Indraya Samayal | Peerkangai Thol Thogayal | Peerkangai Kootu | Vepamboo Rice | Rava Upma

  Рет қаралды 72,211

Chitra Murali's Kitchen

Chitra Murali's Kitchen

Күн бұрын

Пікірлер: 250
@jayalakshmirenganathan7142
@jayalakshmirenganathan7142 3 жыл бұрын
ஏழு லட்சம் வாசகர்கள், எழுபது லட்சமாகட்டும். இந்த வெற்றியின், பின்னே, நீங்கள் , திரும்பி பார்த்தால், நீங்கள், கடந்து வந்த, வலிகள் மிகுந்த, பாதைகள் தான், எங்களின் கண்ணுக்கு, புலப்படும். நிற்க நேரமில்லாமல், நேரத்துக்கு, சாப்பிட முடியாமல், சிறிது கூட, ஓய்வில்லாத, உங்களின், கடின , உழைப்புக்கு, கிடைத்தது , இந்த வெற்றிக் கனி. அன்பான கணவரும், பாசமான மகனும், தோள் கொடுக்க, அவர்களின், அன்பான அனுசரனையான, அரவணைப்பில், கிடைத்த, இந்த வெற்றி, மென்மேலும், வளர்பிறை போல் வளர, நான் உங்களை, வாழ்த்தி ஆசீர்வாதம் செய்கிறேன் சித்ரா. முரளி . நிகில்.👋👋👍💐🎂❤️
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 жыл бұрын
நன்றி அம்மா
@jayalakshmirenganathan7142
@jayalakshmirenganathan7142 3 жыл бұрын
@@chitramuraliskitchen tnq dear .
@kalpanaraghunathan883
@kalpanaraghunathan883 3 жыл бұрын
@@jayalakshmirenganathan7142 UZHAIPPAL UYARNDHA CHITHRA VIRKU UYARVANA ORU KAVIDHAI THOZHI 👏👏👌👌
@jayalakshmirenganathan7142
@jayalakshmirenganathan7142 3 жыл бұрын
@@kalpanaraghunathan883 நன்றி என் இனிய அழகான தோழியே.👍
@jayalakshmirenganathan7142
@jayalakshmirenganathan7142 3 жыл бұрын
@@kalpanaraghunathan883 தோழி நீங்கள் சென்னையில் இருக்கேனா அல்லது வெளி ஊரா
@jayalakshmirenganathan7142
@jayalakshmirenganathan7142 3 жыл бұрын
அழகான விரல்களில், சிவந்த நிற மருதாணி. அந்த சிவந்த , வளைக்கரங்களால், நீங்கள் சமைக்கும், அழகே தனி அழகு தான் சித்ரா. புடவை சூப்பர். அதைவிட நீங்கள் வெகு அழகாய் இருக்கேள்.👍👋👋👌💐
@bstgst448
@bstgst448 3 жыл бұрын
Real hardworking lady mam.i guess all 365 days ur working without even a break.not seen u going for a vacation.hatsoff to u chithra mam.
@vanivani9845
@vanivani9845 3 жыл бұрын
என்னோட சித்திய பார்க்கிற மாதிரியே இருக்கு super....அக்கா வாழ்க ....
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 3 жыл бұрын
Healthy pirkankhai thol thuvaiyal, kootu, vepampoo sadham, maruthani, upma all r wonderful madam.
@charviboutique
@charviboutique 3 жыл бұрын
Marudhani azhagu mam all super recipes and congrats on 700k subscribers
@gayathrikr8201
@gayathrikr8201 3 жыл бұрын
Mehendi in ur hands looks pretty...
@வீரசோழன்இன்னிசைதென்றல்
@வீரசோழன்இன்னிசைதென்றல் 3 жыл бұрын
இவ்ளோ நாள் எங்களுக்கு இது தெரியாமல் போய்விட்டது இனி தோலை தூக்கி போட மாட்டோம் உங்கள் பீக்கங்காய் சமையல் அருமை வாழ்க வளமுடன்
@selviganesh293
@selviganesh293 3 жыл бұрын
Congrats on 7lakh subscribers sister 🥰🤗keep rocking 🤩
@greenyzac6777
@greenyzac6777 3 жыл бұрын
Hi Chitra I watch your videos quite often . And enjoy them. What is Indraya Samayal ? Thank you
@selvycgl
@selvycgl 3 жыл бұрын
Peerkangai kootu, thogayal , asathiteenga mam👍👌.Suda suda upma inviting to your home😊😋
@kalpanaraghunathan883
@kalpanaraghunathan883 3 жыл бұрын
WOW! CONGRATULATIONS CHITHRA 💐💐 7 LAKHS SUBSCRIBERS 7 MILLION AGA PERUGA HEARTIEST WISHES AND ASIRWADHAMS TO YOU AND YOUR FAMILY 🤝🤝👏👏 AZHAGANA CHITHRA KAIYIL ARAKKAGA PATRI IRUKUM AMSAMANA MARUDHANI SUPER CUTE 👌👌 UL KAZHUTHIL ORU CHAIN POTTU KOLLUNGA CHITHRA THANK YOU SO MUCH SO SWEET CHITHRA
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 жыл бұрын
Ok mam, thank you
@harinilakshmivaragan1763
@harinilakshmivaragan1763 3 жыл бұрын
Hi Chitra ma'am. Love your simple samayal. Marudhani super. Looking so beautiful. ❤️❤️❤️
@sowmiyabaskaran8810
@sowmiyabaskaran8810 3 жыл бұрын
மருதாணி நன்னா பத்திண்டிருக்கு. பீர்க்கங்காய் தொகையல் அருமையாகஇருக்கிறது. Thank U mami. S.B.
@kalabalu8988
@kalabalu8988 3 жыл бұрын
Namaskaram. Arumai. Marudhani nanna iruku.Thank u.
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
பீர்க்கங்காய் மற்றும் உப்புமா சமையல் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
@revsri123
@revsri123 3 жыл бұрын
I will try peerkangai thovyal with green chilli and ginger next time. I v never tried that. Everyday after seeing your vlog, we are getting an idea of what to do for next day. Nice receipies you are making. Nice maruthani. I like that way only to put maruthani. .
@nivedhaudayabhaskar2369
@nivedhaudayabhaskar2369 3 жыл бұрын
Healthy preparation 👍🏻 beautiful mehendi with good colour and matching saree ❤️ i can feel the smell of your mehendi, i love that feel ❤️ Tq Mam for your upload ❤️
@pavivarna2033
@pavivarna2033 3 жыл бұрын
Nanum 2 hands ku arachu mehanthi leaves vachuruka ma ...lemon juice add pana ine Nala seyvakum ..lots of luv to u ma ...
@rekradha
@rekradha 3 жыл бұрын
Aunty pls post one vlog on maruthani. How to grind? How many hrs to keep n hand like that?
@kviswanathan3051
@kviswanathan3051 3 жыл бұрын
Congrats for getting so many viewers. Good healthy dishes today. You look beautiful in this saree and mehendi colour enhances your lovely hands. Stay blessed, madam. Mrs. Viswanathan.
@vijisusi3290
@vijisusi3290 3 жыл бұрын
மருதாணி சிவப்பும் உங்கள் சிரிப்பும் ஒரே மாதிரி அழகு சித்ரா.
@vijayaseshan4058
@vijayaseshan4058 3 жыл бұрын
Hallo chithuma eppavum super super super unnoda carrot bath inniku panninen vengayam poondu illa al seiden supera irundadu andal blessings kannamma ellorukkum
@shuser23
@shuser23 Жыл бұрын
Wow, so yummy, thanks for the thuvaiyal recipe aunty
@KUTTIPULLA20061
@KUTTIPULLA20061 3 жыл бұрын
Congratulations 7lakh subscribers sister
@p.r.krishnamoorthy8293
@p.r.krishnamoorthy8293 3 жыл бұрын
Chitra it is a pleasure to see the way you cut vegetables and the way you maintain cleanliness in your surroundings
@sasikalaVijayakumar
@sasikalaVijayakumar 3 жыл бұрын
Marudaani super chitra akkaa recipe super iron Kadai seasoning eppidi seyyanum kochum sollunge please akkaa
@jayalakshmirenganathan7142
@jayalakshmirenganathan7142 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சித்ரா முரளி சார் நிகில் மேலும் மேலும் நீங்கள் வளர நான் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் சித்ரா. 👌🎉🎉🎉🌷💐🎂👏👏
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 жыл бұрын
👍👍🙏🙏
@rukmanisridhar5210
@rukmanisridhar5210 3 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 சித்ரா மேடம் 👌👌💐❤👍👌
@mychoicemyway4652
@mychoicemyway4652 3 жыл бұрын
Vaalkai na ippadi tha vaalanum nu ungala paathu therjukita mam... Aadambaram illatha alagana life... Love you soo much chitra mam... With love selvalakshmi...
@sucharithaprasanna8730
@sucharithaprasanna8730 3 жыл бұрын
Completely agree with you
@charviboutique
@charviboutique 3 жыл бұрын
Wowwwww congrats on 700k subscribers mam hardwork never fails your dedication everything you deserve more mam our hearty wishes ❤🙏
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
மருதாணி கையில் ரொம்ப அழகா இருக்கு அக்கா 7 லட்சம் சப்கிரைப்ர் வந்ததற்கும் இன்னும் மில்லியன் ஆக வாழ்த்துக்கள் சித்ரா அக்கா 👍👍❤❤
@srimathirajan3775
@srimathirajan3775 3 жыл бұрын
Chitra your planning presentation simple cooking tips all are excellent
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 3 жыл бұрын
பளிச்சென்று, இன்முகத்துடன் தாங்கள் சமையற்கலையை கற்பிக்கும் அழகே... அழகு! பீர்க்கங்காய் கூட்டு, அதன் தோலெடுத்து துகையல், வேப்பம்பூ சாதம்... அனைத்தும் மருந்து மயம்! அதனைப் போக்க மாலையில் ரவை உப்புமா! செய்முறை புதுமை! ஆனால், நன்று! சந்திரா மாமியின் வீட்டு மருதோன்றி, தங்கள் கைகளில் அழகுற போட்டுள்ளது, நன்கு பிடித்து, அழகுக்கு அழகு சேர்த்துள்ளது என்றால் மிகையில்லை! அது தங்களின் பொறுமையையும், அழகுணர்ச்சியினையும் அனைவருக்கும் எடுத்து இயம்புகிறது! நல்வாழ்த்துக்கள்!!
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 жыл бұрын
நன்றி sir
@gowrisrinivasan202
@gowrisrinivasan202 3 жыл бұрын
Wow thogayal kootu super combo Rava uppuma jor veppemboo sadam also tku ma'am always simple superb Ur marudhaani wow
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 3 жыл бұрын
Heartly congralations for ur 7 seven laxhs subscribers sikirama gold play button vangarathuku advance heartly wishes Chitra mam
@kittusrinivasanragavan6726
@kittusrinivasanragavan6726 3 жыл бұрын
Best wishes for 7 lakhs subscribers. I'm very proud of one of your subscriber.
@vijay36109
@vijay36109 3 жыл бұрын
Many congratulations Akka for reaching valuable 700k subscribers...this is no mean achievement ❤️ I wish you reach million subscribers ❤️❤️
@PremaMohan31
@PremaMohan31 3 жыл бұрын
Wonderful planning of what to Cook..that's the most tough one one.. superb planning!!!! . Seiiyyarthu thani .. Good job!! Simply superb 🙂
@neeladevi4283
@neeladevi4283 3 жыл бұрын
Nice Saturday Samayal! Good Job!! Pleasant Saree!!
@anuradharaghunathan1695
@anuradharaghunathan1695 3 жыл бұрын
ஹாய் சித்து simple and best samayal vepamboo sadam மிக அருமை I will do every saturday
@vasanthirajan3799
@vasanthirajan3799 3 жыл бұрын
Hi mam! Though the dishes seem's simple but they are best..👌🏻the recipe for perkanga thovayal and kootu were same as mine 👍🏻
@bhuvanamysore12
@bhuvanamysore12 3 жыл бұрын
Peerkankai thol thogayal super mam.Colour of marudani in your hands are awesome mam.
@malaprakash5647
@malaprakash5647 3 жыл бұрын
மழை தண்ணீர் இலை செடி இயற்கை அழகு சமையல் நேர்த்தி மருதாணி அழகு மொத்தத்தில் அனைத்தும் அருமை 👏👏💐
@77raveesha
@77raveesha 3 жыл бұрын
Congregation for 7 lac subscriptions. I wish you many more subscribers. Wonderful dishes once again, thanks
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 жыл бұрын
Thank you
@srividyasudarsan4366
@srividyasudarsan4366 3 жыл бұрын
Pramadham mam, peergankai recipes, 👌awesome looking wth marudhanee👌
@madhumala4695
@madhumala4695 18 күн бұрын
Mam today's recipe s arebuse full mam,ungai marudhani semaiya irukku ,saree is also good looking mam👏👌🙏❤️🌹
@anandant.s8111
@anandant.s8111 3 жыл бұрын
All are healthy receipes mam👌👌👍👍 your hands maruthani very nice👌👌
@amuthavaidhyalingam6336
@amuthavaidhyalingam6336 3 жыл бұрын
வணக்கம் சித்ரம்மா பிர்க்ங் காய் கூட்டு துவையல் சூப்பர் மருதாணி உங்க கையில் நல்ல சிவந்து கலர்புல் இருக்கு மேடம்
@raajilakshmi3192
@raajilakshmi3192 3 жыл бұрын
Mam mehandhi super and peerkanghai kootu is super mam.👌☺️
@sunitham4452
@sunitham4452 3 жыл бұрын
Congratulations for 7 lakh subscribers Mam. All dishes super!
@madhavamsreehari9773
@madhavamsreehari9773 3 жыл бұрын
Healthy dishes . Looking cute . God bless you Amma. 🙏
@arularul6334
@arularul6334 3 жыл бұрын
Samayalum super maruthanium super super thank you
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Samayal Super Chitra 👌👌👌 Maruthani Ungal Kaikaluku Azhayiruku Ma😍😍 Selvee 🇲🇾
@lalithar28
@lalithar28 3 жыл бұрын
Hi chitra mam, Saree super, marudhani super Cooking explanation super. Supero super.
@sbabitha102
@sbabitha102 3 жыл бұрын
Inga saree collection potunga ellaamae super ma
@shalinisri1808
@shalinisri1808 3 жыл бұрын
Good evening chitra mam super and easy quick recipes
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 жыл бұрын
Good evening shalini
@priyachandran7438
@priyachandran7438 3 жыл бұрын
சித்ரா மருதாணி சூப்பர் 👌👌👌 சமையல் ரொம்ப சூப்பரோ சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌🌹
@sampathkumar2981
@sampathkumar2981 3 жыл бұрын
Madam unga hairstyle super
@vishnuv8800
@vishnuv8800 3 жыл бұрын
Chitra chechi garlic pickle epdi pandrathunu konjam solunga Chechi 🙏
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 жыл бұрын
I will upload
@govindarajgovindaraj2174
@govindarajgovindaraj2174 3 жыл бұрын
Hi Chitra mam good evening unga samyal super very nice today shoot enna Madam
@shobhasuk
@shobhasuk 3 жыл бұрын
Congratulations for 7 lakh subscribers more to come 👍🏻💐💐 Nice recipes 👌🏻👌🏻😊
@michaelnathan3836
@michaelnathan3836 3 жыл бұрын
You are doing it beautifully Chira. You have a pleasant voice and look very modest.
@anuradhakailash4652
@anuradhakailash4652 3 жыл бұрын
ஹாய் மருதாணி ரொம்பவே அழகா இருக்கு சமையல் அருமை சூப்பர்
@anuradhakailash4652
@anuradhakailash4652 3 жыл бұрын
நேற்று வருத்த ரசம் இன்று பன்னினேன் அருமை மொத்தமா காலி வாசனையா இருந்து சூப்பர்
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
இயற்கையா அரைத்த மருதாணியில் சிவந்த கை அழகாக இருக்கு.
@janakiakshaya4194
@janakiakshaya4194 3 жыл бұрын
மருதாணி, இன்றைய சமையல் சூப்பர் ❤️🙏
@sundarisekar2726
@sundarisekar2726 3 жыл бұрын
ஏழு லட்சம் வாசகர்கள் அடைந்ததுக்கு வாழ்த்துக்கள்💐💐
@gracerajah8972
@gracerajah8972 3 жыл бұрын
The cooking smells from your kitchen is coming to Singapore ! Hmmmm Delicious ! Love to Chellama. The sari border is lovely. 🤗🤗🤗
@sakus4461
@sakus4461 3 жыл бұрын
yr talent cooking excellent
@girijakrishnanseetharaman5598
@girijakrishnanseetharaman5598 3 жыл бұрын
Congrats Chitra 👍 700ksubscribers not so easy. Great achievement 👍🙂
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 жыл бұрын
Vanakkam mam, Sir, Nikil kanna MANAMARNDHA NAL VAAZHTHUKKAL for 700K subscribers Innum just 300KDHAN FOR 1 milliiiiiiiiiiiiiiiiion!!!!!!!!!!!!!!!!!! super! GOD BLESS! Mam azhagu mam indha sareela. Samaiyal super. Rava upma my anytime favoutite, suda suda, gamagamanu iruku mam!!!!!!!!!!!! aaha!!!!!!!!!! Marudhani nanna sevandhu, avlo azhaga iruku mam, mangalagarama iruku mam.
@geethasiva3502
@geethasiva3502 3 жыл бұрын
As usual you are rocking always yummy and delicious recipe tq Mam
@bhavanimahalingam2639
@bhavanimahalingam2639 3 жыл бұрын
Simple dishes and healthy. Andha natural beauty mazha thanner, natural beauty superb. Tks for sharing.
@lathakannan9930
@lathakannan9930 3 жыл бұрын
Akka unfaluku saree azhaga iruku u look so pretty
@rambocooks
@rambocooks 3 жыл бұрын
Nice .. however one small point ..u didn't mention abt the water measurement for upma.
@poornimaramakrishnan324
@poornimaramakrishnan324 3 жыл бұрын
Hi Chitra Beautiful saree 👌👌 Very good cooking 👍
@sivaraman3105
@sivaraman3105 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தது.எல்லாம் அருமை.
@jayashreesview5672
@jayashreesview5672 3 жыл бұрын
Hi Suparana samayal. Unga Kaikku Maruthani romba romba azagaka sevanthu Romba romba nalla erukku. Unga voice and your saree, Surithar super👌👌👌👌❤🙌🙌🙌🙌. Vazgapazzandu. You are So Sweetie ❤👌👌👌👍👍👍👍🙌🙌🙌🙌
@ranganathanmysoreananthara2241
@ranganathanmysoreananthara2241 3 жыл бұрын
Thanks Madam for uploading super recipe
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
பீர்க்கங்கங்காய் தோல் தொகையல் நல்லா இருக்கும், I also follow your recipe. மருத்தோண்டி looks nice Chitra. lovely video.
@geetagopal5889
@geetagopal5889 3 жыл бұрын
Your mehandi looks beautiful in your hand ✋ 😍
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 жыл бұрын
Thank you mam
@sudharshans8032
@sudharshans8032 3 жыл бұрын
Congratulations mammi for 7 lakh subscriber mammi 💗💗💗💗
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 жыл бұрын
Thank you
@sudharshans8032
@sudharshans8032 3 жыл бұрын
@@chitramuraliskitchen enna mammi only tq mattum ma mammi giveaway kudunga mammi 😀😀😀for 7lakh subscriber mammi 😀
@nagarajanvenkataraman1061
@nagarajanvenkataraman1061 3 жыл бұрын
Good evening . Very nice presentation
@viswanathananantha4358
@viswanathananantha4358 3 жыл бұрын
Onion+ hing irandum cherthu use pannalama? Doubt.
@sakus4461
@sakus4461 3 жыл бұрын
yr talent of cookjng excellent
@KalaiSelvi-pt8yc
@KalaiSelvi-pt8yc 3 жыл бұрын
பீர்க்கங்காய் துவையல் வுடம்புக்கு நல்லது அருமையான ‌சமையல்
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் மா இன்றைய சமையல் சூப்பர் மா,
@anuradhaaravind
@anuradhaaravind 3 жыл бұрын
Hi mami thankyou for authentic bramin Recipe's
@deepakk_here6726
@deepakk_here6726 3 жыл бұрын
Nice mam. வேப்பம்பூ ரசம், அருமை
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Vanakkam mam maruthaani sooper mam saree ennum sooper mam recipes soulla vaarthaihl ellai mam entha varaites naangalthaan try pannanum
@ramakrishnancr5822
@ramakrishnancr5822 3 жыл бұрын
Congrats sister.🤜🌹.🙏🙏
@lancykani104
@lancykani104 3 жыл бұрын
Hi Chitra good night.Yammy simple food. 👍😘
@bhuvaneswaris6032
@bhuvaneswaris6032 3 жыл бұрын
Simply superb mam 👍👍
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 3 жыл бұрын
Super peerkangai combo menu thnx to Chitra madam thnx ma
@kalpanaraghunathan883
@kalpanaraghunathan883 3 жыл бұрын
ADHU SARI 7 LAKH SUBSCRIBERS REACH PANNADHUKU SPECIAL SWEET OFFER PANNUNGA CHITHRA TMW SPECIAL SWEET VIDEO OK THANK YOU SO MUCH SO SWEET CHITHRA
@usharamanathan5526
@usharamanathan5526 3 жыл бұрын
Ellamay superb
@bhuvanasanthanam1076
@bhuvanasanthanam1076 3 жыл бұрын
Good evening chithra. As usual super receipes
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up 3 жыл бұрын
Super Akka ❤❤❤❤
@வீரசோழன்இன்னிசைதென்றல்
@வீரசோழன்இன்னிசைதென்றல் 3 жыл бұрын
உங்கள் பீர்க்கங்காய் தொக்கு சூப்பர்
@chennaivasi2
@chennaivasi2 3 жыл бұрын
Maruthani super ah pathi iruku!🥰
Venkatesh Bhat makes Peerkangai Paruppu kari
11:46
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 115 М.
Recipe 734 : Peerkankai Masiyal
7:51
Yogambal Sundar
Рет қаралды 54 М.
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 38 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 59 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 3,2 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 184 МЛН
Arisi Upma & Gotsu by Revathy Shanmugam
15:20
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 767 М.
Lunch Combo | Kollu Rasam Sadham | Sepankizhangu Curry | Curd Rice
4:59
Chitra Murali's Kitchen
Рет қаралды 4,7 М.
Venkatesh Bhat makes Kuthiraivali Dosa and Peerkangai Chutney ( ridge gourd )| barnyard millet dosai
20:22
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 157 М.
PEERKANGAI THOKKU PAVAKKAI FRY /#seetha #cooking #kitchen
16:14
Seetha's Breeze
Рет қаралды 374 М.
peerkankai thol thuvayal / Luffa by Revathy Shanmugam
5:04
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 249 М.
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 38 МЛН