நீங்க இப்ப சொல்றீங்க ஆனா பெரிய நடிகர்கள் முதல் இப்பொழுது அறிமுகமாகி கொண்டிருக்கும் நடிகர்கள் வரை மற்றும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் படத்தில் வரும் காட்சிகள் சீன்களில் மற்றும் பாடல்களில் வருவதும் அந்த நடிகர்கள் சிகரெட்டை இழுத்து ஓதுவதும் கூட நடிக்கும் வயதான துணை நடிகர்கள் பெண்கள் குழந்தைகள் ஆகியோரும் அந்த ஆபத்தான நச்சுப் புகையை பக்கத்தில் நடனம் ஆடுபவர்கள் பெண்கள் என்று எல்லோரும் மூக்கில் நுகர கூடிய ஒரு சாதாரண செயலாக மாறிவிட்டது என்பது தான் வேதனை படம் போடும் போது ஒரு நொடி கொடியை பற்றியும் புகைபிடித்தல் பற்றியும் போடுவது மட்டும் தான் மற்ற மூன்று மணி நேரமும் புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பதை மக்களுக்கு தூண்டும் வகையில் தான் சீன்கள் மற்றும் பாடல்கள் இருக்கிறது கடைசி கிளைமாக்ஸில் விரல் சுடும் ஒரு நொடியில் புகை பிடிக்கக் கூடாது குடிக்க கூடாது என மிகவும் கேவலமான முட்டுக் கொடுக்கும் மற்றும் நான் நல்லவன் என காட்டிக் கொள்ளும் செயல் ஆனால் உண்மையில் பணம் வெறியை மட்டுமே பார்க்கும் தயாரிப்பாளர் நடிகர் மற்றும் இயக்குனர்கள் இதை நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம் குறைத்துக் கொள்ளலாம் ஆனால் இவர்கள் இந்த தவறுகளை மக்களுக்கு பரப்ப தான் பார்க்கிறார்கள்
@arunbrucelees3449 ай бұрын
அருமையான பதிவு வாழ்வும் பிறரை வாழ விடுவோம் 😊❤
@SenthilKumar-qv5ip8 ай бұрын
எது எதுக்கோ கேடு வருது.. இந்த கேன்சற்கு ஒரு கேடு வரமாட்டீங்குதே
@TZ.s58947 ай бұрын
😂😂😂
@Saravanakumar.A1989 ай бұрын
அண்ணா அருமையான தகவல் மிகவும் நன்றி ❤❤❤❤❤❤❤ அண்ணா i like your channel ❤❤
Cancer marunthu kandupudikanum nenacha kandupidikalam 😂😂😂 athula evolo Investment evolo profit irukunu theriyuma 😂😂😂 makkal oda kastatha business panranga 😭😭😭 corona ku 6 maasathula vaccine kandupichi podurapa evolo naala irukura cancer ku yen kandupudika mudiyala 😂😂😂 ellam makkal oda thalai eluthu
@DurgaPrasath-pw8he9 ай бұрын
Apdiye athoda treatments and athu epdi seyail paduthu like medications pathi video podunga..aprm yen cancer ku medication eh illanu intha video la sollirukinga.. athukum video podunga
Please try black seeds grapes juices or grapes seed powder
@MH-hq3re9 ай бұрын
Crystal clear explaination
@arunbalaji93539 ай бұрын
Athe than intha earth 🌎 kum nadakuthu la cells athigam aagite poi bodya sithaikuthu same namma human inam athigam aagite poi namaku thevaiyana valangal ah animals forest water resources la irunthu eduthukarom athanala namalum earth oda cancer than la 🤔🤔🤔🤔 sariyana ennikai la pirantgu sariyana nerathula iranthutta and entha extra resources m edukama irunthutta earth thannai thaane balance pannikkum☺️☺️
@rameenmeerann48769 ай бұрын
Our body functions are amazing 👍
@sathyapriya38679 ай бұрын
அருமையான பதிவு.. நல்ல விளக்கம்.. நன்றி..
@mohamedganinagoormeeran57459 ай бұрын
Highly informative and useful video.this presenter dealt with several information which many of the other videos on cancer did not deal with.may god bless you.pl. come out many such informative videos.
@elakkiyabose13929 ай бұрын
Hepatitis B pathi pesunga
@JacksonDavid-ue7cj9 ай бұрын
hepatits b dont have madicine
@JacksonDavid-ue7cj9 ай бұрын
immunity storonga iruntha cure aidum automatic
@JacksonDavid-ue7cj9 ай бұрын
but hepatitis no one have a awarness.. its very dangaours compare hiv
@liyanau27419 ай бұрын
அண்ணா பயமா இ௫க்கு
@tomcruise93179 ай бұрын
P53 gaudian of genome ❤❤❤❤❤❤❤
@pradhap29019 ай бұрын
Tata announced cancer tablet for just 100 rupees
@vijaysquirrelchippi61289 ай бұрын
Very useful and clear cut explanation. Hats off bro.
@jeyakumar19879 ай бұрын
Tata company medicine kandu puduchutanga dont worry
@ganeshs239 ай бұрын
Prevention medicane
@RajKumar-ru9kx9 ай бұрын
அருமை.
@ThamizhThamizh-r1k9 ай бұрын
Nanri anna
@ajayr80399 ай бұрын
Tata groups Kandu pidichutanga 100 rs only....today news😊
@hemalatha25289 ай бұрын
Good... Brother,.. 🎉... Thank you
@coolatma9 ай бұрын
Hello team, make a video about CAR-T cell therapy. This is the latest method to treat cancer by programming one’s own T-cells to attack the cancer cells.
@ganeshs239 ай бұрын
42 lacks for treatment cost only tata hospital
@coolatma9 ай бұрын
@@ganeshs23 yes, that’s the cost at present in India which is way less compared to USA. I am sure even this cost would eventually come down sooner or later!
@ppremajansi11529 ай бұрын
Anna HIV kum medicine kandu pudikanum anna. Neraya kulanthaigal koda affect aaguranga anna
Anna Brain stroke pathi video podunga anna. My mom suffering from brain stroke.
@தமிழின்காதலன்-ங7வ9 ай бұрын
mosquito related videos
@beenamanick259 ай бұрын
CART T cell. therapy, gene mutation already in progress.soon good news.
@VasandhanM-x2y9 ай бұрын
Medical mafia corporates not allow any medicines for cure.
@soundarsoundar11659 ай бұрын
Nalla explain anna
@muralid50179 ай бұрын
Nice explanation
@nickyprincey9 ай бұрын
Nicotine itself does not contribute to cancer; however, the cancer-causing agents are found in the chemical compounds present in cigarettes. Try to correct it
@periyasamys40569 ай бұрын
bro enga amma oral cancer vandhu erandhuttanga naanga romba kashtta pattom marakka mudiyatha anubavam enga amma sariya one years petiont sariya 15.1.2024 death I miss you anma😢
@agmurugesan26599 ай бұрын
Dear you need to come out of the sorrow . See the outside world positive things . Make your life go forward . Your mother will be happy when you reach heights . Her blessings will be always there for you .
@VasanthiKarunamorthy9 ай бұрын
Don't worry everything changed
@farhanafarhana88069 ай бұрын
Stage enna operation panningala
@thaslimsalim59199 ай бұрын
Supper newis anna🎉
@36-pirakadheswaran.j79 ай бұрын
சாவது உறுதி 😅
@SivaSivaneshvaran7 ай бұрын
😅😅😅😅😅😂😂😂😂😂
@sirajudheen44489 ай бұрын
👍
@dr.shajahan-dhakeem833 ай бұрын
hello brother there is a treatment for cancer in UNANI MEDICINE WE HAVE TREATED MNAY CA PATIENTS WITH UNANI MEDICINE BREAST CANCER URINE BLADDER CANCER LUNG CANCER ORAL CANCERS AND MANY MORE there are two type of cancers benign and malignant we have treatment for both types and even we have treated for very aggressive cancers also its not for advertisement but just for your info please note Allopathy only not at all medicine there are other main stream medicines are there