இலங்கையில் எச்சில் ஊற வைக்கும் தெருவோர உணவு கடைகள் 🤤😍😊 | Delicious Street Food 🍲👌

  Рет қаралды 30,716

Thavakaran View

Thavakaran View

Жыл бұрын

#subscribe #tamil #couplevlog #food #srilanka #colombo #couplegoals
location - CINEMA PURAM The Street Food Cafe
077 474 7777
maps.app.goo.gl/dtpoL3uLYN38c...
---------------------------------------------------------------------
Contact Details -
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 82
@canadaselvan1464
@canadaselvan1464 Жыл бұрын
இலங்கையில் இப்படி ஒரு இடமா பார்த்தில் மகிழ்ச்சி
@tamilworld666
@tamilworld666 Жыл бұрын
இப்படி ஓரு அழகான இடமா
@alexrobin6586
@alexrobin6586 Жыл бұрын
வித்தியாசமான உணவுகள்.. பார்க்கிறேன் முடிந்தால் வந்து சாப்பிடுகிறேன்
@apexpredator3532
@apexpredator3532 Жыл бұрын
ஜூஸ் குடிக்கும்போது ஏக்கத்துடன் பார்க்கும் சங்கவி
@k.jathursanmixcorw2659
@k.jathursanmixcorw2659 Жыл бұрын
Super tavakaran anna Colombo la sinima pura sappadu nlla erukkum Nice...........food the places............
@r.a.aruneash5213
@r.a.aruneash5213 Жыл бұрын
Thondayil kichu kichuu ... Awesome bro... 👍
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி. இன்று சங்கவிக்கு கொண்டாட்டம் தான்.
@nirmalnesakumaran1502
@nirmalnesakumaran1502 Жыл бұрын
Thanks Thavakaran, keep it up, your way of talk very nice.
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Жыл бұрын
Beautiful Presentation Nice Video I Enjoyed God Bless Both Of You ✌❤
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Super I never knew about this place thank you for taking us there 👌👍
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Vera level
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
Founder boy so nice humble and down to earth. God bless you more. Love you guys 😍
@dharshidharsha9821
@dharshidharsha9821 Жыл бұрын
நானும் கொழும்பில் தான் இருக்கின்றன் ஆனால் இப்படி ஒரு இடம் இருப்பதே தெரியவில்லை...... உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் 👍சீக்கிரம் சினிமா புறத்துக்கு போக வேண்டும்
@gopalkrishnan7573
@gopalkrishnan7573 Жыл бұрын
Famous for dolphin kothi parotta. Really giving variety of food in srilanka.
@saseelapathmasiri1442
@saseelapathmasiri1442 Жыл бұрын
Good to see very good place in our land.👌👏👍thank you
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
அருமையான இடம்
@almirshath4490
@almirshath4490 Жыл бұрын
Super akka Anna👌
@athivikathivik60
@athivikathivik60 Жыл бұрын
God bless you brother and sister
@jeevashehan4415
@jeevashehan4415 Жыл бұрын
Super food review bro and akka IAM shehan from batticaloa
@oliyalanoliyalan
@oliyalanoliyalan Жыл бұрын
Super Anna and akka
@saravananswitzerland355
@saravananswitzerland355 Жыл бұрын
Super foods ... Thanks
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Жыл бұрын
தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.. சிறப்பான பதிவு
@mysteriousmind991
@mysteriousmind991 Жыл бұрын
Neenga endha idam
@RavindranNadarajah
@RavindranNadarajah Жыл бұрын
Hi Thava and Sankavi, Good to see you in bambalapitiya where I lived for more than 10 years and development of bambalapitiya. Your programs are appreciated beause of pure Tamil language. Please avoid semai and vera level in stead of nalla suvaiya irukku.
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Arumai movie 🎥 rolling bro 👌 congratulations bro
@user-kx3ro1sl3g
@user-kx3ro1sl3g Жыл бұрын
thanks . hope will see.. wow
@user-dq7ry5qp5f
@user-dq7ry5qp5f Жыл бұрын
Woo 😋 yummy ❤
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
பாவம் சங்கவி..... ரொம்ப கலாய்க்காதீர் தவகரன்
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Excellent food super 👍👍👍👍❤️🌹
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Very nice 👍👍 place
@arulaknitha7388
@arulaknitha7388 Жыл бұрын
Enga irunthu Anna thedi pudikkiringa intha idamellam. Super. Hi sangavi
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இலங்கையில் இவ்வளவு அழகான இடங்கள் பிரமிக்க வைக்கிறது
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
Super 👍
@kulammoha2052
@kulammoha2052 Жыл бұрын
👌👍 super
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
வகை வகையான அருமையான உணவுகள்
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
VG REPORTING 👍.
@disanthdisanth2005
@disanthdisanth2005 Жыл бұрын
🔥👌
@arll747
@arll747 Жыл бұрын
Are you my friend you are very very nice my friend I like you video thank you very much🙏🙏🙏♥️👍👍👍🇱🇰
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
வணிகவியல் அறிவாளி சங்கவி அவர்களே ....உங்களின் வருங்கால திட்டம் என்ன இத்தகைய வியாபார நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பீர்களா யாழ் மண்ணில் ....மண்டை தீவு ஏற்ற இடம் ...அந்த நாட்களில் சுவை அருவி அங்கு இருந்தது.
@ranjithm3909
@ranjithm3909 Жыл бұрын
Nice
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
Yummy
@rajaniskitchen344
@rajaniskitchen344 Жыл бұрын
enjoy
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
Jaffna la epidi ellaye 😭😭😭
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@s.sivasanth1255
@s.sivasanth1255 Жыл бұрын
Sweet
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
LIKE A KFC CHICKEN.2019 CAME TO COLOMBO WELLAWATTE.BUT WE DIDNOT KNOW THIS SHOPS.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
சங்கவி ...தொண்டை கிச்சு கிச்சு க்கு ...நல்ல strong மசாலா சாயா ஒன்றை அடித்தீர்கள் என்றால் நல்லது ..
@dharshankalai7141
@dharshankalai7141 Жыл бұрын
அண்ணா அக்கா 😍😍😍
@guna4822
@guna4822 Жыл бұрын
சகோதரன் சகோதரி என்று சொல்லிவிட்டால் அவர்கள் சாப்பிடும் உணவு பொருட்களை உங்களுக்கு வாங்கி கொடுத்து விடுவார்கள் என்ற ஒரு யோசனையில். சகோதரனே சகோதரியே என்று .கூறுகிறீர்களா.?
@thakshajinisuresh1370
@thakshajinisuresh1370 Жыл бұрын
Colombo entha edam plz tell me
@nitharsannadarajah9464
@nitharsannadarajah9464 Жыл бұрын
You said Theather was there..... why you didnt show that too us? is it outdoor or indoor Cinema?
@thiyakarasathusakaran5290
@thiyakarasathusakaran5290 Жыл бұрын
சங்கவி படித்து ஒரு அரசாங்க வேலையில் இருக்க வேண்டும்.இது எல்லாம் திருமணமான பின் பார்க்கலாம்.முதலில் University mudikkavendum.2nd register mudinthapin thavakaran pinnal thiriyavum
@gopalkrishnan7573
@gopalkrishnan7573 Жыл бұрын
All the names in colombo looks very funny. Pumpalapatti for example. All srilanka are really interested in eating different street food. Particularly eating non vegetarian foods. Also drinking juice variety. In India South, north east west foods are quite different.
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Not pumpalapatti brother it's BAMPALA PITTY.
@Sue55100
@Sue55100 Жыл бұрын
தவாகரனும் சங்கவியும் ஏன் இப்படி ஒரு business ஐ யாழ்ப்பாணத்தில் தொடங்கக்கூடாது? சங்கவி ஒரு good cook. 👍
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
சங்கவி... உங்கள் படிப்பு எந்த நிலையில் போய்க்கொண்டிருப்பது என்பதை அறிய ஆவலாக உள்ளோம் ..இந்த தீராத விளையாட்டுப் பிள்ளை உங்களை படிக்க விடாது கரைச்சல் கொடுக்கிறானோ என்று யோசிக்கிறோம் ..😀😀😀
@vathanypavantram7102
@vathanypavantram7102 Жыл бұрын
👍👍👍👍👍🙌🍿
@kadhaipomadenujahvishnu2094
@kadhaipomadenujahvishnu2094 Жыл бұрын
Plzzz share location brother...
@Villagegirl-cf7he
@Villagegirl-cf7he Жыл бұрын
தம்பி இது எங்க இருக்கு
@arogiyajenova4121
@arogiyajenova4121 Жыл бұрын
Sinkeva🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@user-zl6xs4se3h
@user-zl6xs4se3h Жыл бұрын
வணக்கம்
@meramera7287
@meramera7287 Жыл бұрын
2 perukkum Lussu pidichidduthu
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Жыл бұрын
இது எந்த மாவட்டம்
@msmroshan9289
@msmroshan9289 Жыл бұрын
Hi anna
@meramera7287
@meramera7287 Жыл бұрын
Arukkai illeya 2perukkum
@alexrobin6586
@alexrobin6586 Жыл бұрын
வாயூறுகிறது
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
*ஒறவே! கவலைவேண்டாம்! அண்ணன் சீமான் தமிழீழ அதிபராகும்போது, உங்கள் கஷ்டங்களனைத்தும் சந்தோஷங்களாய் மாறும்!! நாம் தமிழர் அண்டார்டிகா* 🇦🇶 💪🏻🌾
@sujaitha3271
@sujaitha3271 Жыл бұрын
சிறிய நாடாக இருந்தாலும் மிகவும் சுத்தமாக உள்ளது இலங்கை இதை இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது ஏக்கமாக உள்ளது
@fathimafazna2355
@fathimafazna2355 Жыл бұрын
Srilanka vil idhellam City, so clean a than irukum.. matha idangal inda maari irukadhu
@sujaitha3271
@sujaitha3271 Жыл бұрын
@@fathimafazna2355 இந்தியாவில் city கூட சுத்தமாக இருக்காது காரணம் population
@fathimafazna2355
@fathimafazna2355 Жыл бұрын
😲😲😲
@guna4822
@guna4822 Жыл бұрын
தூய்மை இல்லாத இந்தியா நினைத்தால். தூய்மை உடைய. இலங்கையை அணுகுண்டுகள் அல்லது ஹைட்ரஜன் குண்டுகள் வீசி நொடி .பொழுதில். அந்த நாடே இல்லாமல் செய்துவிட முடியும் ..
@sujaitha3271
@sujaitha3271 Жыл бұрын
@@guna4822 அப்படி சொல்லாதீங்க சகோதரா நானும் இந்தியா தான் இந்த முனைப்பை நாம் சுகாதாரத்திலும் செய்து காட்ட வேண்டும் இந்தியா சுகாதார கட்டமைப்பில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது
@sujaitha3271
@sujaitha3271 Жыл бұрын
கடைசியாக பேசிய நபர் இலங்கையை சேர்ந்தவரா? அவர் தமிழ் இந்திய தமிழ் போல் உள்ளது
@mannyk2755
@mannyk2755 Жыл бұрын
There are lots of Indian Tamils living in Sri Lanka too.. They speak Indian Tamil. Mostly living in south of Sri Lanka.
@thanusiya448
@thanusiya448 Жыл бұрын
இல்லை..இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அண்ணா அவர்..
@subramaniyamloganavaneetha110
@subramaniyamloganavaneetha110 Жыл бұрын
FormarShakthi tv presenter
@neranjaneekanagalingam7868
@neranjaneekanagalingam7868 10 ай бұрын
Sangavi greedy shame on you
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 3,4 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
ХОТЕЛ ПОТОПИТЬ ДЖЕКА, НО НЕ ВЫШЛО
0:51
Tasty Series
Рет қаралды 703 М.
БАТЯ И ЗОМБИ АПОКАЛИПСИС , МИРУ КОНЕЦ?
20:52
BATEK_OFFICIAL
Рет қаралды 3,7 МЛН
There’s A Starman #superman #shorts #memes
0:26
Walking Streets 워킹스트리트
Рет қаралды 45 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 4,5 МЛН