இப்பாடலை தினமும் பாடுபவர்கள்,கேட்பவர்கள் சத்தியமாக நோயற்று வாழ்கிறார்களா? சத்திய வழி செல்வதாய் கூறுபவர்கள்,இப்படிக் கூறுவது தவரல்லவா?
@Sathiyadeepam5 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி. நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். பாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று கேட்டால் வினைகள்விடை கேட்கும்காண். என்று திருவருட்பாவில் வள்ளற்பெருமான் குறிப்பிடுகின்றார். நம்பிக்கையுடன் இருங்கள் பெருங்களிப்பை அடைவீர்கள் என்பது அவர் வாக்கு. நன்றி.
@jayvelukrishnan81865 жыл бұрын
நம்பிக்கை வேண்டும். வள்ளலாரை நம்பாதவர்கள் வேறு எதை நம்புவர்
@சிவம்சிவம்-த1ள4 жыл бұрын
நான் வாழ்கிறேன்.ஆனால் உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?வள்ளலார் எவ்வளவு பெரிய மருத்துவர் என்று தெரியுமா? சத்தத்தின் வழியாக எதையும் செய்ய முடியும்.கொல்லி என்ற பண் இருக்கிறது.அது கிருமிகளை கொல்வதால் கொல்லி.மேகராகக் குறிஞ்சி என்ற பண்ணில் பாடி மழை வரவழைத்த குன்னக்குடி வைத்தியநாதன் இருந்தார்.இதெல்லாம் உணரும் நிலையில் நீர் இல்லை.
@pandianmsm30944 жыл бұрын
@@Sathiyadeepam 🙏🙏🙏👋👋👍
@velchamy62124 жыл бұрын
நம்பினோர் கெடுவதில்லை. விதண்டாவாதம் பேசுவோர் பின்பற்றி வரும் கொள்கை(?) எதனினும் சிறந்தது வள்ளலார் நெறி. 'கண்மூடிப்பழக்கம் எல்லாம் மண்மூடிப்போக' என்னும் பகுத்தறிவுக்கருத்து வள்ளலார் தந்தது. கடைவிரித்தேன் கொள்வாரில்லை... சரியாய் தான் சொல்லியுள்ளார் வள்ளல்பெருமான்.
@packirisamypackirisamy259 Жыл бұрын
🎉 அய்யா இந்த பாடலை கே.பி.சுந்தரம்பால் பாடிய பாடல் வரிகள் குரல் வலம் நிறைந்த பாடல் வாழ்த்துக்கள் வாழ்க நன்றி 🎉🎉
உம் யார் உண்மையான பக்தியும் நம்பிக்கையும் கொண்டு இப்பாடலை கேட்டாறோ அவருக்கு நோய் குணமாகும் அன்பரே
@sivailavarasusivailavarasu61772 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோசதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ஓம்சிவ சிவ ஓம்
@packirisamypackirisamy259 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் குரல் வலம் நிறைந்த பாடல் வாழ்த்துக்கள் நன்றி
@lakshmisenthilkumaran62253 жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளல் திருமலரடி வாழ்க வாழ்க. இந்த பாடலை நான் தினமும் கேட்டு என் தோள்பட்டை வலியில் இருந்து விடுபடுகிறேன்.இது 100% உண்மை., அருட் பெருஞ் ஜோதி கடவுளுக்கு வந்தனம் வந்தனம்...
@sivailavarasusivailavarasu61772 жыл бұрын
ஓம்சிவாயநம
@thangamdhurai3471 Жыл бұрын
ரொம்ப நன்றி
@venmathiraj94752 жыл бұрын
அதிகாலை வணக்கம் .மிக்க நன்றி ஐயா . இந்த பாடலை கேட்டால் நலமுடனும் வளமுடனும் வாழலாம். மருத்துவம் என்றொரு சொல் செயலற்று போகும் இந்த உலகில் .
உண்மை சத்தியம் தர்மம் கருணை இரக்கம் அன்பு உருக்கம் தரும் இசையே மனதை உருக்கும் பக்தி இறைவன் கருணை என்றும் இருக்கும் உமக்கு தாயே வாழ்க வணக்கம் வாழ்த்துக்கள்.
தாயே,இறைவனைப் பாடும் நற்பேறு அனைவருக்கும் வாய்க்காது.கலைவாணி அருளால் அது தங்களுக்கு வசப்படுகிறது.அடியார்க்கடியானாய் தங்கள் திருவடி போற்றி வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம்பிக்கையும், பக்தியும், நல்ல எண்ணங்களும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...
@Sathiyadeepam4 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@suthishsabari13182 жыл бұрын
சுப்பர்
@thiyagasundramb55743 жыл бұрын
மேலும் மேலும் கேட்கவேண்டும் போல்உள்ளது 🙏👍🙏
@eswarimurugesan20133 жыл бұрын
நன்றி பாடல் தந்தவர்க்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் வளர்க ஆரோக்கியத்தோடு நன்றி
@sivailavarasusivailavarasu61772 жыл бұрын
தாயே நீங்கள் உலகம் உள்ளவரை வாழ்வீர்கள் ஓம்சிவாயநம
@saravanakumarp9441 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@rekharekha98033 жыл бұрын
நான் காது பிரச்சினையால் மூன்று மாதமாக அவதி யுருகின்றேன் இன்று என் கண்ணில் பட்டு இந்த பாடல் கேட்க செய்வது அவர் கருணை. அருட் பெருந் ஜோதி அருட் பெருந் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருந் ஜோதி
@vallalarsudhakar85883 жыл бұрын
நம்பிக்கையோடு இருங்கள் என்னால் நீங்கள் பெறுங்களிப்பை அடைவீர்கள் இது சத்தியம் சத்தியம் ( வடலூர் வள்ளல் பெருமானார்).
@ramanujamv50523 жыл бұрын
சிந்தை என தொடங்கும் பாடலை அனுதினமும் கேட்டு மகிழ்ந்து வருகிறேன்.. உங்களைப்போல் நல்ல நல்ல நண்பர்கள் சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைத்துக் கொண்டுயிருக்கன்றது வாழ்த்துக்கள் சார்.. வாழ்த்துக்கள்.. (சென்னையிலிருந்து நாராயணன்) இக்குழுவில்.உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம்... !! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !! தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி !!!
@kuppuraj67852 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏
@SHANNALLIAH4 жыл бұрын
Great song! Great singer! Great Devotee! Great Poet!
My Family fully satisfied with this song And heart melting song
@sivailavarasusivailavarasu61772 жыл бұрын
ஓம்சிவாயநம
@shanmugamdurai33183 жыл бұрын
மிகவும் அருமையான வெங்கல குரல்.நூற்றாண்டு காலம் வளமோடு,நலமோடு வாழ்க.இது போன்று நிறைய பாடல்களை பதிவு செய்க👌👌👌🙏🙏🙏🌹🌹🌹
@VeeraMani-qg2vh3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி.தனிபெருங்கருணை
@valterg.sakthivel36094 жыл бұрын
ஔவையார் குரல் போன்று இனிமையான குரல் தினமும் இந்த பாடலை கேட்டு பிணி நீங்கி பயன் பெறுவேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் தாழ் பணிகின்றேன் அம்மா
@palanisamy34023 жыл бұрын
நம்பிக்கை இருந்தால் மட்டுமே இறைவன் நமக்கு ஒரு நல்ல வழிகாட்டுவார்
வள்ளல் பெருமான் அளித்த இந்த பாட்டு உள்ளத்தை உருக்கிறது! இந்த 31 பாடல்கள் எல்லாம் இதேமாதிரி பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் . இதயம் நிறைந்த பாராட்டுக்கள் ! நன்றி !
@Sathiyadeepam5 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@e.muniappanelumalai12784 жыл бұрын
மிகவும் அற்புதம் நன்றி.! ! ! வாழ்க பல்லாண்டு.! ! !