ilayaraja Sir.....dazzling tunes in Dharmavathi......Magical moments of Music

  Рет қаралды 34,140

Madhura Sudha

Madhura Sudha

6 жыл бұрын

பிரபஞ்ச இசைமையம் இசைஞானி பத்மவிபூஷண் இளையராஜா ஐயா அவர்கள் 59வது மேளகர்த்தா ராகமாகிய தர்மவதி மற்றும் அதன் சேய் ராகமான மதுவந்தி ராகங்களில் இதயத்தின் ஆழத்தை ஊடுருவும் வகையில் மெட்டமைத்து அற்புதமான பாடல்கள். கதைக் களத்தின் முற்றிலும் வித்தியாசமான காட்சிகளின் இசையை எப்படி மாயாஜாலமாக மாற்றுகிறார் என்ற அதிசயம்

Пікірлер: 146
@paddur4141
@paddur4141 6 жыл бұрын
Raja sir once said in an interview when talking about other composers songs, he said "do you have time to listen to other songs when I have given songs to last you for a lifetime?" If you understand his comment, we can realise that if we listen deeply, analysing all his songs by the way you analyse, one lifetime is not enough. Such is the magnanimity of this genius' compositions that he has showered music on all of us like rain. He is a treasure we need to protect all his works for the future generation.
@amusam7325
@amusam7325 3 жыл бұрын
very very true
@t.vijayashekar4810
@t.vijayashekar4810 6 жыл бұрын
ராஐ சாரை பிடிக்கும் உங்களின் விளக்கத்தை கேட்டவுடன் இவ்வளவு திறமைசாலியை நாம் இன்னும் குறைவான அளவேதான் மதிப்பீடு செய்கிறெமே என்ற எண்ணம் தமிழானகா எனக்கு தோன்றுகிறது ஐயா
@muralinagarajan8545
@muralinagarajan8545 4 жыл бұрын
well said
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 жыл бұрын
இசையை ஆழமாக காதலிக்கும் ஒருவராலேயே இந்த மாதிரி நுணுக்கங்களை இனங்கண்டு பிடிக்க இயலும், மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் ஒவ்வொரு காணொளியும் மிக சிறப்பு..நன்றி வாழ்த்துகள்
@vinothsuga
@vinothsuga 4 жыл бұрын
இவ்வளவு இசை ஞானம் உள்ள நீங்கள் இன்னும் இசையமைப்பாளர் ஆகாதது ஆச்சர்யமாக உள்ளது
@balajis.k.3594
@balajis.k.3594 6 жыл бұрын
அந்த feelings உங்ககிட்ட ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரா ....தொடரட்டும் உங்கள் இசைப்பணி
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 2 жыл бұрын
இளைய ராஜா காலத்தில் நாம் வாழ்வதே பெருமை
@bodhieservices4607
@bodhieservices4607 4 жыл бұрын
இசையில் பல தகவல்களை உங்களின் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது,உங்கள் பனிக்கு வாழ்த்துக்கள்
@rameshranganathan4090
@rameshranganathan4090 6 жыл бұрын
தாங்கள் சொன்னது போல நாம் நமது உடலின் உள் இயக்கத்தை மனதில் உணர ஆரம்பிப்பது போல இசைஞானியின் இசையை ஆராய புகுவோமானால் ஒரு ஜென்மம் போதாது
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 6 ай бұрын
காலை வணக்கம் சார் நல்ல தகவல்கள் ❤❤❤❤
@sriraj3043
@sriraj3043 6 жыл бұрын
Ms viswanathan, kv mahadevan, dominated first phase of cinemas, now we have these musical geniuses .
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
Sir , இசையைப்பற்றின உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. தங்களின் பணி தொடர. வேண்டுகிறேன். நன்றி 🙏🙏🙏
@BC999
@BC999 6 жыл бұрын
Ennulil Engo - BEST of Madhuvanthi/Dharmavathi. The interludes convey the outrage and disgrace of infidelity in a MELANCHOLIC mood! BRILLIANCE by the Maestro. One of VANI Jayaram's BEST! What a voice!! And to think, he says humbly that he does not think too much or overthink over a period of days / weeks for a song. It comes spontaneously on the spot on listening to the situation or a day after watching the reel, for BGMs!!! BOW to him! "Meendum meendum vaa", "Ennullil engo" are my other favourites.
@kumarchandran1061
@kumarchandran1061 3 жыл бұрын
Manasu mayangum mouna ragam too
@AK-mf9ho
@AK-mf9ho 3 жыл бұрын
Ponvaanam is Gowri manohari/Patdeep right?
@AK-mf9ho
@AK-mf9ho 3 жыл бұрын
@@kumarchandran1061 Manasu mayangum is based on Suddha Dhanyasi
@BC999
@BC999 3 жыл бұрын
@@AK-mf9hoOOPS. Sorry about that. It was a mis-typed song (Edited my previous comment). I thought of Meendum meendum vaa, but typed out Pon vaanam instead. BUT, Ponvaanam is more of Srotaswini + Keeravani. Dhoorathil naan kanda is somewhat in Gowri Manohari and Kannaa varuvaaya is more towards Patdeep.
@mayostudios6339
@mayostudios6339 6 жыл бұрын
தங்களின் இரசிப்புதன்மையை கண்டு வியக்கிறேன்.... Hats off you sir
@muralliesinnaiyah1829
@muralliesinnaiyah1829 3 жыл бұрын
என் உயிரை உருக்குகிற பாடல்களில் "என்னுள்ளில் ஏதோ' உட்பட அனைத்து பாடல்களையும் தரமாகத் தந்தமைக்கு நன்றி நன்றி நண்பரே
@sureshkumarms63
@sureshkumarms63 6 жыл бұрын
Enna oru arumaiyana thoguppu ilayaraja sir in aaservatham enrum unkalukku irukkum ...innum thodarattum ungal isaipani
@arsriram3778
@arsriram3778 6 жыл бұрын
Ilayaraja Sir Oru sahabtham.
@anisjacksonanthonipillai6937
@anisjacksonanthonipillai6937 6 жыл бұрын
வந்தனங்கள் sir.மிக்க நன்றிகள். உங்கள் இசை ஞானத்தை இன்னும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.Thank you very much. Love from 🇬🇧
@kumaresanstephenkumaresans5502
@kumaresanstephenkumaresans5502 6 жыл бұрын
Please continue your journey in Revealing the hidden truth of the Musical score by the legend the One and only ilayaraja
@balajisubramanian7847
@balajisubramanian7847 5 жыл бұрын
I am just amazed by your knowledge on so many aspects of all the forms of music. The way you enjoy while explaining the music is fabulous. Our knowledge on the various works of Ilaiyaraaja sir is at very arbitrary level. Though we have listened to those songs many times, they sound different after listening to your explanations. Hats off to you, Sir. Please talk about Kadhal Oviyam and Nizhalgal songs.
@ravishanker8527
@ravishanker8527 6 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்க youtube பதிவுல பார்க்க கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் அனு அனுவா ரசிச்சு ரொம்ப அழகா விவரமா தெளிவா சொல்றீங்க. உண்மையில சொல்லனும்னா உங்க வீடியோவை பார்த்தா உங்க கூட நேரடியாக உட்கார்ந்து காபி குடிச்சிட்டு பேசின மாதிரி ஒரு உணர்வு. உங்கள மாதிரி இசையறிவும் இசை ரசனையும் இருக்குறவங்க கிடைச்சது எங்களுக்கெல்லாம் கிடைத்த பாக்கியம். 🙏🙏
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
Thank you
@jayashreerbalasubramanian2031
@jayashreerbalasubramanian2031 6 жыл бұрын
Dheivame! indha raagathukkaaga thaan Pala naal waiting! ippo parthutten!! Nandri Guruve!!!
@KannanKannan-wd5mb
@KannanKannan-wd5mb 5 жыл бұрын
The original telugu movie is Aalapana which is dubbed as 'Salangayil Oru sangeetham' in tamil. Aalapana is available in KZbin. All songs are beautiful and also BGM. You can even create an episode on this film
@askbull
@askbull 4 жыл бұрын
I have read many blogs about isaignani.. They are all explained in words and it's like undergoing a "Distance Education'.. One has to read and understand by themselves. Making a video and explaining passionately is like attending classroom courses.. You are the teacher beautifully explaining concepts and nuances adopted by Maestro.. Superb Sir.. 👏👏👏
@MadhuraSudha
@MadhuraSudha 4 жыл бұрын
I respect and bestow to everyone who worship My music lord Prapancha isai maiyam Shri. Ilaiyaraaja Sir.
@saravanansanthi4547
@saravanansanthi4547 6 жыл бұрын
Sir good explanation raja sir is ocean of music
@yoohadarshansakthivelveera3032
@yoohadarshansakthivelveera3032 6 жыл бұрын
1
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 4 жыл бұрын
No words sir only goosebumps from the starting till end
@DevaLMDevaLM
@DevaLMDevaLM 6 жыл бұрын
அற்புதமான விதத்தில் இந்த பதிவு சார்.,
@sivamanivasagam9110
@sivamanivasagam9110 4 жыл бұрын
ஐயா, "மீண்டும் ஒரு காதல் கதை" என்ற படத்தில் உள்ள "அதிகாலை நேரமே" என்ற பாடலை பற்றி கூறுங்கள்.
@sridharr4251
@sridharr4251 6 жыл бұрын
Sir Going through your videos just recently started. I can't agree with you more. Raja sir was probably the most creative, productive and intelligent composer in India to have handled several genre's with consummate ease. What is special about Raja is the flow. This requires separate study in itself. The way he integrates classical raga's into different rhythm patterns that just does not confine to classical instruments is mind blowing. This I feel no one has done to the extent Raja sir has done. Hats off to your efforts.
@k.saravanannathasvarampala7289
@k.saravanannathasvarampala7289 3 жыл бұрын
சாா் நீங்க சொல்ல அப்படியே ராஜா கடவுல் மாதிாி இருக்கு
@padsv
@padsv 6 жыл бұрын
I can only admire your work, cannot comment on it as you are way above and beyond my knowledge on music. I kindly request you to come up with an exclusive show on BaluMahendra and Ilayaraja combination.
@Jeyamurugan1974
@Jeyamurugan1974 6 жыл бұрын
அருமையான ஆழமான விளக்கம்.
@yazhiniyamini
@yazhiniyamini 6 жыл бұрын
It's an inspiring work... a real research... with profound experience... 👏👏👏
@kaleelrahmanrajaghiri7181
@kaleelrahmanrajaghiri7181 6 жыл бұрын
என்ன ஒரு அருமையான இசையைபற்றி உங்கள் விருப்பம் சார்
@sulalithamogre2624
@sulalithamogre2624 2 жыл бұрын
Sir your explanation with arohanam and avarohanam is more interesting please continue your work
@guru97354
@guru97354 6 жыл бұрын
Salangayil Oru Sangeetham was the dubbed version of Aalapana, the original in Telugu...directed by Vamsi...starring Mohan and Bhanupriya
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 6 жыл бұрын
Thanks a lot sir 💐👏👌
@rameshranganathan4090
@rameshranganathan4090 6 жыл бұрын
தடம் விகடன் மே 2018 மாத இதழில் பாரதிராஜா அவர்களின் சிறப்பு நேர்காணலில் இருந்து ஒரு பகுதி உங்களுடைய படங்களிலிருந்து பிரிக்க முடியாத வகையில் இன்னொரு ஆளுமையின் பங்களிப்பு கலந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது யார்??? இளையராஜாவின் இசையைத்தான் சொல்ல வேண்டும் . தமிழ் நிலத்தின் பச்சையம் குறையாத இசை ,எடுக்க வேண்டிய காட்சிகளை மனசுக்குள் ஓட்டிப் பார்க்கும் போதே , இளையராஜாவின் பின்னணி இசைதான் உள்ளுக்குள் கேட்கும் . பாடல்கள் ஒரு பக்க சாதனை என்றால் ,பின்னணி இசை இன்னோரு பக்க சாதனை ,பல இசையமைப்பாளர்களுடன் வேலை செஞ்சிருக்கேன், அவருக்கு இணையாக இன்னும் யாரையும் நான் கண்டுபிடிக்கவே இல்லை .ஏழு ஸ்வரங்களை வைத்துக் கொண்டு அந்த கலைஞன் எத்தனை பாடல்களை இசைத்து தள்ளியிருக்கிறார். தமிழ்த் திரையில் இளையராஜா என்ற கலைஞனின் பங்களிப்பு நூற்றாண்டுகள் கடந்தும் பேசப்படும் ; கொண்டாடப்படும்
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
ஈடு இணையே இல்லாத இசை மேதை
@Anbuji369
@Anbuji369 6 жыл бұрын
Thank you sir...அழகான விளக்கம்...ரசனையின் உச்சம்....
@Drkarthikeyanramalingam
@Drkarthikeyanramalingam 5 жыл бұрын
அருமையான விளக்கம் . Excellent
@Sengathirchoodan
@Sengathirchoodan 6 жыл бұрын
Thank you sir for the insights
@thomasdinesh2795
@thomasdinesh2795 3 жыл бұрын
Woww Great sir... 👏👏👏
@TheVIDEOFORTHEWORLD
@TheVIDEOFORTHEWORLD 6 жыл бұрын
Excellent explanation....enjoyed all songs....tks a ton , bro
@kkp8133
@kkp8133 6 жыл бұрын
அருமை சார் thanks
@Nagaraju-vb3ns
@Nagaraju-vb3ns 6 жыл бұрын
ಅದ್ಭುತ ....LONG LIVE RAAJA SIR
@panduangand8609
@panduangand8609 6 жыл бұрын
miga miga arumai sir
@kumaranramalingam5203
@kumaranramalingam5203 6 жыл бұрын
Nanri.. Sirapanna pathivuu
@renganathanbashyam9026
@renganathanbashyam9026 6 жыл бұрын
Simply great ...your analysis and involvement...keep up the divine musical work..
@mahadevan1705
@mahadevan1705 6 жыл бұрын
Yes.. As the name itself is "madhu"vanti ..this raaga is really intoxicating . I thought vikram song will be the climax but u gave a surprise..
@arumugumboss6563
@arumugumboss6563 6 жыл бұрын
Rajani sir great
@sathishgopalan1029
@sathishgopalan1029 5 жыл бұрын
Super Analysis!
@manoeshwar2497
@manoeshwar2497 2 жыл бұрын
அருமை அருமை
@k.saravanannathasvarampala7289
@k.saravanannathasvarampala7289 3 жыл бұрын
அருமை இந்த பாடல் அப்படியே உருக வைத்தது அருமொ
@darshankeys2362
@darshankeys2362 5 жыл бұрын
Your analysis is extremely good, I enjoyed it a lot
@ramkiv1010
@ramkiv1010 6 жыл бұрын
அருமை
@mahalakshmigurumurthy5671
@mahalakshmigurumurthy5671 4 жыл бұрын
Very nice...all raga meaning unga kitta irundhu thaan naan kathukaren
@rameshprabhu5272
@rameshprabhu5272 6 жыл бұрын
First like...am lucky
@jaganathanjaganathan1399
@jaganathanjaganathan1399 5 жыл бұрын
Thanks alot sir
@sampathkumar3261
@sampathkumar3261 6 жыл бұрын
நன்றி சார்
@sthiru1978
@sthiru1978 6 жыл бұрын
Thanks again and again...... The way you represent must be the way you hear the songs..... I think so sir....... Sorry if this is wrong... Any way intoxicated by the music of Ragadevan as explained by madhram
@sudhirmurugan5397
@sudhirmurugan5397 6 жыл бұрын
Excellent
@wahith1
@wahith1 Жыл бұрын
Sir ஹுசேனி ராகத்தில் அமைந்த இளையராஜா பாடல்கள் பற்றி சொல்லுங்கள்.
@boopathys3066
@boopathys3066 3 жыл бұрын
Ragangal arumaiyaga kateneer🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinayakmahadev5164
@vinayakmahadev5164 4 жыл бұрын
Wow fantastic video sir. There have been some outstanding compositions in this raga by a variety of composers, but the amount of variation Raja sir has shown is mind boggling. I was really happy that you included Yuvan’s Kana Kaanum Kalangal in this video. A couple of Raja sir songs you could have included are Konji Konji from Veera and Hey aiya saamy from Varsham 16. A few songs by other composers that I can think of are: - Thathithom from Azhagan - Ottagatha Kattikko from Gentleman - Idhu Sugam Sugam from Vandicholai Chinrasu - Enakkena Erkanave from Parthen Rasithen - Vaada Bin Laada from Mankatha - Kanda Naal Mudhalaai from Kanda Naal Mudhal - Thavamindri Kidaitha Varame from Anbu - Vaane Vaane from Viswasam
@MadhuraSudha
@MadhuraSudha 4 жыл бұрын
Thank you
@madhukrishnan8418
@madhukrishnan8418 5 жыл бұрын
Ketla ketka arumai. Ninaika ninaika inimai.
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 жыл бұрын
Sir Excellent praised about Ilayaraja...u yet to be done more episodes from Melakarttha Raagam..... Vaazga Nalamudan.
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 4 жыл бұрын
Sir your music knowledge appapa awesome 👌 Sir
@MadhuraSudha
@MadhuraSudha 4 жыл бұрын
Average knowledge
@shanmugasundaram4184
@shanmugasundaram4184 6 жыл бұрын
arputham arumai attsgasam adhisayam aanadham paramanadham
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 3 жыл бұрын
இலக்கணம் மாறுமா, சாரங்கா ராகம். MSVயின் அம்மானை அழகுமிக கண்மானை பாடல் தர்மாவதி ராகம்.
@KESAVAPILLAI
@KESAVAPILLAI 6 жыл бұрын
''சலங்கையில் ஒரு சங்கீதம்'' தெலுங்குப்படம்
@go4nat
@go4nat 6 жыл бұрын
As usual nice video, I liked the Kuyil (Cuckoo) background at the end :). Aroganam Avaroganam reminds me of Kanda naal muthalaai kadhal peruguthadi!
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
Madhuvanthi
@philips797
@philips797 5 жыл бұрын
We proud
@manavalanashokan343
@manavalanashokan343 6 жыл бұрын
this episode 👍 **************** what i say ↘↘↘↘↘ no words music 🎶 music only ilayaraja music 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@haranhar5190
@haranhar5190 5 жыл бұрын
Neerodum vaigayile ninradum meeney, ammanai azhagumigu pennmaanai, varavendum vaazhkayil vasantham are also in Dharmavathi.
@MadhuraSudha
@MadhuraSudha 5 жыл бұрын
Thank you
@harishr2919
@harishr2919 5 жыл бұрын
Can you please give your narration about our God's music in Nee thane en pon vasantham movie?
@luckan20
@luckan20 6 жыл бұрын
Vikram song is unbelievable.
@Laraainc
@Laraainc 6 жыл бұрын
HelloSir, you were saying abt silk and hammer in symphony . Can u explain about that in detail please . Thanku.
@MrKanna10
@MrKanna10 4 жыл бұрын
Please explain back ground score in future what a composition wow so many pictures
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
MSV's reply to Hari when he asked whether it was the raga Sarang for the song 'Ilakkanam Marutho'. MSV said he had no idea. He also stated that he never keeps any raga in mind before composition for all his song...............But after an attempt in my instrument I would like to place this song in the Saramg Family.....mistake regretted. People also classify it in Saraswathi
@ramanathashasri9821
@ramanathashasri9821 4 жыл бұрын
It is Brindavani sarang
@darshankeys2362
@darshankeys2362 5 жыл бұрын
The last song was from a Telugu film alapana remake
@arasucetpet
@arasucetpet 6 жыл бұрын
sir sometimes when i listen raja sirs idaiisai" automatically kanneer comes sir.
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 6 жыл бұрын
Thanks
@vettipaiyan6477
@vettipaiyan6477 5 жыл бұрын
காயத்ரி பாடல் நானே வருவேன் இங்கும் அங்கும் பாடல் போல உள்ளதே 🤔
@venkataramananb.v.8922
@venkataramananb.v.8922 6 жыл бұрын
Dear sir, another 2 songs from salangaiyil oru sangeetham 1. yaarodu yaaro (melody) 2. Yaar azaithadu (dance song) with swarmas & janaki humming with spb voice mixing . Please hear &comment
@shanthia714
@shanthia714 4 жыл бұрын
Wowww
@nidoolysudhir8056
@nidoolysudhir8056 6 жыл бұрын
Pramadham Ayya. Dhooranthil naan kanda un mugam pattu climaxla solluvenga nu ninaichen, Malayalthil Vasantha Geethangal endra oru Album 1984 la vanthathu. Late Ravindran Master compose panna album. Requesting you to listen to that album.
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
Dhoorathil is set in Gowri Manohari
@marxengels857
@marxengels857 4 жыл бұрын
I think you're a coroner of illayaraja music
@aravinthgm1206
@aravinthgm1206 4 жыл бұрын
Good
@mariasvasaba1261
@mariasvasaba1261 6 жыл бұрын
salangaiil oru sangeetham is a dubbed movie of a Telugu cinema titled 'Aalapana' in which Mohan and Bhanupriya have acted and Directed by Vamshi..Aalapana is available in KZbin.
@DayanandaSagarK
@DayanandaSagarK 6 жыл бұрын
marias vasaba all Songs Are awesome Awesome ❤❤❤❤
@raji2783
@raji2783 5 жыл бұрын
Sir vannakkam you tube open panninal ungal programs mattumthan paarkkiren sir
@dhigambaransuresh3498
@dhigambaransuresh3498 3 жыл бұрын
ஐயா, இந்த பதிலில் வீட்டின் பின்பக்கம் உள்ள குயில் பாடலுக்கேற்றாற் போல என்ன அருமையாக கூவுகின்றது.
@edisoncharles1232
@edisoncharles1232 5 жыл бұрын
Great job,please improve the audio quality.
@ranjjid
@ranjjid 4 жыл бұрын
💗
@Wiintb
@Wiintb 2 жыл бұрын
King of 7-8
@musiclearningentertainment
@musiclearningentertainment 4 жыл бұрын
Hi sir. Shanmugapriya kanda nadai film song ethavathu theriyuma.?
@KESAVAPILLAI
@KESAVAPILLAI 6 жыл бұрын
Rasm E Ulfat Ko Nibhaaen To Nibhaaen Kaise (Dil Ki Rahen-1973) இடை இசை மற்றும் முடிவில் சித்தார் இசை கேட்டால் இப்பவும் கண்கள் குளமாகும் ... Madan Mohan ''The Great'' kzbin.info/www/bejne/fIuwhY1qobSAgbc
@sbannik
@sbannik 8 ай бұрын
Can you please provide the list of songs?
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 4 жыл бұрын
What is the name of the book? The book that never was? Isaignani emandha raasa. Apple.
@nidoolysudhir8056
@nidoolysudhir8056 6 жыл бұрын
ilakanam marudho pattu Hamsa nadhan endru kelvipatten. Thappa iruntha manithu vidungal
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
MSV's reply to Hari when he asked whether it was the raga Sarang for the song 'Ilakkanam Marutho'. MSV said he had no idea. He also stated that he never keeps any raga in mind before composition for all his song...............But after an attempt in my instrument I would like to place this song in the Saramg Family.....mistake regretted. People also classify it in Saraswathi
@sbannik
@sbannik 8 ай бұрын
What is the song name at 11:21?
@arokiarajs124
@arokiarajs124 4 жыл бұрын
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குதானே என்ற பாடல் எந்த இராகம் அய்யா? ரொம்ப இனிமை உள்ளது.
@kasiraman.j
@kasiraman.j 4 жыл бұрын
Sir adhu sudda danyasi ragam. Idhe ragathil amainda innoru padal malayil yaaro manodu pesa film chatriyan
Vidushi Veena Sahasrabuddhe- Darbari Kanada
30:04
Raju Asokan
Рет қаралды 52 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 61 МЛН
ilayaraja Sir....extraordinary composition in Gowlai ragam
22:23
Madhura Sudha
Рет қаралды 40 М.
Writer Sujatha interview to Gopinath
17:14
Ganesh Kumar
Рет қаралды 460 М.
DHARMAVATHI|Classical and Film songs by Raaga Sparks
23:03
Raaga Sparks
Рет қаралды 7 М.
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 38 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Bacho Ne Ye Kar Liya 😱🥲
0:13
Sunnyy Rawal
Рет қаралды 16 МЛН
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 38 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42