இந்த மாத்திரைய கண்டிப்பா சாப்பிடாதீங்க! | Problems with Antibiotics | Super bacteria

  Рет қаралды 777,663

Street Light

Street Light

Күн бұрын

Пікірлер: 266
@mohamedwaleed1458
@mohamedwaleed1458 10 ай бұрын
நல்ல விளக்கத்திற்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்னது போல் TT ஊசி பொதுவாக, கண்மூடித்தனமாக மக்களை விட மருத்துவர்களால் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அவர்கள் உண்மையில் பிரச்சனையை கண்டறியாமல் TT பரிந்துரைக்கும் இவர்கள் மருத்துவர்களா?
@tcgpoke7704
@tcgpoke7704 5 ай бұрын
So ninga muzhusa sollunga, kiral pattuchuna. Tt pota sel agaadhu, 3 motha ku endha kayam analum adu three months ku pathukum nu solluvanga, ninga enna sollavaringa
@vijaykumar-zr5qs
@vijaykumar-zr5qs 11 ай бұрын
ஆண்டிபயாடிக் மருந்துகளை நம் இஷ்டத்திற்கு எடுத்துக்கொள்ள கூடாது என காரணங்களை கூறி எச்சரித்தமைக்கு நன்றி
@MOHAMMEDMUDASSIR-he5je
@MOHAMMEDMUDASSIR-he5je 6 ай бұрын
. 😢😢❤❤😂
@Funwithlifeofficial
@Funwithlifeofficial 5 ай бұрын
​@@MOHAMMEDMUDASSIR-he5je thanks pa 😂 save 10 mints 24 second...
@arvindbirdwatcher5897
@arvindbirdwatcher5897 4 ай бұрын
Our pharmacy sells antibiotics without much stress on Doctors prescription but US differs.
@vedicwaysweatherforecast5057
@vedicwaysweatherforecast5057 Ай бұрын
அண்ணா உங்களுக்கு நன்றிகள் கோடி. உங்கள் சேவை இந்த சமுதாயத்திற்கு தேவை.
@traaj233
@traaj233 11 ай бұрын
அண்ணா இப்படியான மிக அறிவுபூர்வமான காணொளியை தாங்க Anna இலங்கையிலிருந்து
@Visaganrocks
@Visaganrocks 11 ай бұрын
Bro.. உங்களது வீடியோ அனைத்தும் மிக பயனுள்ளது.. மேலும் தயவு செஞ்சு Road traffic சமந்தமா தெளிவா ஒரு வீடியோ போடுங்க.. நிறையபேர் rules தெரியாம இருக்குறதால தா பல விபத்து நடக்குது.. Example: LED light a power a use pandradhala opposite la varravanaga kannu theriama niraya accident agudhu, Turning la vandia park pandradhala cut road la varavangaluku vandi varadhu theriama cross paniranga Ladies vandi otradhu miga miga kodumai indicator use pana matanga etc etc Night la Town kula vandi otaila light a high Bheem la potu otradhala opposite la Vara vandiku side la nadakuravangala kannu theriama pogudhu Bike otravanga highways la Nadu road la otradhu Lane Mari Mari istathuku cut pani pora cars Etc etc nu niraya careless ala tha pala accident nadakudhu bro pls detailed a video podunga
@ponnusamytp3847
@ponnusamytp3847 8 ай бұрын
Need strictly fine
@sritharanariacuddy4005
@sritharanariacuddy4005 10 ай бұрын
நன்றி உங்கள் விழிப்புணர்வு வீடியோவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹
@padmasunderasan4680
@padmasunderasan4680 10 ай бұрын
மிக சிறப்பான விழிப்புணர்வு பதிவு நன்றி சார் 🎉
@sasikumarseenivasan7465
@sasikumarseenivasan7465 10 ай бұрын
அருமையான விளக்கவுரை நன்றி. தங்கள் விளக்கவுரை கேட்ட பின்பு TT இன்ஜக்சன் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது
@cacma8130
@cacma8130 7 ай бұрын
Many doctors don't like general public become educated about their diseases. I really appreciate you for discussing and educating us on this subject.
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 2 ай бұрын
If Doctors advise patients then their business wl b gone 😂😂
@sjfelixkasparraj6479
@sjfelixkasparraj6479 Ай бұрын
Your contribution to mankind is to be much appreciated bro..
@Namboothiriamaranathan
@Namboothiriamaranathan 7 ай бұрын
"தங்களது கருத்துகள் ஏற்புடையவை என்றாலும் நமது அஞ்சறைப்பெட்டி வழி உணவு முறையைப் பினபற்றினால் ஆன்டிபயாடிக் பற்றி பேச வேண்டிய அவசியம் இருக்காது என்பது எனது பணிவான கருத்து!!
@mahendranr2752
@mahendranr2752 7 ай бұрын
Yes
@geethusvlog8035
@geethusvlog8035 6 ай бұрын
Thanks. Very informative.Can you please post a video on the topic 'auto immune disease '?
@ThamuThamu-zr6tp
@ThamuThamu-zr6tp Ай бұрын
காலத்துக்கு ஏத்த அருமையான பதிவு நன்றி சார்
@susheelabasi2888
@susheelabasi2888 11 ай бұрын
Very well explained. Some of the doctors are quick enough to prescribe antibiotic without doing the culture and sensitivity
@beenamanick25
@beenamanick25 11 ай бұрын
MRSA .. Methicillin resistant stabholilocus aurus resistance is the key worrying research as lot hospital deaths happening due to resistance . 3 rd generation cephalosphorin is still used enormously. Cefixime..taxim cipla has major stake in all metro hospital.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 11 ай бұрын
💊💊❤❤அருமையான தகவல் சூப்பர் 💊💊 வேண்டாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் ❗இயற்கை உணவுகள் காய்கறிகள் பழங்கள் போதுமே நல்ல தூக்கமும் அவசியமே ❤
@srinivasanathmanathan6632
@srinivasanathmanathan6632 7 ай бұрын
Well explained. Unnecessary & inadequate intake of antibiotics is fatal. My appreciation to you for explaining the science of infections & antibiotics usage in a lucid & simple way. Please continue this wonderful job. Best wishes
@AlfonseNirmala-cd7dx
@AlfonseNirmala-cd7dx 11 ай бұрын
Sir, Very useful n well explained message. Actually I hav done this mistake. Dr gives meficine for 5 days n I have taken only for 3 days. Will b careful in future. THQ v.much sir. God Bless u
@EngineerSivaprakash
@EngineerSivaprakash 11 ай бұрын
I am not sure how many doctors are following this kind of proper procedure nowadays. 😐
@dranandphd
@dranandphd 11 ай бұрын
We don't follow all these instructions. Easy to take classes. We have to depend on Lab report. But no Doctors follow these. People are always in a hurry to cure the disease. We advice lab test, but people ignore and go to another Doctor. When we write test. Sad
@savithrim946
@savithrim946 11 ай бұрын
தனியார் " மருத்துவமனைக்கு " செல்லவே பயமாக உள்ளது. 🙂
@sathiya015
@sathiya015 11 ай бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி
@VeluVelu-w7w
@VeluVelu-w7w 2 ай бұрын
தெளிவான விளக்கத்திற்கு நன்றி சார்❤❤
@maarsmedia
@maarsmedia 11 ай бұрын
அருமையான தகவல் நன்றி
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 10 ай бұрын
Sir, you have to tell about lethal dosage, half life period of the drug etc. In detail. Antibiotics are Amoxycilin, sparflaxin, ciproflaxin, Norflaxin, etc., and in power 250mg and 500mg. Please explain in detail.
@rajasekaran3319
@rajasekaran3319 11 ай бұрын
நல்ல தவவல்களை பகிர்ந்துதமைக்கு நன்றிகள் சகோதரா 👍
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd 6 ай бұрын
முன்பெல்லாம். டாக்டர் கள் நடமாடும் தெய்வமாகவே சிலர் இருந்தாங்க இப்போ எண்ணபண்ணலும் கமிஷன் வருமானம் முக்கியம்
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 4 ай бұрын
Very very true😢
@rajaraja-lf4dr
@rajaraja-lf4dr 2 ай бұрын
Ama nga
@eniyathendral2728
@eniyathendral2728 11 ай бұрын
Brother பேச்சில் தமிழை கொன்ற மாதிரி எழுத்து தமிழை கொல்லாதீர்கள். கொன்ன அல்ல கொன்ற சரியான சொல். தமிழன் நல்லா வாழா விட்டாலும் நம் தமிழ் வாழனும். அடுத்த தலை முறைக்கு சரியான தமிழை கற்பிப்போம் 🙏🙏🙏🙏🙏
@babujohn5956
@babujohn5956 11 ай бұрын
Nice comment. Thanks brother.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 11 ай бұрын
Antibiotics ஏ தேவலம்.
@sujathasankar8838
@sujathasankar8838 11 ай бұрын
Bactria nu thaan solraru. Bacteria correct. பாக்டீரியா
@ஞானத்திறவுகோல்9
@ஞானத்திறவுகோல்9 7 ай бұрын
தமிழ் வாத்தியார் உள்ள வந்து செய்தி கேக்குறத கெடுத்திடாதீங்க. ஒழுங்கா பள்ளிக் கூடம் போயி பாடம் நட்த்திங்க
@eniyathendral2728
@eniyathendral2728 7 ай бұрын
@@ஞானத்திறவுகோல்9 Bro, I am a software engineer not தமிழ் வாத்தியார். தமிழ் வாத்தியார் ஆவது லேசுபட்ட காரியம் கிடையாது, Software Engineer கூட ஆகிடலாம். I have very high respect for my Tamil teachers who taught me Tamil very well. comment போடும் மக்களின் தமிழில் நான் குற்றம் கண்டு பிடிப்பதில்லை, பாவம் அவன் பாமர தமிழன் என்று எனக்கு தெரியும், ஆனால் youtubers எழுதும் கொச்சை தமிழை தாங்க முடிவதில்லை ஏனோ எனக்கு 😀😀
@josephstanley3606
@josephstanley3606 11 ай бұрын
Very clear explanation. Thank you.
@sivanandajothi6604
@sivanandajothi6604 11 ай бұрын
very very important msg, thanks 🙏 brother
@Ruby.......
@Ruby....... 11 ай бұрын
தனியார் டாக்டர்கள் கிட்ட போன்னாலே இது தான் குடுக்குறாங்க..
@mithrajeeva664
@mithrajeeva664 11 ай бұрын
Super brother, I'm keep on telling to my family members antibiotics should not take without doctors advice, even though doctor prescribed I'll ask for culture sensitivity report
@sivakumarv3203
@sivakumarv3203 4 ай бұрын
what is your advice in nutshell is that the patient should go to lab. and take the test and consume the antibiotic for that particular infection. Ok. So, for even a travel diarrhea one has to take test and take tablet. Good. Noted.
@santhakumaris3029
@santhakumaris3029 11 ай бұрын
8:49 super thankyou mostly people if they have any health issue they went to medical shop and buy tablets it is very wrong for this you have given good message 👍🙏🙏🙏🙏🙏
@muralidaran656
@muralidaran656 11 ай бұрын
தம்பி நீங்கள் டாக்டரா பார்மசி ஸ்டா காம்பவுண்ட் டரா சைன்டிஸ்டா உங்கள் தகுதி என்ன எதுவுமே சொல் லாம ஸ்பீச் கொடுக்கலாமா
@rmshanmugam5583
@rmshanmugam5583 11 ай бұрын
சரியான கேள்வி?
@krishnamoorthysp
@krishnamoorthysp 2 ай бұрын
அரசியல்வாதிகள் Political Science-ல் பட்டம் வாங்கி அரசியல் பேசுகிறார்களா?
@mothilal6479
@mothilal6479 2 ай бұрын
​@@krishnamoorthysp 😂😂😂
@rajanm2664
@rajanm2664 25 күн бұрын
அப்போ இவனும் அரசியல்வாதியாக உள்ளானா?​@@krishnamoorthysp
@maniceli
@maniceli 20 күн бұрын
தகுதி இருந்தா மட்டும் அப்படியே கிளிச்சிடுவீங்க
@devarajt6208
@devarajt6208 2 ай бұрын
Ayya, evvalavu alaga vuvarama sonnadarku miga miga nandri
@socialissues4256
@socialissues4256 2 ай бұрын
Good explanation. But as per your words, diagnosis is must before we had a medicine. In real situation at rural sides some doctors has no time to do this in GH. If private cost of tests is too high. How normal and middle class Or lower middle class people can involved for the diagnosis? O agree with your point. But in this current situation (money minded) it not possible in my point of view. But thanks for your awareness.. 👍👍
@dgopalaswamy
@dgopalaswamy 11 ай бұрын
Very beautifully explained
@SathickSathick-kt6we
@SathickSathick-kt6we 2 ай бұрын
Very good tips God bless you sir
@indianarmyvishal5944
@indianarmyvishal5944 2 ай бұрын
Super clear explanation sir❤
@balanagarajan7905
@balanagarajan7905 11 ай бұрын
Wrong information: u have to take antibiotics during viral infection, if doctor prescribed. During fever opportunistic pathogens may develop. So, to reduce other complications we may need to take antibiotics.
@ExcitedCrayons-bv8vk
@ExcitedCrayons-bv8vk 11 ай бұрын
Yes sir,we have to need antibiotics tablet.that was wrong information.
@jabarullakhan3675
@jabarullakhan3675 11 ай бұрын
What is your qualifications in medicine and what are you trying to say
@rengarajaramaswamy8222
@rengarajaramaswamy8222 11 ай бұрын
He can get a free Askar award.. ... Provided if it is available
@ramanans761
@ramanans761 11 ай бұрын
Kindly inform the what are names of Antibotic tablets. This the most important.
@RANGARAJPRABHAKARAN
@RANGARAJPRABHAKARAN 2 ай бұрын
Nice explanation. Good keep it up bro. Tq
@fakrudinahmed5141
@fakrudinahmed5141 10 ай бұрын
Sir can u name some antibiotics tablet which are available in market and for which tablet for which virus are bacterial with examples it will be very useful
@वा2025
@वा2025 Ай бұрын
❤ good perfect information
@Gameofthrones4563-x3i
@Gameofthrones4563-x3i 11 ай бұрын
மருந்து கடைக்கு போய் 3 வேளைக்கு மாத்திரை கொடு 2 set kodunu கேக்குறது யாரு? மருந்து கடைகாரன் 5 days ku correct dose கொடுத்தா எவன் correct ah 5days சாப்டுறீங்க. இங்கு யாரையும் யாராலும் திருத்த முடியாது ஒரு மருந்தாளுநரா சொல்றேன் 100 ல ஒருத்தன் கூட கேட்க மாட்டான்
@Gopismatz
@Gopismatz 11 ай бұрын
AGREE naanum pharmacist thaan 🫡🫡
@romanticvideos6383
@romanticvideos6383 11 ай бұрын
Sariya poiduchina ethuku podanum
@Gopismatz
@Gopismatz 11 ай бұрын
@@romanticvideos6383 Adhaan thappu , Sariya pona maari irukkum aana poi irukaadhu , avanga kudutha full tablet um crt ah edukanum
@Prabala-yv6gp
@Prabala-yv6gp 2 ай бұрын
Ivanga kodukura tablet ah correct ah spatial mattum enna theervu? Apothaiku theerum but nirandhara theervu namathu unavu palakavalakkam, exercise and meditation pannuvathu and sariyana thookam, Pasi edukkum pothu sapiduvathu. Maruthuvar-i parka vendum endral sittha maruthuvam than siranthathu. I than moolamagathan disease nirandhara theervu adaiyum with nammaloda nalla routines.
@menagamenaga3022
@menagamenaga3022 5 ай бұрын
Bro today dhan unga vedios parkuren super ❤
@subaramanimani8217
@subaramanimani8217 7 ай бұрын
VERY good ADVICE THANKS
@premji1802
@premji1802 11 ай бұрын
இந்த மாத்திரைதான்னு தலைப்பு போட்டுட்டு எந்த மாத்திரை என்று சொல்லவேபில்லை.
@dompower500
@dompower500 Ай бұрын
excellent information
@R..B
@R..B 11 ай бұрын
Super explanation. Keep it up.
@panneerselvanj4762
@panneerselvanj4762 7 ай бұрын
Endha maathiraiai saappidakoodaadhu? PLEASE TELL NAME OF THE TABLET SOON
@AbbasAliSha1
@AbbasAliSha1 11 ай бұрын
❤ don't use unhealthy medicine and food
@indianarmyvishal5944
@indianarmyvishal5944 2 ай бұрын
Useful channel 💯
@SriDevi-um8cv
@SriDevi-um8cv 5 ай бұрын
Thank you so much for the explanation brother
@murugan4
@murugan4 11 ай бұрын
தலைப்பு - "இந்த மாத்திரைய கண்டிப்பா சாப்பிடாதீங்க " - குறிப்பாக மாத்திரை பெயர் சொல்வீர்கள் என்று நினைத்து வீடியோ பார்த்தேன். நீங்கள் பொதுவாக Antibiotic பற்றி சொல்கிறீர்களா ? ".
@lazer1956
@lazer1956 Ай бұрын
ஆமாம் தலைப்பு ஒன்று விளக்கம் ஒன்று
@traaj233
@traaj233 11 ай бұрын
அண்ணா மிக அறிவுபூர்வமான காணொளி
@a.4589
@a.4589 11 ай бұрын
அருமை நன்றி நன்றி வாழ்த்துகள்
@handle_reset
@handle_reset 11 ай бұрын
well said bro, but many doctors have tied with the outside medical shop, so they can prescribe for 10 days instead of 5 days intentionally also right.. ?
@ganesaniyer3412
@ganesaniyer3412 11 ай бұрын
Excellent information.
@tamizananbu
@tamizananbu 5 ай бұрын
எனக்கொரு சந்தேகம், எப்போதோ மருத்துவம் படித்த மருத்துவர் எப்படி இப்போதைய நோயின் தன்மை, புதுப்பித்து வைரஸ் போன்றவற்றை கண்டறிய முடியும்... எப்படி update ஆவார்கள் ???
@ramarajpalanisamy696
@ramarajpalanisamy696 11 ай бұрын
Be precise. Come directly to THE point.
@mariamR66
@mariamR66 8 ай бұрын
Thank you for the video doctor 😷
@raghuap7410
@raghuap7410 11 ай бұрын
Good service for educating. Thank you
@sujitha5686
@sujitha5686 11 ай бұрын
Yarellam, cold vandha medical shopla tablet vaangi poduvinga
@israeloliverkinge.d.693
@israeloliverkinge.d.693 Ай бұрын
Very good 👍
@vimalraji1994
@vimalraji1994 11 ай бұрын
Govt hospital la na ippa pona after 2 yr kazhichi than test pannuvanga. Ithula lass of pay thaan athigam
@mahaboobali4588
@mahaboobali4588 3 ай бұрын
உங்களால் மட்டுமே உண்மை யை கூறமுடியும். மற்ற விமர்சனங்கள் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம்
@amuruganarumugam1652
@amuruganarumugam1652 7 ай бұрын
Just you tell the name or composition of the tablet
@karthikeyankarthikeyan3960
@karthikeyankarthikeyan3960 7 ай бұрын
Modified resisted bacteria nama bodyla irunthal nama imune system mum modify aguma. That is also natural immunity😲
@geejagan
@geejagan 10 ай бұрын
Very useful video....🎉🎉🎉🎉🎉
@vigneshkumar154
@vigneshkumar154 11 ай бұрын
Bro speed increase achuna torque yepadi kamiygudhu motor la.. konjo video poduga
@tcgpoke7704
@tcgpoke7704 5 ай бұрын
Then why not do three days checkup and forth day medicine
@SahulHameedu-cf1ht
@SahulHameedu-cf1ht 5 ай бұрын
Natural herbal unavu murai. Murai moolam virasai. Kolla mudiyum
@manikandan-ek6sr
@manikandan-ek6sr 11 ай бұрын
எந்தெந்த ஊசியை எந்தெந்த இடத்தில் போடுவாங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க.. உதாரணத்துக்கு கையில போடக்கூடிய ஊசி தொப்புள்ள போடக்கூடிய ஊசி இடுப்பில் போடக்கூடிய ஊசி .. இவற்றை மாற்றி போட்டால் என்ன நடக்கும்..
@Gopismatz
@Gopismatz 11 ай бұрын
Covid vandha Time la oru doctor enaku Antibacterial drugs prescription panaar. Viral infection ku erhuku antibacterial ezhudhi tharinga nu ketaen Answer ae illa. Idhaan namba ooru nelamai 😪😪
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 11 ай бұрын
If you get viral infection chances of getting bacterial infection is also high. So doctors sometimes prescribe antibiotics to avoid bacterial infection . Sometimes mild bacterial infection may be there. Even for me initially azithromycin was prescribed. After getting admitted in hospital remdesivir was administered.
@gokuldhana1609
@gokuldhana1609 9 ай бұрын
Covid oru viral infection aana doctors eh en oru bacterial antibiotic prescribe pananga. May be covid ku medicine apo ilanu prescribe panirukalam. Aana ithu viral infection ku use eh aagathunu terinje en prescribe pananu.
@aravamudhans5096
@aravamudhans5096 2 ай бұрын
Tablet name not mentioned. Why
@ponnusamymuthanamoorthy356
@ponnusamymuthanamoorthy356 10 ай бұрын
Well explain ❤
@ekambaramm3078
@ekambaramm3078 11 ай бұрын
Name of tablet?
@sampathkumarkumar549
@sampathkumarkumar549 11 ай бұрын
Yes ur right DR, GV SAMPATH KUMAR,MS,MD
@rahmatharsad4029
@rahmatharsad4029 11 ай бұрын
Very nice information
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 7 ай бұрын
Ok, but this pensulin, served many patients life. I have used this as a antibiotic in 1970s, now days, it's used according to the culture report for patients.
@OmanaJoseph-v3x
@OmanaJoseph-v3x 7 ай бұрын
Cell problem irunthal or Any big how you will solve Ippavellam lab test poi than soluthu samaniyan test pannuvathu mudiyatha kariyam kulapamal manithanukku thevai mattum u tube podavum
@anushapatel351
@anushapatel351 11 ай бұрын
Thank soo much dr 🙏🙏
@tathagatamaiti2673
@tathagatamaiti2673 11 ай бұрын
Someone forwarded this video, could you please upload the subtitles please
@vincentyeshua4293
@vincentyeshua4293 3 ай бұрын
மருந்துக்கள்சாப்பிட்டு சாகிறவர்கள் அதிகமாகமாக சாகின்றனரா அல்லது மருந்துக்கள் சாப்பிடாதவர்கள் அதிகம் சாகின்றனரா
@chandrasaker13
@chandrasaker13 3 күн бұрын
Enda thalaipukum ni solra thukum sammanthamey Ella.
@gopiv608
@gopiv608 11 ай бұрын
இதுபோல.பேக் செய்த (ஒரு சில)மாத்திரைகள் வெகு நாளான 5 to 6.month. பிரித்து பார்த்தால். உள்ளே மாத்திரைகள் எல்லாம் ஒரே நிறத்தில் இருக்காது.
@Athiboy
@Athiboy 11 ай бұрын
அரசியல் விளையாடல் அப்பாவி மக்கள். இலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மொழியயி ஒரு மதம் ஆகி உள்ளார்கள். இலங்கை முஸ்லிம் மக்கள் நினைக்கிறார்கள் தமிழ் என்றால் இந்து மதத்தை குறிக்கும் வார்த்தை என்று அவர்கள் இந்து மக்கலை தமிழர்கள் என்று தான் குறிப்பார்கள் ((fun fact: அவ்வரு கூறும் இலங்கை முஸ்லீம் மக்கள் கூட தமிழ் பேசும் மக்கள் தான்)) For street light : as a srilankan tamilan . Tamil is a really a hindu religion? #Proudtamilan🇱🇰🔥
@mothilal6479
@mothilal6479 2 ай бұрын
No religious evidence in Keeladi excavations.
@aathivs7418
@aathivs7418 Ай бұрын
COVID injection pathi solunga bro
@RajKumar-ru9kx
@RajKumar-ru9kx 2 ай бұрын
அருமை.
@balamurugand9814
@balamurugand9814 11 ай бұрын
நல்ல பதிவு
@vairavanvijayamoorthy6948
@vairavanvijayamoorthy6948 5 ай бұрын
மாத்திரை ஏன் சாப்பிடணும், ஊசி ஏன் போடணும், எல்லா மருத்துவ துறை களும் மனிதன் உயிரை குடிக்கிறானுக
@sudarsanarunasalam4026
@sudarsanarunasalam4026 11 ай бұрын
TEST NAME ?
@elantamilthalagam5565
@elantamilthalagam5565 10 ай бұрын
Bro bartholincyst pathi solluga
@karthikarg
@karthikarg 11 ай бұрын
Andre sonnar Dr. Pal avargal!
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல 7 ай бұрын
இந்த நேரத்தில் இந்த வீடியோ ஏன் இப்ப வீடியோ வருது 🙄🙄
@3vms4555
@3vms4555 6 ай бұрын
மகனே எனது உடம்பில் பென்சிலின் தான் இருக்கிறது தடை செய்யப்பட்ட. எனக்கு வயது சூரியனை 70 முறை சுற்றியுள்ளேன்.........?
@thangarajup7131
@thangarajup7131 7 ай бұрын
கடைசி வரைக்கும் எந்த மாத்திரை என்றே சொல்லாமல் மிக கச்சிதமாக ரத்த அழுத்தத்தை அதிகரிக்க விடுரார்..
@vmwooddecors779
@vmwooddecors779 6 ай бұрын
😊😊😊is a 😊p😊😊😊😊😊😊😊😊😊
@umapathythanji6939
@umapathythanji6939 5 ай бұрын
Enda Bayamuruthurathukkiu oru allave illayada.....?
I tamil full movie
2:50:20
Sobha Voin
Рет қаралды 3,9 МЛН