ஏதாவது ஒன்று மட்டும் சேருங்க பொட்டுக்கடலை சேர்ப்பது நல்லது 😊
@sandeepkrish40465 ай бұрын
@@super_kitchen1987 ok
@Durga-u5j5 ай бұрын
நான் பொங்கல் செய்தா குழைந்துவிடும் இல்லன்னா ரெமப தண்ணியா கஞ்சி போல இருக்கும் அதனால் பயந்துகிட்டு பொங்கல் செய்வது கிடையாது. இந்த வீடியோ எனக்காக நீங்க செய்து காட்டியது போலவே இருக்கு sis ரெம்ப ரெம்ப thanks first எங்க மாமியாருக்கு செய்து கொடுக்கனும் அவங்க தான் பொங்கல் செய்ய தெரியலனு திட்டுவாங்க 😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉