Sri Lanka's economic crisis - a study| புதைக்குழியில் இலங்கை| Big Bang Bogan

  Рет қаралды 249,201

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

Пікірлер: 896
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
ஆஹா...இலங்கையில் பிறந்து வளர்ந்த ஒரு பொருளாதார வல்லுநர் போலவே பேசினீர்கள்.... வெகு சிறப்பு... நூறு வீதம் உண்மை ...வாழ்த்துக்கள் ...அற்புதம்....💐💐💐💐💐💐💐✨💕இலங்கையில் இருந்து...,
@Dresstailor
@Dresstailor 2 жыл бұрын
இந்த சூழ்நிலையிலும் ராஜபக்ஷே எப்படி சிரிச்சுகிட்டே போஸ் கொடுக்கிறார்.
@pandianm5841
@pandianm5841 2 жыл бұрын
@@Dresstailor இப்ப மட்டுமா அவர் சிரிக்கிறார்? ???லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழ் சகோதரர்களை ஈழப்போரில் கொன்று குவித்த போதும் சிரித்துக் கொண்டுதான் இருந்தார் ...என் ஈழத்து சகோதர சகோதரிகளை கொன்று புதைத்த இனப்படுகொலை வாதி ...
@manoflash7432
@manoflash7432 2 жыл бұрын
இதை விட யாரும் இவ்வளவு அருமையா சொல்ல முடியாது மிக தெளிவான பதிவு..நன்றி என் தலைவன் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்துருக்காது..🔥
@Mr.moorthy
@Mr.moorthy 2 жыл бұрын
எளிமையான முறையில் புரியும் வகையில் விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் சகோதரர் 🙏🙏🙏
@seemankorias3696
@seemankorias3696 2 жыл бұрын
புலிகளுக்காக ஒரு LIKE 🔥🔥புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
@karthikkeyan964
@karthikkeyan964 2 жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழம்
@itsmehari4082
@itsmehari4082 2 жыл бұрын
U mean u need a like for terrorism group ...LTTE
@mangaiarasi6956
@mangaiarasi6956 2 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@aravindsundhar2675
@aravindsundhar2675 2 жыл бұрын
சீமானை இலங்கைக்கு கிளம்ப சொல்லுங்க... அறுத்து தள்ளிட்டு வராரா ன்னு பாக்கலாம்
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா...
@mufavlogs1240
@mufavlogs1240 2 жыл бұрын
எங்கள் நாட்டின் தற்போதய நெருக்கடி நிலமை பற்றி உங்களது சேனலில் பதிவு செய்தமைக்கு நன்றி!
@madansamy5535
@madansamy5535 2 жыл бұрын
உங்கள் நாட்டு அதிபர் தூக்குமேடை ஏறும் நாள் வந்துவிட்டது,,,,,அடுத்து ஐநா தூசி தட்டபடுவது ஈழப்படுகொலை,,,,அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ. தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது. தன்நாட்டில் உள்ள மக்களை துனபறித்தினால் அந்த நாட்டின் ஆட்சி செய்பவன் முதற்கொண்டு பிச்சையெடுப்பான்,,வள்ளுவனின் தீர்க்கதரிசனம்
@Mr_mmmm
@Mr_mmmm 2 жыл бұрын
அரைகுறையாக செய்தித்தாளில் வருவதை படித்துவிட்டு தான் ஒரு Economical புலி என்று buildup செய்பவர்களுக்கு மத்தியில் நம்ம BigbangBogan எப்பவுமே Great தான்
@Karthikkeyan96
@Karthikkeyan96 2 жыл бұрын
Mean madan gowri?
@Binzdigital
@Binzdigital 2 жыл бұрын
@@Karthikkeyan96 Madan is legend. Dont you know
@Karthikkeyan96
@Karthikkeyan96 2 жыл бұрын
I know madan op fan Base... all are internet study...
@Binzdigital
@Binzdigital 2 жыл бұрын
@@Karthikkeyan96 yes..then why you mean madan gowri
@udhayasooriyan1985
@udhayasooriyan1985 2 жыл бұрын
@@Binzdigital ne sollura Madhan vera ...pks watch full video then comment
@lifeasthought1323
@lifeasthought1323 2 жыл бұрын
இலங்கை பற்றி பேசியதற்காக நன்றி சகோ ❤️❤️
@Dresstailor
@Dresstailor 2 жыл бұрын
இந்த சூழ்நிலையிலும் ராஜபக்ஷே எப்படி சிரிச்சுகிட்டே போஸ் கொடுக்கிறார்.
@lifeasthought1323
@lifeasthought1323 2 жыл бұрын
Avana paththi pesathinga bro
@howtomake01
@howtomake01 2 жыл бұрын
குடும்ப ஆட்சியின் கொடூர முகம்..
@jackrulz4u
@jackrulz4u 2 жыл бұрын
எந்த குடும்பம்
@muhammedzaid857
@muhammedzaid857 2 жыл бұрын
@@jackrulz4u AMITSHA PAYANA IRUKKUMO
@muhammedzaid857
@muhammedzaid857 2 жыл бұрын
tharperumai, mada kalavaram seivadin kodura mugam
@srinivasabalaji739
@srinivasabalaji739 2 жыл бұрын
@@muhammedzaid857 ila sudalai paiyan
@pattimandramraja2778
@pattimandramraja2778 2 жыл бұрын
மிகச்சிறப்பு. வாழ்த்துகள். ஒரே ஒரு திருத்தம். *அன்னியச் செலவாணி* அல்ல. *செலாவணி*.
@dkr1126
@dkr1126 2 жыл бұрын
ஒரு இனத்தையே அழிச்சீன்கள, அதன் பலன் தான் இது. 😡😡😡இருந்தாலும் என் தமிழ்ஈழம் படும் பாடு கொடுமையானது.😭
@prakash_2023
@prakash_2023 2 жыл бұрын
unga tharcharbu kolhai result ah yum parunga..
@dkr1126
@dkr1126 2 жыл бұрын
@@prakash_2023 நான் என் நாடு ரொம்ப நல்ல நாடுன்னு சொல்லவே இல்லையே😊
@சிவகுமார்-ப6வ
@சிவகுமார்-ப6வ 2 жыл бұрын
இலங்கை அரசாங்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிய வேண்டும் என்று சொல்ல வேண்டும் கொன்று குவிக்கப்பட்டனர் தமிழன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தமிழன் என்று சொல்லடா சொல்ல வேண்டும்
@vamatchiva391
@vamatchiva391 2 жыл бұрын
சாகட்டும் அனைத்து வகையான சிங்கள னும் சாகட்டும். எம் தமிழ் மக்களை கென்றே ஆகனும் என்று நினைத்த அனைத்து சிங்கள னும் சாகட்டும்..... ஆனால் எவராயினும் எம் மக்களே ... எம் தமிழ் மக்களான என் தாய், தந்தை,அண்ணன், அக்கா, தம்பி, தங்கை அனைவரும் மற்றும் அனைவரும் மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளனர்...... நான் மிகவும் உண்மையாகவே மனமார வருந்துகிறேன்....
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப நன்றி நீண்ட நாட்களாக நான் கேட்டுக் கொண்டிருந்த வீடியோவை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி
@ramchinna7406
@ramchinna7406 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ramchinna7406
@ramchinna7406 2 жыл бұрын
P
@rakum6814
@rakum6814 2 жыл бұрын
Neengha ippudi comment pota mattum unghaluku heart like kedachudu ma
@ramchinna7406
@ramchinna7406 2 жыл бұрын
🔥🔥🔥
@ramchinna7406
@ramchinna7406 2 жыл бұрын
L
@thepatriot_24X7
@thepatriot_24X7 2 жыл бұрын
இலங்கைத் தமிழர்களுக்கு இவர்கள் இழைத்த அநீதிக்கு இது தான் இறைவன் தந்த பரிசு!
@Srinivasan_1532
@Srinivasan_1532 2 жыл бұрын
கடவுள் இருக்கிறார் சகோ.... செய்த பாவங்கள் துரத்துகிறது
@narenkartik2078
@narenkartik2078 2 жыл бұрын
ராஜபக்சே நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அருக்க காத்திருக்கிறது
@dineshraj-wh1ux
@dineshraj-wh1ux 2 жыл бұрын
உண்மை
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
சொர்க்கம் போன்ற பூமி....ஆனால்..நரகத்து மனிதர்கள் .... அது தான் காரணம் ..நன்றி .. இலங்கை பற்றி பேசியதற்கு....
@kithinvimal153
@kithinvimal153 2 жыл бұрын
Malayaleegal pola .....
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
@@kithinvimal153 ya.....ya...correct..
@rathinamns2935
@rathinamns2935 2 жыл бұрын
மிகவும் நேர்த்தியான உண்மையான, எதார்த்தமன பார்வை. நல்ல உரயாடல்...... நேர்மையான பதிவு. .... வழ்த்துக்கள் ஐயா.....
@sasikanthanar8482
@sasikanthanar8482 2 жыл бұрын
சரியான விளக்கங்களுடன் விரிவாக எமது பிரச்சினைகள் பற்றி கூறினீர்கள்... சில தமிழக செய்திகளில் பிழையான தகவல்களை தான் இவ்வளவு நாளும் பரப்பி இருந்தார்கள்... உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றிகள்... தற்போது எங்களிடம் பணம் இருந்தும் கொள்வனவு செய்வதற்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லை..
@muthudinesh3428
@muthudinesh3428 2 жыл бұрын
புலிகள் அளித்து காடுகளை வளர்க்க முடியா .எமது புலிகளை அழித்து இலங்கை வாழ முடியாது‍‌. /புனிதப் போர் வீரர்கள்/
@gobinath9753
@gobinath9753 2 жыл бұрын
Awesome quote 👏 👌 👍
@krishalanvlogs
@krishalanvlogs 2 жыл бұрын
நீங்க இப்படி சொல்றங்க அண்ணா. Gas , Petrol க்கு ஒரு பகுதி வரிசையில் நிண்டாலும். இன்னொரு வரிசை KFC , PIZZA ,நகைக்கடையிலும் , சினிமா தியேட்டரிலயும் நிக்குது. உங்களுக்கு வேண்டும் என்றால் வீடியோ அனுப்பி விடுகிறேன்.
@ponraj0077
@ponraj0077 2 жыл бұрын
Avunga lam rich peoples
@dinotcroos1462
@dinotcroos1462 2 жыл бұрын
Evadam broo athu unmathan
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
பாமர மக்கள் யாரும் தியேட்டர் வாசல் பீட்சா கடைகளில் வரிசையில் நிற்பது இல்லையே
@ponraj0077
@ponraj0077 2 жыл бұрын
@@subbumohan6490 இப்போதைய சூழலில் பாமர மக்கள் என்பதை விட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் என்ற பதமே சரியாக இருக்கும்,
@krishalanvlogs
@krishalanvlogs 2 жыл бұрын
ஒரே நாட்டு மக்கள் தானே 😡
@saravanandeepi5508
@saravanandeepi5508 2 жыл бұрын
ஒருவரை ஒருவர் மதிக்கும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும்
@mastervikram2030
@mastervikram2030 2 жыл бұрын
Thank you brother... எங்களோட நாட்டு நிலைமையை எடுத்து கூறியமைக்கு கோடி நன்றிகள்
@teslamediatv4786
@teslamediatv4786 2 жыл бұрын
என்னதான் கஷ்டத்தை இலங்கை சந்தித்தாலும் தமிழர்களைப் படுத்தும் அவல நிலை இன்னும் உள்ளது அண்ணா 😭🙄
@sivasiva-zo9ic
@sivasiva-zo9ic 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி சகோ விடுதலைப் புலிகள் வரலாறு பற்றி ஒரு காணொளியை போடுங்கள்
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
Congratulations for achieving 200k subscribers 🎉🎉🎊🎊 ❤️❤️ innum valarnthu niraya saathika vazhthukkal 😇😇🙏🙏
@BLACKROCK54137
@BLACKROCK54137 2 жыл бұрын
Thalaiva ingayum naan vandhutten
@720DegreeEntertainment
@720DegreeEntertainment 2 жыл бұрын
நான் இதுவரைக்கும் இந்த சேனல்ல பொருசா வீடியோ பத்தி கமண்டு போட்டது இல்ல... ஆனா இந்த வீடியோ அதை தடுத்துருச்சு... அருமை நண்பரே... ஒரே வீடியோல மொத்த விசயத்தையும் சொல்லிட்டிங்க... நன்றிகள் பல... ( தற்போதைய இந்திய அரசு செய்யும் வீன் செலவை பத்தி வீடியோ போடுங்கள் நண்பா ) முடிந்தால் ( உத்திரபிரதேசத்த பத்தி ஒரு வீடியோ )
@jayabaljaya3312
@jayabaljaya3312 2 жыл бұрын
இந்தியாவில் விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது .இதே நிலைமை தொடர்ந்தால் வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அதனால் நாம் அனைவரும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.
@devaprasad6179
@devaprasad6179 2 жыл бұрын
விவசாயம் நன்றாக உள்ளது. ஆனால் அதற்கான விலை நிர்ணயம் சரியில்லை. மேலும் பொருளாதாரம் இறங்குகிறது.
@nanalganesh2700
@nanalganesh2700 2 жыл бұрын
ஐயா விலை எங்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது (விவசாயிகளுக்கு) எங்களுக்கு
@rahulgandhi7766
@rahulgandhi7766 2 жыл бұрын
India pathi thappa pesa lana thukamvaratha
@rahulgandhi7766
@rahulgandhi7766 2 жыл бұрын
India va congrass enum 7 years ku thangura mari budget poto uoyarthirukanga so ethula nadakathu
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 жыл бұрын
@@rahulgandhi7766 ethu congress ah😲😂🤣
@lokeshloki5605
@lokeshloki5605 2 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன்🔥🐯
@itsmehari4082
@itsmehari4082 2 жыл бұрын
Yarda Avee
@rosariosilves9271
@rosariosilves9271 2 жыл бұрын
@@itsmehari4082 Unga akka pursa
@jagadeeshwaran6286
@jagadeeshwaran6286 2 жыл бұрын
@@itsmehari4082 unga appan 💥
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 жыл бұрын
@@itsmehari4082 unda amma okka
@செந்தில்நாதன்தங்கராஜா
@செந்தில்நாதன்தங்கராஜா 2 жыл бұрын
@@itsmehari4082 el que te salvó de que te mataran
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 жыл бұрын
பொருளாதாரத்தை பற்றி எதுவுமே தெரியாத இன்றைய ஒன்றிய அரசின் ஆட்சியால் வாடி வதங்குகிறோம். மக்கள் விரோத மதவெறி பாசிச கொள்கைகளை மட்டுமே அவர்கள் கடைபிடிப்பதால் நாம் மிகவும் அவதிபட்டபடி, துன்ப வாழ்வு வாழ்ந்து வருகிறோம்... அம்பானி சகோதரர்களை உலகின் முதல் பணக்காரர்களாக்கி விட வேண்டுமென உறுதிபூண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். முதன்மை அமைச்சர் மட்டுமல்ல நிதிஅமைச்சர் நிலையும் இதுவே...
@tastyvarietycooking9746
@tastyvarietycooking9746 2 жыл бұрын
மதவாத இனவாத அரசியல் அழிவையே தரும் என்பது இலங்கையின் இன்றய நிலையில் மூலம் நாம் பெரும் அறிவு .இந்தியர்கள் இனியாவது விழித்து கொள்வார்களா
@senthilkumar803
@senthilkumar803 2 жыл бұрын
இந்தியா விழிக்காது. இந்திய மக்கள் இலங்கையை விட மோசமானவர்கள்.
@madansamy5535
@madansamy5535 2 жыл бұрын
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. மு.வரதராசன் விளக்கம்: (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ. சாலமன் பாப்பையா விளக்கம்: தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது. --வள்ளுவர் ஒரு தீர்க்கதரசி
@srinivasabalaji739
@srinivasabalaji739 2 жыл бұрын
@@senthilkumar803 poda boomer uh
@pradeepvlogger07
@pradeepvlogger07 2 жыл бұрын
@@srinivasabalaji739 👌
@pradeepvlogger07
@pradeepvlogger07 2 жыл бұрын
Dai enga da erunthu varaiga neega ellam
@sathishstudio3476
@sathishstudio3476 2 жыл бұрын
இது எல்லா நடக்கும் என்று தான் அன்று ஒரு தலைவர் யுத்தம் செய்தார்.
@kathir36kathir25
@kathir36kathir25 2 жыл бұрын
தமிழை அழகாக உச்சரிக்க வேண்டுகிறேன் சகோ
@நாதகத்தம்பி
@நாதகத்தம்பி 2 жыл бұрын
சிங்களன் சிதறும் நேரத்தை பயன்படுத்திக்கொள் என் உறவே.🐯🐯
@tbash4766
@tbash4766 2 жыл бұрын
இலங்கையின் இன்றைய நிலவரம் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி . London/யாழ் T bash
@Ak-dg2ft
@Ak-dg2ft 2 жыл бұрын
இலங்கையில் நடந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து விட்டு கூறியது மிகவும் நல்லது.....
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 жыл бұрын
இலங்கையின் நிலையை இலகுவாக சொல்ல வேண்டுமெனில் "காப்பாத்துங்க😭"
@seenuvenugopal8003
@seenuvenugopal8003 2 жыл бұрын
Revenge happened bro dnt feel
@tamilsuvinth86
@tamilsuvinth86 2 жыл бұрын
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்....
@madansamy5535
@madansamy5535 2 жыл бұрын
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. மு.வரதராசன் விளக்கம்: (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ. சாலமன் பாப்பையா விளக்கம்: தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது.
@samikshaloganathan4270
@samikshaloganathan4270 2 жыл бұрын
Karuthadai biriyani
@naveent9626
@naveent9626 2 жыл бұрын
லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றதற்காக இப்போ அனுபவிக்கின்றனர்
@seralaadantharmarajah659
@seralaadantharmarajah659 2 жыл бұрын
வாழ்த்துக்கள். மிகவும் ஆழ்மையான ஆராய்ச்சி ஆனால் எளிதான விளக்கம்.
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமையான விளக்கத்துடன் சிறப்பான காணொளிக்கு நன்றி.
@jayaraj4453
@jayaraj4453 2 жыл бұрын
தமிழ் மக்கள்,இலங்கையை விட்டு வெளியேறுவதை நிறுத்துங்கள்.
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. உங்கள் வீடியோக்களைப் புரிந்துகொள்வது எளிமையானது மற்றும் பயனுள்ளது ♥️♥️♥️
@sanjeevvasudevkrishnan3941
@sanjeevvasudevkrishnan3941 2 жыл бұрын
கடைசில சொன்ன அந்த வார்த்தைக்கு ரொம்ப நன்றி அண்ணா...
@janu5077
@janu5077 2 жыл бұрын
மிகவு‌ம் வலிகள் நிறைந்த பதிவு, 🇱🇰,
@தமிழ்-ட7ண
@தமிழ்-ட7ண 2 жыл бұрын
இலங்கை மக்கள் மீண்டும் சந்தோசமாக வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்
@sancheef
@sancheef 2 жыл бұрын
நேர்த்தியான ஆய்வு 👌👌 from இலங்கையிலிருந்து
@ஈழமாறன்
@ஈழமாறன் 2 жыл бұрын
வணக்கம். உங்கள் பதிவுக்கு நன்றி. ஈழத்தில் இந்த சிங்களத்தின் பாவ கணக்கு இவ்விடயத்தை நினைவு படுத்துகிறேன். சிங்களதேசம் அழியட்டும். இது ஊழ்வினை. ஈழ மக்கள் கஷ்டப்பட போகிறார்கள் என்பது வேதனையானது. ஓம் நமச்சிவாய 💚
@madansamy5535
@madansamy5535 2 жыл бұрын
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. மு.வரதராசன் விளக்கம்: (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ. சாலமன் பாப்பையா விளக்கம்: தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது. --வள்ளுவர் ஒரு தீர்க்கதரசி
@prabanjaniprabanjani8223
@prabanjaniprabanjani8223 2 жыл бұрын
மன்னிக்கவும் எல்லாரும் மனிதர்கள் தான் என் ஈசனை பணிந்து யாரையும் சபிக்காதிர்
@ஈழமாறன்
@ஈழமாறன் 2 жыл бұрын
@@prabanjaniprabanjani8223 சிங்களம் ஈழ மக்களை கொன்று குவித்ததை மறந்தீரா?, துணிவு இருந்தால் எல்லோரும் மனிதர்கள் தான் என முதலில் சிங்களத்தை கூற சொல்லவும். இன்றும் சிங்களம் எல்லா வழிகளிலும் தமிழ் இனத்தை ஒடுக்கி வருகிறது என்பது புரியவில்லையா? ஓம் நமச்சிவாய 💚
@madansamy5535
@madansamy5535 2 жыл бұрын
@@ஈழமாறன் 🤣🤣🤣🤣🤣🤣🤣. வள்ளுவன் உண்மையில் தீர்க்கதரிசி தான் போல பிரபஞ்சவிதியை பயன்படுத்தி ஆராய்ந்து வள்ளுவன் திருக்குறளை எழுதிருக்காரு,, அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ. : தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது. இதே போல் கருணாநிதி,சோனியாகாந்தி குடும்பம் ,,, இனி வரும் காலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்படும் அதுக்கும் வள்ளுவன் குறள் எழுதிருக்காரு,,,🤣🤣🤣🤣 இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்.நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலைமகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும்,,,,,இவனுங்க மூன்று குடும்பத்தின் சந்ததியே இல்லாமல் அழியப்போகுது🤣🤣🤣🤣🤣🤣🤣வேடிக்கை பார்க்க தயாராக இருந்து கொள்ளுங்கள்,,,,,🙃🙃🙃🙃🙃😷
@ஈழமாறன்
@ஈழமாறன் 2 жыл бұрын
@@madansamy5535 நன்றி மதன்சாமி. ஓம் நமச்சிவாய 💚
@SuperRhythmic
@SuperRhythmic 2 жыл бұрын
இங்க மோடி இப்போ என்ன பண்ணுறா‌ரோ. அத அங்க ராஜபக்சே பண்ணிட்டான்...
@தமிழ்ச்செல்வன்-ந9ற
@தமிழ்ச்செல்வன்-ந9ற 2 жыл бұрын
நல்லா காமெடி பண்றீங்க தலைவா! என்ன ஒன்னு நீங்க தான் சிறிக்கனும்
@SuperRhythmic
@SuperRhythmic 2 жыл бұрын
@@தமிழ்ச்செல்வன்-ந9ற அது சிரிக்கணும்... 'றி' வருமா இல்ல 'ரி' வருமானு தெரியல உங்களுக்கு.. பேர் மட்டும் தமிழிச்செல்வன்...
@mugeshfuli8787
@mugeshfuli8787 2 жыл бұрын
நம் நாடும் இது போல ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது போன்ற ஆட்சி இந்தியாவில் தொடர்ந்தால் கண்டிப்பாக நடக்கும். நம் நாடு இது போல தப்ப விட்ட தருணங்கள் பற்றி ஆய்வு செய்து காணொளி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். B cuber MUGESH மேற்கு வங்காளத்தில் இருந்து.... வாழ்த்துக்கள்👍👍👍👍👍
@itsmehari4082
@itsmehari4082 2 жыл бұрын
Dnt wry....India la Indah madrii Ila ..andha madrii politics Ila ...bcz it's BJP rule man ...not Banerjee 😏
@pandianm5841
@pandianm5841 2 жыл бұрын
இது எல்லாம் அறிவற்ற நாதாரிகளுக்கு புரியாது சகோ.....
@mrdot6963
@mrdot6963 2 жыл бұрын
Great News&Well Explanation. Thank you Brother,,, Waiting for your next video📸 ♥️
@billaak417
@billaak417 2 жыл бұрын
Illuminati dot?
@paramarajahnaganathar629
@paramarajahnaganathar629 2 жыл бұрын
ரொம்ப நன்றி நன்றி நிறைவான காணொளி .
@prasan8825
@prasan8825 2 жыл бұрын
One very good point you stated, a govt should always invest in creating new business which benefit people livelihoods along with creating infrastructure. 👏
@subburajm3934
@subburajm3934 2 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம், தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ
@visvamuralitharan7693
@visvamuralitharan7693 2 жыл бұрын
Hi சகோ இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக பேரளவில் பாதிக்க படுவது நடுத்தர வர்க்கத்தவரும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களும் மட்டுமே இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மஹிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சுற்றுலா பயணம் கேளிக்கைகள் என செழிப்பாக உள்ளனர் , இதில் இருந்து மீள வழி இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது எது எப்படியோ காலப்போக்கில் இதற்கு ஏற்ப வாழ பழக வேண்டியது தான் நமது நிலை சிறந்த் தொகுப்பு வாழ்த்துக்கள் தோழா வாழ்க வளர்க
@Dresstailor
@Dresstailor 2 жыл бұрын
இந்த சூழ்நிலையிலும் ராஜபக்ஷே எப்படி சிரிச்சுகிட்டே போஸ் கொடுக்கிறார்.
@CharalTamizhi
@CharalTamizhi 2 жыл бұрын
எமது நாட்டு பொருளாதார நெருக்கடி பற்றி காணொளி செய்தமைக்கு நன்றி. 🇱🇰🇱🇰🇱🇰
@sarujanview
@sarujanview 2 жыл бұрын
மிக்க நன்றி நிறைவான காணொளி 🔥👍🏼
@Arun55891
@Arun55891 2 жыл бұрын
Just , i saw the thanthi tv news explained abt the Srilankan economic crisis, they explained abt the same points you had explained in this video..Great work bro.keep it up.Hope Srilanka will recover quickly in this crisis .
@kannanravi111
@kannanravi111 2 жыл бұрын
நம்ம நாடும் ஸ்ரீலங்கா vum ஒன்னு தான் 1 indian rupee= 3.90 ஸ்ரீலங்கா rupee kidaikuthu convert பன்னி பாருங்கள் நம்ம நாட்டில் petrol 100rs srilanga 254 நம்மல விட ஸ்ரீலங்கா la கம்மியா தானே irukku
@velaravind7545
@velaravind7545 2 жыл бұрын
Aya samy... Unga comparison ae thappu... First anga petrol ena rate ipa evlo increase agirukunu than pakanum... Direct ah currency ku convert pana kudathu... Ella price um increase agiruchu but same old salary than ellarukum kedaikuthu...
@Dresstailor
@Dresstailor 2 жыл бұрын
அது சரி. இங்கே பொருள் கிடைக்குதில்லே.
@ManiMani-tv9nd
@ManiMani-tv9nd 2 жыл бұрын
தெளிவான விளக்கம்...... வாழ்த்துக்கள்
@jagathisjaya6106
@jagathisjaya6106 2 жыл бұрын
இலங்கையின் தற்போதைய நிலை வருத்தத்தை அளித்தாலும்.. எம் தமிழ் சொந்தங்களை கொண்றுகுவித்த இலங்கை அரசு அழிந்து போகட்டும் என்னும் எண்ணமும் ஒரு புறம் உள்ளது... ( தமிழ்நாட்டு தமிழன்)
@karthikeyankesavan9528
@karthikeyankesavan9528 2 жыл бұрын
Its Great News Sir, its really very useful msg to all and thanks for your msg.
@rafeekbrthos9634
@rafeekbrthos9634 2 жыл бұрын
இலங்கையில் செய்த அதே மத அரசியலை தான் இந்தியாவில் மோடி இப்போது செய்து கொண்டிருக்கிறார்
@rajmohanraj8732
@rajmohanraj8732 2 жыл бұрын
Thanks bro👍 ur subscriber from srilanka
@rsaravanadpm
@rsaravanadpm 2 жыл бұрын
ராஜபச்சே செத்த தான் அந்த நாடு உருப்படும்.....
@balachandar3364
@balachandar3364 2 жыл бұрын
நான்/நாங்கள் என்பதை மறந்து நாம் அனைவரும் உயிர்ப்புடள் இருக்க எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்று வழி கூறுங்கள் சகோதரா. அனைத்து உயிர்களும் வாழ்வதற்காகவே அந்த/இந்த மண்
@safwaazmohammed6704
@safwaazmohammed6704 2 жыл бұрын
நன்றி சகோதரா❤️❤️🇱🇰🙏
@yarlbhanu
@yarlbhanu 2 жыл бұрын
Very informative data brother 🇱🇰 I'm srilankan
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
At least something happening....கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
@peenaghana
@peenaghana 2 жыл бұрын
உங்கள் சேனலை தொடர்ந்து பாக்கிறேன்... நன்று... கடன் பட்டார் நெஞ்சம் போல என்பது யாரு சொன்னது...
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 2 жыл бұрын
Quality content and research bro,great effort👍👏👏👏
@praveendouglas2496
@praveendouglas2496 2 жыл бұрын
பூத குளிகில விழுந்தாலும் தமிழக மீனவர்களா புடிக்கிறத நிப்பாட்ட மாற்றனுங்களே
@rajesh6854
@rajesh6854 2 жыл бұрын
இதை கேட்கும் போது இலங்கை சவுது நல்லது. தமிழ் இனத்தை கொன்ற ராஜபக்க்ஷ. அவனுக்கு ஓட்டு போட எல்லாம் சாவா வேண்டும்.
@Karthikeyan-sy7zd
@Karthikeyan-sy7zd 2 жыл бұрын
Athula namba Tamil Makkal um irukaga bro…
@நாதகத்தம்பி
@நாதகத்தம்பி 2 жыл бұрын
Diwaal ana Tamil Eelam uruthi
@rathinamns2935
@rathinamns2935 2 жыл бұрын
முட்டாள்தனமான பதிவு தமிழர்களும் அங்கு இருக்கிறார்கள்
@shanojen0029
@shanojen0029 2 жыл бұрын
Rajesh innocent people niraya per inga irukkam..
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 жыл бұрын
Super நண்பா....
@prasadbhaskar91
@prasadbhaskar91 2 жыл бұрын
Congratulations Bro for Achieving *200,000 Subscribers* ! I got recently addicted to Your Channel! Keep up the Good Job! 👏👍
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
இலங்கையின் ஆட்சியதிகாரம் முழுவதுமாக தமிழர்கள் கைகளில் இருந்திருந்தால் இலங்கை மிகச்சிறந்த ஒரு முன்னேற்றம் உள்ள நாடாக அமைந்திருக்கும்
@abuali5250
@abuali5250 2 жыл бұрын
தெளிவான விள்க்கம்,,,நன்றி,,நன்றி
@KrishnamoorthiPragasam
@KrishnamoorthiPragasam 2 жыл бұрын
தெளிவோவோவொவோ.....தெளிவு...செம்ம தலைவா
@SuperiorCake386
@SuperiorCake386 2 жыл бұрын
From this I learnt to be independent so i am going improve my farming skills
@myouramokan
@myouramokan 2 жыл бұрын
What a crystal clear explanation about the Sri Lankan's forex crisis
@kjmegan8692
@kjmegan8692 2 жыл бұрын
சிறப்பு நண்பா
@beingbravo8487
@beingbravo8487 2 жыл бұрын
This guy is the best !!!!! The only channel I have watched all the videos
@b.x.probert8578
@b.x.probert8578 2 жыл бұрын
இந்தியா கொடுத்த கடனையே இங்க தேர்தல் பிரிச்சாரத்துக்கு பயன்படுத்துவதாக கூறப்படுது அண்ணா...😑
@samueljason6781
@samueljason6781 2 жыл бұрын
Anaivarum rajapakshe kudumbathai nattai vittu thurathi vittal anaithum seriyaagi vidum
@heerthirajah1661
@heerthirajah1661 2 жыл бұрын
Idi Amin mathiri pananu bro. Intha kena kirukku naigala
@heerthirajah1661
@heerthirajah1661 2 жыл бұрын
'Idi Amin'
@littletigers3523
@littletigers3523 2 жыл бұрын
மிக நன்றாக விளக்கினார் ..👍🏼
@Tamilthalaimagan
@Tamilthalaimagan 2 жыл бұрын
சாதி...மத...இன...வெறுப்பு அரசியல் எந்த நாட்டினையும் முன்னேற விடாது... இன்று இலங்கை... அய்யா மோடி அரசின் கீழ் தரமான மதவெறி.. தவறான பொருளாதார கொள்கையால் நாளை இந்தியாவும் இவ்வாறு ஆகும் என்பதே என் அச்சம்
@ayishmohamed3104
@ayishmohamed3104 2 жыл бұрын
தெளிவான விளக்கம்
@naveenrelish2498
@naveenrelish2498 2 жыл бұрын
நாமளும் அந்த நிலமைக்கு தா போய்கொண்டு இருக்கோம்.. அத பத்தி வீடியோ போடுங்க ப்ரோ🔥🔥🔥🔥
@AS235DI
@AS235DI 2 жыл бұрын
Fantastic explanation 👍🏼
@thadechanamoorthypryathars1030
@thadechanamoorthypryathars1030 2 жыл бұрын
அவ்வளவும் உண்மை உங்கள் புகழ் பரவட்டும்😎😎😎
@sivaramakrishnanchandrasek8372
@sivaramakrishnanchandrasek8372 2 жыл бұрын
Congratulations for your 200k achievement..Team Big Bang Bogan.. Waiting to see your success reach the heights of infinity...FEELING PROUD TO BE A BCUBER😎🙏
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 2 жыл бұрын
காணொலியின் இறுதியில் "இலங்கை கடன் சுமையிலிருந்து மீண்டு வந்து வெற்றிபெரும் என்ற உங்களது எல்லோருடைய நம்பிக்கை" எதில் இருந்து பிறக்கின்றது என்ற விளக்கமான பதிவு உங்களது அடுத்த காணொலியில் காண ஆவலுடன் காத்திருப்பேன் !
@senthilkanishk4277
@senthilkanishk4277 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@sreemantrakalikali4444
@sreemantrakalikali4444 2 жыл бұрын
Really super speech sir
@hussainnilufar5448
@hussainnilufar5448 2 жыл бұрын
Great explanation bro From srilanka
@ashwinachu4102
@ashwinachu4102 2 жыл бұрын
Bogan team, super, simple and very effective video.... Congrats....
@yogaraj7013
@yogaraj7013 2 жыл бұрын
Hi bro I watched ur all videos those re really good I like it bro and congratulations 200k subscribers keep rocking bro from Malaysia
@balajijaisankar8419
@balajijaisankar8419 2 жыл бұрын
Puligal Ahh Pathii Pessiyadhuku Nandri Bro 🥲 🙏
@richyrichard3383
@richyrichard3383 2 жыл бұрын
Our brothers and Sisters are suffering. God , Please help Srilanka.
@gajandrannaid8634
@gajandrannaid8634 2 жыл бұрын
இந்தியாவின் நிலைமை கூட இலங்கை போலவே மிக மோசமான இடத்தை அடையும் நிலை உள்ளது
@tamileelamsenthil
@tamileelamsenthil 2 жыл бұрын
அருமையான பதிவு
@ganesankalai7434
@ganesankalai7434 2 жыл бұрын
சரி நான் உங்களை மன்னித்து விடடேன் இனிமேல் வீடியோ சொன்ன time வரணும்🥰🥰👍🙏
@truthalwayswinss
@truthalwayswinss 2 жыл бұрын
Amazing and detailed analysis of the sri Lanka crisis. Understood many issues
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 110 МЛН