இந்த DOL ஸ்டார்ட்டர் OFF செய்தாலும் OUTPUT கொடுக்கிறது அது ஏன்?உங்கள் பதிலை கமெண்டில் பதிவிடுங்கள்

  Рет қаралды 2,730

Electrical Express Tamil

Electrical Express Tamil

Күн бұрын

Пікірлер: 18
@RanjiniRam-Creation
@RanjiniRam-Creation 3 жыл бұрын
அந்த dol starter ஐ நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் அண்ணா
@subramanimano3592
@subramanimano3592 3 жыл бұрын
இதே பிரச்சினை இரண்டு வாரங்களுக்கு முன்பு எனக்கும் இருந்தது.அது மேலே போய் ஒட்டிக்கொள்கிறது அதை சுத்தம் செய்து போட்டேன் சரியாகிவிட்டது. காயில் வெந்து விட்டால் அதில் வரும் புகை பசை போல் ஒட்டிக்கொள்கிறது.
@chainaudios3965
@chainaudios3965 3 жыл бұрын
ஒருவேளை அந்த temporary magnet ஆனது permanent magnet ஆகி இருக்கும். ஏதாவதொரு இரும்பு கொண்டு check பண்ணிப் பாருங்க சார்
@yuvayuvaraj4235
@yuvayuvaraj4235 3 жыл бұрын
Contacttor nob otti kollum adhai clean panni potta sari agividum bro
@raja.u8711
@raja.u8711 3 жыл бұрын
Contactor தகுடுகள் short circuit ஆகி ஒட்டியிருக்கும்
@manils35
@manils35 3 жыл бұрын
It's definitely getting short circuit. Change the capacitor which pass the power supply.
@s.j.suresh4274
@s.j.suresh4274 3 жыл бұрын
Moving coil relay kuda short erukum
@FearforGod
@FearforGod 3 жыл бұрын
தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்போர் சங்கம் தலைவர் சிதம்பரம் ராஜேஷ் குமார் எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
Good night
@தமிழன்பாஸ்கரன்தமிழன்
@தமிழன்பாஸ்கரன்தமிழன் 3 жыл бұрын
🤔
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
நானும் 🤔
@RanjiniRam-Creation
@RanjiniRam-Creation 3 жыл бұрын
Stop ஸ்விட்ச் series connection short aagi erukkum
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
நம் சேனல் நண்பர் இந்த பதிவை அனுப்பி இருந்தார் என்ன செய்தாலும் சரி செய்ய முடியலை off செய்தும் மோட்டார் ஓடறதால பியூஸை எடுத்து மோட்டார் ஆப் செய்வதாக சொன்னார். கடைசியில் வேறு ஸ்டார்ட்டர் போட முடிவு பண்ணி ஸ்டார்ட்டர் வீட்டுக்கு கொண்டு வந்துட்டாங்க இன்னும் பிரச்சனை என்ன என கண்டுபிடிக்கப்படலை
@RanjiniRam-Creation
@RanjiniRam-Creation 3 жыл бұрын
Conductor de enegy அகளான intha marri problem varum
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
Parasuram 9790091294 க்கு call பண்ணுங்கள். உங்க starter முன்பு இருந்து என்னை தொடர்பு கொள்ளவும்
@arunar6044
@arunar6044 3 жыл бұрын
😴😴😴😴😴
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,9 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 52 МЛН
How does work MCB in short circuit? practical video || Electrical Express | TAMIL
6:48
Splitting a current source
10:57
Basic Electrical Circuits
Рет қаралды 7 М.
Самый громкий телефон 2000х
1:00
МАДНЕСС
Рет қаралды 600 М.
ИГРОВЫЕ НОУТБУКИ ОПАСНЫ? 😮
0:45
KEKTAR
Рет қаралды 1,5 МЛН
iPhone or Samsung?
0:28
Kan Andrey
Рет қаралды 436 М.
ВШИВЫЙ ИГРОВОЙ ПК с WB за 58000 тысяч рублей
22:48