உடல் எடை குறைய இதை விட எளிய வழியை யாராலும் கூற முடியாது நன்றி டாக்டர் 🎉🎉
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@renugadevi48502 ай бұрын
😊@@dr.sivashaleandhealthy
@murugandevi903Ай бұрын
❤
@saranyabalaji76979 күн бұрын
வயது 37. எடை 88.5 மாதம் 2 கிலோ குறைக்கலாமா? பெண்
@dr.sivashaleandhealthy9 күн бұрын
குறைக்கலாம்
@nirmalajeyakumar62882 ай бұрын
டாக்டர் பயனுள்ள தகவல் 👏👍 நன்றி🙏💕. நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு புதிதல்ல. இன்று வரை அனைத்து வேலைகளையும் செய்து வருகிறேன். No fridge, washing machine, vaccum cleaner, TV, AC etc. எங்கு போக வேண்டுமானாலும் நடந்து தான். சற்று தூரம் எனில் நகர் பேருந்து. உட்கார்ந்து இருப்பதை விட நிற்பது நல்லது என்று கூறினீர்கள். அது தான் சமீப காலமாக கஷ்டம். தொடர்ந்து 5 நிமிடம் நின்றால் கால் வலி ஏற்படும். அதை தவிர்த்து விடுவேன். இருந்தாலும் கால்களை உறுதியாக்க பயிற்சிகள் செய்து வருகிறேன். காலையில் யோகப் பயிற்சியும் தினமும் செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு சராசரியாக 1500-2000 கலோரிகள் செலவழிக்கிறேன். வயது 67. எடை 55 கிலோ. கடவுள் அருளால் இந்த நொடி வரை நன்றாக இருக்கிறேன். கடவுளுக்கும் இந்த உடல் கொடுத்த என் பெற்றோருக்கு ம் நன்றி. 🤞🙏👍🤗 இனி உங்கள் காணொளி தொடர்ந்து பார்க்க இன்றே subcribed your channel. 😊🎉👏
@dr.sivashaleandhealthy2 ай бұрын
மிக்க நன்றி 🙏
@JeyaseeliD.j.sАй бұрын
💞
@gnanamary861920 күн бұрын
😅😊😂
@saranyabalaji76979 күн бұрын
வயது 37. எடை 88.5 மாதம் 2 கிலோ குறைக்கலாமா? பெண்
@revathikumaresan67042 ай бұрын
Thank you sir. First time ippo thaan unga video paakuren நல்லருக்கு..
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@indraniramachandran62872 ай бұрын
வணக்கம் சார் நல்ல பயனுள்ள தகவல்கள் நான் கொஞ்சம் கடைபிடிப்பேன் எனக்கு மிகவும் பிடித்த பதிவு அருமை நான் தவறாமல் கடைபிடிக்கிறேன் இதுபோல் ஈசியான எடை குறைப்பு பதிவு போடுங்கள் மிக்க நன்றி.
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏👍
@indraniramachandran628715 күн бұрын
மகிழ்ச்சி.
@jayalakshmi86822 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் டாக்டர் சார் எளிய வழி அருமை உடல் எடை குறையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது நம் தவறுகள் என்ன என்றும் புரிந்து கொண்டேன் பதிவுக்கு நன்றிங்க சார்
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@ChandrancmcmАй бұрын
உடல் எடை குறைய அற்புத மான ஐடியா செம்ம 🎉🎉 நன்றி டாக்டர்
@dr.sivashaleandhealthyАй бұрын
🙏😊
@arunsindu9010Ай бұрын
Doctor na before marriage 60 kg eruthen. Now 2 babies c section tha. Weight 83 kg eruken. Weoght loss pananumnu 2 daysku exercise panren. Apra pana mudiyarathu ila. Odampu tired ah eruku. Palaya mari weight loss pananum doctor.
@MsHari-i3o7 күн бұрын
Same situation sis
@praveenas6615Ай бұрын
No one can explain clearly more than your explanation. Thank you so much Sir
@dr.sivashaleandhealthyАй бұрын
Most welcome
@successstorybyshiha2 ай бұрын
Thank you sir you are doing great job 🎉 may God bless you with good health and happiness Epdi veetukulla small housela walk panradhu sollunga sir turn panum bodhu thala suthura madhiri iruku
@lathabuvi40756 күн бұрын
Sir I learnt so many informations through your videos, Thank you so much sir 🙏
@dr.sivashaleandhealthy6 күн бұрын
Most welcome
@vimalas558213 күн бұрын
Thankyou doctor.really useful tips
@dr.sivashaleandhealthy13 күн бұрын
Most welcome
@gloryglory4358Ай бұрын
நீங்க சொல்ற எல்லாமே normalaa daily பண்ணிட்டு இருக்கேன். 2 கிலோ குறைந்த மாதிரி இருக்கு. Ok continue pandren. 72 கிலோ இருந்தேன். இப்போ 70 கிலோ இருக்கேன். 65 கிலோ நான் இருந்தால் போதும்
@dr.sivashaleandhealthyАй бұрын
To reduce weight, kindly check the link below 👇 kzbin.info/www/bejne/a2fXY6qtlqxgfNUsi=lZHrUX6sGLcM1Nxi
@renuhari19012 ай бұрын
Very practical advice for all age groups. Thanks Doctor🙏
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Most welcome
@MirunaliniS12 күн бұрын
Like panniten.. Share pannitten dr
@dr.sivashaleandhealthy12 күн бұрын
Thank you 🙏
@kavitharajan3416Ай бұрын
Thankyou sir you are. Explain very good way i am also followed like your method but still i not my weight loss
@dr.sivashaleandhealthyАй бұрын
Diet changes along with this is also important.
@gangasriranga76182 ай бұрын
வணக்கம் doctor, என் வயது 63. பெண். மூட்டு வலி, இடுப்பு வலி இருக்கிறது. மூட்டு வலி ஆரம்பமாகி இரண்டு வருடமாகிறது. நடப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறேன். Doctor நின்று வேலை செய்ய வேணடாம் என்று சொல்கிறார்கள். கொஞ்ச தூரம் நடப்பது கூட கஷ்டமாக இருக்கிறது. Glucosamin suplement, vitamin deplus edukiren. நரம்பு வலியும் தசை இறுக்கமும் இருக்கிறது. என்ன உணவு எடுக்கலாம். எடை குறைப்பது எப்படி? உங்கள் நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன். Please doctor.
@vasanthathomas63342 ай бұрын
Thank you for this very clear info Doctor. Can you please share tips on how BMR can be raised?
@மழைச்சாரல்-ய9ழ2 ай бұрын
Last punch is ultimate doctor thank you so much
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome
@abarnadevi8359Күн бұрын
Sir, nice video,back fat reduce panna tips solungha
unga enaku romba pidikum sir. after delivery diastasis recte naala pengalukku varum mummy tummy paththi video poadunga sir. and your hair geneticave ipdi irukannu sollunga
@dr.sivashaleandhealthy17 күн бұрын
Sure. Yes, I hope I have good hair genes.
@rajeshs2454Ай бұрын
Sooper sir.... ரொம்ப நன்றி sir 🙏🏻🙏🏻🙏🏻
@dr.sivashaleandhealthyАй бұрын
Thank you
@bstthamariboopathi137528 күн бұрын
TQ sir first time epoo than pakira super sir
@dr.sivashaleandhealthy28 күн бұрын
🙏
@subhashinisridhar40572 ай бұрын
Thank you Sir. I am planning to try this for sure
@dr.sivashaleandhealthy2 ай бұрын
All the best
@jayaganesh5030Күн бұрын
Wishes sivamey Thank you sir..
@dr.sivashaleandhealthyКүн бұрын
🙏
@NoodlestheoryАй бұрын
சார் வணக்கம் தங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது..நான் தினமும் அதிக நேரம் சமையலறையில் நிற்கின்றேன்...இதனால் நரம்பு சுருளும் வெரிகோஸ் வருமோனோ பயமாக இருக்கிறது ஆனால் நீங்கள் இந்த காணொளியில் நிற்கும்படி கூறியிருக்கிறீர்கள்.. அதான் சந்தேகம்
@dr.sivashaleandhealthyАй бұрын
Ma'am, if you stand for a long time in the same place there are more chances of getting varicose veins. To prevent varicose veins do these: 1. Change your position often 2. Elevate your legs whenever possible 3. Exercise whenever you have time 4. Maintain a healthy weight 5. Try to avoid very tight clothing in relation to your waste and legs
Super information sir thank you, i will follow this method
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome 🙏
@malavarathakaran308116 күн бұрын
நன்றி Dr🎉 நற் செய்தி
@dr.sivashaleandhealthy16 күн бұрын
🙏
@shinesvijaya8684Ай бұрын
Thanks for ur kind advice.immediately I follow
@dr.sivashaleandhealthyАй бұрын
🙏
@nirupamamp54712 ай бұрын
Thank you for your very well and useful information sir
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome
@Munusami-pm8ilАй бұрын
வணக்கம் டாக்டர் என் மகனுக்கு வயசு 35 ஆகுது அவருக்கு பின் பகுதியில் இடுப்பு வலி 4 லிருந்து 5வருடங்களாகவே இருக்கு படுத்துட்டு எழுந்தாலே முதுகபுடுச்சுட்டு கத்துவாரு டாக்டர்கிட்ட போய் அப்பப்ப treatment பண்ணிக்குவாரு அப்பப்ப அந்தவலி தொடையிலயும் வரும் பய்ய ரொம்ப கஷ்டபடராரு இதுலருந்து விடுபட ஏதாவது simple உன exercice சொல்லுங்க Doctor pl thanks
@FathimaSakeena-e7hАй бұрын
Hi doctor. Neenga sonna ellam naan seiren. Adhanudan oru nalaikku 2l water kudippen.My age 31 innum 49 kg than. Healthy ya irukken.
@dr.sivashaleandhealthyАй бұрын
Super Ma'am.👍
@FathimaSakeena-e7hАй бұрын
@@dr.sivashaleandhealthy thank u
@annampoorani32902 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@SanthiSanthini-q5wАй бұрын
அருமையான பதிவு dr
@dr.sivashaleandhealthyАй бұрын
நன்றி 🙏
@fathimarani99562 ай бұрын
Thanks Dr sir.very very useful information Dr sir.🙏🙏🙏
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Always welcome
@jjays81742 ай бұрын
Perfect clear explanation👌🏽
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Thank you
@yoganayakikulasingam5314Ай бұрын
அருமையான விளக்கம் தம்பி நன்றி
@dr.sivashaleandhealthyАй бұрын
🙏
@sumathi2503Ай бұрын
Thank you sir. Good explanation.
@dr.sivashaleandhealthyАй бұрын
Most welcome
@gayathrigopal9496Ай бұрын
Very useful msg doctor,thank u
@dr.sivashaleandhealthyАй бұрын
Most welcome
@praveenas6615Ай бұрын
Super doctor. Thank you so much for your clear information
@dr.sivashaleandhealthyАй бұрын
Most welcome
@srinivasanv6332 ай бұрын
Thanks for your info very useful end punch 😍😍👌👌👌👌 frequent urination en relative ku iruku epdi control panrathu
@dr.sivashaleandhealthy2 ай бұрын
There are many reasons for frequent urination, kindly check with a physician or nephrologist.
@SangeethaSuthakar2 ай бұрын
Semma super doctor supera sonninga❤
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Thank you very much
@shalinidevi8981Ай бұрын
Thankyou sir. very useful message
@dr.sivashaleandhealthyАй бұрын
Most welcome
@premaprema3554 күн бұрын
Useful information
@dr.sivashaleandhealthy4 күн бұрын
Thank you
@riojoi32952 ай бұрын
Thangame engaiya irukinga tnx a lot ❤
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@lakshmimuthu4662 ай бұрын
நான் டெலிவரிக்கு பின் 10 கிலோ வெயிட் போட்டேன் என் வெயிட்ட குறைக்க வேண்டும் என்று நினைத்தேன் என்னால் முடியல ஆன்மீக வழியில் சென்றேன் வெள்ளி செவ்வாய்க்கிழமையில் பக்கத்தில் உள்ள கோயிலுக்கு காலையில் செல்வேன் அடிக்கடி விரதம் இருப்பேன் ஒரு வருடம் தொடர்ந்து செய்து கொஞ்சம் கொஞ்சமாக வெயிட் 12 கிலோ குறைத்தேன் இப்ப நல்ல ரிசல்ட் கிடைச்சது 😊
Doctor Master Checkup paththi details sollunga and Yearly eththana checkup pannanum .
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Kindly check the link below regarding health check up👇 kzbin.info/www/bejne/eJuWgaqvqbZreMUsi=w9qbTV6lkGYoCny2
@siva93542 ай бұрын
Super Sir. Thank you very much for the simple tips.
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome 🙏
@HaleemRazeek24 күн бұрын
Superb!!!
@Diyasanauma2 ай бұрын
நான் உடல்குறைப்பு தொடங்கும் போது அதிக குழப்பங்கள் இருந்தது அந்த நேரத்தில் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது நன்றி டாக்டர் ❤
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@monishamonisha63792 ай бұрын
Sir na intermeditent fasting 30 days eduthan dinner mattum skipannita breakfast lunch ku aprm ethuvum sapdama nxt day morning tha sapduven 16:8 fasting ana weight korayave matinguthu sir i am naturopathy and yogic students daily yogavum pandra
@srtracydsh2901Ай бұрын
Excellent sir 👍
@dr.sivashaleandhealthyАй бұрын
Thank you
@mughiv48252 ай бұрын
Hello Dr thank you so much for this wonderful explanation dr i am a homemaker my height 157cm and weight 70 my age 45 i have stiff knees couldn't able to bend completely but my xray are normal how much weight should I reduce? Plz reply
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Hi, your weight ideally should be around 55kgs. Kindly check the link below for weight loss ways 👇 kzbin.info/www/bejne/a2fXY6qtlqxgfNUsi=7tRhOncV3p_Me4D_
@mughiv48252 ай бұрын
@@dr.sivashaleandhealthyDr. thanks a lot
@Rajasimma4062 ай бұрын
Soleus push up use benefits and research paper details explain sir
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Soleus is a flat and broad muscle in our legs. In general, soleus push ups improve the lower leg strength, overall stability and balance. According to research by Professor Mark Hamilton, University of Houston, the soleus pushups help to lower blood sugar levels and reduce the risk of Type 2 diabetes by helping to burn calories throughout the day. It can be useful to those who cannot do exercise or who have to sit for long work hours.
@brindhaa299Ай бұрын
Really super dr. ❤❤❤❤
@dr.sivashaleandhealthyАй бұрын
Thank you
@umaganesh30622 ай бұрын
சார் நான் உடல் எடையை 79 லிருந்து 68 குறைத்தேன் இண்டர்மேட்டிங் பாஸ்டிங் 6 to 6 எடைகுறைந்தது எனக்கு வயது 44 ஆனால் கழுத்து கை வயிறு பகுதியில் தசைகள் லூஸ்ஆகிவிட்டது கழுத்து மிகவும் அசிங்கமாக இருப்பதாக எங்கள் வீட்டில் தினமும் திட்டுகிறார்கள் இனி குறைக்காதீர்கள் என்று 5 அடிஉயரம்தான் எப்படிசரிசெய்வது கழுத்து தோல் சரியாகுமா?
@Juniorcitizenking2 ай бұрын
Strength training
@SudhaMuthaiyan2 ай бұрын
Intermediate fasting good.but eating more vegetables and nuts
@ama85402 ай бұрын
Nenga eppidy udal eda kuraichchinga sollunga please
@gunavathip7362 ай бұрын
Thanks to Good idea innum ithupol idea niraiya share pannungal sir 😅
@dr.sivashaleandhealthy2 ай бұрын
👍
@esthersundar79852 ай бұрын
Doctor Greetings.please give some advice to put weight.lean body how ràise my weight
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Kindly check the link below 👇 kzbin.info/www/bejne/jHeWXmSwq72Le8Usi=p-x7TPNtJwKRMgVX
@kalaivani-dp3uvАй бұрын
ஐயா வணக்கம், எனது மகன் Fits மாத்திரை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் அவனது உடல் எடையை குறைக்க வே முடியவில்லை. சிறிதளவு குறைக்க வே மிகவும் சிரமப்படுகிறான்😢.
@AbdulsajAbdulsaj13 күн бұрын
Sir my age 35, enaku weight loss panna romba kastapatren,90 kg 158 height, kaal varicose vein vandhuruchi, romba back pain iruku, walking poha time ille, romba mudi kottudhu, romba stress agudhu, stomach delivery ku apram suththamave koraikave mudile, ennapantradhu sollunga sir
@arneshakshitha59472 ай бұрын
நல்ல பதிவு
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@Faz1692 ай бұрын
1st time watch your video i subscribe ur channel, very useful,
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Thank you
@Boomaraman2 ай бұрын
Super ah irukku thanks
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@saranyasarath2536-m1o12 күн бұрын
Am 70 to 80kg in 6 months sir.. Walking nd exercise ku time illa nu feel pannittu irundhen.. Really too easy tips sir... Gives me a confident approach sir..tq... Tryy level best...
@dr.sivashaleandhealthy12 күн бұрын
All the best on your healthy weight journey.
@perinban75192 ай бұрын
Thanks a lot Sir.Useful info...
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome
@vasanthap29272 ай бұрын
உபயோகம் மாக உள்ளது/thanks doctor
@dr.sivashaleandhealthy2 ай бұрын
மிக்க நன்றி 🙏
@SuperAkash-f7mАй бұрын
நன்றி அண்ணா ❤❤❤
@dr.sivashaleandhealthyАй бұрын
🙏
@sharieng37092 ай бұрын
Well explained 👍
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Thank you
@mahasivaloganathan69882 ай бұрын
Evry useful message sir thanks
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome
@ArachelviRangasamy2 ай бұрын
Very straight forward speech.
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@RajaLakshmi-e6tАй бұрын
Nala pathivu. Super Sir .nan.Follow Ok🎉🎉🎉🎉
@dr.sivashaleandhealthyАй бұрын
🙏
@premasridhar363314 күн бұрын
Arumai
@dr.sivashaleandhealthy14 күн бұрын
🙏
@janaki68372 ай бұрын
Good info thanks dr ❤
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome
@Live_lifehealthy2 ай бұрын
Super tips sir...thank u
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Most welcome
@saisheela31352 ай бұрын
Super sir thank you so much
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Most welcome
@sarithasaritha74802 ай бұрын
Super tips
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Thank you
@KalaivaniB-o6c2 ай бұрын
Super doctor tq for u r health tips
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@tamilselvielangovan50892 ай бұрын
வாழ்க வளமுடன் Dr
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@lakshminatarajan22822 ай бұрын
Thank you Doctor
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome 🙏
@sheelaalamelu20812 ай бұрын
Useful tips sir thk u..
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome
@uturn34082 ай бұрын
சார் என்னால் வீட்டு வேலைகள் எதுவும் செய்ய இயலவில்லை ஏனெனில் 76 கிலோ இருக்கின்றேன் எப்பொழுதும் மிகவும் சோர்வாக இருக்கின்றேன் எந்த ஒரு சின்ன வேலையும் செய்ய இயலவே இல்லை ஆனாலும் செய்து கொண்டுதான் இருக்கிறேன் வெரிகோஸ் வெயின் உள்ளது முழு நேரமும் சோம்பலாக உள்ளது ஏன் தான் வாழ்கின்றோமா என்ற எண்ணத்தோடு இருக்கின்ற எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்வது. இரண்டு நாள் ஐந்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வேன் அதற்கடுத்து செய்ய இயலாது
@thilakavathis45372 ай бұрын
Uturn same problem.
@BSmani74902 ай бұрын
நம் உடல் உடற்பயிற்சிகள் உள்ள வரவே ஒரு முக்கால் மணி நேரம் எடுத்துக்கும் நிங்க 5நிமிடம் என்றால் எப்படி ஒரு மணி நேரம் உடற் பயிற்சி செய்யுங்கள். பின் பழச்சாறு அருந்துங்கள் உடல் சோர்வு நீங்கும் 90 day உடற்பயிற்சி பிளான் வீடியோ பார்த்து எடை குறையுங்கள்
@uturn34082 ай бұрын
@@BSmani7490 நன்றி சார்
@kevinbilkin2832 ай бұрын
இதே பிரச்சினை தான்
@TAJAFSHANSАй бұрын
Thyroid check pannunga
@ahilandaeswarip86112 ай бұрын
Thanks for your explanation sir
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome
@vijayakumarysridharan18882 ай бұрын
Thankyou sir
@dr.sivashaleandhealthy2 ай бұрын
@vijayakumarysridharan1888 🙏
@sangeetha32222 ай бұрын
🙏🙏🙏🙏thank you doctor 🙏🙏
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Most welcome
@RamuLakshmi-b1c2 ай бұрын
Thank you so much sir 🙏
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Welcome
@m.rekharithik25022 ай бұрын
கடைசியாக வாயை கொஞ்சம் மூட வேண்டும் என்று சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன் எப்படியோ புளி மூட்டையில் கொஞ்சம் குறைந்தால் கூட லாபம் தான்😂😂😂 உப்பசம் பொறுக்க முடியல சார்
@dr.sivashaleandhealthy2 ай бұрын
😄👍
@susima38862 ай бұрын
😂😂
@vijayasakthip2 күн бұрын
Na etha Vita athikama pannuren but ethum improvement illa 😢but weight onnum poda aptitha iruku ethum change illa sir 😢😢😢
@dr.sivashaleandhealthy2 күн бұрын
மாற்றங்கள் இல்லையென்றால் உங்கள் உணவின் அளவை குறைக்க வேண்டும்.
@muruganc39492 ай бұрын
நன்றி சார்
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@krishna-ou2rp2 ай бұрын
Sir,in cooking cast iron also react with acidic food i. e tomato, lemon, Tarmarind. Please clarify my doubts with reasarch
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Of course, acidic foods react with cast iron. This is how the iron is added to the food which is later absorbed by our body for various purposes.
@krishna-ou2rp2 ай бұрын
@@dr.sivashaleandhealthy Tq sir
@vijayajohn16502 ай бұрын
Dr. Tell me the treatment for lymph node Non cancer I did the test But it repeats often near my ear
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Kindly check with a physician or ENT specialist.
@RahilaBanu-hw1je2 ай бұрын
Sir naan hip ball replacement pannirukean exercise panna mudiyaathu vera vali irukka sir easy ya kuraikka
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Try through diet changes. Kindly check the link below 👇 kzbin.info/www/bejne/a2fXY6qtlqxgfNUsi=6F9E-eO0pU0Ou0F_
@PaviiPavii-c4sАй бұрын
Super Sir 👏... Perfect Explanation 😃 sir ... Tq Sir ☺️ unga chanel ahh Subscribe paniden sir 🙂
@dr.sivashaleandhealthyАй бұрын
Thank you
@Michealakalya102 ай бұрын
Hi sir I’m micheal Ennku life Side just pain and padapadapu thala suthura mathure irukuga sir nan ecg echo tmt Lang test City scan x rey blood test Endoscope colonoscopy Ella test normal than endoscopy la matom gert Gastric problem sonnaga sir athegama payam irukuga heart attack irukumonu So many doctors Check ready sir doctors all normal solluraga sir
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Hi, if everything is normal don't over think about this issue and try to reduce your stress levels.
@Michealakalya102 ай бұрын
@@dr.sivashaleandhealthy Tq sir
@Michealakalya102 ай бұрын
@@dr.sivashaleandhealthy sir can give me u r Gmail I’d because I send for my endoscopy result
@Michealakalya102 ай бұрын
@@dr.sivashaleandhealthy hi sir lex lax pathi solluga sir
@krishna-ou2rp2 ай бұрын
Sir, 18/ 10 stainless steel vs 18/8 stainless steel which is best to cooking? Please your valuable comment sir
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Both are good. 8 or 10 represents the percentage of nickel. 18/10 contains just 2% more of nickel. So there is not much of a difference.
@krishna-ou2rp2 ай бұрын
@@dr.sivashaleandhealthy sir, in 18/10 stainless steel contain 2% more nickel than 18/8. This nickel content affect health or it is negligible. More nickel leads to good corrosion resistance and good durability but other side it affect health. Please give your valuable comment
@ammamxerox472 ай бұрын
Super sir❤❤❤❤❤
@dr.sivashaleandhealthy2 ай бұрын
🙏
@GayathriPrabhakaran-ik3zo2 ай бұрын
Sir naa house wife yenakku 2 pasanga irukkanga sir and 2 pasangalume c section tha and family planningum pannitta 2vathu kulainthaikku 6 month aaguthu.naa village la irukka vettu velaigal ellame seiyara nadanthukittetha irukka aana yenakku weight loss aaga maattikithu stomach romba perusa irukku sir konjam kuda koraya maatikithu sir. 6 month pregnancy stomach maathiri irukku sir romba stresh a irukku sir இதுக்கு என்ன பண்றதுன்னு சொல்லுங்க சார் pls
@dr.sivashaleandhealthy2 ай бұрын
Kindly check the link below 👇 kzbin.info/www/bejne/a2fXY6qtlqxgfNUsi=D1ddrfG7W0wITa4U