No video

5 வித நோய்களை குணப்படுத்தும் அரிசி வடி கஞ்சி | BENEFITS OF RICE WATER | DrSJ

  Рет қаралды 1,155,630

DrSJ HotTv

DrSJ HotTv

Күн бұрын

5 வித நோய்களை குணப்படுத்தும் அரிசி வாடி கஞ்சி | BENEFITS OF RICE WATER | DrSJ
*********************************************************************************************
TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
KZbin : / drsjhottvofficial
Facebook : www.facebook.c...
Instagram : / drsjhottv
DrSJ Men's Wellness : / @drsjfamilyhealth
*********************************************************************************************
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
*********************************************************************************************
சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Sinus
• சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
*********************************************************************************************
இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Heart Related Videos
• வயிற்றை சரியாக பராமரிக...
*********************************************************************************************
இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
*********************************************************************************************
தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
• மூட்டு வலி மற்றும் தேய...
*********************************************************************************************
பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
*********************************************************************************************
கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
*********************************************************************************************
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
*********************************************************************************************
சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
*********************************************************************************************
இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
*********************************************************************************************
உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
*********************************************************************************************
ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
*********************************************************************************************

Пікірлер: 867
@jaianand9015
@jaianand9015 Жыл бұрын
1980 இளைஞர்கள் 90% பேர் இந்த கஞ்சி குடிப்போம் சார் நன்றாக விளையாடுவோம் ஆரோக்கியமாக இருந்தோம்..
@aamikreations
@aamikreations Жыл бұрын
ஆமாம் ஆமாம் ரொம்ப சரி
@adibasadiq6844
@adibasadiq6844 Жыл бұрын
Unmai thaan bro.
@vimalasarul822
@vimalasarul822 Жыл бұрын
Very true 😊
@mpsamy-ns8fo
@mpsamy-ns8fo Жыл бұрын
1990
@kamalarajagopalan5662
@kamalarajagopalan5662 6 ай бұрын
Vaditha ration rice benifial ? Please reply.
@vijiaa4225
@vijiaa4225 3 ай бұрын
சிறுவயதில்.வறுமை.காரணமாக.என்னோடு.பிறந்தவங்க.நிறையபேர்.அதனால்.இதான்.ஆகாரமாய்.அம்மா.தருவாங்க.பா.சூப்பர்.பழய.நாட்கள
@sumathikarthik2833
@sumathikarthik2833 Ай бұрын
அந்த காலத்தில் நாங்கள் அனைவரும் தலைக்கு வடிகஞ்சியில் சீயக்காய் கலந்து தேய்த்து குளிப்போம் மூடி நன்கு அடர்த்தியாக வளரும் 😊
@diravidanbk3879
@diravidanbk3879 Жыл бұрын
குடும்பத்தோடு அம்மா அப்பா அண்ணன், அக்கா, தம்பி, தங்கை அனைவரும் ஒன்றாக அமர்ந்து அருந்திய அமிர்தம்.
@mithunmahadev2aclass2a49
@mithunmahadev2aclass2a49 Жыл бұрын
அருமையான மருத்துவகுறிப்புகளை பைசா செலவில்லாமல் பதிவாக வெளியிட்டு . பல நோய்களை தீர்க வழி சொல்லும் Dr SJ நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் சாமி
@rsv.isai2024
@rsv.isai2024 Жыл бұрын
இளம்வயது எங்களது breakfast இந்த கஞ்சிதான்.அமிர்தம் போல இருக்கும்..அம்மா சாதம் வடிக்கும் போது அவரை சுற்றி அமர்ந்து காத்திருப்போம்....இனிய நினைவுகள்....நன்றிங்க...
@sumathisamidurai2907
@sumathisamidurai2907 Жыл бұрын
எங்க வீட்டுலயும் தான்
@muthuponraj3322
@muthuponraj3322 Жыл бұрын
வடிதண்ணி கொஞ்சம் சோறு+தேங்காய்துருவல் கலந்து கருப்பட்டி கடித்து குடிப்போம் பசியாற. பசிபிணி நீங்கும்.
@kanchanaparthi2902
@kanchanaparthi2902 Жыл бұрын
💯👍🏻
@victordevadoss2719
@victordevadoss2719 Жыл бұрын
வடிகஞ்சியும் கருப்பட்டியும் சூப்பர் டேஸ்ட்.
@user-hw5qr8mk9z
@user-hw5qr8mk9z Жыл бұрын
Naanga kudichirukkom
@user-ok1ts1sn2i
@user-ok1ts1sn2i Жыл бұрын
இந்த சின்ன வயதிலேயே இந்த உலகத்திற்கு அருமையான பயனுள்ள மருத்துவக் குறிப்புகளைத்தரும் டாக்டர் எஸ்ஜே அவர்களுடைய குடும்பத்திற்கு இறைவன் என்றும் துணெயிருப்பார்
@Saiarthi.
@Saiarthi. 11 ай бұрын
சூப்பர் சார் இது தான் நான் தினமும் குடித்து வருகிறேன் உடம்பு ஆரம்பத்தில் சோர்வாக இருந்தது இப்போது வடிகஞ்சி குடித்து வரும் நேரத்தில் சுறுசுறுப்பாக உள்ளது மிக்க நன்றி சார் 🙏
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 Жыл бұрын
கஞ்சி மூலம் நீராகாரம் தயாரித்து இன்றும் பருகி வைத்தியர் நாடாமல் பலர் கிராமங்களில் வாழ்கிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் நீராகாரம் குடிப்பதால் உடல்கழிவுகள் முழுமையாக வெளியேறும் எரிபொருள். சிக்கனத்திற்காக வந்ததே குக்கர் பயன்பாடு. பயனுள்ள தகவல்களை தெளிவாக தருகின்றீர் வாழ்க வளர்க மருத்துவர் ஐயா
@savarimuthupackiam2258
@savarimuthupackiam2258 Жыл бұрын
⁷ý
@sselvi5495
@sselvi5495 Жыл бұрын
எல்லோரும்.நலமா.இருக்க நல்ல.எண்ணங்கள்.உங்களுக்கு.டாக்டர்.தம்பி நன்றி🙏🙏🙏
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
முற்றிலும் உண்மை. எங்கள் வீட்டில் இன்று வரை வடித்த சாதம் தான் மற்றும் வடித்த கஞ்சி யையும் அனைவரும் குடிக்கின்றோம். அருமையான பயனுள்ள பதிவு. நன்றி.
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 6 ай бұрын
உன்மைதான் எங்க வீட்ல எப்பவும் சாததத்திற்கு உப்பு போட்டுத்தான் வடிப்போம் எப்பவும் குடிப்போம் இப்ப வரவங்க உங்களுக்கு சுகர் இருக்கு குடிக்காதிங்க அப்படினு சொல்றாங்க நான் எப்பவும் குடிப்பேன் பித்த தவைவளிதான் எனக்கு இருக்கு உடல் எடை ரொம்ப குறைவாகத்தான் இருக்கிறது உங்கள் உரையை ஏற்கிறேன் நன்றி சார் சூப்பர்
@kavithamohan2167
@kavithamohan2167 5 ай бұрын
சார் எங்க அம்மா சாதம் வடித்த கஞ்சியை எடுத்து உப்பு சேர்த்து கொடுப்பார்கள் நாங்கள் சாப்பிட்டோம் இப்ப பிள்ளைகள் சாப்பிடமட்ராங்க நீங்கள் வேனும் னஆ சாப்பிடுங்க சொல்லுரிங்க சார் நீங்கள் சொல்வது சரிதான் சூப்பர் சார்
@parvathyhariharan2151
@parvathyhariharan2151 Жыл бұрын
என்வயது 73. எனது 42வயதி் ல் மாதவிலக்கு நின்றது. ஆனால் இருபதுநாட்களில் கூட் வரும் அப்போது என்மாமியார்சூடான வடிகஞ்சியில் ஒற்றை செம்பருத்தி பூவை போட்டு ஆறியதும் பூவை பிழிந்து போட்டு விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர எங்கள் வீட்டு விசேஷங்களை நிம்மதியா சந்தோஷமா செய்த்தில் எனது சிநேகிதிகள் பலர் உபயோகித்து பலன் அடைந்தனர்.வடிகஞ்சியி்ல் தளி வெண்ணை போட்டுக்குடிக்க தருவார் என் தகப்பனாரின் தாயார் ( என்பாட்டி) நன்றி. வாழ்க வளத்துடன்
@shanthisaravanan4413
@shanthisaravanan4413 Жыл бұрын
பெரும்பாலான வீடுகளில் இந்த வடிகஞ்சிதான் ‌.வயித்துபசியை‌ போக்கிய அமிர்தம்
@user-xi3hh3vb2v
@user-xi3hh3vb2v Жыл бұрын
டாக்டர் நீங்க சொல்ற அத்தனையும் உண்மை எனக்கு பிரஷர் குறைவாக இருந்தது இந்த வடிகஞ்சியை தொடர்ந்து குடித்தபிறகு நார்மலாக இருக்கிறது ரொம்ப நன்றி டாக்டர் வாழ்க நலமுடன்
@raniv6774
@raniv6774 3 ай бұрын
Supper
@samsathbegum2943
@samsathbegum2943 Жыл бұрын
ஐயா அருமையாக சொன்னீர்கள் .இதுதான் உண்மையும் கூட. நான் விரும்பி சாப்பிடுவேன்.
@rsvlogs931
@rsvlogs931 Жыл бұрын
நா இப்பவும் என் குழந்தைகளுக்கு தவறாமல் குடுத்து வருகிறேன் மிகவும் பிடிக்கும் அவர்களுக்கு.....
@lathamuthulingam8979
@lathamuthulingam8979 2 ай бұрын
Night kudikalama
@gasath
@gasath 2 ай бұрын
Yes​@@lathamuthulingam8979
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 Жыл бұрын
👌👌👌டிப்ஸ் சார். எனக்கு மிகவும் பிடித்த து. இன்றும் அடிக்கடி சாப்பிடுகிறேன். சாப்பிட ஒன்றும் பிடிக்கவில்லை எனில் கஞ்சி குடித்தால் நன்றாக இருக்கும். சுறுசுறுப்புடன் உற்சாகமாக இருக்கும். கஞ்சியில் இவ்வளவு பயன்கள் உள்ளன என்று இப்போது தான் எனக்கு தெரிந்தது சார். 👌வீடியோ. உங்கள் பதிவுகள் பார்த்து நிறைய கற்று எனக்கு தேவையான வகைகளை பயன்படுத்தி வருகிறேன். மிக்க நன்றி 👌👍🙏🙌
@rajimohan4772
@rajimohan4772 Жыл бұрын
மிகவும் அருமையாக மருத்துவ குணங்கள் நிறைந்த அரிசி கஞ்சி பற்றிய விவரங்கள் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி டாக்டர்🙏
@riyasahamed6524
@riyasahamed6524 Жыл бұрын
L
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
நான் சிறுவயதில் நிறைய தடவை வடிகஞ்சி குடித்து இருக்கிறேன் இப்பொழுது அதற்கு வாய்ப்பு கம்மி. எப்பவாவது கஞ்சி குடிப்பேன்.நன்றி Dr தம்பி நீங்க நல்லா இருக்கனும் 🙌
@paramasivan6309
@paramasivan6309 Жыл бұрын
Very good Sir... இயற்கை மருத்துவம் தரும் மருத்துவருக்கு வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
@balasundarig5654
@balasundarig5654 Жыл бұрын
👌👌 good ifermation thank you .Dr
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை. டாக்டர் அவர்களுக்கு இந்த நாட்களிலும் மக்களுக்கு சுகம் பெற வேண்டும் என்பதற்காக ஒரு வியாபார நோக்கம் இல்லாமல் எல்லோரும் நலம் பெற்று வாழும் வாழ்க்கைக்கு தங்கள் ஒவ்வொரு ஆலோசனையும் வியக்கத்தக்கவை நன்றி
@easycooking7398
@easycooking7398 6 ай бұрын
துரித உணவுகள் விரும்பி உண்ணும் காலகட்டத்தில் விழிப்புணர்வு கொடுக்கும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏👌
@isaacs283
@isaacs283 Жыл бұрын
வடிகட்டி கிழே கொட்டும் பொருள் அல்ல. மிகவும் அற்புதமான பதிவு நன்றி யுடன்
@kavithaa.b8866
@kavithaa.b8866 Жыл бұрын
மறந்ததை நியாபகபடுத்தியதற்கு நன்றி சகோதரே.
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 Жыл бұрын
ஆமாம் சகோதரி
@siriparasuthakaran5390
@siriparasuthakaran5390 Жыл бұрын
நான் தினமும் குடிப்பேன் சுவைக்கு தேங்காய்ப்பால் சிறிதளவு சேர்ப்பேன் தீமை ஏதாவது இருக்கா வாழ்த்துக்கள் தங்களது பயனுள்ள கருத்துகளுக்கு
@perumalharish4999
@perumalharish4999 Жыл бұрын
டாக்டர் சார் நான் சொல்வது பொய்யல்ல எங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதை டாக்டரிடம் போவதற்கு முன்பாக உங்கள் SJ சேனல் தேடி கண்டுபிடித்து அந்த பிரச்சனை நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டுதான் அதன் பிறகு போகலாமா வேண்டாமா என்று முடிவு எடுப்போம் அதற்கு முன்பதாக நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் மனதை சந்தோஷப்படுத்தும் எங்கள் குடும்பத்தில் உள்ள பேமிலி டாக்டர் போல் உங்களை நாங்கள் நினைத்துக் கொண்டு வருகிறோம் உங்கள் சேனல் எல்லாமே சூப்பரா இருக்கும ஐயா ரொம்ப நன்றி
@RajeshwariMurugasami-bm2id
@RajeshwariMurugasami-bm2id 2 ай бұрын
😢valka valamudan
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
அருமை அருமையான பதிவு டாக்டர் நன்றி ரொம்ப ரொம்ப நன்றி நான் சிறுவயதில் இந்த மாதிரி கஞ்சி எல்லாம் குடிச்சிருக்கேன் இப்பவும் குடிப்பேன் அந்த மாதிரி எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jeniferchithra2124
@jeniferchithra2124 Жыл бұрын
நல்லசெய்தியை.. மிகவும்.. அழகாக. அமைதியாக. சொல்லியதற்கு.. மிகவும்.. நன்றி. சார்....
@avanthika8962
@avanthika8962 Жыл бұрын
சார், இன்னும் வரை எங்கள் வீட்டில் பானையில் சாதம் வடித்து தான் சாப்பிடுகிறோம். இப்போதும் என் குழந்தைகளுக்கும் வடி தண்ணீர் கொடுக்கிறேன்.
@umauma8111
@umauma8111 Жыл бұрын
Supar pa
@rajam2031
@rajam2031 Ай бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் 🎉
@d.rajathi8378
@d.rajathi8378 Жыл бұрын
இந்த பிரச்சனை நிறைய மக்களுக்குத் இருக்கு ரொம்ப சுலபமாக செய்யக்கூடியது கண்டிப்பா follow பண்றேன்
@rajeshwary1072
@rajeshwary1072 Жыл бұрын
நாங்கள் இப்போதும் உப்பு, மோர் போட்டு குடிப்போம்(புழுங்கள் அரிசி கஞ்சி)☺☺
@blackman7139
@blackman7139 Жыл бұрын
பணம் இல்லாமல் இப்படி ஒரு சேவை நன்றி 🙏🙏🙏🙏🙏🙏💗
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 15 күн бұрын
மிக மிக அருமை.நான் தினசரி வடித்த கஞ்சி தண்ணீர் குடித்து கொண்டு வருகிறேன்.இரவில் தினசரி கஞ்சியும் தண்ணீரும் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்.ஆரோக்கியமாக இருக்கிறேன்.God bless you and your family
@chithrasaravanan6402
@chithrasaravanan6402 Жыл бұрын
நன்றி சார் என் மகன் கஞ்சி தாலித்து குடுத்தால் தயிர் என்று சாப்பிட்டு முடித்து விடுவான் நீங்கள் ஒரு நல்ல யோசனை தந்தீர்கள்
@k.r.skumar5525
@k.r.skumar5525 Жыл бұрын
ஹரேகிருஷ்ணா. அருமை அருமை அருமையான விளக்கம். நன்றி.
@rajimohan4772
@rajimohan4772 6 ай бұрын
அருமையான விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE Жыл бұрын
மிகவும்அருமையான பதிவு மிக்க நன்றி நான் 1985ல் இது என்ன என்ன பலன்களை கொண்டது என்று தெரியாது ஆனால் அது தான் காலை மற்றும் மாலை முதல் உணவு மிக்க நன்றி மேலும் உங்களின் பணி தொடரட்டும்
@philominarabi4651
@philominarabi4651 Жыл бұрын
நன்றி டாக்டர். அருமையானபதிவு. எல்லாரும் அறிய வேண்டியது. பழைய உணவு முறை தான். நாம் விட்டு விட்டது. இனிமேல் இதனை பயன் படுத்திட தீர்மானித்து விட்டோம் நன்றி டாக்டர்
@paveendon8114
@paveendon8114 Жыл бұрын
yes bro
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 11 күн бұрын
Arumaiyana padhivu. Thank you doctor.
@vetrivelvetri8718
@vetrivelvetri8718 6 ай бұрын
True daily, I'm taking this kanji. Super taste also. Very good advice to the younger generation
@sarasudaicysarasu3318
@sarasudaicysarasu3318 Жыл бұрын
அருமையான தகவல் அருமையான நல்ல ஒரு குறிப்பு ஐந்து விதமான குறிப்புகள் கொடுத்தீங்க இந்த கஞ்சி எல்லாம் சிறு வயதில் சாப்பிட்டது ஆனா இன்னைக்கு உடல் ஆரோக்கியத்திற்காக இப்படிப்பட்ட ஒரு நல்ல ஒரு குறிப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சார் மிகவும் பிரயோஜனமாக உள்ளது தேங்க்யூ சார்
@magivino7034
@magivino7034 Жыл бұрын
கேரளாவுல நீங்க சொன்ன மாதிரி இந்த வடி கஞ்சில கொஞ்சம் சாதம் போட்டு தினமும் எல்லாரும் குடிப்பாங்க. 👍🏻😊
@rajanu3205
@rajanu3205 Жыл бұрын
My mother daily use
@divinehousing1747
@divinehousing1747 Жыл бұрын
Red rice adhuva....
@shanthi2859
@shanthi2859 Жыл бұрын
வடிகஞ்சி, பழைய சாத தண்ணீர் இவற்றில் உள்ள மருத்துவ குணம்.மற்ற வேறு எந்த உணவுகளிலும் இல்லை.
@gomathi9256
@gomathi9256 Жыл бұрын
Murali
@prahanyam3973
@prahanyam3973 Жыл бұрын
Exactly true
@beinghuman2602
@beinghuman2602 19 сағат бұрын
Excellent service very important useful health video brother❤
@sekarkrishnan4009
@sekarkrishnan4009 Жыл бұрын
முற்றிலும் உன்மை சார் அருமை ..நானும் இப்போது கடந்த ஆறுமாதகாலமாக அப்படித்தான் உணவு உண்டு வருகிறேன் சார் எனக்கு அல்சர் இருந்து இப்போது குனமாகியுள்ளேன் . மிக்க நன்றிங்க சார்🙏🙏
@mohamediqbal3898
@mohamediqbal3898 Жыл бұрын
அடிக்கடி வயிறு புண்ணாக போகிறது சரியாகிடுமா
@Abiammu296
@Abiammu296 Жыл бұрын
Anna epdi sari agidutha enaku two years alsar problem anna ...
@Abiammu296
@Abiammu296 Жыл бұрын
Sollunga anna nanum follow pannaren 😢😢😢
@sekarkrishnan4009
@sekarkrishnan4009 Жыл бұрын
@@Abiammu296 அன்புள்ள சகோதரிக்கு நான் தினமும் காலையிலே பலைய சோரு.. அதவது இரவு ஆக்கிய சோத்துல வடி தண்ணீரோட. கொஞ்சம் பச்ச தண்ணீர் கலந்து வைத்து ..அதிகாலையில வெரும் வயிற்றில் அந்த. கஞ்சியை போதுமான அளவுக்கு உப்பு சேர்த்து கரைத்து குடித்து வந்தேன் ..சில நாள் விட்டு மோர் சேர்த்து கரைத்து குடிந்தேன் இப்போது குனமடைந்து வருகிறது சுத்தமா காரம் புலிப்பு என்னையிலே பொறித்த பண்டங்கள் உண்ண கூடாது கடையில் வாங்கிய உணவும் உண்ண கூடாது டீ காப்பி குடிக்க கூடாது கிட்ட தட்ட பத்தியம் போல் தான் மத்தபடி இது பேரிய நோய் போல் என்ன வேண்டாம் . சில நேரம் சிரமத்தை கொடுக்கும் அவ்வளவுதான் தைறியமாக இருங்கள் இறைவன் காப்பாத்துவான்.. எல்லோரும் நலம் பேற இறைவனை வேண்டுவோம் 🙏🙏🙏 டாக்டர் சொன்னதை போல் அப்படியே தொடர்ந்து செய்து வந்தேன் டாக்டர் அவர்களும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@Abiammu296
@Abiammu296 Жыл бұрын
@@sekarkrishnan4009 anna TQ anna ....romba payama irukku anna.... enakum nano middle class family tan anna..... enaku hospital pogavum romba payama irukku anna.....two years haa enaku intha problem irukku enala irukka kuda mudila sila samayam sethudalam pola irukkum anna future lam pathi yosicha ....enaku 25 age tan aguthu ana enoda life la nan padatha kastam illa anna....amma illama ...amavoda pasam illama ....romba kastama irukku....anba
@vijayavijaya7270
@vijayavijaya7270 Жыл бұрын
இந்த பதி விற்கு நன்றி சார்
@manormani3532
@manormani3532 Жыл бұрын
Doctor அவர்களுக்கு நன்றி ❤️❤️🎉❤️💕💕💕
@alihakhalif5532
@alihakhalif5532 6 ай бұрын
, எங்கள் வீட்டிலும் எங்க அம்மா கஞ்சி வடிப்பாங்க. அதிலே தேங்காய் துருவல் நெய் சிறிதளவு சாதம் போட்டு அக்கா நான் என் தம்பிகள் எல்லா ஒன்னா குடிப்போம்.அது எல்லாம் அப்போ. இப்போது மலரும் நினைவுகள். நன்றி சகோதரே
@vijibalan5906
@vijibalan5906 Жыл бұрын
So true dear doctor 🙏👍 நாங்கள் சிறுவயதில் இருக்கும்போது கஞ்சி வடித்த சாதம்தான் சாப்பிடுவோம், வடித்த கஞ்சியில் கல்உப்பு கலந்து கொடுப்பார்கள் எங்கள் அம்மா 😊 காலப்போக்கில் குக்கரில் சாதம் வைத்து சாப்பிடும் முறைக்கு மாறியதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது டாக்டர் 😞
@ushausha5667
@ushausha5667 Жыл бұрын
நான்🙋 தினமும் காலையில் எழுந்ததும் சாப்பிடுவேன் சகோதரா
@santhoshsk6155
@santhoshsk6155 9 ай бұрын
Super. Real explanation of vadittha kanji.50 varudangalukku mun vadi kanji migavum mukkiyamana unavagavum marundhagavum irundu makkal arokkiyamaga irundanar.adai unartthiyadarkku mikka nanri.vazga valarga ungal sevai.
@komathyravichandran6014
@komathyravichandran6014 Жыл бұрын
We used this when we were earlier age 8-14. Thanks for reminding again.
@baskard6180
@baskard6180 Жыл бұрын
1990 கலிள் வடி கஞ்சியை ஹார்லிக்ஸ் என்றும் பழைய சாதத்தை ஐஸ் பிரியாணி என்றும் தினம் சாப்பிடுவோம் 💪💪
@krishkrishnan7305
@krishkrishnan7305 Жыл бұрын
Same to me bro 😍
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 Жыл бұрын
True brother👍👍👍💪💪
@ezhilselvig4316
@ezhilselvig4316 Жыл бұрын
மிகவும் நல்லது. தலையில் தேய்த்து குளிப்பதும் நல்லது
@yogasribalasubramanian4375
@yogasribalasubramanian4375 2 ай бұрын
My sister had low sugar. Already I used this method. Now she is all right. Thank you🙏🙏🙏🙏 Sir
@rukminiyadav2484
@rukminiyadav2484 Жыл бұрын
30 to 40 years before no hospitals,as you said food was very good no health issues was there.thanks for the information for new generation
@ismailm7334
@ismailm7334 2 ай бұрын
ஆம், நாங்களும் கூட இக்கஞ்சி, கொஞ்சம் சோறு, தொட்டுகொள்ள அச்சு வெல்லம், பள்ளி இடைவேளையில் வீட்டிற்க்கு ஓடிவந்து காலை உணவாக அருந்திவிட்டு மீண்டும் பள்ளி செல்வோம். நன்றி மருத்துவய்யா அவர்களுக்கு. மலரும் நினைவா வடிகஞ்சியை ஞாபகபடுத்தியதற்க்கு. அப்போது வீட்டில் கைகுத்தல் அரிசி, தவிடை அரித்து தீட்டு தவிடு, அதிக பைபர் அடங்கியது. இவைகளெல்லாம் தான் எங்களின் சிநேக்ஸ்.
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு வாழ்க வளமுடன்
@pushkalam8983
@pushkalam8983 7 күн бұрын
Kanjiyum pachapayarum best
@Saibaba_21
@Saibaba_21 Жыл бұрын
Very true message....We are practicing this for the past one month after doctor advice...Very good remedy for gut health...Thank you Dr 🙏🙏🙏
@karnamoorthys7270
@karnamoorthys7270 Жыл бұрын
Sir i take regularely as my afternoon food.I got so many remidies.thank you sir.
@chitraayyaru8817
@chitraayyaru8817 Жыл бұрын
நானும் சாதம் வடிப்பேன்
@chitraayyaru8817
@chitraayyaru8817 Жыл бұрын
பாலுட்டும் தாய்மார்கள் வடிகஞ்சி குடித்தால் பால் சுரக்கும் என்று சொல்வார்கள்
@selvama5091
@selvama5091 Жыл бұрын
கைகுத்து அரிசியை வேக வைத்து வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்பும், ஒரு மேசைக்கரண்டி தேங்காய் பாலும், சிறிதளவு சோறும் சேர்த்து குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
@maulanakhaleelmanbaemedia1017
@maulanakhaleelmanbaemedia1017 7 сағат бұрын
நெல் வளர 4 முறை பாய்சன் அடிப்பார்கள் சுலோ பாய்சன் கஞ்சியில் super
@jayagowri9898
@jayagowri9898 Жыл бұрын
இந்த அருமையான நல்ல பதிவை அறிவுறுத்து மதிக்காத தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்
@mohamedyunus4387
@mohamedyunus4387 Жыл бұрын
1980 -1990 களில் எங்கள் வீட்டில் இட்லி - தோசை சுட்டாலும் பழைய சோறு தான் சாப்பிட்டு ஸ்கூலுக்கு போன நினைவுகள் வருகிறது. உரம் போடாத அரிசியை சாப்பிட்ட மக்கள் நீண்ட ஆயுள் காலம் வாழ்ந்தார்கள். இக்கால மக்கள் பாலிஷ் அரிசியை சாப்பிட்டு பாதி வயசுலேயே வாழ்க்கை முடிந்து விடுகிறது. அல்லது புது புது நோய்களுக்கு லட்சக் கணக்கில் பணம் டாக்டரிடம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு மக்களின் நோய்கள் அதிகமாகிவிட்டது. மக்கள் பழைய கால உணவுக்கு திரும்புவது நல்லது. அவசியம்!!!! ஆரோக்கியம்!!!!!கூட......!!!!
@victordevadoss2719
@victordevadoss2719 Жыл бұрын
இன்றுவரை முதுகுவலி இல்லாதுக்கு காரணம் பழங்காலத்து சாப்பாடுதான்.
@veerasundharnaumutha1646
@veerasundharnaumutha1646 Жыл бұрын
., xxz ண
@mangalaramamurthy1904
@mangalaramamurthy1904 Жыл бұрын
கஞ்சி சாதம் எனக்கு மிகவும் பிடிக்கும்
@priyaqueen4041
@priyaqueen4041 Жыл бұрын
Super
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Жыл бұрын
என் சிறுவயதில் கஞ்சி தான் அதிகம் உணவகா அருந்திருகிறேன் ❤️👍
@kalifathullahkalifa1958
@kalifathullahkalifa1958 Жыл бұрын
உண்மை
@ranjithrun5951
@ranjithrun5951 Жыл бұрын
Hai my dear son happy morning have a beautiful day today romba arumiyana thagaval nan adik adi kanji kudippen but eththani nanmi erukkunu theriyavillai eppa theriththu konden mikka nandri pa God bless you Vazhga vala mudan thank you very much pa take care ur health bye Pa
@balasubramanian3422
@balasubramanian3422 3 ай бұрын
அருமையான பதிவு
@azhagumayil4990
@azhagumayil4990 Жыл бұрын
வாழ்க வளமுடன்...🙏🏻....நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்....🙏🏻💐
@panneerselvam8017
@panneerselvam8017 16 күн бұрын
Super Dr sir god bless you
@premavasu7630
@premavasu7630 Жыл бұрын
Romba theliva solringa sir i like this
@YTtamizhini
@YTtamizhini Жыл бұрын
நல்ல தகவல் 👍
@Dhiya.kuttyma
@Dhiya.kuttyma Жыл бұрын
Inda video en pasanga irandu perum ketka vetchen ipo avangala ketkaranga thnk you sir
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial Жыл бұрын
Happy to here this
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
Excellent dr.i consuming it daily in empty stomach I have ulcer problem now i feel better
@ramanmohan8181
@ramanmohan8181 3 ай бұрын
S.Absolutely Correct. !
@deepashalini1506
@deepashalini1506 Жыл бұрын
Unmaidan udambukku nallathu.tks
@vijayakumarirajeshkumar6380
@vijayakumarirajeshkumar6380 Жыл бұрын
Vazhga valamudan nalamudan for all
@SophiyaRani-ne7sv
@SophiyaRani-ne7sv 6 ай бұрын
You are giving lots of information about different decese.Dod bless you doctor.
@balachandera1520
@balachandera1520 2 ай бұрын
மிக அருமையான .பதிவு நன்றி
@user-fk1sc2zf6w
@user-fk1sc2zf6w 2 ай бұрын
வணக்கம் சார். என்னோட அம்மாவுக்கு சுகர் இருக்கு சார் பிளட் பிரஷர் இருக்கு. இதனால அம்மா மூணு நேரமும் சோறு தான் சரி சாப்பிடுவாங்க வேற ஏதோ ஒன்னு சாப்பிட மாட்டாங்க கஞ்சி மாதிரி தான் சாப்பிடுறாங்க இது ஆரோக்கியமா இருக்க இயலுமா சார். இது தவிர்த்து வேற எதுவும் அவங்க சாப்பிடலாமா சார்❤❤❤❤❤❤
@mithunmahadev2aclass2a49
@mithunmahadev2aclass2a49 Жыл бұрын
20 வருடத்துக்கு முன்பு எல்லோரும் வீட்டிலும் இது தான் எனர்ஜி பானம் ஆனால் அதை விட்டுவிட்டு இன்று நானும் அவதிபடுகிறேன்.
@meenamy437
@meenamy437 Жыл бұрын
Very thanks doctor, good explanation. From Malaysia
@sumathivenkatachalam1460
@sumathivenkatachalam1460 5 ай бұрын
சின்ன வயசிலேயேஎங்க சித்தி இந்த கஞ்ச குடிச்சா முடி நல்லா வளரும் குடிங்க குடிங்க என்று சொல்லி எங்களை குடிக்க வைப்பாங்க நாங்களும் குடிப்போம் எங்களுக்கும் முடி அடர்த்தியாகவம் நீளமாகவும் இருக்கும் ,அது அந்த காலத்தில் இப்ப சொன்ன என்ன ரீல் விடரியான்பாங்க . நன்றி சார்.
@viajayalsubramanian4315
@viajayalsubramanian4315 Жыл бұрын
எங்க வீட்டு கை குழந்தைகளுக்கு அந்த காலத்தில் மூன்று வேலை இந்த கஞ்சி கொடுத்துதான் வளர்த்தோம் குழந்தைகள் நல்ல ஆரோகியமா இருந்தார்கள் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@sachudanandam869
@sachudanandam869 Жыл бұрын
அருமையான பதிவுகொடுத்தீர்கள் ஐயா நன்றி
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 Жыл бұрын
🙏 வணக்கம் மருத்துவர்.அருமையான👌 பதிவு😉.இந்தமாதிரி கஞ்சி குடித்தால், நன்மைகள் ஓர் அளவு( 50வீதம்) தெரியும்😉🌷. பதிவுக்கு நன்றி🙏.Have lovely time💜 and great day with your family 👨‍👩‍👦and team doctor.🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑👫👫 இறை ஆசியுடன்,⛪️இனிமையான 😉 வாழ்த்துக்கள்.மகன்.👦🌷💖
@sweetheartsweety2080
@sweetheartsweety2080 Жыл бұрын
ஆமாம் நாங்களும் சாப்பிட்டு இருக்கோம் சிறு வயதில் அம்மாவிடம் பசிக்குதம்மா என்று சொன்னால் குழம்பு தயார் ஆக கொஞ்சம் நேரம் ஆகும் அதனால் என் புல்ல பசிதாங்காது என்று அம்மா வடி கஞ்சி ஊற்றி தேங்காய் சில்லி வைத்து பசியார குடுப்பாங்க
@vazhapadiagrakaramvazhapad7641
@vazhapadiagrakaramvazhapad7641 Жыл бұрын
மிகவும் நன்றி சார் வாழ்த்துக்கள்
@aanmeegapathaiyil6606
@aanmeegapathaiyil6606 Жыл бұрын
எங்க சித்தி வீட்டில் உப்பு மட்டும் சேர்த்து கொடுப்பார்கள். எங்க வீட்ல இரவு இந்த கஞ்சியில் நீர்விளாவி பழைய அமுது செய்வார்கள். தினமுமே எங்களோட காபி இதுதான். உங்களுடைய தகவல் அருமை.நன்றிங்க
@drdrubyjosephine3257
@drdrubyjosephine3257 Ай бұрын
God Bless you Doctor
@venkattammalthulasiraman
@venkattammalthulasiraman Жыл бұрын
Amma vadicha kanji amirdhama irukum ipo iruka kanji vasanaiye illa aanalum kudika pudikkum enn pilaykgalukumkudukuren ❤
@prpr8172
@prpr8172 Жыл бұрын
Neenga sollura ellam miga arumai....
@sudhasrinivasan5774
@sudhasrinivasan5774 6 ай бұрын
Yes It's true I will drink it Low bb qure My family's members also drink it It's useful thank you sir
@vijilrani3080
@vijilrani3080 3 ай бұрын
Thank you brother
@kavithakannan1005
@kavithakannan1005 Жыл бұрын
Thanks a lot sir for this message🙏🙏🙏very clear explanation
@sahulsultana4098
@sahulsultana4098 Жыл бұрын
வணக்கம் சார் அருமை யானபதிவு நான் சின்ன வயசு இருந்து என் பாட்டி சொல்லி தந்த முறை படிதொடர் இருமல் மருந்தாக இந்த வடி கஞ்சி நான் இப்போ வரைக்கும் பயன் படுத்தி வரிகிறேன் சார் சாதம் வடிச்ச கஞ்சி கொஞ்சம் கள்உப்பு மஞ்சள் பொடி கொஞ்சம் நெய் போட்டு வெது வெதுப்பான சூட்டு உடனே குடிச்சு வந்தால் தொண்டை க்கு இதமான தாகவும் அந்த தொடர்ந்து வரும் இருமல் வந்த இடம் தெரியாமல் போய்விடும் பயன் படுத்தி பாருங்க ரொம்ப நன்றி சார் இந்த விஷயம் நான் உங்கள் உடனே பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு தந்த தற்கு
@esvardass6428
@esvardass6428 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி ஐயா பழைய சாதம் பழைய கஞ்சி சுகர் நோயாளிகள் சாப்பிடலாமா
@udhayakumari4475
@udhayakumari4475 Жыл бұрын
அருமை யான உண்மை பதிவு நன்றி 🙏🙏
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 32 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН