நெல்லை கண்ணன் அவர்கள் கவிஞர் கண்ணதாசன் குறித்து பேசினார்| Nellai kannan speech about kannadasan

  Рет қаралды 138,422

ungal tastebuds tamil

ungal tastebuds tamil

Күн бұрын

Пікірлер: 43
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 2 жыл бұрын
அய்யா அவர்களுக்கு வீரவணக்கம்.உங்கள் குரல் எப்போதும் இவ்வுலகில் உலாவந்துஒலித்துக்கொண்டிருக்கும்.
@gurunathgkg7725
@gurunathgkg7725 2 жыл бұрын
நெல்லை அண்ணாச்சி, காலம் இருக்கும்வரை ,அனைவர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
என்றும் தமிழ்நாடு மக்கள் எங்ளுடன் ஐயா நீங்கள் வாழ்கிறிர்கள் ஐயா உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போர்ட்டம் தான் மக்களை பாதுகாக்கும் மக்கள் ஒற்றுமை போர்ட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம்
@meenasankar7767
@meenasankar7767 2 жыл бұрын
இருக்கிற வரைக்கும் அவரின் அருமை தெரியவில்லை ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 🙏
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
நீங்கள் இவ்வுலகில் இல்லை என்றாலும் உங்கள் குரலும் நெல்லை தமிழும் உங்களை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
நன்றிகள்
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 Жыл бұрын
தமிழுக்கு நிகரான மொழி எதுவும் இல்லை தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே தமிழ் தாத்தா குரு அகத்தியர் அவருக்கு தாழ்மையுடன் வணக்கம் வாழ்க தமிழ்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@suryanarayanan2096
@suryanarayanan2096 2 жыл бұрын
Great ......ayya
@senthamizhchannel2165
@senthamizhchannel2165 2 жыл бұрын
கொட்டும்ஓர் அருவி எங்கே குமுறுமோர் எரிமலை எங்கே வட்டநிலா போனதெங்கே விளையாடும் தமிழ் தான் எங்கே காங்கிரஸ் களமே கண்டான் கர்மவீரர் நெஞ்சில் நின்றான் சங்கைப் போல் முழங்கும் கண்ணன் சாவினைத் தொட்ட தென்ன? நெல்லையில் பிறந்த கண்ணன் நிறைந்த ஓர் சபையின் மன்னன் கள்ளமே இல்லா பேச்சு கரைந்தது கோகுலாஷ்டமி அன்றா..
@tamilvasudevantamilvasudev5154
@tamilvasudevantamilvasudev5154 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Ayya Sivaperumanukku Amma Tamil enduru sonnar kaviarasar
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 2 жыл бұрын
தமிழ்க் கடல் ஐயா நெல்லைக் கண்ணன் வாழ்க
@chelladuraichelladurai612
@chelladuraichelladurai612 2 жыл бұрын
Excellent. When we see your face again. Meet again one day .The day will come if God decides our destiny. I was crying after seeing your last rites. Such a wonderful person of mother of Tamil. RIP.
@purushothamanlm3849
@purushothamanlm3849 2 жыл бұрын
தலைசிறந்தசொற்பொழிவாளர் தமிழமக்கள் இழந்துவிட்டோம்
@rajugoborvas8964
@rajugoborvas8964 2 жыл бұрын
Very marvelous Tamil sweetest. Please have transalation for comments.. Every small bites are wondrous
@balajidesigan2230
@balajidesigan2230 2 жыл бұрын
Tamiz Congress nellai kannanukku Anjali
@muthiyakarur8562
@muthiyakarur8562 2 жыл бұрын
உண்மையை ‌பேசுவதில் நீங்கள் வல்லவர் தான் ஐயா.
@chandrashekarsubramaniam8598
@chandrashekarsubramaniam8598 2 жыл бұрын
Paadha namaskaram .
@murugesan805
@murugesan805 2 жыл бұрын
வஞ்சப்புகழ்ச்சி அணி. ஆங்கிலத்தில் ( Flateral).
@viswanathanseetharaman6168
@viswanathanseetharaman6168 2 жыл бұрын
பாவம். அரசியலில் சேர்ந்து மோசம் போய்விட்டார். காமராஜர் பிறகு அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். மிக சிறந்த பேச்சாளர்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great speech by ayya words they are great because they are not awarded by Central govt of Shivaji Sir and Kaviarasar Kannadasan
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya Kandan Karunai is not,Devar Film it is by AP nagarajan
@mohamedrawoof9105
@mohamedrawoof9105 Ай бұрын
M😊
@reghuramand2673
@reghuramand2673 2 жыл бұрын
இவர் தமிழ் கடல் அல்ல. தமிழ் சமுத் திரம்.
@தேனமுதம்
@தேனமுதம் 2 жыл бұрын
திருநெல்வேலிக்கு அல்வா. தேச பக்தி பேச்சுக்கு கண்ணன்.தேசபக்தி புகழும் உலக பக்தி.தேவையான சக்தி.
@samshihabudeen
@samshihabudeen 8 күн бұрын
N,K,NK,Than.
@apolitical-
@apolitical- 2 жыл бұрын
Flattery - flat ஆக்கி விடும் வார்த்தை ஜாலம்
@kumarm9028
@kumarm9028 2 жыл бұрын
அந்த கண்ணனின் ராசியை உடையவர் எட்டாவது பிறப்பு என்பதால் தானோ என்னவோ இந்த கண்ணன் இறந்து அந்தக் கண்ணன் பிறந்தார்
@KalaiNilavan-zk8vj
@KalaiNilavan-zk8vj Жыл бұрын
என்ன சொல்ல பிறந்து வருவீர்களா அய்யா
@denidd6859
@denidd6859 2 жыл бұрын
Kasu koduthal ennaiyum pugazhnthu pesuvan, ippadi patta aatgalai entha nigazhikum azhaika koodathu
@paranthamanvijayakumar3332
@paranthamanvijayakumar3332 2 жыл бұрын
தமிழில் பேச முடியாத நீர்........
@MrCubablues
@MrCubablues 2 жыл бұрын
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி... 😂🤣😂🤣
@ravirajappan8451
@ravirajappan8451 2 жыл бұрын
Sir you are jalara for DMK
@karthikeyandd6951
@karthikeyandd6951 2 жыл бұрын
ayya pugal endrum ooonguka
@gunasekaranm4387
@gunasekaranm4387 2 жыл бұрын
ஒழுக்கத்தைப் பற்றி யார் யாரோ பேசுறாங்கப்பா..?
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
நீங்க எப்படி?
@gunasekaranm4387
@gunasekaranm4387 2 жыл бұрын
@@ananthakumarkandhiabalasin3749 உங்களை போலத்தான்...
@esivaramaniyer
@esivaramaniyer 2 жыл бұрын
நொள்ளையா?
@MrCubablues
@MrCubablues 2 жыл бұрын
இப்படி ஒரே வார்த்தையுடன் நிறுத்தினால் எப்படி? மேலும் சொல்லைய்யா!
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 2 жыл бұрын
This bleady begger has no right speak about Kannada San. 10rs.sevai but 10000 vilambaram?
@MrCubablues
@MrCubablues 2 жыл бұрын
Bleady begger?!!? Bloody beggar என்று சொல்ல வந்தாயா? ஆக, உனக்கு தமிழும் தெரியாது/ ஆங்கிலமும் தெரியாது😂😂
Kannadhasanum Manitha Kulamum (Part 5) - Nellai Kannan
23:52
Nellai Kannan (Official)
Рет қаралды 987 М.
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 42 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 1,7 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Tamil kadal Nellai Kannan latest speech in Karur Book Fair
1:55:20
Vanavil Plus
Рет қаралды 42 М.
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 42 МЛН