திரு முருக கிருபானந்த வாரியார் அவர்களின் குரல் தெய்வீகமானது.கம்பீரமானது.இனிமையானது.காற்றோடு கலந்து விட்டார்.இனி காண்போமா......
@radhathiruvengataboopathy88952 жыл бұрын
காண இயலாது ஆயினும் குரல் வழி அவர்தம் பதிவுகளின் கண்டும் கேட்டும் சென்று நாம் காணலாம் 🙏🏻
@ambalambal31252 жыл бұрын
Iravamal iruthurukka veandum ulagam ullavarai en manam earkka marukkirathu...
@rrrr183311 ай бұрын
S.karunanithi
@gnanasekaranannamalai534711 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழவேண்டும் தாய் தந்தை இல்லை இந்தகுழந்தைக்கு குழந்தை பராமரிப்பு முருகா நீதான் துணை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏
@Somasuntharam-rw3wq10 ай бұрын
Jjjjjjkj thi@@radhathiruvengataboopathy8895bi I p
@cef17473 жыл бұрын
மீண்டும் தமிழகத்திற்கு வாரியார் சாமிகள் வரவேண்டும் மீண்டும் தமிழையும் முருகனையும் அள்ளித் தர வேண்டும். சிவாய நம 🙏
@திருக்கணிதஜோதிடம் Жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️👏👏👏👏 அருமை அருமை இந்த சொற்பொழிவை கேட்ட தே முன் ஜென்மத்தில் புண்ணியம் அருமை 🙏🙏🙏🙏
@mohanram28722 жыл бұрын
ஆன்மீகத்தில் ஒரு மைல்கல். பதிவு செய்யப்பட்ட பொக்கிஷம்.
@gopalramadoss56843 жыл бұрын
ஐய௱ தங்களுடைய வெண்கலக்குரலில் நந்தன௱ர் அவர்களின் உபந்ய௱சம் கேட்டதை என் வ௱ழ்ந௱ளில் பெரும் ப௱க்கியம௱க கருதுகிறேன்.
@thavaraneebalakrishnan49273 жыл бұрын
Thank for your speech. I love your speech thanks again
@satpurush2592 Жыл бұрын
🙏🙏🙏 சிவ சிவ 🙏🙏🙏
@rengarajanramasamy56152 жыл бұрын
ஆச்சரியம் ஊட்டுதாகவும் ஆனந்தபெருக்காகவும் வியப்பூட்டுவதாகவும் ஆழமான விளக்கம்.அபாரம்.இப்பிறவியில் யான் பெற்ற பாக்கியம்.இறைவா உனக்கு நன்றி.
@raghavanbhuvana89933 жыл бұрын
என்ன பாக்கியம் இன்றும் மகான்கள் உள்ள னர் நம் கண்ணுக்கு தெரியாது சுவாமிகளை பலமுறை பக்கம் இருந்து ஆசிபெறவும் அருகம்புல் சேவையும் கிடைத்தது அதற்கான காரணம் கும்பகோணம் ஸ்ரீ மாணிக்க வாசகம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே
@UlaganathanKala Жыл бұрын
uv un uh
@pachaiyappankariyan729 Жыл бұрын
அருமை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சுவாமிகள் போற்றி
@karpahaarasu1418 Жыл бұрын
நந்தனார் அடியாருக்கு அடியேன்
@sivabalk75563 жыл бұрын
ஐயாவின் திரு பாதங்களை என்மனதால் வருடி வணங்குகிறேன்..
@vallaiyannallusamy7277 Жыл бұрын
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA
@balakumarnachimuthu9152 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சை சிறு வயதில் நான் கேட்டுக் உள்ளேன்
சற்றே விலகி இரு பிள்ளை நந்தி. மை. பக்தி செய்யும் பக்தர்கள் இடையூறு இல்லாமல் இருக்கும் படி கோபத்துடன் நந்தி விலகிய கதையை விளக்கம். அற்புதமான சிறப்பு ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அண்ணாமலையாருக்கு போற்றி சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்மன் போற்றி தில்லையம்பலம் போற்றி
@pachaiyappankariyan7297 ай бұрын
இனி யார் இந்த தத்துவங்களையெல்லாம் எங்களுக்கு இந்த உலகுக்கு கூறப் போகிறார்கள் சுவாமி மீண்டும் வாருங்கள் சுவாமி முருகப் பெருமானை விடுத்து
@sundaravallia76226 ай бұрын
❤01qqqq
@krishnanm2100 Жыл бұрын
வாரியார் சுவாமிகள் உபன்யாசம் கேட்க நன்றாக உள்ளது
@varadhanarayananr89963 жыл бұрын
நந்தனார் திருவடியே சரணம்.
@murugananandham37513 жыл бұрын
வாரியார் சுவாமிகள் பாதம் பணிந்து போற்றி போற்றி ஓம் நமசிவாயம்...
@t.vathsalavathsala30432 жыл бұрын
Lp₩PPPPPPPP₩]₩PPPPPPPPPPPPPPpPPPPP
@t.vathsalavathsala30432 жыл бұрын
Aaaaa a A Aaaaaaaa a aa Aaaaaaaaaaaaaa aAaaaaaaaaaaaaaaaaaaaa aaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaaaaaAaa aa
@eswarantamil33963 жыл бұрын
குருவே சரணம்...குருவே துணை..
@ahmedjalal4093 жыл бұрын
குருவே போற்றி!!!
@MalaiA-z1s4 ай бұрын
நான் திருப்புங்கூர் சென்று வந்தேன் உண்மையில் அது ஒரு ஆனந்தம்
காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர்; அகண்ட ஆகார சிவ போகம் எனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது, ஐயோ! இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் ஜகத்தீரே!
ஐயா..... உங்கள் தெய்வீக குரலில் நந்தனார் ஐயா சரித்திரம் கேட்க புண்ணியம் பண்ணி இருக்கனும்....எம் கண்களில் ஆனந்த கண்ணீர்....... மிகவும் நன்றி ஐயா.... கேட்க கேட்க திகட்டாத தெல்லமுது தங்கள் தமிழ் ஐயா உங்களுக்கு......
@Subramani-ju5ei4 жыл бұрын
U7 at TT
@karthikayan93304 жыл бұрын
Uni
@247807924 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அஃ
@csemaher62294 жыл бұрын
I'll
@sasikalasankarlingam65454 жыл бұрын
@@csemaher6229 the
@udaysankar80914 жыл бұрын
Super Thanks
@indragurumurthy50084 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.👃👃👃
@arunagirisrinivasan46083 жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@susaiyahraphael38814 жыл бұрын
தமிழ் கடல் எங்கள் விருப்பத்திற்குரிய திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவர் தமிழில் நேரில் உபன்யாசம் கேட்டு புண்ணியம் அடைந்த பக்தன்
@mirroradon33913 жыл бұрын
நன்றி ஐயா
@om838711 ай бұрын
அன்று அந்தச் சின்னம் சிறுவயதில்கூட கிருபானந்தவாரியார் ஐயாவின் பாட்டும் பதமும் கேட்டுரசிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு முன்வரிசை பிடிக்க என் தந்தை அழைத்துச் சென்ற ஞாபகம் இன்னுமிருக்கிறது அருமையோ அருமையென்று கேட்டு ரசிப்போம் ஐயா இன்றும் வாழ்வது அதிசயம்தான் என்றும் எம் அன்னைதமிழ் வாழ்க தமிழ் வெல்;கதமிழ்
@ananth34364 жыл бұрын
சிவாயநம சிவாயநம
@shivajiramacharan95642 жыл бұрын
நிரந்தரம் குரல் நிரந்தரம்
@jkanthanshan51883 жыл бұрын
Thank you ji saw swami come to Malaysia in the eightys
@drsubramanianm12993 жыл бұрын
செவியின் புண்ணியம் நந்தனார் சரித்ரம் கேட்டேன்
@sathyabamaveedagiri71838 ай бұрын
மிகவும் நன்றி 🙏🌹
@selvamvenkatesan373 жыл бұрын
ஐயா உங்கள் சோர் பொழி தமிழ் கேட் க்காஅருமைஐயா
@chandrasekarramalingam75239 ай бұрын
முருகா போற்றி
@v.balagangatharangangathar87984 жыл бұрын
உங்கள் மூலமாக கடவுளை காண்கிறோம் ஐயா உங்கள் பொற்பாதம் பணிந்தோம் ஐயா!.
@admanigandan3720 Жыл бұрын
🎉😊
@dnareplication55933 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்
@sathyabamaveedagiri71838 ай бұрын
புண்ணியம் தரும் வாரியர் அரிய ஆன்மீக உரை 😂 நன்றி 🙏🌹
@hgr16454 жыл бұрын
போற்றி முருகா போற்றி போற்றி ☺️🙏
@RaviKumar-iy1yb4 жыл бұрын
Pppppppppp0pppl4l0pppp0ppp00pp0lp0000p00p0000ppppppp000ltyd all 0pppp000p00pppppplp lol lß pl p0pl00ldlllllllppppp/∆∆∆
@RaviKumar-iy1yb4 жыл бұрын
P00p0llllllllllllllldpp
@RaviKumar-iy1yb4 жыл бұрын
Lllll
@janakisuyambu56694 жыл бұрын
1976-77ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விநாயகர் கோவில் கும்பாபிசேகம் செய்தார் . அப்போது அவர் தாழ்பணிந்து வணங்கி அவர் வாழ்த்துக்கள் பெற்றேன்.