Ilayaraja vs Copyright | இளையராஜாவின் காப்புரிமை பிரச்சினைதான் என்ன? Big Bang Bogan

  Рет қаралды 113,662

Big Bang Bogan

Big Bang Bogan

28 күн бұрын

இளையராஜா மட்டும் தான் காப்புரிமை கேட்கிறாரா? மற்றவர்கள் கேட்பதில்லையா? அவர்களுக்கு பிரச்சினை இல்லாதபோது இவர் மட்டும் ஏன் கேட்கிறார்? காப்புரிமை என்றால் என்ன? அனைத்தையும் அலசுவோம் வாருங்கள்
lets dive into the complete details of the Ilayara and copyright issues
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va7O...
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 683
@truelies3783
@truelies3783 26 күн бұрын
Single man fighting..he got guts
@NATURS-Lover
@NATURS-Lover 26 күн бұрын
இந்த காணொளி பார்ப்பதற்கு முன்பு வரை இளையராஜாவை தவறாக எண்ணி இருந்தேன்.
@anbu.veera.madukkur8287
@anbu.veera.madukkur8287 26 күн бұрын
இளையராஜா பற்றி தனிப்பட்ட கருத்து இருந்தாலும்.பலலட்சங்கள் வாங்கி பெரிய நிகழ்ச்சியில் பாடும் பிரபல பாடகர் பாடும் போது காசு வாங்கி கொங்க அப்படி கேட்டா அவர்கள் ரயல்டி கேட்போர் பாடல்களை குறைத்து கொள்வார்கள்.தெருகுரல் பாடகர்கள் திருவிழாவில் பாடுவோர்க்கு எந்த நிபந்தனையும் இல்லை என சொல்வதே சிறப்பு.அதீத ரசிகனே பின்னாளில் கலைஞ்கன் ஆகிறான் என்பதையும் மறக்க வேண்டாம்
@kdedits4693
@kdedits4693 26 күн бұрын
ஒரு தெளிவு கிடைத்தது நன்றி அண்ணா 😊
@vanidevim4773
@vanidevim4773 23 күн бұрын
I support Ilayaraja, no matter what others are saying he is a Music legend
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 26 күн бұрын
நான் லண்டனில் வசிக்கிறேன், இங்கு ஒரு ஆங்கில பாடலை எந்த வானொலி அல்லது சூப்பர் மாகெட் ஒலிபரப்ப பல சட்ட திட்டங்கள் உண்டு ஒரு பாடல் அதில் முன் இசை மட்டும் இவ்வளவு தொகை இத்தனை காலம் வரை முழு பாடல் இவ்வளவு.தொகை என்று ஏகப்பட்ட சட்டம் உண்டு, பாவம் இளையராஜா.அவருக்கு பின் நாளை சோனி நிறுவனம் தான் தான் இசை அமைத்தது, அல்லது யாராவது ஒருவர் இசை அமைத்தது என்றால் 50 வருடங்களின் பின் தமிழர் ஒருவர் வரலாறு மறைந்து விடும் மற்றும் படி இளையராஜா மேல் வன்மம் கொண்டு பேசும் எல்லோரும் அவர் செய்த சாதனை பற்றி சிந்திப்பதில்லை மாறாக சாதி தான் முன் நிக்குது,
@MegaPugazh
@MegaPugazh 25 күн бұрын
Those musics from albums
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 21 күн бұрын
​@@MegaPugazhRaja Sir Original Music . Maestro Deserved full Rights. Those Copy his music , Should Get Permission.
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 20 күн бұрын
சரியாக சொன்னீர்கள், சாதி சார்ந்து தான் இங்கே ஒருவர் மீது கருத்துக்களை உருவாக்குகிறார்கள்.
@dharshans6113
@dharshans6113 26 күн бұрын
You have explained clearly, exposes about Illayarajas real fight for his rights
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 26 күн бұрын
Mathavngla mathri hedline ah padichitu koovama Nenga than proper ah detail ah soldering thanks ❤
@mattrixey4217
@mattrixey4217 26 күн бұрын
People will see Ilaiyaraja on a good light again with your video, thanks for this one bro
@goppybaskaran9880
@goppybaskaran9880 26 күн бұрын
காட்சியாக வரும்போது தயாரிப்பாலருக்கு சொந்தம் அதுவே வெறும் காணமாக வரும்போது இசை அமைப்பாலருக்கு சொந்தம்... இதுவே ஏன் தீர்ப்பு.
@hariharannatarajan4748
@hariharannatarajan4748 26 күн бұрын
பாட்டை எழுதியவனுக்கு 😮
@sudhishrahul2211
@sudhishrahul2211 26 күн бұрын
​@@hariharannatarajan4748அதுவே எழுத்தாக வந்தால் அது பாடலாசிரியர் உடையது 😂
@mathankumar-ts7mo
@mathankumar-ts7mo 25 күн бұрын
நீங்க சொல்லவதுதான் சட்டமும் சொல்கிறது. இதில் இளைய ராஜா தான் இசை அமைத்த பாடல்களுக்கான ஒலி உரிமையை படத்திற்கு இசை அமைக்கும் போதே பெற்றுக்கொண்டார். ஒலியாக வரும் போது காப்புரிமையில் பங்கு என்பது இசையமைப்பாளர்களுக்கும், பாடலாசிரியர், பாடகர்கள் என எல்லோருக்கும்தான் செல்கிறது. இதில் சிக்கல் இளையராஜாவிற்கு மட்டும்தான்.
@Briansridhar
@Briansridhar 25 күн бұрын
Hm apram enapa solitaru panchayathu mudinchu kelambu kelambu
@iamarangaa
@iamarangaa 24 күн бұрын
sambalam koduthu dhaa music poda solli irukanga thambi. apo yaru owner
@kalaivarathan1555
@kalaivarathan1555 26 күн бұрын
இசை இசையமைப்பாளருக்கே சொந்தம்
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 26 күн бұрын
Clarity speech bro..your presentation is always a distinction.
@dhyaneshk5674
@dhyaneshk5674 26 күн бұрын
Vanakkam Sam anna, I am constantly seeing your videos from the start and it is so great, informative and addictive. Keep going anna we will always support you 💪🏻💪🏻👍🏻
@kannant8188
@kannant8188 19 күн бұрын
தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமை இருக்கு காரணம் படம் தோல்வி அடையும் பொழுது இசையமைப்பாளர் சம்பளம் வாங்காமல் விடுவதில்லை
@palanivelsuguna9059
@palanivelsuguna9059 24 күн бұрын
உலக இசை கடவுள் என் இசை ஞானிக்கு மட்டுமே
@manibharathimanibharathi7179
@manibharathimanibharathi7179 26 күн бұрын
அவர் இசை மேதை தான் அவர் தமிழரின் சொத்து❤️
@mohandass8609
@mohandass8609 26 күн бұрын
Royalty is for intellectual rights Sales is for copyright. you can sell your copyright like selling a property
@starvijay100
@starvijay100 26 күн бұрын
Ilayarajavuku tha copy right varanum because avarudaya sindhanayail irundhu tha music vandhirukku
@hariharannatarajan4748
@hariharannatarajan4748 26 күн бұрын
இசை இசையமைப்பாளருக்கு சொந்தமானது என்றால் படம் இயக்குனருக்கு சொந்தமானது ஏனெனில் இசை இசையமைப்பாளர் சிந்தனையில் உருவான மாதிரி படம் இயக்குனர் சிந்தனையில் உருவானது. தயாரிப்பாளர் கதி 😂😂😂
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 26 күн бұрын
Kaasu vaangala ? Chumma va pannaru ? Gold oruthar seyiraar... Oruthar vikkuraar... Oruthar vaanguraar... Vaanguna appuram senjavar sindhanaila udicha design nu craftsman nu sondham nu solla mudiyuma ? Copyrights is fully applicable to independent music only.
@sureshrs145
@sureshrs145 26 күн бұрын
Apo lyrics vera oruthar sindhanaiyil irundhu vandhudhu la lyrics illama verum music vachi enna panradhu?? Raja onnum summa music podalaye adhukana sambalam than vangiraru la
@Aadal108
@Aadal108 26 күн бұрын
​@@hariharannatarajan4748: தயாரிப்பாளர்கள் எதுக்கு நடிகர்களுக்கு நூறு கோடிகள் + லாபத்தில் பங்கு கொடுக்க ஆரமிச்சாங்க? அவர்களே அவர்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டு புலம்பி ஒரு பயனும் இல்லை.
@Aadal108
@Aadal108 26 күн бұрын
​@@krishnakumar21aug93: tell this advice to shrewd ARR who is silently enjoying copyrights for his movie songs.
@amigos786
@amigos786 26 күн бұрын
If what Ilayaraja doing is right, he copied so many other songs throughout his career. The proofs are already out there in KZbin. What will he do if the original music directors sue him for copyright ?
@chillywilly2692
@chillywilly2692 26 күн бұрын
Out of 8000 songs, how many songs you found???
@Aadal108
@Aadal108 26 күн бұрын
They won't sue as the symphony and Mozart notes are free for use. We can also reuse it that's like lending from the public library. Ilayaraja is also inspired by MSV songs but note one thing MSV won't sew anyone mostly he does remake works from Hindi.
@nithydas4106
@nithydas4106 26 күн бұрын
Nee paathiya sunni.ilaiyaraja copy pannarunnu.
@karthikeyanmurrugesen3166
@karthikeyanmurrugesen3166 25 күн бұрын
May be the number of songs he copied are negligible, then he must watch his words. The way he talked about people using his songs were very low even for him. I can accept he might be angry when others use his song without his permission. but when you are not perfect, u can be little gentle with the words
@mattrixey4217
@mattrixey4217 25 күн бұрын
Ilaiyaraja composed more than 10 000 songs there is only less than 10 songs who got copycat allegations that too from dumb people like you who doesn't know to differentiate copy and inspiration if you want to talk about copycat go and see music director like sirpy, sa rajkumar, deva more than 40% of their songs are copycat compared to them ilaiyaraja's "copycat rate" is lesser than 5%
@samraj5508
@samraj5508 17 күн бұрын
இளையராஜாதான் சரி
@vishnuofmillenium
@vishnuofmillenium 25 күн бұрын
I was searching for this to understand ,video posted on perfect time 👍
@Howwazzit
@Howwazzit 26 күн бұрын
Great explanation..royalty should go to producer , music director and artists , singer and lyricist ..it's a team effort
@azadanbu
@azadanbu 26 күн бұрын
தயாரிப்பாளரிடம் இசையின் உரிமை இருந்தால் , இசையமைப்பாளர் அவர் சொந்த பாட்டையே அவர் அனுமதி வாங்கி தான் பயன்படுத்த முடியும் இந்த அநீதி இசையமைப்பாளருக்கு நடந்துவிடக்கூடாது என்பதற்குத்தான், நன்கு ஆராய்ந்து இந்திய அரசு ஆடியோ இசை இசையமைப்பாளருக்கு சொந்தம் என்றும், திரைப்படத்தினுள் வரும் இசை மற்றும் பாடல் உட்பட மொத்த திரைப்படமும் தயாரிப்பாளருக்கு சொந்தம் என்றும் உரிமைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. ** எனவே தான் உரிமைகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது 1.) தயாரிப்பாளருக்கான உரிமைகள் 2.) இசை அமைப்பாளருக்கான உரிமைகள். 1. தயாரிப்பாளருக்கு, cinematography பிலிம் அதாவது வீடியோ வடிவிலான முழு திரைப்படமும் அதில் பயன்படுத்தப்படும் பாடல் பின்னனி இசை ஆகியவையை உள்ளடக்கிய திரைப்படத்தின் முழு உரிமையும் அவரை சார்ந்தது அதை அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் ரீ ரிலிஸ் செய்து கொள்ளலாம், ஆனால் பாடலையோ பின்னனி இசையையோ தனியாக படத்தில் இருந்து பிரித்து எடுத்து பயன்படுத்த முடியாது. **இசையமைப்பாளருக்கான உரிமைகள் ஆடியோ வடிவிலான இசை, பின்னனி இசை உரிமை, ரீமிக்ஸ் உரிமை, வேறு மொழிகளில் அதே டீயூனை பயன்படுத்தும் உரிமை, கச்சேரிகளில் பயன் படுத்தும் உரிமை அனைத்தும் இசையமைப்பாளரை சார்ந்தது. **இசையமைப்பாளர் வாங்கும் சம்பளம் அவர் பாடலை பின்னனி இசையை திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக மட்டுமே கொடுக்கப்படுகிறது, டீயூன் என்பது தனித்துவமானது அதை மீண்டும் மீண்டும் பல பரிமானங்களில் பயன்படுத்தமுடியும், ஆகவே அது இசையமைப்பாளருக்கு உரியது, தயாரிப்பாளர் அதை தன் திரைப்படத்தில் பயன்படுத்தும் அளவிற்கு இசையமைப்பாளருக்கு சம்பளமாக கொடுத்தால் போதுமானது,
@Aadal108
@Aadal108 26 күн бұрын
அருமையான விளக்கம்
@mohandass8609
@mohandass8609 26 күн бұрын
Illayaraja case is legal & logical 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@hariprasadm986
@hariprasadm986 19 күн бұрын
thanks for the very clear explanation ..Really had a clarity from this video..
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 26 күн бұрын
பாடலாசிரியர் இசையமைப்பாளர் பின்னணி பாடகர் தயாரிப்பாளர் அனைவருக்கும் சொந்தம்
@amiedn01
@amiedn01 18 күн бұрын
பாடலாசிரியர், இசையமைப்பாளர் - only these two have the rights as per the copyrights law.
@prakashrajt3798
@prakashrajt3798 23 күн бұрын
One of the best explanation regarding this issue. Proud to be B³😊
@vasudevan8742
@vasudevan8742 23 күн бұрын
இசை என்பது அறிவுசார் சொத்து..அதன் உரிமை இசை யமைப்பாளர் அவர்களுக்கு சேரவேண்டும்... தயாரிப்பாளருக்கு 30% இசையாமைப்பாளருக்கு 50% இசைகலைஞர்களுக்கு 20% சேரவேண்டும்.
@JaiDinesha
@JaiDinesha 26 күн бұрын
For audio tune usage, 30% for producers, 30% for music director, 20% for Singer and 20% for Song Writer shall be fine...
@cyberchid4687
@cyberchid4687 26 күн бұрын
Looks fine
@amiedn01
@amiedn01 18 күн бұрын
@@cyberchid4687Singer does not need any share in this. If someone sings this song in a stage, they use the music, orchestration and the lyrics of the song. They dont use the Singer's voice.
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 25 күн бұрын
இளையராஜா வுக்கும் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் மற்றவர்கள் பாடல் மெட்டுக்கள் அமைப்து மட்டுமே.இடையில் வரும் மற்ற வாத்தியகருவி ஒலிகளை அந்த கலைஞர்களின் ஐடியாவுடன் சேர்ப்பார்களாம்.ஆனால் இளையராஜா அதையும் இசைகுறிப்பாக எழுதி இசைக்கவைப்பாராம்.குறிப்பாக புல்லாங்குழல் வயலின் கித்தார் ஒலிகளை இவரே எழுதி தருவாராம்.
@arrajaram5117
@arrajaram5117 26 күн бұрын
Super boss , for nice explanation
@koushikmeher5984
@koushikmeher5984 26 күн бұрын
As per your explanation and rights i comprehend that its still with the music directors...you really explained it very clear..hats off to your efforts
@Rajsingh-jf7qt
@Rajsingh-jf7qt 26 күн бұрын
If you publish a book, I buy the book in the shop, then say I paid for it so I can copy it and sell it for a cheap price to others. Can you accept that?
@varunprakash6207
@varunprakash6207 25 күн бұрын
0:10 Ilayaraja issue 2:07 Copyright 2:25 Sams 30 4:33 copyright acts 7:06 music label 9:57 IPRS 15:44 AR Rahman 17:03 music artist 20:58 James vasanthan Ilayaraja vs copyright issues by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Music composer producer song 🎵 copyright issue The Royalty must given to Music composer and music director
@sprakash9321
@sprakash9321 26 күн бұрын
For songs and other creative works, copyright lasts for the author's lifetime plus 60 years from the year of their death or 60 years from the date of publication, whichever is later. As for sound recordings, they enjoy copyright protection for sixty years from the year following their publication
@cvdpallavan3092
@cvdpallavan3092 26 күн бұрын
இது சட்றே சிந்திக்க வேண்டிய விஷயம் தான் எனக்கு தெரிஞ்சி எல்லாருக்கும் பங்கு போய் சேருவது நல்லது தோணுது ஏனா Independent music னா அது தனி மனித உழைப்பு ஆனா இது திரைத்துறை இசை என்பதால் இது ஒரு கூட்டம் சார்ந்த உழைப்பு அதனால் பலனும் எல்லாருக்கும் போய் சேர வேண்டும் உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும் 😊❤
@anishthomas5741
@anishthomas5741 26 күн бұрын
Oruvarudya Pilaigalai Inoruvar Perumaipaduthi Pesuvatharkku Sanmaanam Etharkuuuuu......... 🙏🙏🙏👍👌
@arunachchuthan2674
@arunachchuthan2674 26 күн бұрын
Super bro ❤
@boomerdrivejapan
@boomerdrivejapan 17 күн бұрын
Clear narration 👏 you are the best brother in informative ❤
@ThamilNesan
@ThamilNesan 19 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மையாயிருந்தால் இசைஞானி இளையராஜா தன் இசை கலைஞர்களுக்காக போராடுகிறார் என்றால் 👍💯 Indian copy right system is a bit complicated
@raguvaran202
@raguvaran202 25 күн бұрын
நன்றி போகன்❤
@gopim2740
@gopim2740 23 күн бұрын
இளையராஜா❤❤❤🎉
@velayudhamnagamani3765
@velayudhamnagamani3765 26 күн бұрын
இசையமைப்பாளருக்கு தான் சொந்தம்
@mozhistmk
@mozhistmk 23 күн бұрын
Government should make another amendment, which should clarify the royalty breakup.
@rsv6603
@rsv6603 25 күн бұрын
Bro, In Echo vs. Raja sir, a single judge already passed an order stating Raja sir has moral rights over his 4500+ songs. Echo has gone on an appeal against this order. Correct me if wrong.
@senthilkumarkumar3348
@senthilkumarkumar3348 26 күн бұрын
ஒருவர் சிந்தனைiல் உருவான இசை ....அவர் இசை குறிப்பு கொடுத்த பிறகே அந்த இசைபற்றி அடுத்தவருக்கு தெரிa வரும் அப்படிஇருக்கும் போது இசை எப்படி தyaரிப்பாளருக்கு சொந்தமாகும்.... படம் மட்டுமே தyaரிப்பாளருக்கு சொந்தம்....தனிyaக இசைyai வைத்து நடக்கும் வணிகரீதிyaன அனைத்திற்கும் இசை அமைத்தவரே உரிமைyaனவர்..
@hariharannatarajan4748
@hariharannatarajan4748 26 күн бұрын
இசை இசையமைப்பாளருக்கு சொந்தமானது என்றால் படம் இயக்குனருக்கு சொந்தமானது ஏனெனில் இசை இசையமைப்பாளர் சிந்தனையில் உருவான மாதிரி படம் இயக்குனர் சிந்தனையில் உருவானது. தயாரிப்பாளர் கதி😂😂😂😂
@udhayakumara4033
@udhayakumara4033 26 күн бұрын
தயாரிப்பாளர் இருந்தால் தான் ஒரு இயக்குனர் ஒரு படத்தை ஏற்க முடியும். இயக்குனர் ஒரு இடத்தில் ஒரு பாடல் தேவைப்படும் என்று நினைத்தால் தான், அதற்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் தான் ஒரு இசையமைப்பாளர் ஒரு இசையை அமைக்க முடியும். இது எதுவுமே இல்லாமல் இருப்பது தான் இண்டிபெண்டன்ஸ் மியூசிக். அது முழுக்க முழுக்க இசையமைப்பாளருக்கு மட்டுமே சொந்தம்
@killerbean6392
@killerbean6392 25 күн бұрын
அப்போ ஏன் சம்பளம் வாங்குறாரு?
@user-wp5gw4od8g
@user-wp5gw4od8g 25 күн бұрын
Mudda etheye paithiyo mari kekathe​ ethe keke nee producer ah elle music composers ah? Thotta koli @@killerbean6392
@senthilkumarkumar3348
@senthilkumarkumar3348 25 күн бұрын
@@killerbean6392 மூக்கு பொடப்பா இருந்தா இந்தமாதிரி கேள்வி பாங்க....🙄
@prabavikram
@prabavikram 25 күн бұрын
As usual you have done a detailed work on this controversial topic, this will create a different opinion on Illayaraja among common people regarding this copyrights issue. Appreciations to BBB & once again you have proven that you always stay on facts
@thamizhanaram3134
@thamizhanaram3134 26 күн бұрын
When I used AR rahman music in Twitter, I got warning message from AR rahman appointed company to remove the music. Like others illayaraja also claims copyright.
@Aadal108
@Aadal108 26 күн бұрын
ARR is shrewd at the same time he is actually foxy although appears to be silent.
@Arownshow
@Arownshow 18 күн бұрын
Bro speed of video 1.5x la vacha thaan video normal ah irukku Btw clear information 🤝🔥
@Aadal108
@Aadal108 26 күн бұрын
"அனிருத்குலா காப்பிரைட் இல்லையா" இந்த டைலாக்க எப்படியா சிரிக்காம பேசுற?
@mechboythameemitg9311
@mechboythameemitg9311 26 күн бұрын
Anna Parachute oil history pannunga pls!!
@HariKrishnan-iu8ks
@HariKrishnan-iu8ks 25 күн бұрын
Bro unga voice lite ah yarachal iruku mic la problem irukumo??
@SenthilKumar-ji5zi
@SenthilKumar-ji5zi 23 күн бұрын
Super video brother
@richardanthony907
@richardanthony907 26 күн бұрын
Ilayaraja is the creator of the songs.... he has rights ❤to claim royalty.
@mansoorali5533
@mansoorali5533 26 күн бұрын
படைப்பாற்றல் ஒவ்வொரு வேலையிலும் அவரவர் சந்தர்ப்பம் தகுந்தவாறு உண்டு. அதை பயன்படுத்தி உழைத்து வேலை செய்கிறோம் அதற்கு உண்டான சம்பளத்தை வாங்கி விடுகிறோம். அதன் பிறகு அதில் வரும் லாபமும் நட்டமும் முதலாளியையே சேரும். அது போல தான் இசையும்.
@Aadal108
@Aadal108 26 күн бұрын
இது ஒரு குறுகிய பார்வை. நம் மக்கள் மாத சம்பளம் வாங்கி பழகிவிட்டதால் நாம் இந்த மிடில் கிளாஸ் மென்டேலிட்டியிலேயே சிக்கிக் கொண்டுள்ளோம். உழைப்பாளி முதலாளி மட்டும் ஒரு சினிமா போன்ற படைப்பை உருவாக்கிவிடமுடியாது. Financier இல்லாம தயாரிப்பாளராலே படம் எடுக்க முடியாது, அந்த கந்துவட்டிக்கார financier அரசியல் பின்புலத்தோட இருக்கக்கூடும். இதையெல்லாம் நாம சமீபகால நிகழ்வுகளிலேயே (உதாரணமாக சசிகுமார் சகோதரர் தற்கொலை) பார்த்ததுதான். பெருநிறுவனங்களிலும் CEO CTO Directorsகளுக்கு சம்பளம், சலுகை, கம்பெனி பங்கு உள்ளது. அவ்வளவு ஏன் சினிமா கதாநாயகர்கள் பல கோடி சம்பலத்தோடு, லாபத்தில் பங்குவாங்காமல் இப்பல்லாம் படத்திற்கு ஒப்பந்தம் செய்வதில்லை.
@heartmoon2000
@heartmoon2000 23 күн бұрын
Superb Video.
@vijayvjart6820
@vijayvjart6820 26 күн бұрын
Anna Nokia phone development ah pathi pesunga from 1100 model to 5g mobile
@karthikyan8128
@karthikyan8128 19 күн бұрын
I support ilayaraja❤
@ComradeDeva
@ComradeDeva 17 күн бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
@AlwaysWithMee
@AlwaysWithMee 25 күн бұрын
சட்டபடி ஒரு படைப்பு விற்பனை ஆகும்பொழுது அதற்கு பங்கு உருவாக்கியவருக்கு தரனும்... இளையராஜா செய்வது சரியே
@sramani4321
@sramani4321 26 күн бұрын
Super ji
@thamizhanaram3134
@thamizhanaram3134 26 күн бұрын
Illayaraja does not claim copyright from us to sing in bathroom. He has the right to claim copyright when his music is used for commerical purpose.
@sowhat9066
@sowhat9066 26 күн бұрын
When you became blind and your dreams will be dark...
@normanstrings12
@normanstrings12 26 күн бұрын
@@sowhat9066 same goes to you brother …. The crux of Ilayaraja’s case is different.
@Aadal108
@Aadal108 26 күн бұрын
​@@sowhat9066: enga copy king Aniruth blind ah bro? Poverty la train la or marriage troupe la padurara bro?
@johnwesley2090
@johnwesley2090 26 күн бұрын
@@Aadal108 ipadiya asinga padutharathu
@Aadal108
@Aadal108 26 күн бұрын
@@johnwesley2090 : pinna inna bro naanum pakurean the entire issue is caused because of our beloved copy King Ani.. but nobody is talking about him!! Ani copy adikardhu his birth right ;) adha solama ilayaraja copyrights kekalama nu divert panitu poranga. Blood boiling bro justice for Ani he must be in the limelight.
@inpatamiltv8236
@inpatamiltv8236 25 күн бұрын
அருமை 👌
@sanjays3984
@sanjays3984 26 күн бұрын
I don't like Illayaraja but in this case has correct. He is a head weight person but the justice is on his side.
@suriya-tamilan
@suriya-tamilan 26 күн бұрын
super
@seangify
@seangify 26 күн бұрын
Composer gets the copyright. No argument needed. All the composer are getting their copyright loyalty money
@thamizhanaram3134
@thamizhanaram3134 26 күн бұрын
Does it mean tat we own Microsoft software if we buy the software to install in our computer? Even though we buy the software, we don't own it because of copyright. Why the same rules should not be applicable to Music?
@JaiDinesha
@JaiDinesha 26 күн бұрын
Producers paid Ilayaraja for his music so his claim is like trying to resell an already sold bonda.. 😂😅
@user-sw5vw4qi5i
@user-sw5vw4qi5i 26 күн бұрын
​@@JaiDineshaproducer did not pay money for his music as whole but only for playing it for that movie. They don't own the music as a whole.
@JaiDinesha
@JaiDinesha 26 күн бұрын
@@user-sw5vw4qi5i It's a false narrative. Music itself is produced based on the movie's requirement not on music director's own wish. And a song also involves participation from singer writer n director.. It's like again trying to resell but take credit all alone..
@JaiDinesha
@JaiDinesha 26 күн бұрын
@rishikeshan7957 Ada araimental.. Indha vaikaanamellaam avaru padathuku music podararhuku sign podum podhe pesi irukkanum.. KZbin n related copyrights laam ippo vandhadhu..
@Aadal108
@Aadal108 26 күн бұрын
​​​​​​@@JaiDinesha: Raja is not a genius enough like yourself to predict the future existence of KZbin in 70s and 80s nor does he have a time machine. But don't worry the legal system has considerations for example Women's property rights amendments are live from past date not just today's date.
@logeshm.5416
@logeshm.5416 19 күн бұрын
நன்றி சகோ. நான் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளன். எனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை பெற்றால் அதில் எனக்கும் நான் வேளை செய்யும் பல்கலைக்கழகத்திற்கும் அல்லது நிறுவனத்திற்கும் பங்கு உண்டு. ஆனால் எனது சிந்தனையில் இருந்து வந்த படைப்பு என்பதால் அதில் அதிக பங்கு எனக்குதான் உண்டு. நிறுவனத்திற்கு குறைந்த அளவு மட்டுமே பங்கு உள்ளது. ஜேம்ஸ் அவர்கள் கூறுவதே மிக சரி..
@mercuzardlifemastery2512
@mercuzardlifemastery2512 24 күн бұрын
Hi bro, I am a big fan of your channel. My kind request please speak about protin power bro.
@kmsenthilkumar12
@kmsenthilkumar12 23 күн бұрын
தயாரிப்பாளர் அவரின் ஒரு படத்தில் நாயகன் வாயசைக்க மட்டுமே உரிமை உள்ளது.... அவரின் அடுத்த படத்தில் "இது நான் விலைகொடுத்து வாங்கியது" என பயன்படுத்த முடியாது.இசையமைப்பாளரிடம் அனுமதி வாங்கியே ஆக வேண்டும்..
@dgltackies9268
@dgltackies9268 26 күн бұрын
Maas thamilan saarbaga Ilayaraja avarkal vetripera vaalathukkal 🔥 👍😁
@cyberchid4687
@cyberchid4687 26 күн бұрын
😅😂😂
@rajaindia6150
@rajaindia6150 26 күн бұрын
Actually, Ilayaraja is raising again and again from this issue, because there is no evident to disgrace his popularity through any argument. Self-made man.
@Aadal108
@Aadal108 26 күн бұрын
I feel bad for him. Actually his worth must be a multi million dollar.
@selvam65koodalingam
@selvam65koodalingam 7 күн бұрын
It should be share to all workers in the music
@saravanamoorthy5491
@saravanamoorthy5491 25 күн бұрын
If Sony company found the new digital camera technology by R&D, then copyright goes to Sony company MD or to researchers who work in R&D, same in music industry who initiated and funded the process
@balumahendran1
@balumahendran1 26 күн бұрын
ஒரு ஓவியம் ஒரு கலைஞனின் சிந்தனை மற்றும் கற்பனையில் இருந்து வரையப்படுகிறது. இப்போது அந்த ஓவியம் வரைந்தவருக்கு சொந்தமா? அதை வாங்கியவருக்கு சொந்தமா? இல்லை அதை தீட்டுவதற்க்கு தூரிகை கொடுத்தவருக்கு சொந்தமா? அதை அழகாக்கி காட்டும் வன்னத்தை விற்றவருக்கு சொந்தமா? யாருக்கு தான் சொந்தம்? அனைத்தும் அறிவிலிருந்துதான் பிறக்கிறது. அதை விற்ற பிறகு வாங்கியவருக்கு தான் சொந்தம் அது பல்பு னாலும் சரி பாடல் னாலும் சரி. வேண்டுமென்றால் சில நடிகர் போல விற்பனை செய்யாமல் கிடைக்கும் வருமானத்தில் பங்கு வாங்கி கொள்ளலாம்.
@skleela
@skleela 25 күн бұрын
The Great Britain என்று வரும் காலங்களில் உங்கள் பதிவுகளில் சொல்லாதீர்கள் நண்பா ! அவர்களை இன்னும் Superior- ஆக காட்டுவது போல அமைகிறது. இன்றும் அவர்களை உயர்ந்தவர்கள் என்பது போலவும் நம்மை நாம் தரம் தாழ்த்திக் கொள்வது போலவும் உணர்த்தாதீர்கள்.
@samraj5508
@samraj5508 17 күн бұрын
இசை அமைப்பளருக்கே காப்புரிமை
@user-1sp
@user-1sp 17 күн бұрын
Who is the owner? Lyricist.?.composer?singers? Instrument players?producer of the movie?
@gladwinpriyan4841
@gladwinpriyan4841 25 күн бұрын
Since it is mixed work of music director,lyric writer and producer the Royalty should be shared equally💐
@itsmevenkat6090
@itsmevenkat6090 26 күн бұрын
Angola contry pathi podunga
@Nellai44
@Nellai44 23 күн бұрын
வலைபெச்சி குஷ்மி நொந்தனன் காதுக்கு சேரும் வரை சொல்லுங்கள்.
@printfarm2368
@printfarm2368 19 күн бұрын
👌
@kannanpalanisamy14
@kannanpalanisamy14 26 күн бұрын
வணக்கம் தல....
@KJeeva-ke1zr
@KJeeva-ke1zr 26 күн бұрын
முதலாவது அந்த பணத்தை அவர் நலிந்த வாத்தியகலைஞர்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளார்.
@Bala4YT
@Bala4YT 25 күн бұрын
.jmll
@sathishkumarkrishnaswamy1606
@sathishkumarkrishnaswamy1606 25 күн бұрын
அப்படி யாருக்கும் அவர் எழுதிக் கொடுக்கவில்லை என அந்த சங்கத்தினர் சொல்வதாக கேள்வி
@KJeeva-ke1zr
@KJeeva-ke1zr 25 күн бұрын
@@sathishkumarkrishnaswamy1606வேறு என்ன கேள்வி
@joshwaanand9509
@joshwaanand9509 26 күн бұрын
Hi bro. Endha cinema page ku ponaalum. Naadi ipo iruka nilamaila koothadi prachana mukkiyama. Naatukú romba mukkiyam nu comment panna oru kirukku kootame iruku avanugala pathi video podunga bro
@karthig
@karthig 15 күн бұрын
இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் போன்ற அசல் படைப்பாளிகள் அவர்களின் படைப்புகளை சிறு முதல் பெரு நிகழ்ச்சிகள் / கச்சேரிகள் / CONCERT-ல் பயன்படுத்த யாவரையும் நாடி அனுமதி பெறவேண்டியதில்லை என்பது அவர்களின் முதல் உரிமையாக அமைதல் வேண்டும். அதே சமையம் அவர்கள் இயற்றிய இசை/பாடல்களை ஏதிர்காலத்தில் மீண்டும் வேறொரு சாரார்களுக்கு REMIX/மீட்டுருவாக்கம் செய்யும் சூழல் ஏற்பட்டால் அதனை அந்த சம்மபதப்பட்ட தயாரிப்பாளரிடம் NOC வாங்கிவிட்டு மீட்டுருவாக்கம் போன்ற வேலைகளை மேற்கொள்வது அவ்விருதாரர்களும் முன்கூட்டியே கூடிபேசி ஒப்பந்தமிட்டு முடிவுக்கு வரவேண்டிய ஒன்றாகும். இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் அந்த பாடல் உருவாக கருவாக இருந்த திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சக படைப்பாளர்கள் அவர்களின் அந்த படைப்பானதை தயாரிப்பாளரிடம் சம்பளம் பேசி அப்படைப்பை விற்கப்பட்டதால் (WORK FOR HIRE) அந்த படைப்பானது சம்பளம் கொடுத்த தயாரிப்பாளரையே சேரும் என்பது தான் நீதி, அறம் மற்றும் யாவும். இதன் அடிப்படையில் படைப்பாளிகளின் கூட்டு முயற்சியில் ஒரு இசை அமைப்பாளரால் இயற்றிய இசை உருவாக்கத்திற்கு; ஒப்பத்தமிட்டு வேண்டிய சம்பளம் கேட்டு வாங்கப்பெற்றதால் இசை அமைப்பாளருக்கும் மற்றம் சகல கூட்டு படைப்பாளிகளுக்கும் எவ்வித ROYALTYயும், அப்படைப்பினால் பிறகு அடையப்போகும் இலாபம் மற்றும் நஷ்டத்திற்கு எவ்விதத்திலும் உரிமைதாரரில்லை என்பதே உண்மை அது பிற்பாடு தயாரிப்பாளரையே சேரும் அவரே அதற்கு எந்தக்காலத்திலும் சொந்தக்காரர்.!
@seemylifetrips65
@seemylifetrips65 25 күн бұрын
Yenna soldra dhu nu theriyala oru pakkam avar kekuradhu neyama irundhalum indha makkal avarukku neraya koduthu irukanga avanga dha keka poranga vittu kodukalam raja song kekum bodhu oru mana nimadhi varum avar soldra mari poittu irundha oru nal indha song keka makkal kitta adhiga panam kepanga makkal mela dha andha baram vilum 😢
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 25 күн бұрын
ஒரு விசயத்தை புரிந்துகொள்ளுங்கள்.தயாரிப்பாளரும் பணத்தை பெற்றுகொண்டே பாடல் உரிமையை ரெக்கார்டிங் நிறுவணத்துக்கு விற்கிறார்.அப்படிபார்த்தால் அவர் எப்படி உரிமை கோருவார்.அடுத்து தான் இசையமைத்த பாடல்களை தான் பங்குதாரராக ஆரம்பித்த எக்கோ நிறுவணமே வெளியிடும் உரிமையை தயாரிப்பாளரிடம் வாங்கிவிட்டார் ராஜா.இப்போது அந்த நிறுவனத்தில் பங்குதாரர் பிரச்சினையாலே வழக்கு நடக்கிறது.அதை இப்போது சோனி கம்பெனி வாங்கி விட்டது
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 9 күн бұрын
Illayaraja is asking royalty the companies who are using his musical not the producer. No producer is asking the companies any royalty. Producer is always a financier. Music Director is always the musical owner.Royalty he can share with as he likes.❤❤❤❤
@user-rb2jx1rg2b
@user-rb2jx1rg2b 26 күн бұрын
Bro MG CARS History podunga bro.
@sivashankar1361
@sivashankar1361 20 күн бұрын
If nobody sings, no public listening, this leads to lesser demand from people for those writer and composser. Slowly these famous songs fade away from people's memory.
@arunmelvin8582
@arunmelvin8582 25 күн бұрын
Intellectual property rights
@Srinivasan_1532
@Srinivasan_1532 25 күн бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@Eezhathamizhan
@Eezhathamizhan 25 күн бұрын
ஒன்றை உருவாக்குபவருக்கே முதன் அல்லது முழு உரிமை உண்டு...மற்அவர்களுக்கு அதை பதிப்பவ்ர்களுக்கும் பயன்படுத்துபவர்களுக்கும் ஒருசில சதவீத பங்குகளை கொடுக்கலாம்... ஒரு பாடல் ஒருவாக்கிவதற்கு இசையமைப்பாளருக்கே உரிமையுண்டு.. அந்த பாடலை பயன்படுத்துவதற்கே இசையமைப்பாளர்ருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது... தயாரிப்பாளருக்கு மேலதிகமாக ஒருசில சதவீத பங்குகளையே வழங்குதல் சரியாக இருக்கும்...
@harishraman9629
@harishraman9629 26 күн бұрын
What about singers.. 😮
@Joshitalks900
@Joshitalks900 26 күн бұрын
Bro neenga Ngo Aio pathi oru video podunga bro
@ravichandirana8911
@ravichandirana8911 25 күн бұрын
Future Aggreements la mension panni song compose panna correct aa irukkum
@dhineshs2251
@dhineshs2251 26 күн бұрын
Srikanth bolla pathi video podunga bro
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 26 күн бұрын
Illayaraja pathi peasuringa avaru song 1 background la podalamla😂😂 b³'s ellam romba perumaiya nenaipom naam channel instant reach aagum innum😂
@joshwaanand9509
@joshwaanand9509 26 күн бұрын
Adhukum Ilayaraja copyrights ketu vandhutaruna ena pandrathu adhan song podala
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 26 күн бұрын
@@joshwaanand9509 athaan nama singam John irukarula avaru paathuparu don't worry.
@Aadal108
@Aadal108 26 күн бұрын
​@@joshwaanand9509: don't worry copyrights kekadha orea oru world music genius enga Aniruth irukaru bro. Evlo venalu use panunga he won't claim copyrighrs.. inna orea disclaimer original composers pathudama use panikonga.
@vijikalai4894
@vijikalai4894 26 күн бұрын
👍👍
@user-lo6up3id6r
@user-lo6up3id6r 25 күн бұрын
How to bring sweets anywhere 😋🍰🍫
00:32
TooTool
Рет қаралды 19 МЛН
When Steve And His Dog Don'T Give Away To Each Other 😂️
00:21
BigSchool
Рет қаралды 13 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 1,7 МЛН
Eccentric clown jack #short #angel #clown
00:33
Super Beauty team
Рет қаралды 30 МЛН
🍬 Testing the Viral Gummy Pack Opening Lifehack! 🤔 | Epic Fail Alert!
0:40
ПРОВЕРИЛ НА ПРОЧНОСТЬ (@novayaeracom - Instagram)
0:16
В ТРЕНДЕ
Рет қаралды 3,7 МЛН