasteenRock and @KajanVlogs from Jaffna in the Northern Province of Sri Lanka drove to all the districts in Sri Lanka by auto with the most popular TukTuk.lk company in Sri Lanka with an aim to cover 25 districts in Sri Lanka within 42 days and now our 24th district in 34 days. They came. Along with them we went to some villages in our area and visited the tourist attractions there.
#sltamilvlog #tamilvlog #rurallife #tourism #tuktuk #jaffna #batticaloa

Пікірлер: 47
@user-yc8of6qp1c
@user-yc8of6qp1c 4 ай бұрын
Lanka Bros , Kajan and Alasteen, எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. " இன்றுபோல என்றும் வாழ்க "
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி bro ❣️
@KikiDoop
@KikiDoop 4 ай бұрын
கிழக்கு மாகாண மக்களுக்கு உரித்தான உபரிப்பை வழங்கிய தம்பிகளுக்கு நன்றி ❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 4 ай бұрын
யாழ்ப்பாணம் 2 பொத்துவில் பயணம் அருமை
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
மிகவும் நன்றி நண்பா ❤️
@sutharshanshathushehan2409
@sutharshanshathushehan2409 4 ай бұрын
1st view 1st comment நல்ல உபசரிப்பு Proud of you both
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@rajakumarkumarasamy
@rajakumarkumarasamy 4 ай бұрын
Thanks brother helping Jaffna you tubeers Alasteen & Kajan i full support your Lanka boys Chanel
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Welcome lanka boys 🤗💓 Thanks nanpa
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 4 ай бұрын
"AWESOME VIDEO" 💯🌟💖👍👍👍👍👍👍👍👍👍
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 4 ай бұрын
Very good video jaffna to pottuvil 439 km
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thank you nanpa 💓
@sivapalanmanikkavasagar3309
@sivapalanmanikkavasagar3309 4 ай бұрын
GOOD TRIP LIKE...
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@sivapalanmanikkavasagar3309
@sivapalanmanikkavasagar3309 4 ай бұрын
I MISS YOU......
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa
@tguna3355
@tguna3355 4 ай бұрын
Video. Super 😊😊😊😊 2:53
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓
@satheesentertainment
@satheesentertainment 4 ай бұрын
Nice 👌🏻
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa
@thiruchelvamgajanthi7633
@thiruchelvamgajanthi7633 4 ай бұрын
Super❤😂
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@ashraffali7649
@ashraffali7649 4 ай бұрын
என்ன செய்வம் என்பதை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்ந்து கொள்ளுங்கள் Videos are interesting to watch....keep it up good work
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Maximum try panni stop pannittu irukkuram nanpa thanks nanpa 💓🤗
@Sharutube-cf4qb
@Sharutube-cf4qb 4 ай бұрын
Bro Namma urukku varum pothu Namma ura perumya sollura aluvukku sapavam panni erukkegka 😍😍🥰😍😍😍🥰🥰😍😍😍🥰
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Rompa nanri bro 🤗💕
@HA.SAKEEP
@HA.SAKEEP 4 ай бұрын
உண்மைதானே நண்பா நமது ஊர் மக்கள் எப்போதுமே வெளியிடங்களில் இருந்து வரும் மக்களே ஆதரிப்பது அவர்களுடைய வழக்கம்தானே அதைத்தான் நானும் செய்தேன்
@Missing_life_
@Missing_life_ 4 ай бұрын
Video super மிகவும் அருமையான சந்தோஷமான ஒரு பதிவு யாழ்ப்பாணத்து நண்பர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 💓🤗
@aswarkaan7512
@aswarkaan7512 4 ай бұрын
சூப்பர்
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗
@VanithaNathan
@VanithaNathan 4 ай бұрын
Good 🙏🙏🙏🙏
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thank you so much ❤️
@user-uz5jh1ic3f
@user-uz5jh1ic3f 4 ай бұрын
Super brow
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗
@mohamedlaheer8979
@mohamedlaheer8979 4 ай бұрын
Super ❤❤❤❤❤
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Thanks nanpa 🤗
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h 4 ай бұрын
ஊடுஇல்லவீடுநன்றி
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Ok bro அது எங்களுடைய பேச்சு வழக்கு நண்பா
@sivapalanmanikkavasagar3309
@sivapalanmanikkavasagar3309 4 ай бұрын
PLE AD TRAVLING TIME ON VEDO...THANKS
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Sure
@vg9626
@vg9626 4 ай бұрын
என்ன செய்யும், என்ன பண்றது, என்ன இருக்குது என்று கேட்பதை கொஞ்சம் குறைத்தால் நல்லம் என்னு நினைக்கிறன்
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
கட்டாயமாக நண்பா ❤️
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 4,3 МЛН
Sri Lanka Passport | New Way | Rj Chandru Report
6:26
Rj Chandru Report
Рет қаралды 49 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 4,3 МЛН