முருகன் பாடல்கள் | Arunagirinathar Thirumuruga Kripananda Variyar swamigal speech songs in tamil

  Рет қаралды 454,271

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional

4 жыл бұрын

முருகன் பாடல்கள் | Arunagirinathar Thirumuruga Kripananda Variyar speech songs in tamil
#Arunagirinathar #ThirumurugaKripanandaVariya #முருகன்பாடல்கள் #Arunagiri Nathar #Arunagirinathar #Kripananda Variyar #KripanandaVariyar #Variyar #அருணகிரிநாதர் #திருமுருகிருபானந்த வாரியார்
ஓம் முருகா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
இத்தனையும் ஒரு சிறுகுறிப்பு இல்லாமல் சர்வசாதாரணமாக பேசும் ஆற்றல் கொண்ட ஒரே ஒருவர் திருமுருகன் திருவருள் பெற்ற கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களே.... அப்பேர்ப்பட்ட சுவாமிகளின் புகழ் என்றும் ஓங்குக!!!!

Пікірлер: 299
@GeethaGeetha-zx4xo
@GeethaGeetha-zx4xo 5 күн бұрын
சிரம் ஆறும் அமைதி அடையும் நிலையும் இதுதான் 😊😮❤
@vtamilselvam9809
@vtamilselvam9809 3 жыл бұрын
கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி. வேலும் மயிலும் துணை
@gopalramadoss5684
@gopalramadoss5684 3 жыл бұрын
திருமுருக வ௱ரிய௱ர் அவர்கள் நமக்கு கிடைத்த தெய்வப்புலவர்.
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 3 жыл бұрын
உருவாய் அருவாய் உலதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உருராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருவாய் குஹனே 🙏🙏🙏🙏🙏🙏
@ManjunathM-lb1be
@ManjunathM-lb1be Жыл бұрын
m
@suryav8194
@suryav8194 3 жыл бұрын
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு கேட்டது கல்வி கற்பது எவ்வளவு சுகமா அதைவிட இறைத்தன்மையை இறைவனைப் பற்றிய பாடல்கள் கேட்பது அதிக சுகமே திவ்ய பிரபந்தம் கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
@srivijay12
@srivijay12 Жыл бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம் !! அருணகிரிநாதர் திருவடிகள் சரணம் !! மிக அருமையான பதிவு. நன்றி
@sankar7926
@sankar7926 3 жыл бұрын
சிறுவயதில் எங்கள் ஊர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் சுவாமிகளின் கையால் பரிசு (சிறு புத்தகம்) பெறும் பாக்கியம் பெற்றேன்; ஆனால், அதன் அருமை அப்போதைக்கு புரியவில்லை;தெய்வமே நம்மிடை வந்து வாழ்ந்ததே.முருகா முருகா முருகா...
@manickavasakans4536
@manickavasakans4536 3 жыл бұрын
You are blessed indeed. The reciprocation we can do is to follow what he said to us. We can take up and implement his advice to the extent possible while we are in illaram (family life).
@sankar7926
@sankar7926 3 жыл бұрын
@@manickavasakans4536 திருச்சிற்றம்பலம் ..அய்யா ,வாழ்த்தியமைக்கும் அறிவுரைகளுக்கும் பணிவுடன் மிக நன்றி ..ஓம் நமசிவாய ...
@pichayappamuthukrishnan2060
@pichayappamuthukrishnan2060 4 жыл бұрын
இரு நிமிடத்தில் தமிழகத்தின் சைவ வைணவ வரலாற்றைப் சொற்பொழிவின் போக்கில் சொல்லக் கூடிய ஞானம் வாரியருக்கு மட்டுமே உண்டு.
@tkssbl1928
@tkssbl1928 3 жыл бұрын
தமிழ்முருகன் தந்த அருள் கொண்டலே உமது உரைவீச்சால் உயிர் வாழும் கடைக்கோடி தமிழச்சி.
@thanniyakudi832
@thanniyakudi832 3 жыл бұрын
Arumayana tamil
@sankar7926
@sankar7926 3 жыл бұрын
கற்றாரை கற்றாரே காமுறுவர்.. எல்லாம் இறையருள்.
@venkataramanthangavelu998
@venkataramanthangavelu998 Жыл бұрын
உள்ளத்தை உருக்கும் விதமாக பாடலும் உண்டு அன்புடன் பாடியுள்ளார்
@vanistudiohari3763
@vanistudiohari3763 9 ай бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் திருவடிகள் போற்றி போற்றி.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 3 жыл бұрын
ஓம் முருகா வெற்றி வேல் முருகா. திருப்புகழ் பாராயணம் மிகவும் நன்று
@devi3553
@devi3553 2 жыл бұрын
நான் வணங்கும் என் குருநாதர் சுவாமிகள் எப்போதும் வள்ளல் வாரியார் சுவாமிகளே
@aravindbalan7280
@aravindbalan7280 3 жыл бұрын
வாரியார் சுவாமிகள் சரணம்.. அவர் திருப்பாதங்களை தொட்டு வணங்கும் பாக்கியம் பெற்றேன் சிறுவயதில்... நம் நல்லூழ் அவர் சொற்பொழிவை கேட்பது..🙏🙏🙏
@komalapredipa449
@komalapredipa449 3 жыл бұрын
ஆறு சுவையும் நிறைந்து ள்ளது ஓம் முருகா ஓம் சரவண பவன் நன்றி
@revathiselvaraj2811
@revathiselvaraj2811 2 жыл бұрын
Ommuruga sarnaam variyar swamigal thruvati potri
@ilaiyarajarenu8394
@ilaiyarajarenu8394 11 ай бұрын
Thiru muruga kirupanatha variyar samy Ayyavin puhaz entrum. ..muruga pakthar. ...Avl ❤🌷🙋✔🌺🍀🍁🌺🍀🌷✔
@suryav8194
@suryav8194 3 жыл бұрын
. இனிது இனிது ஏகாந்தம் இனிது
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 2 жыл бұрын
நன்றி அருமை பாராட்டுக்கள்
@nithibhuvaneshwaran272
@nithibhuvaneshwaran272 3 жыл бұрын
💓 முருக பெருமானே💓
@gunasekaranponnusamy2909
@gunasekaranponnusamy2909 4 жыл бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் திருவடிகள் போற்றி போற்றி.செந்தமிழ் வித்தகர் மெய்சிலிர்க்க வைக்கும் சொற்பொழிவு.
@karthikarthika6206
@karthikarthika6206 3 жыл бұрын
இதையும் கேளுங்கள்... இலங்கையிலிருந்து.. kzbin.info/www/bejne/g5CoaaWOZradjbc
@indraasokan464
@indraasokan464 3 жыл бұрын
😁
@venkatpari8721
@venkatpari8721 3 жыл бұрын
4:40 அருணை 5:51 கருவடைந்து 7:25 இத்தாரணிகுள் 8:13 9:50 கூற்றாயின 10:40 13:40 சங்கயரவே 15:30 குமரகுருபர 17:16 முத்தைத்தரு 19:05 22:31 பத்தர்கணப்ரிய 22:58 வாதனைத்தவிர்த 24:55 வேலா சரணம் 25:37 காமியத்தழுந்தி 28:16 தடுங்கோல் 35:14 சேயவன் 38:09 அருணைநேடுந் 39:36 சுப்ரமணியோம் 44:19 படறுபுவியின் 48:04 தந்தநந்தனதனந்தனவென 51:09 குருமணியே சரணம் 54:58 செஞ்சேல் 56:00 குறிய தவ 58:13 அதலசேர 01:00:01உருவாய்
@sathyama232
@sathyama232 2 жыл бұрын
Channel admin should pin this comment 🙏 humble request
@sathyama232
@sathyama232 2 жыл бұрын
@channel
@Ragu_Rules
@Ragu_Rules 3 жыл бұрын
ஓம் சரவணபவ
@cheppaedurajendran2006
@cheppaedurajendran2006 4 ай бұрын
மனிதன் புனிதனாக மாறுவதற்கு ஒவ்வொரு நாளும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் சுவாமிகள் சொற்பொழிவை கேட்டு இன்புறுக
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 4 жыл бұрын
கிருபானந்தவாரியார் ஸ்வாமிகளின் உரையை Comment செய்வதற்கு தகுதியானவர்கள் இப்பொழுது யாருமேயில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்வாமிகளை சந்தித்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.,,🔔🔔🔔🙏🙏
@vaanambhoomi4890
@vaanambhoomi4890 3 жыл бұрын
அய்யா உங்கள் திருவாசகம் அற்புதம்.....
@ilaiyarajarenu8394
@ilaiyarajarenu8394 11 ай бұрын
Muruga yentrum ungal arul ...om .saravanapava saranam port port port port port port ❤🌷🌷🌷🌷🌷🌷✔
@honeyflower4301
@honeyflower4301 4 ай бұрын
அற்புதமான விளக்கம்!
@prabaloganathan
@prabaloganathan 3 жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@tkssbl1928
@tkssbl1928 3 жыл бұрын
தெய்வீகமான் பாடல்கள். அருமையான சொற்பொழிவு. கிடைத்தற்கு அரியது
@kunarajahmanickam8404
@kunarajahmanickam8404 3 жыл бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பாதம் பணிகின்றேன்🙏🏻
@endrasetharamayar8354
@endrasetharamayar8354 2 жыл бұрын
முருகா முருகா சரணம்
@saravanansanthosh1435
@saravanansanthosh1435 3 жыл бұрын
ஓம் சிவாய நம வாரியார் சுவாமி அவர்களை நேரில் சந்தித்து அவரது சொற்பழிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன் நான் இப்பிறவி பயன் அடைந்தேன் ஓம் முருகா சரணம்
@anbukumarm7137
@anbukumarm7137 3 жыл бұрын
Om Muruga🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 3 жыл бұрын
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர்
@saravanansk978
@saravanansk978 3 жыл бұрын
64ம் நாயன்மார் வாரியார் சுவாமிகள்.🙏
@murugaperumala9824
@murugaperumala9824 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோ கரா குருவேசரணம்வாரியார்சுவாமிகளேசரணம்
@om8387
@om8387 4 ай бұрын
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் வானம்முட்டுமளவிற்கு வளர்ந்த மாளிகையில் வாழ்கிறோம் ஆனால் இங்குசிலர் தமிழ் மானம்மறந்து தர்மதானம்மறந்து வாழ்கிறாரே ஐயா உங்கள் காலம் சைவமும் தமிழும் தழைத்தோங்கிய காலம் இன்றுள சிறார்கள் வாயில் தமிழ்வர மறுக்கிறதே!
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Muruga namaha
@vijayakumar-os1ks
@vijayakumar-os1ks 2 ай бұрын
great songs!
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre vadivela namaha
@24780792
@24780792 4 жыл бұрын
கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு கோடி நன்றிகள். இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா. ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
இன்று 28/03/2021 பங்குனி உத்திரம் இந்த வீடியோ பார்க்கிறேன் முருகன் துணையுடன் வடபழனி முருகா கந்தக்கோட்டம் முருகா நினது திருமலரடி துணை
@maniansivamani1810
@maniansivamani1810 3 жыл бұрын
இந்தகாலத்திலும்கொஞ்சநாள்வாழந்திடவைதிருக்கலாமேஇறைவா,வாரியத்தை.
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Very fine to hear
@prabaharana7332
@prabaharana7332 4 жыл бұрын
வணக்கம் ஸ்ரீவாரியார் சுவாமிகள் உரை மிகவும் அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சற்குரு அருணகிரி சாமிக்கு ஜெய் நன்றி வணக்கம்.
@tewtrishul11
@tewtrishul11 4 жыл бұрын
Avarukku nigar Avare!!!!
@sathiyavasagam.m9300
@sathiyavasagam.m9300 4 жыл бұрын
அகராதி
@bthangaraj1585
@bthangaraj1585 Жыл бұрын
பிறவி பயன்
@srisaravanabhavaastrologic2585
@srisaravanabhavaastrologic2585 2 жыл бұрын
Ohm muruga ohm Saravanabhava
@timesnow5851
@timesnow5851 4 жыл бұрын
வாரியார் சுவாமி சொல் வேந்தர் என்பதில் ஐயமில்லை. 🙏🙏🙏🙏🙏
@Ragu_Rules
@Ragu_Rules 3 жыл бұрын
முருகா முருகா ❤️❤️❤️
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
இந்த நாள் இனிய நாள் மற்றுமொரு இனிய நாள் வடபழனி முருகன் போற்றி கந்தக்கோட்டம் கந்தசாமி போற்றி திருப்பரங்குன்றம் முருகன் போற்றி திருச்செந்தூர் முருகா போற்றி பழனிமலை முருகா போற்றி சுவாமிமலை முருகா போற்றி திருத்தணி முருகா போற்றி பழமுதிர்சோலை முருகா போற்றி ஆறுபடை வீடு குடிகொண்ட குமரா போற்றி போற்றி
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o 10 ай бұрын
மைலம் முருகா போற்றி !ஹரோஹரா
@thangamanim2036
@thangamanim2036 3 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா யோகிராம்சுரத்குமார் அடியாருக்கு அடியேன்
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
இன்று 01/03/2021 வெற்றி வேல் முருகன் துணை
@lokanathannaidu5775
@lokanathannaidu5775 9 ай бұрын
Om Saravana bhava
@gomathys7500
@gomathys7500 3 жыл бұрын
I am blessed to hear this
@karthikarthika6206
@karthikarthika6206 3 жыл бұрын
இதையும் கேளுங்கள்... இலங்கையிலிருந்து.. kzbin.info/www/bejne/g5CoaaWOZradjbc
@OmMuruga-ut7lo
@OmMuruga-ut7lo 3 жыл бұрын
Yes....
@venkatesanvinutha5860
@venkatesanvinutha5860 3 жыл бұрын
Narayaniam by Chitra
@24780792
@24780792 3 жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா. அருமை அற்புதம் ஆனந்தம்.கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு கோடி நன்றிகள் அய்யா
@SivaSiva-wb3pg
@SivaSiva-wb3pg 2 жыл бұрын
ஓம் 🕉️முருகன் 🙏துனை
@krishnakumarag2752
@krishnakumarag2752 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு ஹரோகரா ஹரோகரா
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
56:52 கல் நெஞ்சையும் கரைக்கும் பாடல்
@suryav8194
@suryav8194 3 жыл бұрын
காந்தன் பெரிய மேனி கண்டார் கண்கள் குளிர்ச்சி அடையும் கந்த வடிவேலன் பாடல் கேட்டது காதுக்கு இனிமையாக இருந்தது என்ன தவம் செய்தோமோ இப்பிறவியில் அருமையான பாடல் அருணகிரிநாதர் அருளியது நான் கேட்பது எவ்வளவு சுகம் இதைத்தான் நான் அவ்வையார் இனிது இனிது மானிடராய் பிறத்தல் இனிதே அதனினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது அதனினும் அரிது அதற்கு மேல் தெரியவில்லை
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 4 жыл бұрын
குருநாதா குருநாதா குருநாதா துணை
@SaravananSaravanan-ly2nz
@SaravananSaravanan-ly2nz 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@mathiyalagank9346
@mathiyalagank9346 4 жыл бұрын
IYA VANAKKAM KALI UGATHITEN MURUGAN
@vijayana2159
@vijayana2159 3 жыл бұрын
ஓம் சரவணபவ.
@SivaSiva-wb3pg
@SivaSiva-wb3pg 2 жыл бұрын
ஓம் முருகன் 🕉️துணை 🙏
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 3 жыл бұрын
அய்யா ஒரு ஞானகடள்.நமக்கு வாரியாராய் வந்து வாரிவழங்கியது அமுதமழையை.
@SivaSiva-wb3pg
@SivaSiva-wb3pg 2 жыл бұрын
அருணகிரிநாதர் வழி துணை வருவார் 🕉️🙏🙏🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
I ve heard his sppch and got gifts from him
@yesoda.ryesonave4514
@yesoda.ryesonave4514 4 жыл бұрын
Om muruga , pls bless u , arunagirinathar ayya om , muthai thirubathi , om
@atstamil5686
@atstamil5686 3 жыл бұрын
அருமை,,,,.... தமிழ் மிக அருமை
@balajiselvam4074
@balajiselvam4074 6 ай бұрын
Om saravana bawa
@lakshminarayanan9933
@lakshminarayanan9933 7 ай бұрын
Enakku60 வருஷமா உள்ள குரு
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு
@vasthunavamaniji7876
@vasthunavamaniji7876 4 жыл бұрын
உள்ளத்தை உருக்கும்பாடல் அருணகிரியார்.
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 3 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 3 жыл бұрын
🙏🙏🙏 நன்றி ஸ்வாமி 🙏🙏🙏🙏
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
இன்று ஏப்ரல் மாதம் முதல் நாள் அடியேனுக்கு ஆன்மீக தேடல் உண்டாக்கிய குருநாதா உன் பாதம் பணிகிறேன்
@selvarajmurgesan9200
@selvarajmurgesan9200 3 жыл бұрын
The lecture by swamiji is devineful and also laudable. By his speech Swamiji brought Lord Murugan as well as Saint Arungirinathar in front of us. Fantastic. Thank you very much.
@jothikannan8487
@jothikannan8487 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
இன்று 05/03/2021 வடபழனி முருகா அடியேனுடைய கடன்சுமை தீர்த்து வைக்கும் படி அருள் புரிய வேண்டும் பழனியப்பா
@rajathangams6991
@rajathangams6991 4 жыл бұрын
பகவான்பாதம்பணிகிறேன்
@saravanan2809
@saravanan2809 4 жыл бұрын
ஓம் முருகா🙏🙏🙏
@perumalsandrapalan8059
@perumalsandrapalan8059 3 жыл бұрын
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை சுப்பிரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை. கந்தவேலை எந்த வேளையும் வணங்கலாம். அற்புதமான வசனங்கள்.
@kamalavannansubramanian223
@kamalavannansubramanian223 3 жыл бұрын
வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க
@maniansivamani1810
@maniansivamani1810 3 жыл бұрын
அந்தகாலத்தில்இந்நிகழ்வைபதிவுசெய்துவைத்துஒலிபரப்பியமைக்குமிகுந்தநன்றி.
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
Muruga 🙏🙏🙏இன்று வாரியார் சுவாமிகள் நினைவு நாள். 🙏
@eswarantamil3396
@eswarantamil3396 2 жыл бұрын
குருவே சரணம்... குருவே துணை....
@sowmyapalanibedhouse7119
@sowmyapalanibedhouse7119 3 жыл бұрын
கடவுளை கண்டேன் கேட்டேன்.
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamshanmugam8699
@shanmugamshanmugam8699 3 жыл бұрын
ஆகா ஆகா இனிமை
@uthishraj5941
@uthishraj5941 4 жыл бұрын
இத்தனையும் ஒரு சிறுகுறிப்பு இல்லாமல் சர்வசாதாரணமாக பேசும் ஆற்றல் கொண்ட ஒரே ஒருவர் திருமுருகன் திருவருள் பெற்ற கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களே.... அப்பேர்ப்பட்ட சுவாமிகளின் புகழ் என்றும் ஓங்குக!!!!
@ramalingamsidharthan7396
@ramalingamsidharthan7396 3 жыл бұрын
Hggood
@arumughampillai6129
@arumughampillai6129 3 жыл бұрын
the4 Iam wadd?,,--- .d 1
@arumughampillai6129
@arumughampillai6129 3 жыл бұрын
đ.k.party map.family.songs
@viswanathansudha2778
@viswanathansudha2778 2 жыл бұрын
Veryhappy.
@sironeminute4187
@sironeminute4187 Жыл бұрын
64கவது Siva புத்திரர்
@prabhakarsubramaniyaiyer2682
@prabhakarsubramaniyaiyer2682 4 жыл бұрын
முருக பெருமான் சிவனுக்கும், அகத்தியமுனிவருக்கும், அருணகிரிக்கும் (திருவேரகத்தில்) பிரணவ மந்திரம் உபதேசிக்க பெற்றனர் என்று தாங்கள் கூறிய படி சாதாரண மனிதர்களாகிய நாங்கள் அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடி பாடி முருகன் அருளுக்கு பாத்திரமாகலாம் என்று புரிய வைத்த வாரியார் சுவாமிகள் திருவடிகளை வணங்குகிறேன். அருமையான படைப்பு.🙏🙏🙏🙏🙏🙏
@silambukannan9028
@silambukannan9028 3 жыл бұрын
Ommurugasaranam
@kalaiarasan4616
@kalaiarasan4616 Жыл бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@jayakumarjayakumar6878
@jayakumarjayakumar6878 4 жыл бұрын
அருமையாக உள்ளது ஐயா நன்றி வணக்கம்
@sundherg6179
@sundherg6179 4 жыл бұрын
கந்தனுக்கு அரோகரா.
@harishankar49
@harishankar49 3 жыл бұрын
No one can equal him...I met Sri Meghanadan of Arcot...he gives upanyasam...his voice and way of the discourse is just like Kripanandavariar and swamigal personally knows this Meghanadan and he used to attend his upanyasam if he was free and has deputed Meganadhan where he did not have time...I write this on the information given by Meganadan in an upanyasam which I attend only because his voice and bani was that of swamigal
@geethalakshmik4328
@geethalakshmik4328 4 жыл бұрын
ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@mmuttummaari9856
@mmuttummaari9856 4 жыл бұрын
Muruga Muruga Muruga Shanmuga Velava Gugane Kodi Kodi Dandavat Pranam 🤗🤗
@soundarrajan1287
@soundarrajan1287 4 жыл бұрын
முருகா சரணம்
@KrishnaKumar-bd1cj
@KrishnaKumar-bd1cj 4 жыл бұрын
Sri Variyar Swamigalukku Anantha Koti Namaskarams
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 3 жыл бұрын
... பிறகு (அருணகிரிநாதருக்குபிறகு) 500வருஷம் கழித்து, தோன்றி நம்மிடை வாழ்ந்த தெய்வம் ஸ்ரீ வாரியார் சுவாமிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lrajarathinam
@lrajarathinam 3 жыл бұрын
🙏 🙏
@webraja2008
@webraja2008 2 жыл бұрын
True, but missed to add Srimath Pamban Swamigal... Vaariyaar Swamigal says Srimath Pamban Swamigal as 2nd Arunagirinatha Peruman Vaariyaar swamigal loves Srimath Pamban Swamigal as much as Srimath Arunagirinatha Swamigal.....
@kanagaranipachaiyappan3164
@kanagaranipachaiyappan3164 2 жыл бұрын
Yes
@jankijanki4382
@jankijanki4382 3 жыл бұрын
OM MURUGA 🙏🙏🙏🙏🙏
@Veeramuthu-wx7vx
@Veeramuthu-wx7vx 2 ай бұрын
Arputham
@chandrachoodan4855
@chandrachoodan4855 3 жыл бұрын
Om muruga.
Nanthanaar | Thriumuruga Kripananda Vaariyar speech | Lord Shiva Tamil Devotional songs
58:38
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 698 М.
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 6 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 34 МЛН
அறுபடைவீடு திருப்புகழ்
22:43
Sambandam Gurukkal
Рет қаралды 1,1 МЛН
Sri Valli Thirumanam | Lord Muruga | Valli | Thriumuruga Kripananda Vaariyar
57:15
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 74 М.
Kripananda Variyar
40:17
Kosmik Music
Рет қаралды 176 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 219 М.
Минаева - Шоколадка
2:49
Gazgolder
Рет қаралды 449 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,6 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 797 М.
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 50 МЛН