Indru Ivar: ராயல்டி தொகையில் 80% இளையராஜாவிற்கே செல்கின்றது... | 30/11/2018

  Рет қаралды 315,583

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

5 жыл бұрын

ராயல்டி தொகையில் 80% இளையராஜாவிற்கே செல்கின்றது... 20% மட்டுமே இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு... | 30/11/2018 #Ilaiyaraaja #ARRahman #Music #Song
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Пікірлер: 790
@maheswarank5117
@maheswarank5117 5 жыл бұрын
இசைஞானி அவர்கள் ராயல்டி கேட்பதில் எந்த தவறும் இல்லை. அது அவருடைய உரிமை. ராயல்டி பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் மட்டுமே இசைஞானி இளையராஜா அவர்களை விமர்சிப்பார்கள். எல்லா இசையமைப்பாளர்களும் ராயல்டி வாங்கிகொண்டுதான் இருக்கிறார்கள். இசைஞானி அவர்களை விமர்சிக்க எவருக்கும் தகுதியில்லை.
@dogood7015
@dogood7015 5 жыл бұрын
நல்ல தெளிவாக .சொல்லிஇருக்கிறார் திரு .வசந்த் . சரியான. நபரை பேட்டி கண்ட புதியதலைமுறைக்கு நன்றி.
@sivam9120
@sivam9120 5 жыл бұрын
Ms.sivakumar. Your. Great.pothiya..thalaymorei
@sivam9120
@sivam9120 5 жыл бұрын
Thanks. Vasaint
@ajisanis9468
@ajisanis9468 5 жыл бұрын
Good
@ulaganathanp2957
@ulaganathanp2957 5 жыл бұрын
இது ஒரு நல்ல நிகழ்ச்சி. பேட்டி எடுத்தவர் நல்ல கேள்விகளைக் கேட்டார். ஜேம்ஸ் வசந்தன் அவர்களும் மிகச் சிறப்பாக பதில் அளித்தார்.
@arundeep1093
@arundeep1093 5 жыл бұрын
நல்ல விளக்கம் நேர்மையான பார்வை வெளிநாடுகளில் பாப் அல்லது ராக் இசை அமைப்பாளரும் ஒருவரே பாடல் வரிகளும் அவருடையது தோல்வியானால் சமுதாயத்தால் ஒதுக்கப் படுவார் அவர் வாழ்வே அஸ்தமனமாகும் இந்தியாவில் கதாநாயகன் தயாரிப்பாளர் தான் நட்டப்படுவர் இதுவரை படம்நல்லா இருந்தா ஓடும்பாடல் நல்லாயிருந்தால் கூடுதல் பலம் அவ்வளவுதான்.பல வெற்றிப் படங்கள் பாடல்கள் சொதப்பலா இருந்தும் ஓடின..
@enutube
@enutube 3 жыл бұрын
அருமையான பேட்டி! இருவரும் அழகான தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கியிருக்கிறார்கள்!
@AbdulHameed-dd4tv
@AbdulHameed-dd4tv 5 жыл бұрын
மிக அருமையாக அனைவருக்கும் புரியும்படியாக விளக்கி இருக்கிறார் திரு ஜேம்ஸ் வசந்தன் நன்றி ஐயா
@umasankar9431
@umasankar9431 5 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தன் கூறுவது மிகவும் சரி. பாடலுக்கு உரிமை கோர தயாரிப்பாளர், இயக்குனர், பாடலை எழுதியவர், இசையமைப்பாளர், பாடகர் ஆகிய அனைவருக்கும் உரிமை உண்டு.
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 5 жыл бұрын
மிக தெளிவாக சொல்லிருக்கிறார் இசையமைப்பாளர்.
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 5 жыл бұрын
ரொம்ப நிதானமான நேர்மையான பேச்சு வசந்தன் சார்
@PrabhuPrabhu-oc7zy
@PrabhuPrabhu-oc7zy 5 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தன் sir ரொம்ப தெளிவா சரியான முறையில பேசியிருக்கிறார் தங்களுக்கும் இந்த சேனலுக்கும் 🙏 நன்றி
@perumalm8808
@perumalm8808 5 жыл бұрын
F
@t.shanmugaraj1402
@t.shanmugaraj1402 5 жыл бұрын
வசந்தனின் நேர்மையான பதிவு
@priyagovindaraj7829
@priyagovindaraj7829 5 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தன் மீது தனி மரியாதை உண்டு. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.
@saravananchandramohan9004
@saravananchandramohan9004 5 жыл бұрын
Priya govindaraj Ennatha mariyada. Intha alla loda Kathai theriyuma ? He made one movie and talks like he is a genius. Ask his first wife she will tell you stories.
@anandoogay
@anandoogay 5 жыл бұрын
Good
@prabhudos4900
@prabhudos4900 5 жыл бұрын
Thanks Vasant sir
@shankarkshankar2991
@shankarkshankar2991 5 жыл бұрын
.... இளையராஜாவை ஒரு இசையமைப்பாளராக தான் அனைவரும் விமர்சிக்கின்றனர் ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் ஒரு சிறந்த ஆத்ம ஞானி அவர் எடுக்கும் முடிவு கண்டிப்பாக மிகச் சரியாகத்தான் இருக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்..
@dr.p.pirabaharan298
@dr.p.pirabaharan298 5 жыл бұрын
திரு .வசந்த் அவர்களின் பேட்டி அருமை. இவரை நான் மிகவும் மதிக்கிறேன்
@ganeshr7333
@ganeshr7333 5 жыл бұрын
Got clarity about Copyrights and Royalty !! Initially have some feelings about Raja sir without having this royalty knowledge and now got a clear picture.But people's who scolded the Raja sir should get their words back with an apology!! He done music for more than 1000 movies , if really he was an money minded definitely unable reach this target!!Hats off Raja sir!! Thank you James vasath sir to clarify this!!
@mohan6660
@mohan6660 5 жыл бұрын
He has answered all doubts.unbiased opinion. Good For all of those who pass adverse comments against raja..please tell me who has given 20% of royalty to cine musicians? After digital tech in recording, most of the musicians lost emoyment. Many have gone for playing in troupes. As vasantha n says even 1% is big amount, then 20% is a huge income for musicians association If heciscreally mo ney minded, raja would not have come across iprs. He believesvhis own association. So now the greatest responsibility on shoulders of musician union!
@rameshsitaraman4020
@rameshsitaraman4020 5 жыл бұрын
wonderful to listen to this man... an odd human with lots of clarity and humility .., he sounds contended which is not practiced by even great people
@rajamohamed1299
@rajamohamed1299 5 жыл бұрын
அருமையான திறமையான பேச்சு.
@G_R-885
@G_R-885 5 жыл бұрын
ஏ.ஆர்.ரஹ்மான் தான் இந்த விஷயத்தில் எல்லோருக்கும் முன்னோடி‌.அவரை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.
@vikramkrishna8674
@vikramkrishna8674 5 жыл бұрын
A r rahmaan muraiyaaga kaapurimaiyodu thaan ,isai amaikiraar, arinthu paesu nanba.
@G_R-885
@G_R-885 5 жыл бұрын
@@vikramkrishna8674நானும் அதே கருத்தை தான் போட்றுக்கேன். நான் ரஹ்மானுக்கு எதிரா ஒன்னும் கமெண்ட் போடலய.காப்பிரைட் விசயத்தில் ரஹ்மான் பக்காவா handle பண்றாரு.so, அவருக்கு பிரச்சனையே வந்ததில்லை.அதனால மற்றவர்களும் அவரை பின்பற்றனும்'னு சொன்னேன்.இதுல என்ன தப்பு இருக்கு?
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 5 жыл бұрын
He collects the royalties through the organization,which deals with these matters.IPRS.,Illayaraja is no more a member.
@vikramkrishna8674
@vikramkrishna8674 5 жыл бұрын
@@subramaniamsaravanamuttu2901 know clearly ,what for he is fighting for, even the producer council supports him ,
@mohamedhabib8460
@mohamedhabib8460 5 жыл бұрын
As James Vasanthan said ARR will never talk about money matters. He is a quiet man of few words! On the other hand, IR loves to openly talk about all sorts of things including this matter, and finally unnecessarily he gets into controversies. He could have easily avoided this topic. I also feel South Indian Cine Music Union is not a professional organization to collect royalties from commercial users. IR may be disappointed again after 6 months! Wait & watch!!
@peagashraman7292
@peagashraman7292 5 жыл бұрын
James Sir. You are a man of Wisdom. Very well explained for the public. Timely justified fot Raja Sir.
@aramseitamizha6667
@aramseitamizha6667 5 жыл бұрын
Excellent clarity in thought process!!!!
@perumallingam983
@perumallingam983 5 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சார்
@jessi7663
@jessi7663 3 жыл бұрын
We love ilayaraja and his music 🎵🎶
@bharanidhara
@bharanidhara 5 жыл бұрын
What ever happens illyaraja is our soul... We love him ever. He is God of music.
@chezhianc817
@chezhianc817 2 жыл бұрын
MSV நல்ல மனிதர். பணிவானவர். நிலை வுயரும் போது பணிவு கொண்டால் வுலகம் வுண்ணை வணங்கும்.
@thomasshelby477
@thomasshelby477 5 жыл бұрын
Super sir.. many are speaking without knowledge u r great
@vijayalingeswaran
@vijayalingeswaran 5 жыл бұрын
தெளிவான கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்த திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு நன்றி. படைப்பாற்றலுக்குத்தான் ராயல்டி சேர வேண்டும். இங்கு படைத்தவர்கள் கவிஞரும், இசை அமைப்பாளரும் மட்டுந்தான். இசைக் கருவிகளை வாசித்த கலைஞர்களும்,பாடியவரும், தயாரிப்பாளரும் படைப்பதில்லை.இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
@narayananpon670
@narayananpon670 5 жыл бұрын
Very nice a nd candid interview. James Vasanthan has a very good understanding on IPRS and his answers were very professional. Super sir👍👍
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 5 жыл бұрын
சரியான விளக்கம் பாராட்டுக்குரியது
@Tvk7281
@Tvk7281 5 жыл бұрын
வெளிப்படையான பேட்டி. அருமை.
@mysizzlingpot3300
@mysizzlingpot3300 5 жыл бұрын
James Vasanth sir sounded clear and open. Thank you
@drsrikanthcbe
@drsrikanthcbe 5 жыл бұрын
Very clear explanation by James on a difficult topic
@gmeshak
@gmeshak 5 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தனின் இளையராஜாவின் பேச்சைப்பற்றியதான பார்வை சரியானது! ராஜா சொல்ல வர்ற விஷயத்தை கடுமையான வார்த்தைகளால் சொல்லி விடுகிறார் என்பதை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று! என்னதான் பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும் பேச்சுத்துணைக்குகூட அவரோடு அவர் பேசுவதை சொல்வதை கேட்க அவரின் மனைவியின் துணையுமில்லாமல் இருப்பதால் தனிமைதான் அவருக்கு பெரும்பாலும் அதனால் ஏற்படுகின்ற முதுமையின் மாறுபாடே என்பது எனது கருத்து!
@thavasumuthu6355
@thavasumuthu6355 5 жыл бұрын
Crystal clear mr vasanth sir thanks
@hajaazad3559
@hajaazad3559 5 жыл бұрын
Very very honest James speech
@daphineanand596
@daphineanand596 3 жыл бұрын
Wow I'm so glad James sir has explained so well about all this.
@prasannapuliyadijeevanram2132
@prasannapuliyadijeevanram2132 5 жыл бұрын
Excellent thougt clarity by James Vasanth. he has decoded all the previleges of every stakeholder
@Edhalya3
@Edhalya3 5 жыл бұрын
நல்ல பண்பு ஜேம்ஸ் வசந்திடம் உள்ளது
@vasanthakumarinnacimuthu
@vasanthakumarinnacimuthu 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@poodamakku
@poodamakku 5 жыл бұрын
Lot of respect James sir, what a clarity in your thoughts
@thangavelkannant81
@thangavelkannant81 3 жыл бұрын
தெளிவான விளக்கம் ஜேம்ஸ் வசந்தன் Sir. . வாழ்த்துக்கள்.
@kumarblues292
@kumarblues292 5 жыл бұрын
Nice info James sir, We Love Ilayaraja sir Songs... rights get to Royalty 👌
@thangamanisrirengan
@thangamanisrirengan 5 жыл бұрын
ராஜாவுக்கு கொஞ்சம் வித்யா கர்வம் அதிகம் தான்.ஆனாலும் அவரை தவிர்க்க முடியாது!
@passion7fr
@passion7fr 5 жыл бұрын
good speech sir really well explained
@fathinathan532
@fathinathan532 5 жыл бұрын
Very good clarification from musician Mr. James.
@shankumar642
@shankumar642 5 жыл бұрын
"Man of my word" will fit into Mr.James Vasanthan for sure! This is called the power of knowledge and voice! Thanks, Mr.James. I personally request you to bring one more/kind of " Kanagal Irandaal " from your creativity :)
@aakashtonik6880
@aakashtonik6880 5 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தன் அண்ணனின் "கண்கள் இரண்டால்" பாடலின் தீவிர ரசிகன் 😍😍😍
@rks0406
@rks0406 5 жыл бұрын
That itself a copy from IR Song. But I dont know Where from IR Copied that song? Yes. You got it right. Every one is a copycat. IR is not a True Producer.
@rickyr1355
@rickyr1355 5 жыл бұрын
@@rks0406 >> IR is not a True Producer.>>> Whatever that means according to you?!!!😀 IR he has composed for more than 1000 movies. 1000 x 5 songs(average). You only calculate. You mean to say he copied all these songs from SOME OTHER ORIGINAL SOURCE!!!? 😂 The people who have listened to his songs....are not OUTRIGHT FOOLS. Nobody can cheat everyone...all the time. I am not saying he has not copied at all. Yes, he has. Everybody does. It all depends on ... the percentage!!! His copied percentage would be 0.001%....if you take into account, his complete music output.
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
இவரது பாட்டுக்கே இப்படி என்றால் உன்னதமான பாடல்களை தந்த கே வி மகாதேவன் எம் எஸ் வி ராமநாதன் சுப்பையா நாயுடு அப்பாடல்களை அற்புதமாக பாடிய உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் போன்றோரின் பாடல்களை இசைக்க எத்தனை கோடி கொடுக்க வேண்டும்.
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
@Global Citizen வடிதட்டு
@v.j.geraldjames2825
@v.j.geraldjames2825 5 жыл бұрын
Nice explanation... Respected James vasanthan sir......
@shankarvk922
@shankarvk922 5 жыл бұрын
Very informative and helpful interview
@bharanidhara
@bharanidhara 5 жыл бұрын
James thanks for telling the truth about rehman... That s usually happening in music industry why only when raja sir does so much.....
@bhavanis3867
@bhavanis3867 5 жыл бұрын
Hats off to James Vasanthan sir. Good clarity. 💐
@sarahjacob2080
@sarahjacob2080 3 жыл бұрын
Ilayaraja's demand is absolutely justified and an established practice all over the world. As usual a section of journalists targeted the maestro and villified him. James clarified the matter so clearly and unambiguously. Great and insightful interview.
@TheCoolkarthik
@TheCoolkarthik 5 жыл бұрын
Very good interview. Clearly spoken.
@kbharathotk
@kbharathotk 5 жыл бұрын
Raja sir the great
@deivanairaj9655
@deivanairaj9655 5 жыл бұрын
Extraordinary sir,he is a legend.
@tomindia1231
@tomindia1231 5 жыл бұрын
James got an excellent language.
@vasanthprabakar
@vasanthprabakar 5 жыл бұрын
Insightful interview. Learned a lot about IPRS. :)
@sridharthiru9693
@sridharthiru9693 5 жыл бұрын
Yes, Rahman did it way back even around 94 itself, as he noted much of his earlier work was plagiarized by Bollywood. So he take control right from music production to owing record label. He is a wizard indeed.
@indradevabhakt6244
@indradevabhakt6244 5 жыл бұрын
James vasanthan is right..he put it so well, so as to put his point honestly clear and straight.
@jayandranmohan3018
@jayandranmohan3018 3 жыл бұрын
Good intelligent Speech
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 3 жыл бұрын
வணக்கம். ஜேம்ஸ் வசந்தன் சார் நீங்கள் உங்கள் இசையால் எத்தனை பாடல்கள் இசை அமைத்துஇருந்தாலும் Spb sir. பாடிய. நான் போகிறேன் மேலே மேலே. மெலோடி பாடல். சூப்பர் சூப்பர்
@hajaazad3559
@hajaazad3559 5 жыл бұрын
Clear speech James.good luck
@raviabi
@raviabi 5 жыл бұрын
Hello sir, Very smart and good explanation for the current issue.
@dominicgaperraj3595
@dominicgaperraj3595 5 жыл бұрын
Well said James
@kuttykarthi1953
@kuttykarthi1953 4 жыл бұрын
Sema explain
@appuvivekh3729
@appuvivekh3729 5 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்
@samueld2434
@samueld2434 5 жыл бұрын
இளையராஜா நல்ல படைப்பாளி.அதே நேரத்தில் தலைக்கணம் மிக்கவர்
@vinoth1846
@vinoth1846 5 жыл бұрын
Un pundaya saathum. Arasiyalvadhi ellarum Kodi nakakkula kollakarana adikkiranga. Adhu un kannukku theriyadhu. Because, jadhi un kanna maraikkidhu.
@miamyguy
@miamyguy 5 жыл бұрын
Konja nanjam thala ganam ila... adanala dan paavam veetla utkaarnthu irukar..
@saravananchandramohan9004
@saravananchandramohan9004 5 жыл бұрын
Nee moodu. Christian mayira support pannatha. Go ask his first wife.
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 5 жыл бұрын
நண்கு விளைந்த கதிர்கள் தலைசாய்ந்தே நிற்கும்... பதிர்கள் அதுமாதிரி நிற்காது...
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 5 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தவன் தான் சிறந்தவன் என்பதை நிருபித்திருக்கிறார் நன்றி சார்...
@billaarun9971
@billaarun9971 5 жыл бұрын
Well explained... 👌👌👌
@karthiknatarajan3383
@karthiknatarajan3383 5 жыл бұрын
Very good constitutional debate. Appreciate the journalist and Guest.
@srideviveerasekaran489
@srideviveerasekaran489 5 жыл бұрын
gud interview by James. sir. have you noticed he has not.put down anywhere raja sir. but expresses.his.views. gud man.
@premkumarwilliam1976
@premkumarwilliam1976 5 жыл бұрын
What Mr.james vasanthan said is obsolutely correct .
@dhanadhana3956
@dhanadhana3956 5 жыл бұрын
Jenuine answers Mr. Jamesvasanthan sir
@hra345
@hra345 5 жыл бұрын
Arumaiyana manidhar vasanthan.....
@steephann5148
@steephann5148 5 жыл бұрын
super sir good explanation.
@MANAZEERMASOON
@MANAZEERMASOON 5 жыл бұрын
Sema clarification
@karthiks1397
@karthiks1397 5 жыл бұрын
Good explanation
@deivanairaj9655
@deivanairaj9655 5 жыл бұрын
James sir explain is fabulous
@maduraikalatta5698
@maduraikalatta5698 2 жыл бұрын
அருமை சார்
@FrozenflowersKiruba
@FrozenflowersKiruba 5 жыл бұрын
Perfect 👌 opinion by James vasanthan
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 5 жыл бұрын
He is correctly explaining the concept of "work for hire".
@Bravo-nt2bu
@Bravo-nt2bu 5 жыл бұрын
Excellent explanation
@kesavanm1571
@kesavanm1571 5 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கங்களை கொடுத்துள்ளார்
@mohamedashif9473
@mohamedashif9473 5 жыл бұрын
M
@smartlyintelligent
@smartlyintelligent 5 жыл бұрын
Good information
@JitenSamuel
@JitenSamuel 5 жыл бұрын
WELL PRESENTED INTERVIEW.........
@elizabeth8895
@elizabeth8895 5 жыл бұрын
James sir unga tamil super
@kalaivanim4637
@kalaivanim4637 5 жыл бұрын
Super sir ....
@kingmusic395
@kingmusic395 5 жыл бұрын
Super explanation
@mymetab3815
@mymetab3815 5 жыл бұрын
Nice Explanation
@rajeshkrishnan1796
@rajeshkrishnan1796 5 жыл бұрын
A tune can have many lyrics and many performers. But it can have only one composer.
@ea.thirumuruganea.thirumur7071
@ea.thirumuruganea.thirumur7071 4 жыл бұрын
சமையல்காரர் ஹோட்டல் முதலாளியை விட்டு விட்டு நான்தான் சமைத்தேன் என்று வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்பது போல இளையராஜா கேட்கிறார்.
@sulthan4529
@sulthan4529 5 жыл бұрын
Useful interview
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
தயாரிப்பாளர் இசையமைப்பாளர்,பாடகர் அனைவருக்கும் பணம் தந்த பின் தயாரிப்பாளர் க்கு மட்டும்தான் எல்லா உரிமையும் தயாரிப்பாளர் க்குதான் உண்டு
@etgevra4504
@etgevra4504 5 жыл бұрын
Interview with nice clarity.
@karthickannan4360
@karthickannan4360 5 жыл бұрын
Well said
@vimalranga7942
@vimalranga7942 5 жыл бұрын
ஜேம்ஸ் வசந்த் நல்லா பொருப்பா பேசியிருக்கிறார்
@v.j.geraldjames2825
@v.j.geraldjames2825 5 жыл бұрын
Love you sir
@kuselannarayanan4344
@kuselannarayanan4344 5 жыл бұрын
Well & good
@musicalknots7868
@musicalknots7868 4 жыл бұрын
First of all, Ilaiyaraja composed more than 7000 songs in films, seperate divine albums, symphony, world fusion almums, oratorio like many. So it's very difficult to maintain by IPRS. As said by James vasanthan he is very comfortable with IPRS because he has composed tiny bits of the songs when compared to Ilaiyaraja. Not only James vasanthan, even ARR also very comfort with IPRS, because ARR also composed less number of songs which includes his Hollywood packages. Ilayaraja unable to get his copyright amount property from IPRS due to very huge pack of songs, he is unhappy and come out from IPRS, and is able to collect amount through Cine musicians union. For this help he is paying 20 % from his royalty amount for the members, who are under poverty. One drop from the Ilayaraja's copy right amount can save many families at a time. Here also he can make a record. Understand his part
@shahhul
@shahhul 5 жыл бұрын
Excellent James vasanthan
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН