நாம் சென்ற இடமெல்லாம் சிறக்க வள்ளலார் சொன்ன பயிற்சி | நம் கால்பட்ட இடமெல்லாம் கவலைகள் காணாமல் போகும்

  Рет қаралды 102,058

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

3 жыл бұрын

இந்தப் பதிவில் நாம் சென்ற இடமெல்லாம் சிறக்க வள்ளலார் சொன்ன பயிற்சி பற்றி பார்க்கப்போகின்றோம். அதற்கு ஒரு அழகான குட்டி கதையும் பார்க்கப் போகின்றோம். இந்தப் பயிற்சியை செய்தால் நம் கால்பட்ட இடமெல்லாம் கவலைகள் காணாமல் போகும். இந்தப் பதிவினை முழுமையாகப் பார்த்தால் சார்பு என்பது எவ்வளவு முதன்மையானது என்று புரியும்.
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
ஞானேந்திரிய ஒழுக்கங்கள் • ஞானேந்திரிய ஒழுக்கங்கள்
கன்மேந்திரிய ஒழுக்கங்கள் • கன்மேந்திரிய ஒழுக்கங்கள்
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
telegram: t.me/sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Пікірлер: 122
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb ஞானேந்திரிய ஒழுக்கங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZaJ81932oPCcPv4FUlpJ5C8 கன்மேந்திரிய ஒழுக்கங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZbZmt_n9eKiXrRvpSbVczn-
@ArunKumar-nd2zf
@ArunKumar-nd2zf 3 жыл бұрын
Anna thiruvarutpa full book vilakka vurai book kidaikkuma price evlo
@sakthisundaram7287
@sakthisundaram7287 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌
@kalimuthupoosaithurai4378
@kalimuthupoosaithurai4378 Жыл бұрын
என்ன தவம் செய்தேனோ இந்த அருள் வார்த்தைகளை கேட்பதற்கு! நன்றிகள் கோடி!
@drcnatarajangurumedicalsva2797
@drcnatarajangurumedicalsva2797 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 3 жыл бұрын
மனம் படைத்தேன் இதை கேட்பதற்கே 🙏🏻🙏🏻🙏🏻
@rajguberrajguber260
@rajguberrajguber260 3 жыл бұрын
மிக அருமையான பேச்சு தெளிவான விளக்கம் எத்தனை தமிழனுக்கு உங்கள் சமுதாய தொண்டு புரியும், புரியவேண்டும், வாழ்க வையகம் நீவீர் வாழ்க.
@ambpi482
@ambpi482 3 жыл бұрын
திருட்டு என்பது இன்றைக்கு vao முதல் CM வரை என்பதையே இக்கதை நன்றாக கூறுகிறது. நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே. வள்ளலார் சொல் கேட்பதுவும் நடப்பதுவும் நன்று. திருச்சிற்றம்பலம்.
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 3 жыл бұрын
Super comparison and super assessment!........
@sakthirajkishore3489
@sakthirajkishore3489 3 жыл бұрын
No PM varai.
@pranavmurugan8939
@pranavmurugan8939 3 жыл бұрын
எல்லா உயிர் களும் இன்பு ற்று வாழ்க
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 жыл бұрын
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும் பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின் தன்னுடைய அன்பர்தம் சங்கம் சார்ந்துநான் நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.
@vijayalakshmipillai829
@vijayalakshmipillai829 3 жыл бұрын
என்னுடைய வஞ்சக இயற்கை யாவையும் பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டு நின் தன்னுடைய அன்பர்தம் சங்கம் சார்ந்து தான் நின்னுடைய புகழ்தனை நிகழ்த்த செய்கவே
@vijayalakshmipillai829
@vijayalakshmipillai829 3 жыл бұрын
வஞ்சக இயற்கை எது? பொன்னுடை விடையினோய் எது?
@latentheat3956
@latentheat3956 3 жыл бұрын
@@vijayalakshmipillai829 இதன் பொருள் என்ன?
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
கேட்பதற்க்கு மிகவும் நன்றாய் உள்ளது. கருத்தும் சுவையுடையதே
@madhanmld6575
@madhanmld6575 4 ай бұрын
ஆத்மா வணக்கம் சுவாமி 🧘🙏🧘
@user-tg4gb2sf1d
@user-tg4gb2sf1d 3 жыл бұрын
நானும் அருளை திருடப்போகிறேன்
@user-ul8nu6cs5g
@user-ul8nu6cs5g 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி♥️ அருட்பெருஞ்ஜோதி♥️ தனிப்பெருங்கருணை♥️ அருட்பெருஞ்ஜோதி♥️ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க💐 வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே🙏 கொல்லா நெறியே குவலயம் ஓங்குக♥️ அருட்பெருஞ்ஜோதி அபாயம்🙏💐
@user-iz1yk6lk7k
@user-iz1yk6lk7k Жыл бұрын
Ori kudumbathai.kedupavar nandragathan irukkanga bro
@bikelover4654
@bikelover4654 3 жыл бұрын
எல்லாம் உயிர்களும், இன்புற்று வாழ்க!
@balasenthilkumar5944
@balasenthilkumar5944 3 жыл бұрын
ஐயா,நான் தங்கள் பதிவுகளை சமீபகாலமாகத்தான் பார்க்கிறேன்... பெருமானாரின் போதனைகளை உதட்டளவில் இல்லாமல் உள்ளத்திலிருந்து உண்மையாய் அனுபவித்து சொல்கிறீர்கள்...அது "நாயினும் கடையேன் ஈ யினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெரும் ஜோதி" எனத்திரியும் அறைகுறை சன்மார்க்கியாகிய எனக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது... உங்களின் சன்மார்க்கப்பணி சிறக்க வாழ்த்துக்கள்..
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வள்ளலார் திருவடிகள் சரணம்
@omprakashsubramanian1849
@omprakashsubramanian1849 3 жыл бұрын
அப்ப நின் ஆனை நின் தனுக்கே தொண்டு றாதவர் கைச் சோற்றினை விரும்பேன்!! - என்ன ஒரு வைராக்கியம்!! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
ஓம் சாந்தி அய்யா வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம் வரை சகல சௌபாக்கியங்களும் பெற்று இன்புற்று வாழ்க
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 3 жыл бұрын
மிக்க நன்றி அருமை மகிழ்ச்சீ
@righttospeech-6876
@righttospeech-6876 Жыл бұрын
Video start in 7:50 minutes
@krishnasamyk9526
@krishnasamyk9526 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@vandhanavedagiri
@vandhanavedagiri 3 ай бұрын
Thambi, your videos are so useful pa🙏 your stories are so interesting and meaningful.god bless you.
@mgopi6833
@mgopi6833 3 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம்
@aleakaleak-gg1mm
@aleakaleak-gg1mm Жыл бұрын
குருவே சரணம்
@arivazhaganperumal2424
@arivazhaganperumal2424 3 жыл бұрын
அய்யா மிக ஆழமான அருமையான பதிவு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
@kavic1982
@kavic1982 Жыл бұрын
Thanks a lot
@chocolatesworld720
@chocolatesworld720 9 ай бұрын
Natural way super 👍
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக்க நன்றி குருவே மிக அற்புதமான பதிவை தந்தமைக்கு கோடான கோடி நன்றி குருவே சரணம்
@mgmaharajan5343
@mgmaharajan5343 3 жыл бұрын
Good narration with story, thanks for the Services ❤️👍🙏
@gsg9561
@gsg9561 3 жыл бұрын
அருமை. நன்றி.
@sivasakthi440
@sivasakthi440 3 жыл бұрын
மிகவும் நல்லது நன்றி ஐயா💐💐💐
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
சாதுக்கலின் தொடர்பு முக்தியை பெற்று தரும். வள்ளல் பெருமான் வாழ்க.
@ThankyouUniverse2010
@ThankyouUniverse2010 2 жыл бұрын
🌟✨🪔✨🌟 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌟✨🪔✨🌟 எல்லா உயிரும் இன்புற்று வாழ்க!✨ கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக!✨ நல்லோர் நினைத்த நலம் பெறுக!✨ நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து !✨ 🙏🏼🙏🏼🌸
@manrayanithya5044
@manrayanithya5044 3 жыл бұрын
Iraivaa potri Vallallaar porti
@vajjiravelr2779
@vajjiravelr2779 3 жыл бұрын
Arumaiyana pathivu,nandri 👌
@anandkanaga4378
@anandkanaga4378 3 жыл бұрын
அருமைப் பதிவு! நன்றிகள்!!!
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
நன்றிகள் கோடி 🙏🙏🙏
@rajeswarikanthappan2786
@rajeswarikanthappan2786 10 ай бұрын
🙏🙏🙏
@csvenkatesh9376
@csvenkatesh9376 3 жыл бұрын
Love you so much for your detailed information and dedication....
@jeevakumar4330
@jeevakumar4330 3 жыл бұрын
மிக்க நன்றி
@jayasudhap529
@jayasudhap529 3 жыл бұрын
Arumai ayya nanrikal ayya 🙏🔥Arutperunjothi Arutperunjothi thaniperungkunai Arutperunjothi 🙏🙏🙏🙏🙏
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Thank you very much sir..
@Hemavathi.1111.
@Hemavathi.1111. Жыл бұрын
Gurucharanam I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much
@hindupriyakandasamy6641
@hindupriyakandasamy6641 3 жыл бұрын
superb iyya
@3Shivs
@3Shivs 3 жыл бұрын
miga arumai nanri
@jayavelrajan
@jayavelrajan Жыл бұрын
really heart touching
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Please start channel in Telugu language also about vallalar guruji
@sudha.ssudha.s
@sudha.ssudha.s 3 жыл бұрын
Mikka nandri 🙏 sagodharare 🔥
@soundarrajan1155
@soundarrajan1155 3 жыл бұрын
Excellent!!!
@anusiadevi5474
@anusiadevi5474 3 жыл бұрын
Super speech
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 3 жыл бұрын
மிக்க நன்றி ...
@dayalank9837
@dayalank9837 3 жыл бұрын
Arumai
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 3 жыл бұрын
Indha story indha kalathukkum 100% porundhugiradey!arut perunjothy thani perunkarunai!
@elango1231
@elango1231 Жыл бұрын
Aruperum jothi....🙏🙏🙏
@govindangovindan1504
@govindangovindan1504 2 жыл бұрын
நன்றி கோடி ஜயா 🙏🙏🙏
@saravanansarvan9257
@saravanansarvan9257 3 жыл бұрын
Valgavalamudan
@divyasakthivel4547
@divyasakthivel4547 Жыл бұрын
The good news
@sganesh3274
@sganesh3274 2 жыл бұрын
Ayya kodanu kodi nanri, Arutperunjothi Arutperunjothi Taniperunkarunai Arutperunjothi, Tiruchitrambazham..
@karkumardevolsongsg3678
@karkumardevolsongsg3678 2 жыл бұрын
AYYA REALLY GOOD STORY I LIKE SO MUCH THANKS 🙏🙏🙏
@mahamuthabarvinmahamuthaba8294
@mahamuthabarvinmahamuthaba8294 3 жыл бұрын
Wow super super super
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Subscribe naturemurali Tamil channel stop pollution save nature save life
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop covid viruse stop global warming Stop pollution
@malai.k933
@malai.k933 6 ай бұрын
@s.muruganarunasalam2384
@s.muruganarunasalam2384 2 жыл бұрын
Thanking you sir 🙏🤝🙏🤝🙏🤝
@v.karthikeyanvkarthi3081
@v.karthikeyanvkarthi3081 3 жыл бұрын
நன்றி நன்றி 🙏
@Pinkdragonqueen
@Pinkdragonqueen 3 жыл бұрын
மிக்க நன்றி அன்பரே!!
@nishanthrudra3948
@nishanthrudra3948 3 жыл бұрын
Nandri ayya from kerala
@pbeee2417
@pbeee2417 3 жыл бұрын
நன்றி ஐயா
@vasanthakumari4151
@vasanthakumari4151 11 ай бұрын
🙏🙏👌
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 3 жыл бұрын
Super
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
Nandrigal sir
@sasikumarj3634
@sasikumarj3634 3 жыл бұрын
Thank you sadhu
@ManiKandan-nr2fr
@ManiKandan-nr2fr 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@thangamj6056
@thangamj6056 3 жыл бұрын
நன்றி
@sganesh3274
@sganesh3274 2 жыл бұрын
Om namah shivaya, Arutperunjothi Arutperunjothi Taniperunkarunai Arutperunjothi, Tiruchitrambazham..
@karthigoms870
@karthigoms870 3 жыл бұрын
Vallalaar speech for all humans
@AASUSID
@AASUSID 3 жыл бұрын
🌺🙏
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 жыл бұрын
Sirappu
@anandhakumar978
@anandhakumar978 3 жыл бұрын
திருடிவிட்டு நல்லா தான் எந்த கூச்சமும் இல்லாமல் இருக்காங்க.
@velp5168
@velp5168 2 жыл бұрын
அரசியல்வாதிங்க
@gowrishankar005
@gowrishankar005 3 жыл бұрын
இரண்டாம் திருமுறை - 059. சிறு விண்ணப்பம் விஞ்சுடையாய் நின்அன்பர் எல்லாம் நின்சீர் மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்கு கின்றார் நஞ்சுடையார் வஞ்சகர்தம் சார்பில் இங்கே நான்ஒருவன் பெரும்பாவி நண்ணி மூட நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு நிற்கின்றேன் கருணைமுக நிமலக் கஞ்சம் அஞ்சுடையாய் ஆறுடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
aiya mikka nanri 🙏 🙏 🙏, manadhil neenda naalaaga irundha kelvigalukkum kuzhapangalukum vidai alithamaiku..arutperun jothi arutperun jothi thani perunkarunai arut perunjothi 🙏 🙏 🙏
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Subscribe naturemurali Tamil channel stop pollution save nature
@s.vijayalakshmi7830
@s.vijayalakshmi7830 3 жыл бұрын
🙏💐💐💐💐💐🙏
@AASUSID
@AASUSID 3 жыл бұрын
🙏
@powlingracy4041
@powlingracy4041 Жыл бұрын
சுருக்கமாக கூறினால் நலமாக இருக்கும்
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 3 жыл бұрын
Love is God
@ganesanr3553
@ganesanr3553 3 жыл бұрын
Arul..Anbu..Vallalar
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 3 жыл бұрын
ஆத்ம வண௧்௧ம் சுவாமி
@maiyappansp6554
@maiyappansp6554 3 жыл бұрын
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERUNKARURUNAI ARUTPERUNJOTHI ELLAAM SEYAL KOODUM EN ANAI AMBALATHY ELLA UYIRKALUM INBURTU VAZHA VALLAL MALARADI VAAZHGA VAZHA
@user-tg4gb2sf1d
@user-tg4gb2sf1d 3 жыл бұрын
செய் தயவு
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 3 жыл бұрын
Arud perumjothy arudperum jothy ,thanipperumkarunai arudperum JOTHY
@kirubaanandhamkirubhaa717
@kirubaanandhamkirubhaa717 3 жыл бұрын
வாடியபயிரை கண்டபோதெல்லாம் வாடிய மகான்‌அல்லவா வள்ளலார்.
@user-tg4gb2sf1d
@user-tg4gb2sf1d 3 жыл бұрын
பரோபகாரம் செய்
@user-ts2tv9cx6o
@user-ts2tv9cx6o Жыл бұрын
நல்லவர்கள் நட்புக்கு அந்த பாடலை அந்தப் பாடலை தெரிவியுங்கள் தெரிவியுங்கள் ஐயா
@mahendiranmahendiran.p2347
@mahendiranmahendiran.p2347 3 жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனி பெரும் கருனை அருட் பெருஞ் ஜோதி
@lincasaamy477
@lincasaamy477 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை
@pranavmurugan8939
@pranavmurugan8939 3 жыл бұрын
வழ்க வளமுடன்
@nanthakr8378
@nanthakr8378 3 жыл бұрын
Sir please tell me where are all the stories you are saying, I want to read it sir. Thank you
@ashokrajaram3515
@ashokrajaram3515 2 жыл бұрын
Subscribe, you can listen all his videos
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Avoid plastic disposal things please
@shanthishanthi4228
@shanthishanthi4228 3 жыл бұрын
Arulperunjodhi thaniperumkarunai🙏🙏🙏🙏🙏
@user-tg4gb2sf1d
@user-tg4gb2sf1d 3 жыл бұрын
தயவு
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 жыл бұрын
Subscribe naturemurali Tamil channel stop pollution
@sritharsrithar5872
@sritharsrithar5872 3 жыл бұрын
💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-tg4gb2sf1d
@user-tg4gb2sf1d 3 жыл бұрын
தயவு செய்
@user-tg4gb2sf1d
@user-tg4gb2sf1d 3 жыл бұрын
சத்விசாரம் செய்
@user-tg4gb2sf1d
@user-tg4gb2sf1d 3 жыл бұрын
daeiou
@rajeswarikanthappan2786
@rajeswarikanthappan2786 10 ай бұрын
🙏🙏🙏
தீய எண்ணகளிலிருந்து விடுதலைப் பெற வள்ளலார் சொன்ன பயிற்சி
12:14
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 44 МЛН