பண்டிகை வரும் பின்னே....தீணா win ரெசிபி வரும் முன்னே... எதிலும் அட்வான்ஸ்.. நானும் சொல்கிறேன் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் தீணா....
@SGuhansai-iq6hjАй бұрын
Thanks bro
@mrsqueenVG19 күн бұрын
தீபாவளிக்கு நான் செய்தேன் மிகவும் அருமையாகவும் சுவையாகவும் இருந்தது. Thank you 😋🫰🫰
@g.vsrinivasan2774Ай бұрын
No. Number of servings in description box. Already mailef to u also send but not yet appeared in description box for all your recipee. Any how your recipees r excellent and i liked very eell
@Velanwin22 күн бұрын
I too tried,, successful, thank you dheena anna and Achi😊
@sumithraprabhakaran7092Ай бұрын
Masala grind pannum podhu konjam curry leaves addpannavum super a irrukum
@pavithratamilmani22 күн бұрын
At my home, we tried this recipe.. it came out very well.. Thank you for sharing such wonderful receipe..😊
@kalajeyabalan3212Ай бұрын
கோயம்புத்தூரிலும் நாங்கள் எல்லோரும் புழுங்கலரிசியில் தான் இப்படி செய்தால் அந்த ருசியே மிக நன்றாக இருக்கும்.பொரிகடலை மாவு சேர்த்தால் ருசி அலாதியாக இருக்கும் 😅
@ulagusamayapandi323628 күн бұрын
எந்த அரிசில பண்ணலாம்னு ரெம்ப குழப்பமா இருந்தேன் நன்றி சார்
@maheshmahesh2485Ай бұрын
We in Tirupur used to do in par boiled rice and roasted gram dal.
@lakshmiswaripati3646Ай бұрын
Deena ji, how much is one tumbler in cup measurement or grams⁉️
@shanthiganesan2202Ай бұрын
Arumaiyana receipe tq sir
@rithishsivaneshramesh3579Ай бұрын
Bro salem thatti recipe podunga because it is very crispy melted
@lakshmiswaripati3646Ай бұрын
Deena ji, this vdo's English subtitles Not working😱‼️could u plz provide the English subtitles⁉️ v who Don't understand Tamil r missing on the recipe, especially the tips for this recipe‼️Thx. God bless u🪷☀️
@VithiyodayaSАй бұрын
புழங்களரிசியிலும் செய்ய லாம் நாங்கள் அப்படி தான் செய்வேம்
@SuppankuppanАй бұрын
Deena, please note there is no traditional palakaram like 'Ribbon Pakoda' in Chettinad. This is a market version. I respect Achi giving her receipe, but people should not think this is a Chettinad palakaram. That is why I am registering here. Please post only genuine Chettinad receipes under Chettinad Special.
@chettinadcookbookrecipesАй бұрын
Thattai is not our traditional item, so please share the correct information with people. Your videos are more commercial than providing the right information.
@SandyKasiАй бұрын
Good morning chef please provide English subtitles do reply TC God bless 🙏🏻
@savithiriramulu4886Ай бұрын
அந்த புழுங்கல் அரிசி இட்லி அரிசியா சாப்பாடு அரிசியா....ஆச்சி சொல்லி கொடுப்பது நன்றாக இருக்கிறது அம்மா....
@arumugam35Ай бұрын
@@savithiriramulu4886 idly rice or ration rice
@madhavijensi8185Ай бұрын
Thank you so much sir and ma'am
@meerasrinivasan3287Ай бұрын
அருமை ங்க சார் நல்லா பன்றாங்க நன்றிகள் மா தீனா சார் தீபாவளி க்கு கண்டிப்பாக செய்கின்றோம் சகோதரி ❤