இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக

  Рет қаралды 77,466

Blessing voice Official

Blessing voice Official

6 жыл бұрын

இம்மட்டும் ஜீவன் - Old Traditional song by Sis.Hema John இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக
நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்
1. காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
கனாவைப் போலேயும் ஒழியும்
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் - இம்

Пікірлер: 42
@abrahamjeya9090
@abrahamjeya9090 5 ай бұрын
இது வரையிலும் ஜீவனை பாதுகாத்து எல்லா ஆபத்துகளுக்கும் விலக்கி பாது காத்த தேவனுக்கு நன்றி நன்றி❤
@smilysanthakumari4029
@smilysanthakumari4029 4 жыл бұрын
👍👍👍👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿
@devarachel2923
@devarachel2923 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@devarachel2923
@devarachel2923 3 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க்க தோன்றும் பாடல் 👌
@kirubagetzi7975
@kirubagetzi7975 Жыл бұрын
பொருள் நிறைந்த அருமையான புது வருஷ பாடல். கேட்கும்போதே ஆசீர்வாதமாக இருக்கிறது
@peternadar8460
@peternadar8460 4 жыл бұрын
Nice song
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை 🙏நன்றிங்க அம்மா 🙏
@user-zg3fe5zw6j
@user-zg3fe5zw6j 5 ай бұрын
Super , God bless you
@jeyakodeeswari6833
@jeyakodeeswari6833 4 жыл бұрын
Amen
@thayalanthayalan8007
@thayalanthayalan8007 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா.
@raglandarock4780
@raglandarock4780 5 жыл бұрын
Best
@jeniferangel5443
@jeniferangel5443 5 жыл бұрын
Awesome for each words true and honestly welcome to our mind😍😍
@PreethiM-jo3zh
@PreethiM-jo3zh 5 жыл бұрын
Super very excited😁🤗😍😝
@johnsonsamuelkalakadnellai8058
@johnsonsamuelkalakadnellai8058 4 жыл бұрын
Such a great song; looks simple but very deep lines... Perfection in arrangements of Tamil words; best meaningful song for thanking GOD at the end of the year for His Blessings in abundance. Great songs... Never tiering of listening numbers of times...
@gnanadesigan6550
@gnanadesigan6550 Жыл бұрын
It is a very meaningful song composed by a very blessed, talented writer and set to tune by an expert. I fully agree with Mr Joh
@gnanadesigan6550
@gnanadesigan6550 Жыл бұрын
Mr Johnson 's comments are excellent
@dhanasekar57
@dhanasekar57 5 жыл бұрын
Very beautiful song .......
@jamesmelwyn4253
@jamesmelwyn4253 5 жыл бұрын
Beautiful Song
@shemamilton7326
@shemamilton7326 5 жыл бұрын
Vedhanayagam sasthriyar lyrics...
@sahayaraja8522
@sahayaraja8522 3 жыл бұрын
Amen thank you jesus.
@ajitharjunajitharjun2324
@ajitharjunajitharjun2324 6 жыл бұрын
nice song.✝✝✝✝✝✝✝✝
@johnmohan8138
@johnmohan8138 6 жыл бұрын
Nice in usefulness issong
@samuelsathiyaraj3653
@samuelsathiyaraj3653 6 жыл бұрын
Awesome song very touching lryics
@Jesswie
@Jesswie 5 жыл бұрын
praise the lord
@agnesshalini7273
@agnesshalini7273 6 жыл бұрын
superb song
@kdvlogs8337
@kdvlogs8337 3 жыл бұрын
My best heart touching song 💜💜
@danielashok9243
@danielashok9243 2 жыл бұрын
I am not a christen, but Hema mam voice is divine...
@franklinselvaraja8541
@franklinselvaraja8541 3 жыл бұрын
I feel this song
@sakilasakila9792
@sakilasakila9792 3 жыл бұрын
Enga church la new piranthathum paadum first' song
@KamalKumar-gv1cq
@KamalKumar-gv1cq 2 жыл бұрын
Super song
@inbanathanc2088
@inbanathanc2088 2 жыл бұрын
Nice song!
@user-qn6nw7uy6f
@user-qn6nw7uy6f 3 жыл бұрын
Mat-10:8
@user-qn6nw7uy6f
@user-qn6nw7uy6f 3 жыл бұрын
Mat 10:8
@SelvaRaj-th9ej
@SelvaRaj-th9ej 2 жыл бұрын
பாடலை எழுதியவர் பெயர் போடுவது அவசியம்!
@sandilyans7663
@sandilyans7663 4 жыл бұрын
இம்மட்டும் ஜீவன் தந்த Am D கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய் G Dm D ஸ்தோத்திரிபோமாக D நம்மை இரட்சிக்க வந்து G A தம்மை பலியாய் தந்து Dm Am நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் D G நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் D காலம் சொல் போல் கழியும் Am D தண்ணீரைப் போல் வடியும்- கனாவைப் G Dm D போலேயும் ஒழியும்- D வாலிபமும் மறையும் Am சீலம் எல்லாம் குறையும் D G Dm D மண்ணின் வாழ்வொன்றும் நிற்கமாட்டாது D கோலப் பதுமைக்கும் நீர்க் G A குமிழிக்கும் புகைக்குமே- Dm Am கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமை D G கண்டு கருணைகள் விண்டு தயவுடன் -இம்மட்டும் D பலவித இக்கட்டையும் Am திகில்களையும் கடந்தோம் D G Dm D பரம பாதையை தொடர்ந்தோம் D வலிய தீமையை வென்றோம் Am நலியும் ஆசையைக் கொன்றோம் D G Dm D வஞ்கா் பகைக்கும் தப்பி நின்றோம் D கலி என்ற தெல்லாம் விண்டோம் G A கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் Dm Am காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம் D G சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் -இம்மட்டும் D சன சேதம் வருவிக்கும் Am கேடுகட்கோர் முடிவு D G Dm D தந்து நொறுங்கினதைக் கட்டி D கன சபையை ஆதரித் Am தன்பாய் அன்றன்று D தினமும் அருள் உதிக்க G A செய்து தமது தேவ Dm Am சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர் D G மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் -இம்மட்டும்
@deltasgamingbyniranjan1171
@deltasgamingbyniranjan1171 3 жыл бұрын
Amenappa🙏🙏🙏🙏🙏👌👌
@ashithgm4204
@ashithgm4204 5 жыл бұрын
Nice song
@amalaprabakaran142
@amalaprabakaran142 3 жыл бұрын
Amen
@miljinmiljin3894
@miljinmiljin3894 6 жыл бұрын
Nice song
@jebastinguna7400
@jebastinguna7400 6 жыл бұрын
Nice song
@abdullarehman3921
@abdullarehman3921 6 жыл бұрын
Abdul Ayub
@koilpitchaijebamani5303
@koilpitchaijebamani5303 2 жыл бұрын
Nice song
Immattum Jeevan Thantha | Blessed Hope | Pr. Leonard White
6:25
Blessed Hope
Рет қаралды 2,4 М.
Namo 2 - Immattum Jeevan | Beryl Natasha, Clement Vedanayagam
5:41
Clement Vedanayagam Sastriars
Рет қаралды 268 М.
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 37 МЛН
Ennil enna kandeer - Johnsam Joyson
5:36
Johnsam Joyson
Рет қаралды 901 М.
தேவனே நான் உமதண்டையில் - Devane Naan Umathandaiyil - Nearer My God To Thee - Pothagar Santhiagu
7:37
Tamil Christian Sound Doctrine Resources-King of King's Christ Jesus Vision Inscribed InTouch
Рет қаралды 2,7 МЛН
Immatum Jeevan Thantha | Tamil Christian Song
10:39
Shyaam alias Samuel Joseph
Рет қаралды 9 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 8 МЛН
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Sardor Tairov Official
Рет қаралды 3,8 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,4 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 131 М.
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 38 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 10 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 128 М.