ilayraja Sir Sivaranjani ragam songs----absolute wonders

  Рет қаралды 25,090

Madhura Sudha

Madhura Sudha

6 жыл бұрын

பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் சிவரஞ்சனி என்ற சோக ரசம் ததும்பும் ராகத்தில் நவரசங்களையும் சாதித்த பாடல்களின் தொகுப்பு. கேட்போர் மனதை உருக வைக்கக் கூடிய தனி அடையாளம் கொண்ட இந்த ராகத்தில் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு பல்வேறு அற்புதமான தாள நடைகள் மற்றும் இசைக் கோர்வைகள் அமைத்து ஆனால் ராகத்தின் அற்புதமான ஜீவன் ஆழ்ந்து ஒலிக்கும் வகையில் மெட்டமைத்த பல்வேறு திரைப்படப் பாடல்கள்

Пікірлер: 102
@sridharr4251
@sridharr4251 3 жыл бұрын
"இப்போ திகைத்து நிக்கராங்க பாருங்க டியுனே வராம" 👍👍👍ஆயிரத்தில் ஒரு வார்த்தை🙏🙏
@sureshramdas1551
@sureshramdas1551 2 жыл бұрын
Anne neenga romba grate Raja sir isai ketka Intha janmathil enakku Iravan kudutha varam Naan romba punya Ninaikkiren Anne god bless Ragathil enak piditha Ragathil ondru Sivarenjani ragam
@ramsankar1969
@ramsankar1969 6 жыл бұрын
இசைஞானிக்கு உங்கள் பட்டம் மிகவும் பொருத்தமானது "பிரபஞ்ச இசை மையம்" பிரமாதம்.
@kandasamykottursamy2832
@kandasamykottursamy2832 4 жыл бұрын
Kalathil azhiyatha kaviyam tharavalla Kaviyarasu Kannathasan, Nadigar Thilagam SivajiGanesan, the great KBS amma. Ever great song.
@manavalanashokan4879
@manavalanashokan4879 6 жыл бұрын
ஐயா, இளையராஜா ஒரு நடமாடும், உலகின் மிகப்பெரிய ஒரேயொரு இசை நூலகமாவர், அவரின் படைப்புகள் அனைத்துமே எதிர்கால இசை சந்ததிகளுக்காக, பாதுகாக்கபட வேண்டியது மிகவும் அவசியம்......
@vishnumn7098
@vishnumn7098 4 жыл бұрын
Good morning Sir. June 2nd can b considered as WORLD MUSIC DAY, because he is the only Living absolute authority on all forms of Music.🙏🙏
@sampathkumarv856
@sampathkumarv856 2 жыл бұрын
You can also give reference to other MD like msv or kvm how they have used the same raga so that it will be more interesting. Pl consider
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஓரிடத்தில் தவறுதலாக மிஸ்ர பகாடி என்று சொல்லியிருக்கிறேன். அதை மிஸ்ர சிவரஞ்சனி என்று புரிந்து கொள்ளவும். மன்னிக்கவும்
@Ssrini.26
@Ssrini.26 6 жыл бұрын
Madhura Sudha - there is a perfect song - Punnai vanathu kuyilae
@rajrefin2132
@rajrefin2132 6 жыл бұрын
Sir.. thanks a lot for Ur clear explanations I'm simply mad of 7/8 songs of Raja sir... But I could get the complete collection of it...if possible Can you please post??? them
@rajrefin2132
@rajrefin2132 6 жыл бұрын
Sir sorry I got them here m.kzbin.info/www/bejne/Zoqoc3SFpJKqotk Thank you 🙏🙏🙏
@prama064
@prama064 5 жыл бұрын
fine
@nagarajanramaswamyiyer2168
@nagarajanramaswamyiyer2168 4 жыл бұрын
Sir idhu enna padam na? ,,, oh... penmaane adhu then sollum un perai
@sarathsivadas8568
@sarathsivadas8568 6 жыл бұрын
Raja sir only musician who plays all instruments
@rajamoorthyjayaraman1020
@rajamoorthyjayaraman1020 6 жыл бұрын
நானும் உந்தன் உறவை ...நாடிவந்த பறவை அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை மேதேரே பீஜீகே ..ஏக்துஜே கேலியே
@liaqatbasha3922
@liaqatbasha3922 6 жыл бұрын
Great sir, I don't know about ragams,thalams,but Iam mad about Great Raja sir.when i explained about Raja sir music to my friends,i talk,explains like you only,they think how i know all about music,but it is because of Raja sir,he made his fans as a music talented.He made us pure music listeners.
@srinivasansubbu1051
@srinivasansubbu1051 Жыл бұрын
Iraiva Un Malgaiyil Etthanayo Manivilakku Thalaiva Unkaladiyil En Nambikkaiyin Oli Villaku Fantastic Sivaranjani Song by MSV in 1969 MGR came back from death fund Throughout T N famous
@srinivasansubbu1051
@srinivasansubbu1051 Жыл бұрын
Death Bed
@veeraraghavan912
@veeraraghavan912 4 жыл бұрын
ஒரு விஷயத்தை எவ்வளபு நாம் விரும்புகிறோம் என்பதை நம் பேச்சு காண்பிக்கும். அதை நீங்கள் பேசும்போது பார்க்கிறேன். சிலதெல்லாம் anubavicha தான் தெரியும் சொன்னா புரியாது. இளையராஜா அவர்கள் தந்த ஒவ்வொரு பாடலையும் ஒரு கடலாக உருவாக படுத்துங்கள். மேல் மட்டத்துல பார்த்தோம் ஏன்றால் படகு, கப்பல் அழகாக நீந்தி செல்லும்.அதுக்கும் கீழ பல அற்புதங்கள் இருக்கும். The orchestration. சிறிய உதாரணம் சார். அக்கரை சீமை அழகினிலே பாடலில், மனமாட கண்டேனே வார்த்தை முடியும்போது அடுத்த சொல் 'புதுமையிலே' அவரோகணத்தில் செல்வதற்கு முன் இசை அவரோகணத்தில் எடுப்பார். அதே போல் புதுமையிலே மயங்குகிறேன் என்று முடிக்கும் முன் thana nanna thana Nanna என்று கோர்த்து stanzaavai முடிப்பார். முன்பு சொன்னதை போல் இது ஒரு உதாரணம் தான். இதைப்போல பல நான் அனுபவித்து கேட்பேன். உங்கள் சேவை தொடரட்டும். நன்றி
@MadhuraSudha
@MadhuraSudha 4 жыл бұрын
அருமை
@mrvetrich
@mrvetrich 6 жыл бұрын
I love பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் and also you explained every song. I am extremely love this channel.
@ganeshkrish6377
@ganeshkrish6377 Жыл бұрын
I extremely love . Not I am love
@vishnumn7098
@vishnumn7098 4 жыл бұрын
Happier Returns to the God of Film-Music 🙏🙏
@kannanp2836
@kannanp2836 6 жыл бұрын
Sir, Arumai !
@kumaranramalingam5203
@kumaranramalingam5203 6 жыл бұрын
Siraapu....
@ragaragavendran9122
@ragaragavendran9122 6 жыл бұрын
excellent compilation.. way to go...
@vrenganathan4966
@vrenganathan4966 3 жыл бұрын
Thanks a lot!
@thomasdinesh2795
@thomasdinesh2795 4 жыл бұрын
Super Sir...
@indras7377
@indras7377 5 жыл бұрын
Classic composition of songs excellent narration
@goldensankar4631
@goldensankar4631 3 жыл бұрын
Excellent sir🙏🙏🙏
@mohandass8609
@mohandass8609 4 жыл бұрын
Excellent Sir.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
Arumai sir. 👏
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 6 жыл бұрын
Last la sonnadhu dan sema clymax punch...A Class analysation....hats off...
@shanthia714
@shanthia714 2 жыл бұрын
Superb semaaaa
@matthewsamuel8958
@matthewsamuel8958 4 жыл бұрын
அண்ணா சூப்பர்
@musiclearningentertainment
@musiclearningentertainment 3 жыл бұрын
what a careful notice and rasanai you have. wonderful job
@chukkichukki3081
@chukkichukki3081 2 жыл бұрын
Excellent sir.
@venkatasubramanianramachan5998
@venkatasubramanianramachan5998 6 жыл бұрын
The last bit of advice to the learners and young music practitioner is so excellant and you are rightly placed.
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im Жыл бұрын
Superb Bro... AUM Shivaya nama... Vaazga Nalamudan
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im Жыл бұрын
Do some more Episodes about MSV songs also...,..AUM Shivaya nama.... Vaazga Nalamudan
@shanthia714
@shanthia714 2 жыл бұрын
Wowwww
@Souls4Music
@Souls4Music 6 жыл бұрын
Amutham aa irukku ovvoru song um..Thank you..God of Music.. Ilayaraja sir.. Thanks for uploading the video.. :)
@ananthnithy9614
@ananthnithy9614 6 жыл бұрын
Oru jeevanthan unoduthan...is also sivaranjani...wow...nice explanation and intro of songs based on this raaga...
@shanthia714
@shanthia714 2 жыл бұрын
Awesome
@PammalRaaja
@PammalRaaja 3 жыл бұрын
Unnaithaane song sung by Manjula Giriraj from Bangalore.Thanks for your Absolute crystal clear explanation for each and every song from our Maestro.Thanks Teslaji.
@VenkataramanSreeram
@VenkataramanSreeram 6 жыл бұрын
Yet another "swarasiyamana" presentation. I pride in thinking that there can't be a greater fan than me for Raja sir! But today one of my friend who loves your presentations which I share with him slashed my ego saying that "the greatest fan of Raaja sir us Tesla Ganesh"!
@mokshithkamal6450
@mokshithkamal6450 6 жыл бұрын
Another rocking episode about the legendary composer... Fabulous..👌👌
@ramesht9503
@ramesht9503 6 жыл бұрын
AnnanthirumadurasudhasirthangalinprgsupercarnnaticragaexplanationmarvalosinnummallummallumraagangalaitharavendumthankyousirmynameistrameshsangeethamegmissaikuzhucheyyartmLaidt604407cell904746363
@kumaran5880
@kumaran5880 Жыл бұрын
Excellent
@mahadevan1705
@mahadevan1705 6 жыл бұрын
You have selected a right Song for Climax.. Although kuil paatu and Adi Aathhadi may Also qualify. Vaa vaa.. What a Song?? Guitar, Violins, Flute Used in a mesmerising way!!! Only He can compose such a Prelude and Interludes. Your request in the end is justified ..
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 6 жыл бұрын
இடையில் கடம் சிங்காரி பற்றி சொன்னீர்கள் எனக்கு தெறிந்து கடம்சிங்காரிய ஐயா பயன் படுதியது போல் ஒருவரும் இசை துறையில் பயன் படுத்த வில்லை
@rksekar4948
@rksekar4948 5 жыл бұрын
அன்பு கரங்கள் சிவாஜி தேவிகா நடித்து ஏ ஆர் சுதர்சனம் இசையமைத்தது.முத்துக்கு முத்தாக பாடல் அன்பு சகோதரர்கள் படம். கே வி மகாதேவன் இசையில் கண்டசாலா தமிழ் சினிமாவில் இறுதியாக பாடிய பாடல்.
@milanchezhian8446
@milanchezhian8446 6 жыл бұрын
First Comment 🎺🥁🎼🎻🎹 ...... You Are Rocking Sir .....👍👍👍👌👌👌🙏🙏🙏
@milanchezhian8446
@milanchezhian8446 6 жыл бұрын
Sir.... plz let me know when should I transfer book money.... 🙏
@KESAVAPILLAI
@KESAVAPILLAI 6 жыл бұрын
''வள்ளி வள்ளி என வந்தான்....'' பாடல் சரணம் மோஹனம் மாதிரி இருந்தது... சிவரஞ்சினியா!!! "ஓ பிரியா ப்ரியா ....(இதயத்தை திருடாதே), "பாட்டு சொல்லி பாட சொல்லி.....(அழகி), "பொன்மானே சங்கீதம் பாடி வா....(ஒரு கைதியின் டைரி),"புன்னை வனத்து குயிலே...(முத்து காளை), "வானுயர்ந்த சோலையிலே...(இதய கோயில்) இவைகளும் சிவரஞ்சினியா ? "வானுயர்ந்த சோலையிலே..." எப்போ கேட்டாலும் விழி நீர் வழியும்.
@manoher-tz6cb
@manoher-tz6cb Жыл бұрын
Sir vanakam, super ungal music service. But enna ragam, enna surhi endru keyboard play panni kattunga sir.
@haranhar5190
@haranhar5190 6 жыл бұрын
Thendral kaatre konjam nillu is also a good one by Ilayaraja
@luckan20
@luckan20 6 жыл бұрын
Climax song........speechless. Exactly the violin piece simply magic. Sad Mani Ratnam going with out Maestro.
@arufuswilliam
@arufuswilliam 3 жыл бұрын
Mani is still rocking, Raja has lost his touch after losing Mani... who should be sad ? Of course, it’s a sad moment for fans. Thalapathy, Nayagan Anjali 👌👌👌
@luckan20
@luckan20 3 жыл бұрын
@@arufuswilliam WTF? Are you serious? Mani is still rocking? What type of rocking he is doing? Ilayaraja has lost his touch. Now for that, I should give you a medal for being ignorant. Maestro is still producing songs that will leave you with bliss, unlike the other music compilers who are living and making money at the expense of a computer.
@arufuswilliam
@arufuswilliam 3 жыл бұрын
@@luckan20after Thalapathy IR hasn’t scored a classical music with that quality... even his recent Psyco was a hit but nothing when compared to the Rakkama kaiyathattu or Sundari Kannal. We have to accept that bitter pill. There are some loyal directors like Bala, Panju Arunachalam, Msykin who are still waiting for his music... but he is struggling give his best. Otherside, Mani’s has matured as a director even his last movie CCV was considered as a classic. Now he is still talking Ponniyin Selvan which was a period story which even MGR was afraid of taking it. Not sure how it’s going to come out but that attempt is commendable. Mani is still relevant, IR has gone out of date and not able give justifiable music neither to his hard core fans nor to his loyal directors.
@rengarajan3907
@rengarajan3907 3 жыл бұрын
Isai varnanai besh.
@shanthia714
@shanthia714 2 жыл бұрын
Ahaaaa
@Easyrishipies
@Easyrishipies 3 жыл бұрын
People like you should interview Raja sir. Not a common VJs. Great work sir. One kind request, please talk about each instruments.
@skynila2132
@skynila2132 3 жыл бұрын
உண்மையை சொன்னால் குயில் பாட்டு பாடல் படம் பார்க்கும் முதல் கேட்டேன்..ஒரு முறை கேட்டதும் திரும்பி கேட்க மனம் துணியவில்லை.. ஒரு பெரிய பாறையை என் மேலே வைத்த பாரம்...ஒரு டென்ஷன்...பிறகு படம் பார்த்த போது அந்த scene புரிந்தது...படத்தை பார்க்க முதலே அந்த சந்தர்ப்பத்தை புரிய வைத்தவர் ராஜா அவர்கள்
@velsamykarupagounder5723
@velsamykarupagounder5723 Жыл бұрын
Excellent அப்பா
@KESAVAPILLAI
@KESAVAPILLAI 6 жыл бұрын
இந்த சந்தேகத்தை ஏற்கெனவே குருபிரசாத் சத்யகுமார் கேட்டு இருக்கிறார். பதிவிட்ட பின்னர் தான் பாத்தேன்.
@pirithivirajan
@pirithivirajan 6 жыл бұрын
konjam busy sir irunthum unkal video parka thavaruvathillai. unga thokuppukkal enrum uchchame . comments poduvathillai enpathal kurainthu poka povathillai. nantry sir vazhka isai vazharka ungal pani.
@selvamarumugam4499
@selvamarumugam4499 6 жыл бұрын
அய்யா, ஒவ்வொரு இராகத்திலும் அமையப்பெற்ற பாடல்களை நீங்கள் தொகுத்து வழங்கும்போது, அந்த இராகத்திற்கான note-ஐ குறிப்பிட்டால் உதவிகரமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்
@kavirajan2008
@kavirajan2008 6 жыл бұрын
First like :-)
@BC999
@BC999 6 жыл бұрын
"Kurai ondrum Illai" sung by the greatest ever Carnatic singer (IMHO) M.S.Subbulakshmi and composed by C.Rajagopalachari (Rajaji) is also based on Sivaranjani. Keep up the good job, Tesla Ganesh!
@rajipitchumani417
@rajipitchumani417 3 жыл бұрын
Kapi ragam kalanthurukkum
@BC999
@BC999 3 жыл бұрын
@@rajipitchumani417 Yes and (maybe) some Sindhu Bairavi too.
@rajipitchumani417
@rajipitchumani417 3 жыл бұрын
@@BC999 thanks
@luckan20
@luckan20 6 жыл бұрын
god of music....nothing more to call. Now I have been going on a repeated mode with என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும். I have zero knowledge with raaga. What raaga is for this song ?
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 4 жыл бұрын
For persons like me who are unaware of ragas, your review and analysis comes as a real boon. Moreover, your narration style is captivating. Glad to see how ecstatic you feel when you play those songs..! What else to say...keep posting... thank you Sir!
@kumarkrajesh
@kumarkrajesh 2 жыл бұрын
Stumbled upon this video after following sivaranjani raaga for a while, ( though I couldn't grasp a tiny bit ) surprised to see you here sir 🙏
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 2 жыл бұрын
Ha, ha! Good to see you here Rajesh!
@guru97354
@guru97354 6 жыл бұрын
Other gems in Sivaranjani by the Maestro...pls correct me if am wrong...Abba Nee Theeyani Dhebba (Telugu...later copied in Hindi as Dhak Dhak Karne Laga), Pon Maane (Oru Kaidhyin Diary), O Priya Priya (Idhayathai Thirudade), Punnai Vanathu kuyile (Muthu Kaalai), Kathirundhu Kathirundhu (Vaidehi Kathirundhaal), Manikuyil isaikkuthadi (Thanga Manasukaran), Paatu Solli Paada Solli (Azhagi)
@tuma79
@tuma79 6 жыл бұрын
Guruprasad Sathyakumar Super. And yes
@ethirajanand5943
@ethirajanand5943 6 жыл бұрын
My respected sir neengal ilairaja sir padalai research pannuvathil neengal oru phd ungalai radikiren,mathikiren and vanangukiren
@haranhar5190
@haranhar5190 5 жыл бұрын
Vetti veru vaasam is another good one by Ilayaraja. One very good song by msv is utharavindri ulla vaa unnidam aasai konden vaa. Ennathedum megam sabai vandhu serum by Sankar ganesh and senthoora poove ingu then sindha vaa vaa by manoj gyan are also some good ones.
@manik1580
@manik1580 6 жыл бұрын
Sir.You did not mention aarosai amarosai..and some carnatic krithis.usually you start with that right..anyway thanks as always..its pleasure listening you
@rajeshravindra1970
@rajeshravindra1970 6 жыл бұрын
Very nice narration
@haranhar5190
@haranhar5190 6 жыл бұрын
Saamakozhi hey koovutthamma, theertha karaithanile, naan paadum mouna raagam are also some of the other songs.
@kasiraman.j
@kasiraman.j 4 жыл бұрын
Theerthakaraithanile song is on karnaranjani ragam. Only cine song in that ragam. Amazing Raja sir
@haritps7541
@haritps7541 6 жыл бұрын
Sir.What's latest on the book?Can i send money
@haranhar5190
@haranhar5190 6 жыл бұрын
Very good analysis by you of Ilayaraja songs congrats . I don’t know if I am right samakozhi koovuthamma , theertha karaithaniley pushpangale and naanpadummounaraagam ketkavilaya are also based on siranjani
@rajipitchumani417
@rajipitchumani417 3 жыл бұрын
Sailaja song samakozhi paadiyadu old is gold
@user-zc1ye7re7l
@user-zc1ye7re7l 3 жыл бұрын
Sir ungalai neril sandhithu Carnatic katrukkolla Virumbugiren Eppadi sandhippadhu ungalai
@gokulakrishnan6512
@gokulakrishnan6512 6 жыл бұрын
sir please tell me who identified the music in the world who is the very first person sorry to I ask like this because I don't know I am also very terrible fan of our maestro
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
+Gokula Krishnan I don't know who invented. It is said in the mythology that everything in word and music came from the Damaroo (udukkai) of Lord Shiva. But the very root of all world music is from tamil continent.
@amrantrade1555
@amrantrade1555 3 жыл бұрын
There was a movie by the name 'shivaranjani' if I'm not mistaken. The title song was based on ragam shivaranjani. Very beautiful melody. Am I right? Thought you will mention about that too.
@srangarajan8452
@srangarajan8452 2 жыл бұрын
That was by Shankar Ganesh I think, very nice song.
@KeelakaraiAbdulRahman
@KeelakaraiAbdulRahman 3 жыл бұрын
Tere mere beach mei, unakena irupen kaadhal movie.. I think so.. adhum sivaranjani nenaikuren
@rajaramanv
@rajaramanv 4 жыл бұрын
Good compilation...Please edit the footage before uploading. Thanks.
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 6 жыл бұрын
Excellent briefing and I agree with your parting advice about learning natural instruments. I learnt guitar when young now I am in the early fifties and the urge is still there can I start again, I need your advice. I learnt to play the tabla when my daughter was learning veena with the same master. Thank you for giving me such a wonderful briefings about our great Isaignani.
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
yes very well. kindly start immediately
@shanthia714
@shanthia714 4 жыл бұрын
Wowwww
ilayaraja Sir Sudhadhanyasi raga songs - part-2
20:44
Madhura Sudha
Рет қаралды 21 М.
ilayaraja Sir songs composed in Sriranjani and Abhogi ragams
18:59
Madhura Sudha
Рет қаралды 23 М.
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 31 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 30 МЛН
few lines of pure sivaranjani raga tamil film songs wirh  raga intro
12:25
ragas in film songs
Рет қаралды 10 М.
ilayaraja Sir Sudha dhanyasi ragam songs
20:40
Madhura Sudha
Рет қаралды 52 М.
Ragas & Benefits - Episode 7 - Sivaranjani
23:25
Vijayalakshmi Mohan Kumar
Рет қаралды 6 М.
СЛЕЗУ РАДИ СЕСТРЫ...
0:57
Тимми Шоу
Рет қаралды 1,7 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 1,6 МЛН