No video

இந்த நோய் குறித்த புரிதல் அவசியம் | brain liver problem symptoms

  Рет қаралды 734,583

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#brain #liver #DoctorKarthikeyan #hepatic #encephalopathy
#medicalawareness || #healthawareness || #foods || #exercises #liverfailure #heartfailure #kidney
Can your brain recover from hepatic encephalopathy?
What is the 4 stage of hepatic encephalopathy?
What liver disease affects the brain?
What is the main treatment of hepatic encephalopathy?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: my.clevelandcl...
www.ncbi.nlm.n...
www.healthline...
Recommended Videos:
morning brain exercise: • காலையில் 15 மூளை பயிற்...
liver failure: • கல்லீரல் பாதிப்பை காட்...
walnut health benefits: • வால்நட் சாப்பிடுவதால் ...
anal itching in night:
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 254
@juststaytunedrnp7060
@juststaytunedrnp7060 7 ай бұрын
நீங்கள் மருத்துவர் மட்டும் அல்ல சிறந்த ஆசிரியரும் கூட.... 🙏🙏🙏நன்றி ங்க அய்யா 😍😍😍
@maithreyiekv9973
@maithreyiekv9973 7 ай бұрын
இவ்வளவு அழகாக குழந்தைகளுக்கு கூட புரியும் வகையில் அருமையாக தெளிவாக விளக்கும் எங்களுடைய மக்கள் நலம் விரும்பும் மருத்துவரை உலகில் எங்கும் காணமுடியாது நீங்க குடும்பத்தாருடன் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு. வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏
@action5227
@action5227 7 ай бұрын
டாக்டர்.. இயற்கையோடு இணைந்த உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அற்புதமாகவும்,யதார்த்தமாகவும் உள்ளது ❤
@Naren.Alappan
@Naren.Alappan 7 ай бұрын
சார் நீங்க மருத்துவர் அல்ல இந்த சமுதாயத்தைக் காக்க வந்த கடவுள் மிக்க மகிழ்ச்சி
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 7 ай бұрын
உங்கள் மாதிரி நல்ல மருத்துவர்கள் இருப்பதால் தான் நாமும் சமுதாயம் நல்லதாக இருக்கிறது.
@Manimala501
@Manimala501 7 ай бұрын
எளிதாக புரிவைப்பது தான்உங்கள் ஸ்பெஷல் சல்யூட் சார்🙏
@devisurendar7002
@devisurendar7002 7 ай бұрын
இதுவரை இந்த நோய் பற்றி இப்படி ஒரு அருமையான விளக்கம் யாரும் சொல்லி நான் கேட்கவில்லை. பயனுள்ள பதிவு டாக்டர்🙏🙏🙏🙏
@geetharavi2529
@geetharavi2529 7 ай бұрын
Blood brain barrier மூச்சு இனிப்பு, யோசிக்கும் திறன், நினைவு திறன்,confusion, மறதி, ஆளுமை திறன் குறையும், எழுத்து கிருக்கள்,கை கால் நடுக்கம்,dis orientation, பேச்சு குலறல், நடப்பதில் சிரமம், முடிவுக்கும் திறன் குறையும் கை விரல் பாதிப்பு அறிகுறிகள் brain liver disease Thank you so much Dr Sir Hepatic Encephalopathy பற்றிய விளக்கம் அருமை Dr Sir
@brinthavideos9779
@brinthavideos9779 7 ай бұрын
Captain sir ku epdi epdi achunu yosichite erunthen sir. Correcta entha video potutinga. Thank you doctor
@christyvimala2814
@christyvimala2814 7 ай бұрын
Dr u r not only Great Medical Officer but also great social reformer
@malarkodi6992
@malarkodi6992 7 ай бұрын
அருமையான அவசியமான மிகவும் முக்கியமான வீடியோ சார் நன்றி சார். நீங்கள் பல்லாண்டு காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் சார்
@geetharavi2529
@geetharavi2529 7 ай бұрын
கல்லீரல் மது தொற்று கிருமிகள் பாதிப்பு Thank you so much Dr Sir
@vvsivavvsiva6449
@vvsivavvsiva6449 7 ай бұрын
நல்ல மருந்து ஆய்வு கூறனார்கள். நன்றி டாக்டர்.
@khaderkhan6071
@khaderkhan6071 7 ай бұрын
இறைவன் மிகப்பெரியவன்
@vadijega1720
@vadijega1720 7 ай бұрын
You are so amazing doctor. We are lucky to have you,🙏
@sankaranarayanan711
@sankaranarayanan711 7 ай бұрын
Thank you very much , Doctor for enlightening us all about the liver damage and how the brain is affected by too much of toxins in our system .My appreciation to you for your lucid explanation of various tiny capillaries that perform vital functions and how they are getting blocked.
@valarmathisachithanandhan4855
@valarmathisachithanandhan4855 7 ай бұрын
வாழும் தலைமுறைக்கு வளமான பதிவு நன்றி அய்யா சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉
@sundarap2027
@sundarap2027 7 ай бұрын
மிகவும் அரிதான தகவல் நன்றி
@josephinejames5087
@josephinejames5087 7 ай бұрын
You are a gift to humanity doctor. God bless you.
@avudaiyappanviswanathan88
@avudaiyappanviswanathan88 7 ай бұрын
You are great doctor, giving all parts of the body explanation.
@geetharavi2529
@geetharavi2529 7 ай бұрын
Brain liver complicated disease explanation Superb Dr Sir
@karthikkumarj4215
@karthikkumarj4215 7 ай бұрын
சார் உங்களுடைய வீடியோ அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க்கை முறைக்கு மிகவும் பயனுள்ளவையகா இருகிறது அருமை அருமை.
@barathbaskar9094
@barathbaskar9094 7 ай бұрын
Your voice is very sweet and the way you explain the problem is very clear so nice doctor
@Infotechajay
@Infotechajay 7 ай бұрын
Except yellowish eyes my mother is having all these symptoms. You are really a great doctor. Be blessed by divine
@AbiraTimes
@AbiraTimes 7 ай бұрын
இந்த பிரச்சினையால் தான் என் அம்மா இறந்து போனார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 😢
@vanajadurairaj8319
@vanajadurairaj8319 7 ай бұрын
Very nice Thankyou so much Dotor
@user-hs1dx7ff1z
@user-hs1dx7ff1z 7 ай бұрын
Unga kural cold a theriyudhu take care Dr 😊
@dmiserv2093
@dmiserv2093 7 ай бұрын
To me This doctor Tamil version of American KZbin Dr. Berg Eric he also provides free health information every day on YT! ThQ Dr. Karthikeyan.happy new year to you☺️
@MadrasNetwork
@MadrasNetwork 7 ай бұрын
Doctor sir, your videos are very nice & informative. Thanks a lot! புரிதல் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது நிறைய பேரால். புரிந்து கொள்ளும் திறன் என்பதே சரி. புரிதல் என்றால் செய்தல் என பொருள் (உதாரணம்: போர் புரிதல்). தாங்களும் 'புரிந்து கொள்ளும் திறன்' என பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
@jothidhina7513
@jothidhina7513 7 ай бұрын
Very helpful message doctor Doctor Sir, how differ the old age parkins and liver function barrier. Please reply message sir. This is very very helpful to me. Thank you very much doctor.
@Pacco3002
@Pacco3002 7 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 7 ай бұрын
நல்ல தகவல் டொக்டர். எனது அம்மாவுக்கு 82வயதளவில் முழுதாக ஞாபகமறதியாகி சிறுவயது ஞாபகம் மட்டுமே கொஞ்சம் இருந்தது. 86 வயதில் இறக்கும்வரை இப்படியேஇருந்தார்.இப்போது எனக்கு கொஞ்சம் மறதி வந்தாலும்பயமாக இருக்கும். இந்த தகவல் மிகபயனுள்ளது.
@sangs19S
@sangs19S 7 ай бұрын
My dad never drank alchohol. He had all these symptoms except yellowing. Hez diagnoised with parkinsons and is bed ridden😢
@krishnaswamy4783
@krishnaswamy4783 7 ай бұрын
அருமை யான விளக்கம் ஐயா
@vidhyalakshmi2192
@vidhyalakshmi2192 7 ай бұрын
Sir , kindly tell About - Auto Immuno Disease - particularly these two sections kindly explain from findout to End life. Systematic Sclerosis and diffuse SSC. Am take MMF Tablet only.
@vathanyjkumaran4630
@vathanyjkumaran4630 7 ай бұрын
நன்றி Doctor.வாழ்க‌வளமுடன்.
@ibnuzubair5717
@ibnuzubair5717 7 ай бұрын
Sleeping tab il irunthu vidupada video podunga Dr please
@rajathava3671
@rajathava3671 7 ай бұрын
He also suffered from Diabetes and peripheral neuropathy- which affected his nerve systems
@jeyalakshmi7460
@jeyalakshmi7460 7 ай бұрын
Good information Doctor Thank you very much 🙏
@bharathichandrababu9479
@bharathichandrababu9479 7 ай бұрын
வணக்கம் டாக்டர். என் அம்மாவுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இதயத்துடிப்பு குறைவாக இருந்ததால் pace maker வைத்தோம். அதன் பிறகு எப்போதும் அவங்களுக்கு pulse rate 105 என்றே வருகிறது. கடந்த 1 மாதமாக இரவு தூங்கும் நேரத்தில் திடீரென கால்களுக்கு மிகுந்த இரத்தம் பாய்வது போன்ற ஒரு உணர்வும் அதன் பிறகு இதயம் மிக வேகமாக துடிக்கிறது, உடல் ஷாக் அடிப்பது போல நடுங்குகிறது என்றும் சொல்கிறார்கள். அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் இதைப்பற்றி கேட்டால் அவர் space maker, ecg,eco எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறார். இது உங்களுடைய கற்பனையாக இருக்கும் என்றும் கூறுகிறார். இப்படி கற்பனையாகக் கூட நடக்குமா? அல்லது உடலில் வேறு பாதிப்புகள் இருக்குமா? தங்களின் கருத்துரைகளை வேண்டுகிறேன்.
@ssr7222
@ssr7222 7 ай бұрын
Super sir thank you ❤
@rafeeqahmedhina1098
@rafeeqahmedhina1098 7 ай бұрын
Thank you so much doctor very nice explanation 🎉❤
@gamingjashir384
@gamingjashir384 7 ай бұрын
Ungal videos anaitthum mihavum arumai.nan ungal rasikarakave maari vitten .thank you so much sir
@user-gq2zo9wj3z
@user-gq2zo9wj3z 7 ай бұрын
Thank you somuch doctor
@vijaya5990
@vijaya5990 7 ай бұрын
சார் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வாரம் இரு முறை மஞ்சள் கரிசாலாங்கண்ணி சமைத்து சாப்பிடலாம். சிறுநீரகம் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வாரம் ஒருமுறை வாழைத்தண்டு வாழைப்பூ சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். உணவே மருந்து நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய வழியில் நச்சு இல்லாத உணவு தானியங்களை உற்பத்தி செய்து உண்டால் நோயின்றி வாழலாம்.உலகிலேயே தமிழர்களின் பண்பாடும் உணவு முறையும் உலக மக்கள் பின்றப்பட வேண்டிய ஒன்று.வெள்ளைக்காரன் கொண்டுவந்த டீ காபி சிகரெட் புகையிலை மது போன்றவற்றை தவிர்த்து இராசாயண ஓலப்பில்லாத உணவு தாணியங்களை உற்பத்தி செய்து உண்டால் நோயின்றி நூறு ஆண்டுகள் வாழலாம்.இது எல்லாம் மக்கள் கையிலும் விவசாயிகள் கையிலும்தான் உள்ளது.
@pooranirajendran5875
@pooranirajendran5875 7 ай бұрын
Sir, kindly share the remedy for tonsil stone😢 because I am affected for this problem
@VelMurugan-wv5ms
@VelMurugan-wv5ms 7 ай бұрын
Liver safety precautions please
@maryjothi5153
@maryjothi5153 7 ай бұрын
Really you are selecting very reasonable topics i regularly visit your site with eagerness hats off continue your service dr.....tnku dr. Mary
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 7 ай бұрын
Super doctor thanks for sharing information
@periyannankumaravel3992
@periyannankumaravel3992 7 ай бұрын
Super explanation, sir! Keep it up! ❤❤❤
@user-uv7jw5ym8w
@user-uv7jw5ym8w 7 ай бұрын
Dr neenga nalla karuthulla video moolama makkaluku supera eduthu sonnamaiku nantri
@padmaperumal5710
@padmaperumal5710 7 ай бұрын
Sir very nice we got more information about it without fee மிக தெளிவாக உள்ளது நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்
@subramanianr.radhakrishnan1888
@subramanianr.radhakrishnan1888 7 ай бұрын
Thank you doctor
@jayaprakash-bd3cx
@jayaprakash-bd3cx 7 ай бұрын
Thank you sir அருமையான பதிவு ,Sir
@ramachandranswami9402
@ramachandranswami9402 7 ай бұрын
Mika arumaiyana ellorum Therinthukolla vendia nalla pathivu . Thanks doctor
@Global_Indian_John
@Global_Indian_John 7 ай бұрын
நல்லது ஐயா❤.
@veganthegreat6554
@veganthegreat6554 7 ай бұрын
Non Alcoholic Steatohepatitis (NASH) is also increasing in general population. Awareness should be created in School Level for Fatty Liver and obesity.
@geetharavi2529
@geetharavi2529 7 ай бұрын
Brain gate தேவை இல்லாத தை உள்ளே விடாது Thanks Dr Sir
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 7 ай бұрын
Tnq. Dr. Very useful infirmation
@selvipandian3367
@selvipandian3367 7 ай бұрын
Thank you Sir
@sangeethababubabu5567
@sangeethababubabu5567 7 ай бұрын
Sir 🙏 ESR பாதிப்பை சரி செய்ய என்ன செய்வது அதைப் பற்றி பதிவு போடவும்
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 7 ай бұрын
Very interesting to understand Toxic effects and affects the immune system!!!!😮
@sampathcmda7614
@sampathcmda7614 7 ай бұрын
Very good explanation thanks Dr
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 7 ай бұрын
இது அறிவியல் படி உங்கள் விளக்கத்திற்கு நன்றி ஆனால் மனத்தை அறிய எந்த வித அறிவியலும் விஞ்ஞானிகளாலும் முடியாது.... விஜய்காந்த் அவர்களுக்கு ஏதோ ஒரு அபாவித செயல் வினை தான் அவர்களை இந்த கெடுமையான மரணம் 😭😭😭😭
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 7 ай бұрын
Thank you Dr.K..🙏👍
@shanthim1215
@shanthim1215 7 ай бұрын
Super Dactar.
@thilagavathyk2805
@thilagavathyk2805 7 ай бұрын
Arumai arumaiyana information sir 🙏🙏
@tamilselvij5582
@tamilselvij5582 7 ай бұрын
அற்புதமான பதிவு
@vasukivasu2839
@vasukivasu2839 7 ай бұрын
Esonophil low and high video podunga Dr
@gnanamambalavanan1630
@gnanamambalavanan1630 7 ай бұрын
Very good explanation Sir. Thank you so much Dr.vazka valamudan.
@user-te8nf6xe9s
@user-te8nf6xe9s 7 ай бұрын
நன்றி டாக்டர் மருத்துவம் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள முடிகிறது நன்றி.
@jagathambalsivakumar1254
@jagathambalsivakumar1254 7 ай бұрын
Sir ஜீரணம் ogathathunala motion கல் மண் சாப்பிட்டது போல் வருகிறதது என்ன காரணம் எந்த டாக்டர் ரை பார்பது பதில் சொல்லுங்கள் வயது 50
@thesenthil3445
@thesenthil3445 7 ай бұрын
Fatty liver grade 2 ku enna pannalam sir
@phoenixbird1584
@phoenixbird1584 7 ай бұрын
Padmavathi B Thank you doctor
@rubajeyam8082
@rubajeyam8082 7 ай бұрын
Superbe Dr thanks for sharing message god bless you and your family
@user-vedan487
@user-vedan487 7 ай бұрын
அருமை. நன்றி சார். 🙏
@aranganayagisakthi6245
@aranganayagisakthi6245 7 ай бұрын
Kothamalli vidhai+seeragam+sombu night la waterla oora. Vaithu morning la that watera filter panni kudikanum in empty stomach
@payanangalinkadhalan4094
@payanangalinkadhalan4094 7 ай бұрын
Arumayana vilakkam Dr. Sir🙏
@gunammalgracy760
@gunammalgracy760 7 ай бұрын
Sir, Thank you for your information
@mohandassramachandran7540
@mohandassramachandran7540 7 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்
@devandran.lovebirdsdevendr6792
@devandran.lovebirdsdevendr6792 7 ай бұрын
அருமையான பதிவு நன்றி டாக்டர்.
@JS-gw4wd
@JS-gw4wd 7 ай бұрын
Doctor sir kindly post how to cure Sjogren syndrome...
@geethasundararaman6611
@geethasundararaman6611 7 ай бұрын
Good morning Doctor sir 🙏
@saraswathi3634
@saraswathi3634 7 ай бұрын
ஒரு வியாதி என்று மருத்துவ ரிடம் போனால் வியாதிக்கு காரணம் சொல்ல மாட்டாங்க???? நீங்க ஒவ்வொரு விஷயம் தெளிவா சொல்லறீங்க நன்றி sir 🙏🏻🙏🏻🙏🏻
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 7 ай бұрын
Good message Dr
@rajeswarir6052
@rajeswarir6052 7 ай бұрын
Supper use full
@premaakkeneni1415
@premaakkeneni1415 7 ай бұрын
Very good explanation every time i watch your video Doctor u explain very well even small kid can understand thank u Doctor God bless u and give along life Happy New year💐
@annapoorani8427
@annapoorani8427 7 ай бұрын
Your advice is very nice. TQ so much.
@om8387
@om8387 7 ай бұрын
நாம் உண்ணும் உணவையெலாம் சமிபாடடையவைத்து சத்துக்களை ஆங்காங்கு உடலுக்குள் அனுப்பி எம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க எமது உடலுக்குள்ளே எப்பெரிய இயந்திரம் இயங்குகின்றது என்பதை நாம் உணர்வதில்லை. இதையெலாம் உங்கள் அறிவுரையால் அறிந்துகொண்டோம் நன்றி ஐயா
@lathathothathri4354
@lathathothathri4354 7 ай бұрын
Sir Can u explain about bilateral epilepsy
@anpumani6
@anpumani6 7 ай бұрын
Very enlightening video, this video cleared many doubts about the disease mentioned.
@saraswathiu6373
@saraswathiu6373 7 ай бұрын
Thanks doctor.my husband also affected liver problem.what fruit and vegetables he has to take.now he is undergoing treatment of liver.what should take and what should not clarity I need in your KZbin channel.
@thamby_gsxrthamby_gsxr6071
@thamby_gsxrthamby_gsxr6071 7 ай бұрын
Good advice Doctor...❤
@gtk717
@gtk717 7 ай бұрын
ஐயா cervical neck pain pathi sollunga
@k.s.saaikrishk.s.saaikrish4833
@k.s.saaikrishk.s.saaikrish4833 7 ай бұрын
டாக்டர் வணக்கம் என் தங்கை அடுப்பு கரி (விறகு கரி)யை சாப்பிட்டுவிடுகிறார் இதனால் உடல் நலம் பாதிக்குமா டாக்டர் தயவு செய்து சொல்லுங்கள் டாக்டர்,,🙏🙏🙏🙏
@kamalaa3007
@kamalaa3007 7 ай бұрын
Iam watching yourvideofrom covid time its simply super giving good advice to all thanks you dr you are gift ed to all
@manimanik2311
@manimanik2311 7 ай бұрын
ஆமா சார் நீஙக சொல்றது மிகவும் சரி நல்ல பதிவு 🙏🙏
@sulaimanabdulrazaq8410
@sulaimanabdulrazaq8410 7 ай бұрын
Super doctor usefull vedeio 😊😊😊
@mohansundaram100
@mohansundaram100 7 ай бұрын
Very good and useful video posting, thank you doctor, you are great.
@kamalaa3007
@kamalaa3007 7 ай бұрын
You are always great sir god bless you lot
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 94 МЛН
Liver Detox at Home | How to clean liver easily by 20 easy ways | Dr Karthikeyan
19:35