முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தமிழர்களின் மாவீரன் அழகுமுத்துக்கோன் முதல் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்
@TNBlackBP_3 жыл бұрын
முதல் சுதந்திர போர்ட்டவீரர் அழகு முத்துக்கோன் அதன்பிறகு பூலித்தேவர்
@umavkm20umasaran69 Жыл бұрын
ஆம் இதுதான் உண்மை
@Manikandan189502 жыл бұрын
முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன்
@SathyamoorthyG-kt9vl Жыл бұрын
சரி இருக்கட்டும். அழகுமுத்துக்கோனை அரசாக ஆக்கியது விஜயநகர பேரரசு நாயக்க மன்னர்கள் 🔥🔥
@Bkannadhasan Жыл бұрын
Bro pulithevan bro😅😅
@SathyamoorthyG-kt9vl Жыл бұрын
@@Bkannadhasan தென் பகுதிகளில் இருந்த அரசர்கள் அனைவரும் விஜயநகர அரசவையை சார்ந்தவர்கள் தான்.
@MMahesh-rl6dr Жыл бұрын
அஞ்சாத வம்சம் அருந்ததியர் போர்க்குடி வம்சம் எங்கள் ஐயா மாமன்னர் ஒண்டிவீரன்...வீரத்தாய் குயிலி புகழ் வாழ்க 🖤🤍💚💪🛡️🗡️🐎
@SivaKumar-bc8gu11 ай бұрын
Alagu muthu konar🇺🇦🇺🇦🇺🇦 na lord krishna vamsam
@krishna_media2 жыл бұрын
முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகு முத்து கோன்...... தவறான கருத்துக்களை பதிவு செய்யாதீர்கள்
@SathyamoorthyG-kt9vl Жыл бұрын
நான் சரியான வரலாற்றை பதிவு செய்கிறேன் நண்பா... விஜய நகர பேரரசு அதாவது மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் இல்லையென்றால் அழகுமுத்துக்கோன் அரசர் ஆகிருக்க முடியாது.
@VikramVikram-ps4fw2 ай бұрын
இந்தியாவின் முதல் சுந்தரப் போராட்டம் மாவீரன் அழகுமுத்துக்கோன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vibesmood81993 жыл бұрын
சுந்தரலிங்கம் கட்டபொம்மன் உயிரை காப்பாற்ற தான் உயிரை விட வர.அவர் பெயர் கணும்
@sjsurya50162 жыл бұрын
Ondiveran..💥
@VigneshwaranVigneshwaran-bi8zi5 ай бұрын
My favorite veera mangai velu Naachiyar amma than avanga kadhaiya padikkira ovvoru nimishamum udambu silirkuthu
@user-ni191 Жыл бұрын
பாரதி பிராமணன் தமிழன் அல்ல
@Kaaralan.2k3 ай бұрын
Dheeran chinnamalai 💚❤️
@SathyamoorthyG-kt9vl Жыл бұрын
மொழி இன வாதம்...( இதில் ஏது சுதந்திரம் ) உங்க வரிசையில் கட்டபொம்மன் படை தளபதி சுந்தரலிங்கம் இருக்கும் போது கட்டபொம்மனை மட்டும் நிராகரிப்பது ஏன்?? விஜயநகர பேரரசு இல்லையென்றால் ஏது பூலித்தேவன் அழகுமுத்துக்கோன் சுந்தலிங்கம் மருதுபாண்டியர். ஏண்டா டேய் வெள்ளைக்காரனை விரட்ட தமிழ் மன்னர்கள் மட்டும் போராடல டா தெலுங்கு மன்னர்களும் நம்மோடு சேர்ந்து தான் போராடுனாங்க. தெலுங்கர்கள் இப்போ நாங்க எல்லாம் உங்களுக்கு வேறவங்க மாதிரி தெரியுது. நாங்களும் உங்களோடு சேர்ந்து தானடா சுதந்திரத்துக்கு போராடினோம். மதுரையை முதலில் ஆண்ட விஸ்வநாத நாயக்கர் தான்.... தனது பகுதிகளை பாளையங்களாக பிரித்து பூலித்தேவன், மருதுபாண்டியர், கட்டபொம்மன், இவர்களிடம் எல்லாம் குடுத்தார். இப்படித்தான் அவர்கள் அரசர்கள் ஆனார்கள்.
@MCU-Shorts Жыл бұрын
❤❤
@ennaval1432 жыл бұрын
உனக்கு ஒன்றும் தெரியவில்லை போய் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து ஷேர் பண்ணு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 வந்துவிட்டார்கள் பெரிய சேனல் என்று 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂