Рет қаралды 1,055
Roof slab concrete work..
இன்னைக்கி ஒரு சவாலான வேலை..
ரோடு block பண்ணனும்..
அந்த தெருவுலயே materials இறக்கனும்..
mixture machine, lift machine set பண்னனும்..
ward member permission வாங்கனும்..
cement bags load இறக்கனும்..
மழை வராதுன்னு நம்பிக்கை இருந்தாலும் உள்ள ஒரு பயம்..
இதையெல்லாம் தாண்டி இன்னைக்கி இந்த வேலை சக்ஸஸ்.. கடவுளுக்கு நன்றி..
இயற்கைக்கு நன்றி..
எமது குழுவிற்க்கு நன்றி..
கடந்த 10 நாட்களாக, புயல், மழை, வெள்ளம் தாண்டி இந்த வேலையை நாங்கள் செய்து முடித்தோம்.
Thank you all. keep support.
Ayngaran builders
contact: 9840678200.