வணக்கம் மருத்துவரே GENERIC MEDICINES பற்றி பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நன்றி
@vinjay363 ай бұрын
Video timing 9min.. Upload panna 1 min la 30 likes.. Dr mela erukara Nambikai & paasam ❤
@karthikaajay69733 ай бұрын
41 likes
@sophiachristi50023 ай бұрын
Sir niga enna brand hair coloring use panriga solluga please
@valanmalar37733 ай бұрын
என் பேத்திக்கு முடி மிகவும் லேசாக பூனை முடி போல இருக்கு இதற்கு நல்ல பதில் கூறவும் நேரில் பார்த்து பயன்பெறும் பாக்கியம் கிடைக்குமா
@progamingak47863 ай бұрын
Dutasteride tablet pathi solluga dr
@benoeythomas38163 ай бұрын
Dr Can v use Finastiride solution topically on hair instead of taking as a Pill? By this wsy, v can bypass Male errection problem doctor. Pl reply doctor
@valanmalar37733 ай бұрын
சகோதரரே தங்களை நேரில் பார்த்து பயன்பெறும் பாக்கியம் கிடைக்குமா
@thusleemaabdul92493 ай бұрын
Minoxidil solution eppadi sir
@senthilmuruganmuthukannuap13903 ай бұрын
சார். எனக்கு தலை வழுக்கை ஏற்பட்டு விட்டது. Minoxidil 5% oil பயன்படுத்தலாமா?
@MLT6153 ай бұрын
Plz clarify about neurofibroma genetic disorder before and after pregnancy. Plz
@gomathinallasamy59553 ай бұрын
டாக்டர் பெண்கள் இந்த மாத்திரை சாப்பிடலாமா????
@mukundankrishnan3 ай бұрын
Dr. Can i use this for my head hair grow please advise
@Naladamherbals_Naladamsamayal.3 ай бұрын
Dr நீஙக super
@bengalurulrssbrachannel57213 ай бұрын
Sir, i have urine problem and hair falls,
@krishnavenialphonse14623 ай бұрын
Really new info Dr.K..🙏👍
@faisalrahmanfaisalrahman22803 ай бұрын
டாக்டர் ஆலிவ் விதை சாப்பிடுவதால் ஆல் வாதம் குணமாகுமா
@geetharavi25293 ай бұрын
Finasteride,bold testosterone Hair growth toxicity gynecomastia danger Thank you so much Dr Sir
@ponkuna3 ай бұрын
ரஜனிக்கு இந்த மாத்திரையைப்பற்றி எந்த வைத்தியரும் கூறியிருக்க மாட்டார்களா?
@anandancomstar3 ай бұрын
@@ponkuna vijay enna thokka?
@ramkumarramkumar-jq2nj3 ай бұрын
Hai Dr vanakkam 🙏
@joeanto14303 ай бұрын
Thank you Doctor 🙏❤
@crazymaddy073 ай бұрын
Exactly 💯 super sir
@VigneshShanthi-d3i3 ай бұрын
Karuvalayam poka tipsh poduga
@Jaya2d9q3 ай бұрын
@@VigneshShanthi-d3i ama sar yanakkum erukku
@karthikaajay69733 ай бұрын
Vaipu illa 😂😂
@Jaya2d9q3 ай бұрын
@@karthikaajay6973 🤫😍😅
@illam773 ай бұрын
Sariyana thookam irunthal than sariyagum
@RajaSekar-tk5rt3 ай бұрын
Sir naraimute metom treatment pana metom karumai akuma pana atha age varaikum panalam
@TreewithfruitsАй бұрын
So, I am proud for baldness .
@naveena62143 ай бұрын
Sir please long covid pathi pesunga. Enakku covid mudinchu 3 years aguthu. But still hand and leg musule pain iruku. Please sir intha topic pesunga. Naan enna thaan panna
@Manathai_Thotta_Samayal3 ай бұрын
Thank you sir 🙏
@karpsk51663 ай бұрын
Interesting sir 👏👏
@SLMENTERTAINMENTS3 ай бұрын
sir english medicineukku side effects unde
@prasath-ray3 ай бұрын
முடி முளைகுமா இல்லை யா
@prasadrao58273 ай бұрын
While taking these drugs - retrograde ejauculation is one thing and dizziness is another thing which forced to withdraw.
@AnandAnandKumar-i8r3 ай бұрын
Super doctor
@ElsiMohanYes3 ай бұрын
Thank you Dr.🙏
@ravikumarmuthuswamy69083 ай бұрын
You did not say anything about topical usage of Finasteride? is it harmful?
@arumugamanand71513 ай бұрын
Thanks
@jayamanid6063 ай бұрын
சார் உங்களை நேரில் பார்க்க முடியுமா .....?? நான் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து விடுவேன். எனது அம்மா விற்கு கிரியேட்டினின் அளவு 4.5 ஹீமோகுளோபின் அளவு 6 சுகர் 160 சார் உங்கள் வீடியோ பார்த்து மூக்கிரட்டை போன்ற பல விசயங்கள் ஃபாலோ பண்ணியும் ரத்தம் அளவு ஏற வில்லை ஏன் என்றால் நீங்கள் கூறுவது போல யூரின் மூலமாக வீண் ஆகிறது என்று நினைக்கிறேன். வேறு ஏதாவது வழி இருக்கிறதா ரத்தம் அளவு அதிகமாக. சார் மீன் மாத்திரைகள் மூலம் ஏதாவது செய்ய முடியுமா என்றாலும் ( மீன் ஆயில் )நீங்கள் அந்த வீடியோ பதிவிலும் தீர்வு காண முடியாது என்று கூறி விட்டீர்கள் நீங்கள் தான் என் அம்மா வுக்காக தயவுசெய்து ஒரு வழி சொல்ல வேண்டும் சார் பிளீஸ் ....🙏🙏 அதனால் தான் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்கிறேன்...( எங்கள் சொந்த ஊர் ராசிபுரம்.)
@dhanushpriya91693 ай бұрын
Tqq
@sasi_elaya3 ай бұрын
Any remedy for big breast teenage boys
@sumathivishwanathan74043 ай бұрын
Better to be bald.
@VasughiDevi-xi5vs3 ай бұрын
Nanbha dr Kai en 25age magal advaghat aval mudi 2mtr 😂😂