அண்ணா ரிப்பன் பக்கோடா செய்வதற்கு மிகவும் சுலபமாக உள்ளது நான் வீட்டில் செய்கிரேன்👌🙏
@TeaKadaiKitchen0079 ай бұрын
senju parunga
@kumudab62559 ай бұрын
Ur preparation colour ❤.grinding red chillies water kindly if u filter & mix noi sediments ll interrupt. V also make withmuthusara powder 1/2 kalaipd 1/2 payamthan pd mix same like ur mix 3 : 2
@meenalraghuvamsam6277 ай бұрын
Mam what is the ratio
@kanmanirajendran76711 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ரிப்பன் பக்கோடா சூப்பரா இருக்கு சார்
@TeaKadaiKitchen00711 ай бұрын
thank you mam
@DuraisethuDuraisethu-ig4wq10 ай бұрын
சூப்பர்
@meenashanmugam674011 ай бұрын
Sema sema dish brother. Cup and gramilum solunga. Deepavaliku spr dish. Sema spr
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thank you so much mam 😊😊😊😊😊😊😊
@kasturiswami7847 ай бұрын
I add equal amount of rice flour and kadalai mavu,add one table spoon ghee to make crispy pakkoda.
@TeaKadaiKitchen0077 ай бұрын
Great 👍
@Arasiveetusamayal11 ай бұрын
ரிப்பன் பக்கோடா சூப்பராக செய்து காண்பித்தீர் சகோ
@TeaKadaiKitchen00711 ай бұрын
நன்றிகள் மேடம்
@subbulakshmi557611 ай бұрын
சூப்பர் சகோ
@TeaKadaiKitchen00711 ай бұрын
thank you sister
@meenashanmugam674011 ай бұрын
Parka tempting Tku brothers
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thank you
@marykrishnan97627 ай бұрын
Mom😊
@TeaKadaiKitchen0077 ай бұрын
☺☺
@venkateshwarancr472911 ай бұрын
bro தங்கள் பழைய பதிவு படி செய்வேன்..சூப்பராக வந்தது..நன்றி. தங்கள் குழுவிற்கு DEEPAVALI GREETINGS. 🎆🎇🧨✨🎆🎇
@TeaKadaiKitchen00711 ай бұрын
நன்றி நண்பரே
@subhiahvs427711 ай бұрын
Super
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thanks
@alijulaiha81728 ай бұрын
பாற்க்கும் போதெ சாப்ட தோனுது வெரி நைஸ்
@TeaKadaiKitchen0078 ай бұрын
Thank you
@yezdibeatle11 ай бұрын
Thanks 🙏🙏🙏
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thank you
@babujikrishnan801111 күн бұрын
Supper
@TeaKadaiKitchen00710 күн бұрын
Thanks
@rajagopalanchitra706010 ай бұрын
Oil hot oil aa maavila sekkanuma?
@TeaKadaiKitchen00710 ай бұрын
serkalam
@meenakshiramasamy298519 күн бұрын
I use the same ingredients but add butter instead of oil.
@TeaKadaiKitchen00718 күн бұрын
Great tip!
@sivagamiganesan929911 ай бұрын
Nice bro vaalthukkal
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thank you
@ushapalanivasan80899 ай бұрын
வருத்த அரிசி மாவா ஐயா
@TeaKadaiKitchen0079 ай бұрын
ila mam. packet murukku mavu
@nirmalamariappan608111 ай бұрын
இரண்டு கப் கடலைமாவுஒருகப்அரிசிமாவுஎன்ற அளவில்தான்சேவுசீவல்செய்வோம்.
@TeaKadaiKitchen00711 ай бұрын
super
@vijisai921011 ай бұрын
Thambi ninga hot oil vidringala.
@TeaKadaiKitchen00711 ай бұрын
hot oil or normal oil
@winningmahasamayal796311 ай бұрын
Wow...
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thank you
@ambikasubramani651111 ай бұрын
நான் மூன்று கப் அரிசி மாவு ஒரு கப் கடலை மாவு சேர்த்து செய்வேன். எண்ணெய் சூடாக விட்டு பிசய வேண்டுமா
@TeaKadaiKitchen00711 ай бұрын
சூப்பர் மேடம். எண்ணெய் சூடாக ஊற்றவில்லை. சுடு எண்ணெய் ஊற்றினாலும் நல்லது தான்
@ambikasubramani651111 ай бұрын
@@TeaKadaiKitchen007 மிக்க நன்றி. தீபாவளி நல்வாழ்த்துக்கள்
கற்றதுகை மண்ணளவு என்பதுபோல் தாங்கள் மூன்று விதமாக பிழியலாம் உங்களுக்குவவேற விதம்பிழிவது தெரிந்தால் கமண்ட்டில் சொல்லுங்க என்று சொன்னது உங்கபெருந்தன்மையை காட்டுகிறது நன்றி.
@TeaKadaiKitchen00711 ай бұрын
நன்றிகள் ஐயா
@sasikaladevi703811 ай бұрын
அது என்ன அடிச்ச பேஸ்ட் டு அரைத்த பேஸ்ட் டு என்று சொல்லுங்கள்.
@TeaKadaiKitchen00711 ай бұрын
சரி செய்து கொள்கிறேன். வார்த்தைகள் பெண்களுக்கு வருவது போல வர மாட்டேங்குது ☹️☹️☹️
@josephthanishlass327511 ай бұрын
Sir இது கூட 1/4 கப் உடைத்த கடலையை மைய்ய சேர்க்கலாமே
@TeaKadaiKitchen00711 ай бұрын
ok sir super. next add panikrom.
@anatamalkunchi594911 ай бұрын
@@TeaKadaiKitchen007pĺq11a
@pravidhpravidh548611 ай бұрын
என்ன oil மாவில் ஊற்றனும்
@TeaKadaiKitchen00711 ай бұрын
கடலை எண்ணெய் அல்லது சன்பிளவர் ஆயில்
@nirmalamariappan608111 ай бұрын
Wish.U HappyDeepavali
@TeaKadaiKitchen00711 ай бұрын
thank you mam. happy diwali
@rathnavathys656211 ай бұрын
அதிரசம் மாவு மறுநாள் மிகவும் கெட்டி யாகி. விட்டது. எப்படி சரி செய்வது?
@TeaKadaiKitchen00711 ай бұрын
அதிரசம் போடுவதற்கு முன்பு லேசாக தண்ணீரை கையில் தொட்டு தொட்டு மாவை பிசைந்து விடவும். தண்ணீரை ஊற்றி விட வேண்டாம். மாவு இளகி அதிக லூசாகி விடும். அதனால் தண்ணீரில் கையை தொட்டு மாவை பிசைந்து விடவும். தொடர்ந்து இதே போல செய்யவும். மாவு சரியான பதத்திற்கு வந்து விடும். நன்றிகள். தீபாவளி வாழ்த்துக்கள்🎉🎊
@chandrikav191011 ай бұрын
Very well thanks for the nice recepie anna 🍬🍬🍬
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thank you too
@janciraniperiyasamy77611 ай бұрын
Super 🎉 🎉🎉
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thank you
@shankarkrishnaswamy66478 ай бұрын
Why garlic for everything
@TeaKadaiKitchen0078 ай бұрын
Indirect ah sertha health ku nallathu nu than sir add panrom. Any mistakes??
@gangaacircuits824011 ай бұрын
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen00711 ай бұрын
நன்றிகள்
@geetharajendran665411 ай бұрын
Super cute 🎉🎉tq
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thank you too
@shankarkrishnaswamy66478 ай бұрын
Ara vekkadum saapidalaam
@TeaKadaiKitchen0078 ай бұрын
ama sir
@nagarajannatarajan30211 ай бұрын
அரிசி மாவு பச்சரிசி மாவா இல்ல புழுங்கல் அரிசி மாவா