Ennil enna kandeer - Johnsam Joyson

  Рет қаралды 902,574

Johnsam Joyson

Johnsam Joyson

8 жыл бұрын

Lyrics,tune & sung by Johnsam Joyson
Album : Karunaiyin pravaagam vol 3

Пікірлер: 363
@githeonrabi1409
@githeonrabi1409 4 жыл бұрын
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே
@ajaini6025
@ajaini6025 4 жыл бұрын
👌👌nice lyrics
@anniechristina6103
@anniechristina6103 4 жыл бұрын
Thanks
@githeonrabi1409
@githeonrabi1409 4 жыл бұрын
@@ajaini6025 thanks
@githeonrabi1409
@githeonrabi1409 4 жыл бұрын
@@anniechristina6103 welcome
@kajananselvarajah2723
@kajananselvarajah2723 4 жыл бұрын
Thanks bro
@yowanking1700
@yowanking1700 5 жыл бұрын
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே 1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் - என்னில் என்ன 2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் - என்னில் என்ன 3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே - என்னில் என்ன
@yesuraja9693
@yesuraja9693 6 ай бұрын
😂
@yesuraja9693
@yesuraja9693 6 ай бұрын
@sankartharani8410
@sankartharani8410 4 ай бұрын
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப்பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ்வேழைக்கு தகுதி இல்லையே (2) என் பெலவீனம் அறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் 1.உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் (2) 2.பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நானையா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே (2) Ennil enna kandeer ennai nesikka Ipaavikku thaguthi illayea Ennil enna kandeer ennai nesikka Ivvezhaikku thaguthi illayea (2) En belaveenam arinthum neer nesitheer En kuraigal arinthum neer nesitheer (2) 1.Ummai vittu vilagum seyal seidha naal undu Ummai kaayappaduthum Varthai sonna naal undu Paavam seyya kaalm keatta Dhrogi naan (2) 2.Paava seatril kidantha oor paavi nanaiyaa Unthan anbil kayitraal Ennai Izhutheerea Um nesam pol ondrum ingu illayea (2)
@ponraje7645
@ponraje7645 5 жыл бұрын
நன்றி
@geethapavithras672
@geethapavithras672 4 жыл бұрын
Thankspa god bless u .......
@estherdaniel3444
@estherdaniel3444 4 жыл бұрын
Love of Jesus made me cry.... என் பெலவீனம் அறிந்தும் எனை நேசித்தீர்... என் குறைகளை அறிந்தும் எனை நேசித்தீர்..... என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க.....
@nallarasan6565
@nallarasan6565 4 жыл бұрын
உம்மை காயபடுத்தி உம்மை விட்டு விலகி நின்ற போதும் என்னை தேடி வந்திங்க 🙏🙏🙏
@anugaya2589
@anugaya2589 Жыл бұрын
Amen Lord when Iam in sin u have took up me into the sin
@ArmyofGodTV1
@ArmyofGodTV1 6 жыл бұрын
பாவம் செய்ய நேரம் கேட்ட துரோகி நான் ஐயா.....அறுமையான வரிகள்....God blessed
@paulvignesh4527
@paulvignesh4527 4 жыл бұрын
Ama brother. Ennaium thotta varthai
@jaison3642
@jaison3642 4 жыл бұрын
Semmmmaaaa songs....... Semmma feeellll...... Chanse illla Vera level... Outstanding.... Love u jesus
@suganjulz9471
@suganjulz9471 4 жыл бұрын
Me too...like a sword piercing directly into my heart 😭
@creativelife4346
@creativelife4346 4 жыл бұрын
அருமையான வரிகள்.... உண்மையும் அது தானே.... இயேசு நம்மை நேசிக்க ... அவருடைய அன்புக்கு ஈடு இணையில்லையே ....💕💕💕
@nallarasan6565
@nallarasan6565 4 жыл бұрын
Yes
@jabinshalom1837
@jabinshalom1837 3 жыл бұрын
anyone like me listening in quarantine 2020❤️....
@kirthikacristina7768
@kirthikacristina7768 3 жыл бұрын
Ama Yeassapa intha paviku oru thaguthium ela appa na ungala a valovo kasta paduthi erukan yeassapa ungala vitu romba thuram poitan appa.... yeassapa unga pathathula oru orathula erukura kiruba thanga Appa I love you so much lord....help me lord..... neega anaku vanu Yeassapa anaku athumea vanda yeassapa patto pathavi panam athum vanda Yeassapa enoda uiyrana yeassapa ena oru vartha magalea nu kupta pothu Yeassapa 😭😭😭😭😭
@immansam9494
@immansam9494 3 жыл бұрын
நான் ‌துனிகரமான பாவி 😓😓😓 வாழத் தெரியவில்லை 😓😓பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் 😓😓😓 உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா 😓😓😓help panuga appa
@santhiyasanthiya149
@santhiyasanthiya149 Жыл бұрын
UM NaesaM PoL OndruM EnguM IlayaeE..... 💯💞✝
@jonasmusicworld6255
@jonasmusicworld6255 4 жыл бұрын
Ennil enna kandeer Ennai nesika Yesappa paviyagiya ennai thedi vantheerae .unga alavilatha anbukaga Kodi Kodi nandri appa.love u APPA
@vijaykvijai1214
@vijaykvijai1214 4 жыл бұрын
Thank you Jesus I am living because I am loved by you
@santhiyasanthiya149
@santhiyasanthiya149 Жыл бұрын
EnniL EnnA KandeeR EnnaI NaesikA.... 🙇‍♀️💘...... 💯
@jesusfriend184
@jesusfriend184 6 жыл бұрын
என் துன்பவேலையில் கர்த்தர் உங்கள் சாட்சி பாடல்கள் மிகவும் என்னை பெலப்படுத்தியது.கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக.😇🙏🏻
@leneria4787
@leneria4787 2 жыл бұрын
Amen..
@nallarasan6565
@nallarasan6565 4 жыл бұрын
நான் இப்படி தான் இருந்தேன் ஆனாலும் jesus என்னை நேசித்துஅவர் ரோடுநடக்க பண்ணுகிறார் ஆமென் jesus i love you 🤗🤗🤗
@easterkanaka7895
@easterkanaka7895 4 жыл бұрын
Yes Jesus loves you so much than your parents
@navin6615
@navin6615 4 жыл бұрын
Our god is so good he never ever leave us he conform heal us we are doing bad things but still he is good to heal us so just believe him thats sol jesus is son of god thanks jesus child for the gods word and song jesus loves u all and bless u all he is our father
@pushpakumar2136
@pushpakumar2136 7 жыл бұрын
Superb song,when I watched this song after that I'm cried more bcoz I'm realized my mistake and my God's love.
@jesusismylovabledad6612
@jesusismylovabledad6612 Жыл бұрын
Love you Jesus🙏🙏🙏🙏🙏 Entha song kekumpothelam ennai ariyama enakku alugai varuthu Yesuvin anbai unarnthen rompa nandri anna
@tharsannoylin4240
@tharsannoylin4240 4 жыл бұрын
Jesus please forgive me daddy..🙏🙏🙏
@johnpatrick3344
@johnpatrick3344 4 жыл бұрын
Each every line in words., my lifela marakka mudiyathu.l love Jesus.
@eglisedejesuschristsionduf1700
@eglisedejesuschristsionduf1700 7 жыл бұрын
very wonderful song bother, தொடர்ந்து தேவனுக்காக பாடுங்கள் , கர்த்தர் உங்களை உபயோகபடுத்துவார், மனிதர்களை பார்க்காமல் கிறிஸ்துவை முன் வைத்து ஒடுங்கள். God bless you!
@jacksparrow552
@jacksparrow552 8 ай бұрын
Ennil nanmai elatha pothum. Ennai nesitha devan neere appa
@johnyesukumar4302
@johnyesukumar4302 5 жыл бұрын
நன்றி இயேசுவே இந்த பாடலை கொடு‌த்து எங்களை தேற்றியதற்காக.
@alexispaulraj6723
@alexispaulraj6723 5 жыл бұрын
All this lines are like written for me Love you JESUS 💖
@ashaallen988
@ashaallen988 7 жыл бұрын
dear loving Jesus thank you for loving me unconditionally.....
@anniechristina6103
@anniechristina6103 3 жыл бұрын
Love You Appa. pls forgive my all sins Daddy😭😭😭
@adlinjoe9269
@adlinjoe9269 6 жыл бұрын
no one can understand as much as u ... am urs lord Jesus .. all praise to u only
@vallikkannujeyakumar974
@vallikkannujeyakumar974 5 жыл бұрын
Amen.thaguthi illatha ennaium nesithere.THANK YOU LORD JESUS.HALLELUJAH
@easterkanaka7895
@easterkanaka7895 4 жыл бұрын
Yes really God is love everyone with His fulfilled heart but parents were throw the child when they do sin but God don't avoid a sinner but avoid the sins and He is really love each and everyone Amen it's really touching my heart I think about His real love
@sammoses0078
@sammoses0078 5 жыл бұрын
I love jesus ennil enna kandir love u jesus
@merolekha9575
@merolekha9575 4 жыл бұрын
Um nesampol ontrum illa daddy s daddy I love sooo much appa ennai nesikiravare thank u 😭😭😭😭
@arunmoses4493
@arunmoses4493 3 жыл бұрын
My favorite song❤love u dear jesu🙏🙏🙏🙏🙏
@santhiyasanthiya149
@santhiyasanthiya149 Жыл бұрын
PaavaM SeiyaA KaalaM KaetA ThrowkiiI NaaN... 😭😭💯💔
@vijayalakshmi-ek3wi
@vijayalakshmi-ek3wi 4 жыл бұрын
Super song. Whenever I listened your all songs my spirit and soul feel God's love brother. Thankyou
@nalanjos5944
@nalanjos5944 6 жыл бұрын
I am crying when I hearing this song....wonderful song brother. Jesus loves me.
@angelsthomas
@angelsthomas 6 жыл бұрын
Thank you Jesus for your unconditional love...amen
@jesuslove8788
@jesuslove8788 10 ай бұрын
Yes ❤ Jesus christ change my life ❤ 3 years ago Iam in not best in my family sorounding but now i am nurse ❤ Jesus change my life ❤ Tq my lord ❤❤❤
@ebenmonic5748
@ebenmonic5748 3 жыл бұрын
Love this song, completely resonating with me. Praise the Lord for the Pastor.
@gilbertgilbert6123
@gilbertgilbert6123 Жыл бұрын
Fantastic words that's very meaningful and touching me. Wow God bless you brother
@navin6615
@navin6615 4 жыл бұрын
Thanks, Jesus child for your post You are the proof of Jesus I thank God for u All glory to God only Keep telling Jesus love
@beaulahelen9161
@beaulahelen9161 3 жыл бұрын
Thank you Lord for loving me. Even though I'm a sinner but u loved me unconditionally. Thank u Anna for this song.
@jonesraja2257
@jonesraja2257 5 жыл бұрын
Nesikka thagudhiyatra ennai nessithadharkai nandri....
@prabhasivakumar2173
@prabhasivakumar2173 3 жыл бұрын
Glory to Jesus...such a heart melt song...a true line...now a days there is no true love..but Jesus love unconditional...
@anantharajpushparaj7486
@anantharajpushparaj7486 5 жыл бұрын
One of the most heart touching song ive ever heard.
@ebanesarmichael2011
@ebanesarmichael2011 6 жыл бұрын
This song touches once heart & make realise the past sin & bring u closer to Yeshua. Yeshua Baruk you & Your Ministry Abundantly.
@navin6615
@navin6615 4 жыл бұрын
Really this song changed me Anna really God used u thanks and all glory to God only bro
@saintantonmicheal3207
@saintantonmicheal3207 6 жыл бұрын
உங்கள் பாடளுக்காக கர்தரைத் துதிக்கிறேன்
@gayathrigayathri9839
@gayathrigayathri9839 5 жыл бұрын
Every day IAM hearing this song more than thrice....when I hear this i feel relaxed thanks Anna and ur voice mesmerising
@jossha5484
@jossha5484 5 жыл бұрын
Unga song ellamae suppppeeeerrrr& awesome. Each and every lines have meaningful words. Unga family ellarumae super .
@jossha5484
@jossha5484 5 жыл бұрын
Sema song . pavam seiya kaalam ketta throgi nan. Heart touching words. This song is my ringtone. God bless u abundantly pastor.
@Mukil-Varma
@Mukil-Varma 4 жыл бұрын
Your songs touches many tamil people, like Don Moen songs to english people. Praise be to Lord.
@santhiyasanthiya149
@santhiyasanthiya149 Жыл бұрын
IpaaviikU ThakithI IllayaeE 🙇‍♀️🤲💔😞..... 💯
@mercychristy4062
@mercychristy4062 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@anithapray1013
@anithapray1013 4 жыл бұрын
En belaveenam arinthum neer nesithir....😇😇
@preethijai2819
@preethijai2819 5 жыл бұрын
Why did u love me so much Lord ... Am not good am bad... Am irresponsible...
@dhivyaalagar5521
@dhivyaalagar5521 6 жыл бұрын
love you jesus for this wonderful song.
@amazingrock6587
@amazingrock6587 6 жыл бұрын
Amen.... 👏👏👏 intha song kekum pothu manasuku rombha aaruthalai irukku anna.
@angelinlivingstone2771
@angelinlivingstone2771 6 жыл бұрын
My heart was broken while am listening this song... Yes my Jesus loving me a lot....
@georgeclifford2518
@georgeclifford2518 7 жыл бұрын
My heart melts. May the Lord double your anointing bro!
@rebecanisha3418
@rebecanisha3418 7 жыл бұрын
George Clifford v
@vasantharajvasanth2349
@vasantharajvasanth2349 7 жыл бұрын
Really true true words. Thank u so much Jesus. I love you god
@jebashanthi7209
@jebashanthi7209 6 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏enil ena kandir nan onume panala.......................... umaku appa forgive me i luv u ena matha ungalaathan mudiyum nan epdinu ungaluku theriyum daddy nan ethavathu ungaluku pananum but ena panrathunu therila lead me dad luv u
@christinajebakani5300
@christinajebakani5300 6 жыл бұрын
soul toching song .It makes to realize gods love,thank u lord for this wonderful song
@hannahpriya7267
@hannahpriya7267 5 жыл бұрын
avar nammai nesika oru thagudhiyum enakku illai onrum illadha ennai avar nesithar, very nice song brother romba unarndhen
@jayjayz7748
@jayjayz7748 5 жыл бұрын
Sorry for all my sins lord
@satheshp5730
@satheshp5730 3 жыл бұрын
அருமையான பாடல்
@hnmarylathalatha9716
@hnmarylathalatha9716 4 жыл бұрын
Thank you dear brother for this beautiful song it really comforted me .He loves us so much though we don’t deserve it truly your love is amazing
@lathalatha8074
@lathalatha8074 5 жыл бұрын
my favourite song I LOVE JESUS💖💖💖😘😘😘😘😘😭😭😭
@lathalatha8074
@lathalatha8074 5 жыл бұрын
super Latha Shree
@jasonjoseph2776
@jasonjoseph2776 7 жыл бұрын
GOD really speaks through this song,may God shower his blessing upon you dear brother
@mercyvamsi5337
@mercyvamsi5337 7 жыл бұрын
my heart brokes while listening to this song yes he loves me a lot while listening to this song I feel his love on me that how much he loves me glod bless u bro
@dilipkumar-gv8uy
@dilipkumar-gv8uy 7 жыл бұрын
Beulah ,supper song my hero in this world is my Jesus .....
@Selvan1993
@Selvan1993 2 жыл бұрын
Anyone listening in 2022 ? ❤️
@forgospelsongs5494
@forgospelsongs5494 3 жыл бұрын
God is Wonderful. Amen 🙏🥰🥰🥰🥰
@maharani1215
@maharani1215 7 жыл бұрын
wonderful song.meaning full song. 👌👌👌👌
@malabaskar8177
@malabaskar8177 4 жыл бұрын
Lord.. I love you forever..
@reenadarmaraj841
@reenadarmaraj841 4 жыл бұрын
அருமையான வரிகள்...
@vrajhinivrajhini3434
@vrajhinivrajhini3434 6 жыл бұрын
Very amazing songs super meaningful praise the Lord millions times Amen god bless you brother Amen
@karthickkarthick3423
@karthickkarthick3423 4 жыл бұрын
௭ன்னை கண்டவர் நீர் Amen daddy 😘😘😘😘😘😘
@rajamorais1112
@rajamorais1112 8 жыл бұрын
it is very beautiful and heart touching song
@jesusprincess7879
@jesusprincess7879 10 ай бұрын
When Ever I listen I Just remember How many times I have Sinned against Daddy and hurted him Went away But still His love on me Same Tq Nd Love you Daddy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@esthermadhuesther3076
@esthermadhuesther3076 5 жыл бұрын
No words😭😭😭 that much he sacrifice fr me
@impressiveiniyas9953
@impressiveiniyas9953 9 ай бұрын
God bless you brother. God is using u as a healing instrument of many broken hearts.
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 5 жыл бұрын
Praise the Lord.. Paavam seiya kaalam keta throgi naan Appa.. 😟😟 but still u knowingly loved me and took.... 😘
@sheebasujin4773
@sheebasujin4773 4 жыл бұрын
Amen yeasappa 🙏🙏🙏
@darshinivijay9822
@darshinivijay9822 7 жыл бұрын
SUCH A wonderful song AMEN
@ranirani4467
@ranirani4467 8 ай бұрын
Amen ❤God pls 🙏 🙌 👏 ❤
@mahimajenciasalom3153
@mahimajenciasalom3153 3 жыл бұрын
S en parinam therithum neega matum tha nasichaga appa 😘😘😘😘
@shajanantony4788
@shajanantony4788 3 жыл бұрын
Very nice hymn. God bless.
@vashtiluckey5802
@vashtiluckey5802 4 жыл бұрын
Omg, my heart hurts😥😭😭 I'm touch by this song, thank you much blessing to you, God blessing 🙏❤
@ezhilarasi49
@ezhilarasi49 4 жыл бұрын
Praise the lord thank you Jesus
@angelmalar3968
@angelmalar3968 7 жыл бұрын
unmaiya I feel I cry this song I love you my Jesus
@susaianthony1818
@susaianthony1818 5 жыл бұрын
Angel malar sis same to u
@shalinijenisha5612
@shalinijenisha5612 6 жыл бұрын
This song makes me cry......,😭😭ennil Enna kandeer ennai nesikka....ippavikku thaguthi illaiyae....😔😔😔
@selvialwin6896
@selvialwin6896 8 жыл бұрын
Praise the Lord for this song.Makes me cry.Thanks brother.
@graciadentalclinic7753
@graciadentalclinic7753 3 жыл бұрын
I saw this five years ago and I forgot about this song this reminds me
@samdivakaran
@samdivakaran 4 жыл бұрын
My God What made You to find me I’m unworthy I’m unclean
@jarvisvivin2190
@jarvisvivin2190 4 жыл бұрын
Superb song.. Words are very powerful.. Praise the Lord
@LoveYouJESUS-jo9dl
@LoveYouJESUS-jo9dl 6 жыл бұрын
Such a wonderful Song, Glory to God
@jeyachandra151
@jeyachandra151 6 жыл бұрын
A perfect song for all living in earth.
@abiyuthabiyuth8515
@abiyuthabiyuth8515 4 жыл бұрын
We are unfeat o Lord
@feionaarthi3987
@feionaarthi3987 5 жыл бұрын
Thank u Jesus for u r unconditional love
@mercyjehovahjireh
@mercyjehovahjireh 2 жыл бұрын
I love you Jesus 😍
@Diferentthings
@Diferentthings 13 сағат бұрын
Hallelujah hallelujah🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
EN NILAMAI | Johnsam Joyson | Tamil Christian Song
5:39
Johnsam Joyson
Рет қаралды 3,2 МЛН
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 610 М.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Puthu kirubaigal- Johnsam Joyson - Um Azhagana Kangal ( Kp 5 )
5:17
Johnsam Joyson
Рет қаралды 1,6 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
[Belan 3] Anathai Aavathillai video
9:05
Belan Ministries - John Prince & Vasanthy Prince
Рет қаралды 2,7 МЛН