Inspiring story| Meaning of life | சுற்றத்தால் சுற்றப்பட | Thirukkural 524| thirukkural story

  Рет қаралды 135,485

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

#Tamil #shortstories #thirukkural
Thirukkural story -1 - • Inspiring story | எந்த...
Thirukkural story -2 - • Inspiring story| துன்ப...
இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
குறள் : 524
அதிகாரம் : சுற்றந்தழால்
பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
-----------------------------------------------------------------------------------------
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்
-------------------------------------------------------------------------------------------
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com Facebook : / thagavalthalamyoutubec... Instagram: ...
--------------------------------------------------------------------------------
Other short stories:
Prasadham: • Prasadham short story ...
Arasoor panchayat: • அரசூர் பஞ்சாயத்து| Tam...
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio... Kolladhe: • Tamil audio books | Th... Kadhai kadhaiyam karanamam : • Video Mari engira aatukutty : • Mari engira aatukutty ... Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka... Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja... Nalla thangal : • Nallathangal tamil Sto...
----------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் உணவு முறை: • தமிழர்களின் உணவு முறை
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
Thiraipadangalil thamizh : • Playlist
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal

Пікірлер: 240
@SelvaRaj-tx9xt
@SelvaRaj-tx9xt 3 жыл бұрын
குழந்தையா இருக்கும் போது அம்மா கதை சொல்வது போல் உள்ளது தொடரட்டும்
@tamilselvi9748
@tamilselvi9748 2 ай бұрын
Praise the Lord Glory to be Jesus. Nice motivational story.
@sdhineshkumars1129
@sdhineshkumars1129 3 жыл бұрын
அக்கா உங்கள் குரல் மென்மேலும் கேட்க தோன்றுகிறது மேலும் உங்கள் குரல் நேர்மறை எண்ணங்களையும் தைரியத்தை ஊட்டுகிறது அக்கா நன்றி வாழ்க வளத்துடன்
@dhanushj4353
@dhanushj4353 2 жыл бұрын
அற்புதமான கதையை தந்ததற்கு நன்றி சகோதரி.
@abiabi5025
@abiabi5025 3 жыл бұрын
தங்களின் குரல் வளமும் தமிழ் உற்சரிப்பும் மிக அருமை👤👏
@thanasekaran3620
@thanasekaran3620 3 жыл бұрын
வானொலியில் கதை கேட்ட அனுபவம். அருமை.
@t.k.nwooddesigns7999
@t.k.nwooddesigns7999 3 жыл бұрын
காட்சிகளை நம் மனக்கண் முன் நிறுத்தும் சக்தி உங்கள் குரலில் உள்ளது... வாழ்த்துக்கள்👍👍
@VijayVijay-pj1yc
@VijayVijay-pj1yc 3 жыл бұрын
உங்களின் குரலில் அந்த குழந்தையின் குரல் அருமை நன்றி நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தற்கு👏
@SpecialThagaval
@SpecialThagaval 3 жыл бұрын
வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் எல்லோரையும் சற்றே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு கவன ஈர்ப்பாக கல்லாக இந்த கதை அமைகிறது என்பது சந்தேகமில்லை கதை நன்று
@saisaranya8237
@saisaranya8237 3 жыл бұрын
அற்புதம்.....இந்த லாக் டவுன் நம் வாழ்வில் பெரிய கல் போன்ற அமைந்தது.
@chitradevi7718
@chitradevi7718 3 жыл бұрын
Ii
@sermiliyusuf4717
@sermiliyusuf4717 3 жыл бұрын
Super excited sister 💕
@MotivationalPositiveVibes
@MotivationalPositiveVibes 3 жыл бұрын
நல்ல கதை 👌 நாளை நிச்சயம் இல்லாத வாழ்க்கையில், நம்மை சுற்றி இருப்பவர்களுடன் நேரத்தை செலவழிப்போம்.
@panaiolai_official
@panaiolai_official 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை தங்கள் குரலில் எதிர்ப் பார்க்கிறேன் சகோதரி
@karrhiraja9150
@karrhiraja9150 3 жыл бұрын
Yessss nanumthan 💯💯💯💯💯
@muthuselvan2288
@muthuselvan2288 3 жыл бұрын
மிகவும் தெளிவான குரல் அருமையான அணைவரும் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டிய கதை கேட்டவுடன் எனக்கு உடல் சிலிர்த்தது மிக்க நன்றி தொடர்ந்து இதேபோல் கதை பதிவிட என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐
@prabhakaranp760
@prabhakaranp760 3 жыл бұрын
நிங்கள் சொல்லும் கதை கண் முன்னே பார்ப்பது போல் இருக்கிறது இது ஒரு நல்ல முயற்சி நன்றி
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
நன்றி சகோ 🙏🏻🙂
@sainanda4143
@sainanda4143 3 жыл бұрын
Thanks
@Ramkumar_118.
@Ramkumar_118. 3 жыл бұрын
அக்கா உங்கள் குரலில் என்ன மாயம் இருக்கிறது ❤️❤️❤️❤️
@karthikbabu765
@karthikbabu765 3 жыл бұрын
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வகையான விஷயம் இந்த பதிவில் உள்ளது... வாழ்த்துக்கள்
@kamalavalli8999
@kamalavalli8999 3 жыл бұрын
கதையின் கரு அருமை.வாழ்த்துக்கள் 👏👏👏👏💖💖
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
நம்ம ஒரு புல் தரையில் தொடர்ந்து நடந்தால் அந்த இடத்தில் புல் கூட முளைத்து வருவதில்லை இந்த மனிதனின் கால்பட்டால்.. அருமையான பதிவு...
@jacobj7717
@jacobj7717 3 жыл бұрын
அருமை.சகோதரி
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
@@jacobj7717 .. Mm...
@anandanram7575
@anandanram7575 3 жыл бұрын
அருமை திவ்யாம்மா. வாழ்த்துகள்
@kathirram1824
@kathirram1824 3 жыл бұрын
அருமை அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...
@AshikAshik-sq8jj
@AshikAshik-sq8jj 3 жыл бұрын
அக்கா உங்க கதைய கேட்கும்போதெல்லாம் ஒருதடவயவது கண் கலங்காம பக்கணுனு பார்க்கணும்னு நினைக்கிறேன் ஆனால் முடியல அது ஏனு தெரியல அது உங்க கதைநாலயா இல்ல உங்க குரல் காரணமான தெரியல ஆனா உங்க கதை பார்க்கும்போதெல்லாம் நான் என் வாழ்க்கைல ஏதோ ஒன்னு கத்துகுரெனு மட்டும் தோணுது ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manisaranya5306
@manisaranya5306 2 жыл бұрын
Unmaithaan sago super true lines 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@ummulsihana3455
@ummulsihana3455 3 жыл бұрын
Arputhamana muyarchi ubgaludaiyathu ethanaiyo pathiuohaluku edaiye ungaludaiyathu thanithannai petrirukirathu.ungal kuralil ulla kambeeramum ungal petchin thanmaiyum prahasam thozhi ..👏👏👏
@saminathanr3524
@saminathanr3524 3 жыл бұрын
ஒரு அற்புதமான குறும் படம்... வானத்தை ஒத்த செய்தி..வாழ்வின் ஈரம் குழந்தைகளும் அதன் செயல்களும் எத்தனை வசீகரம்
@mentelmonkeys5188
@mentelmonkeys5188 3 жыл бұрын
உங்கள் குரல்.. 👨‍👩‍👧
@jmmusic3925
@jmmusic3925 2 жыл бұрын
Really super enna yelledhavendru theriyavillai varthaiyal nanri kuri mudikamudiyadhu neengal menmelum valaraa valthukirom anbu alaghu en pasamana akka
@Rajkumar-yw8vb
@Rajkumar-yw8vb 3 жыл бұрын
Super akka unga voice enakku romba bidikkum neenga solra story kanmunnadi pakkurathapol irukku ungaloda nalam virumbi
@sriherbals6850
@sriherbals6850 2 жыл бұрын
மிகவும் அருமை யான பதிவு
@nandininandu1514
@nandininandu1514 3 жыл бұрын
Very very excellent very Nice life motivation 👏 👍 👌
@jothikasthuritk7973
@jothikasthuritk7973 3 жыл бұрын
ரொம்ப நன்றாக இருந்தது
@malinisivakumar1190
@malinisivakumar1190 3 жыл бұрын
நன்றி
@Manthirig
@Manthirig 3 жыл бұрын
Hi
@rajalakshmim4439
@rajalakshmim4439 3 жыл бұрын
Kathai arumai.athukkukaka.nega sonna arthamumu sari
@nanthininanthini3549
@nanthininanthini3549 3 жыл бұрын
Sagothari avargaluku nandrigal🙏
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
வணக்கம் சகோதரி. நல்ல கருத்துக்களை வள்ளுவரின் குறளோடு தங்களது குரலில் வழங்கியதற்கு மனம்நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
நன்றிகள் பல அண்ணா 🙏🏻
@saraswathivishwanath2133
@saraswathivishwanath2133 2 жыл бұрын
Wow, 👌👌 nice inspiring story
@universalhero8856
@universalhero8856 3 жыл бұрын
அழகு சகோ
@m.karthick9302
@m.karthick9302 3 жыл бұрын
அருமையான பதிவு தோழி
@anjasingansingam2964
@anjasingansingam2964 3 жыл бұрын
Love u akka
@ganesanmari7598
@ganesanmari7598 3 жыл бұрын
உங்கள் குரல் அருமை
@sekarjaguar2243
@sekarjaguar2243 3 жыл бұрын
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் அக்கா ❤️
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி! 🙏🏻 i miss those days of being a professor 🙂
@maruthiraja9862
@maruthiraja9862 3 жыл бұрын
Hello அக்கா good evening nice story ya thank you
@sureshr1509
@sureshr1509 3 жыл бұрын
Super very nice sister God bless you
@watchnow7348
@watchnow7348 3 жыл бұрын
Super mam super nice
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt Жыл бұрын
Very nice inspirational story Thanks a lot ❤😊
@madhavank4652
@madhavank4652 3 жыл бұрын
Fantastic of story telling & God bless you. 👌🙏👩‍👩‍👧‍👧🦋
@karthikannabhai788
@karthikannabhai788 3 жыл бұрын
Super super super very madam
@tnpscvideos1678
@tnpscvideos1678 3 жыл бұрын
Arumai. Thirumba thirumba kettutey irukken.
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 3 жыл бұрын
Thank you for your information. periyakulam.pichaimani mec tamilnadu S.India
@thimirupudichavan9202
@thimirupudichavan9202 3 жыл бұрын
Apple box சபரி மாறி உங்க வீடியோயும் அருமை 👌👌👌👌👏👏👏
@sivanathansangili1398
@sivanathansangili1398 3 жыл бұрын
அருமை அருமைம்மா.
@RamKumar-kq4hf
@RamKumar-kq4hf 3 жыл бұрын
Super 👌👌👌👌👌
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 3 жыл бұрын
அருமையான கதை
@தமிழ்சேலம்பசங்க
@தமிழ்சேலம்பசங்க 3 жыл бұрын
Veralawel super😃😃😃
@tamilaruvi3694
@tamilaruvi3694 Жыл бұрын
Jeyakandhan short stories podunga plz plz plz DD..
@saisds5785
@saisds5785 2 жыл бұрын
Akka 💯 unmai.super
@vinovijayan4539
@vinovijayan4539 2 жыл бұрын
Awesome fantastic lines 🤝 use full video sister ❤️🙂👌👌👌👌👌
@sumathiravipillai1366
@sumathiravipillai1366 3 жыл бұрын
அருமையான குரல் வளம் ,நேர்த்தியான கதை நடை நன்று.
@krajuraju3503
@krajuraju3503 2 жыл бұрын
அக்கா 🇱🇰இலங்கையில் இருந்து உங்கள் பிரியமானவன்💝💝🤝🤝🤝🤝
@Dileep_Raj
@Dileep_Raj 3 жыл бұрын
Super story mam.. really feels so happy hearing this story 🥰☺️
@karthickgandhi9737
@karthickgandhi9737 3 жыл бұрын
உங்களுடைய அத்தனை பதிவுகளும் அருமை👍
@revathir4091
@revathir4091 3 жыл бұрын
கதை அருமை அக்கா 😍😍😍😍😍
@SuccessbyGovindharajan
@SuccessbyGovindharajan 3 жыл бұрын
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் 💐
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻🙂
@godmurugamahendran4970
@godmurugamahendran4970 3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@raghavanmasala8529
@raghavanmasala8529 3 жыл бұрын
Arumaiya sonninga sago yenakkum intha kathaikkum thodarpu undu
@seeniseeni2301
@seeniseeni2301 3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@lakshang3686
@lakshang3686 3 жыл бұрын
Nice presentation video 👍
@orupavamrajakumaran
@orupavamrajakumaran 3 жыл бұрын
Chechi parayunnathu sheriyanu
@colorfulspot...4971
@colorfulspot...4971 3 жыл бұрын
Bind blowing..
@govindraj6369
@govindraj6369 3 жыл бұрын
Excellent story. Very nice
@panneerads2062
@panneerads2062 3 жыл бұрын
Super good
@mthuedits2152
@mthuedits2152 3 жыл бұрын
அருமை
@nithyareddy_s
@nithyareddy_s 3 жыл бұрын
Kural maatram alagu❤️
@Manthirig
@Manthirig 3 жыл бұрын
Hi
@boobalanboobalan5818
@boobalanboobalan5818 3 жыл бұрын
Arumai...
@vijaysanthi8750
@vijaysanthi8750 3 жыл бұрын
Super store
@preethi.r9334
@preethi.r9334 3 жыл бұрын
Fantastic story sister 🤗👌👌👌👍♥️
@Manthirig
@Manthirig 3 жыл бұрын
Hi
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
Super Super Super
@shocktech3904
@shocktech3904 3 жыл бұрын
Yaruma nee semaya iruku un voice and way of telling stories
@prakash.krishnan4803
@prakash.krishnan4803 3 жыл бұрын
நல்ல பதிவு
@nanthakumarp8920
@nanthakumarp8920 3 жыл бұрын
Nice story mam keep it up 👍
@rajis417
@rajis417 3 жыл бұрын
Super akka
@rajidhatchu8367
@rajidhatchu8367 3 жыл бұрын
Really superb mam...iam your big fan
@manojvijayakumar1985
@manojvijayakumar1985 3 жыл бұрын
The most underrated youtube channel that I have ever seen. You deserve more. You are making use of youtube features in best possible way. Much needed content for this society, well presented.. Best wishes
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@mutharasur8511
@mutharasur8511 3 жыл бұрын
Super...
@sudusa4703
@sudusa4703 2 жыл бұрын
Super super super
@UCEKkvignesh
@UCEKkvignesh 3 жыл бұрын
Ninga ennavena sollunga money is always ultimate
@sundarraj2554
@sundarraj2554 2 жыл бұрын
அற்புதம்
@Arjunarjun-kaa
@Arjunarjun-kaa 3 жыл бұрын
Manopaavam next part podunga mam we r egarly waiting
@ThagavalThalam
@ThagavalThalam 3 жыл бұрын
2nd part is the last part sago
@pramilanahar4402
@pramilanahar4402 3 жыл бұрын
Heart touching Sister
@InsightsThoughts
@InsightsThoughts 3 жыл бұрын
Nice Divya. I haven’t hear thiruvalluvar voice rather I hear your voice
@muralikrishnan4284
@muralikrishnan4284 3 жыл бұрын
Super saghi💐💐💐💐💐
@prabatrajen7455
@prabatrajen7455 3 жыл бұрын
அருமை அக்கா. 🥰🥰🥰
@kuttima547
@kuttima547 3 жыл бұрын
Super sister
@MuthuKumar-vx1ks
@MuthuKumar-vx1ks 3 жыл бұрын
Sorry to comment in English. Don’t know how to type in Tamil. Impressive voice with crystal clear Utcharippu. Neenga Valgha valamudan. Nandri 🙏
@tamilarasans1243
@tamilarasans1243 3 жыл бұрын
தமிழ் விசைப்பலகை தரவிறக்கம் செய்து பயன் படுத்துங்கள் நன்றி
@pandeeswaranpandeeswaran9085
@pandeeswaranpandeeswaran9085 3 жыл бұрын
Voice super 👍
@kalpanagkalpanag3040
@kalpanagkalpanag3040 3 жыл бұрын
I am Kalpanag your story Really super very nice appa
@karthick73
@karthick73 3 жыл бұрын
Superb sister 👏👏👏
@muthukumarm2639
@muthukumarm2639 3 жыл бұрын
சகோத்திரி நீங்கள் சின்ன சின்ன வியாதிகளை குணப்படுத்த கூடிய தமிழ் வைத்தியம் பற்றி தெளிவான ஒரு தொகுப்பை பதிவிடலாம்
@devipriya3630
@devipriya3630 3 жыл бұрын
Super sister fantastic...😊🥰
@Manthirig
@Manthirig 3 жыл бұрын
Hi
@srisanths2855
@srisanths2855 3 жыл бұрын
God.gift mam
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Maaman machan Paavangal | Parithabangal
16:12
Parithabangal
Рет қаралды 1,4 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.