ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி
@reshaknarayan39443 жыл бұрын
பாடல் பாடிய கார்த்திக் அவர்களுக்கு கோடான கோடி நன்றி. சிறப்பு.
@thambikalaignan56433 жыл бұрын
தமிழே இறைவன். இறைவனே தமிழ். எம் பெருமான் நம் பெருமான் வள்ளல் கருணையுடன் அருளிய சாகாக்கல்வி. சிரநடுசிற்றம்பலத்தே என்றென்றும் இருந்தருளி எழுந்தருளி இருக்கும் அருட்பெருஞ் சோ:தியரை இமைப்பொழுதும் நீங்காமல் சுத்தசன்மார்க்கத்தில் வழிபட்டு வந்தால் நமது உடல் ஒளியாவது உறுதி என்று உறுதி கூறும் பெருமானின் திருவடிகளே அபயம் அபயம்.
@WisdomJyodhi Жыл бұрын
வளமான குரலில் ஆழமான வரிகளை நேர்த்தியாக பாடிய அய்யாவிற்கு வணக்கம். அருட்பெருஞ்ஜோதி 🙏🏼🙏🏼🙏🏼
@OLINERYTV3 жыл бұрын
வார்த்தை சுழலுக்குள் சிக்கி திக்குமுக்காடாமல் வாய்ப்பறைக்குள் இனிமை சேர்த்து வாரி வழங்கி உள்ளது, வள்ளல் அருள் பெற்றவர் என்பதை மீண்டும் உலகுக்கு நிலைநாட்டுகிறது மா.என்றும் வள்ளல் திருவடியில் இன்புற்று வாழ வாழ்த்துக்கள் மா.
@jhothikalaikkootam89133 жыл бұрын
ஒளிவடி வான எம் இறைவா ஒப்பற்ற வேந்தே தமிழரசே காண்பதற்கு அறிய எங்கள் பெருமானே கருணையின் வடிவே எம் இறைவா உலகின் ஒப்பற்ற சற்குருவே உத்தமரே போற்றி,,,போற்றி பாடலை பாடிய அய்யாவிற்கு அனந்த கோடி வந்தனம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருட்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
"அருட்பா"வால் தமிழை சிறப்பித்தார் வள்ளல் பெருமானார் .தமிழ் பயிலாவிடடிலும் தாங்கள் இவ்வருள் பாடலை மிக அழகாக செப்பமுற பாடி இருக்கின்றீர் . வள்ளாலாரின் கருணை அளப்பறிது. நன்றி-நன்றி- நன்றி...
கடவுள் அருள் இல்லாமல் இப்படி இசைக்க முடியாது. தாங்கள் செழிப்புடன் இருக்க அருட்பெரும்ஜோதி துணை கிடைத்து விட்டது. வாழ்க வாழ்க🙏🙏🙏🙏 ❤️🙏🙏🙏🙏🙏🙏
@paramasivamchockalingam16573 жыл бұрын
தெய்வீகக்குரலில் தேனமுதம். கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுதம். மெய்மறந்தேன். அவனருளால் அவன் தாள் வணங்கி இன்புற்றோம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@vadalurmskarthik3 жыл бұрын
நன்றியுடன் அம்மா
@janakipremkumar28103 жыл бұрын
உடல் தன்னை மறந்து ஆட தொடங்கி விட்டது. அருமையான குரல் வளம். மனமுருகி பாடிய விதம் அருமை... திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையில் அனைத்து அம்சங்களும் ஒருங்கே இணையப்பெற்ற பாடல்.... வள்ளற்பெருமான் வழி நடத்தி செல்கிறார். அவர் விரல் பிடித்து உடன் நடப்போம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.... 🙏🙏
What a amazing song.very nice voice. Iam saluting the singer.
@savithrisundar5757 Жыл бұрын
அருமை🙏
@lakshmikalirengan24122 жыл бұрын
எல்லாம் சிவமாகி நின்றாய் போற்றி
@kppkmurugadasan9238 Жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவ சிவ ஓம் 🙏 சகோதரரே மிக அற்புதம், ❤ அந்த வள்ளல் பெருமான் ஆசி நிச்சயமாக உங்களுக்கு உண்டு எனவே தான் இந்த குரல் என் உள்ளதை உருகவைத்துவிட்டது. மிக்க நன்றி நண்பரே ❤ வாழ்க வளமுடன் பல்லாண்டு சிவயநம ஓம் 🙏
@ganthimathi82042 жыл бұрын
Karthick sir. வாழ்க வளமுடன்
@parameswariparameswarisant55272 жыл бұрын
Ithai ketpatharku naan punniyam seithirukka vendum very onrum enakku thonra villai. Hari Om
@அன்பேசிவம்-ங9ழ Жыл бұрын
கனியே என் நெஞ்சார்ந்த நற் கனியே இசை ஞானி யே வாணியின் இசைச் சேலையை செவி நிரப்பி சிந்தை கொள்ளும் தமிழன்னை யின் தவப்புதல்வா உன் குரல் என் இதயம் கொண்ட ஒலி யே நின்னை கண்டு அள்ளிக்கொண்டு நெஞ்சம் துள்ளுவதோ அருகில் வா மழையே
@Boss-fx5zg3 жыл бұрын
மிக அற்புதம் சிவகுரு ஐயா உங்களோட பதிவுகளை பார்ப்பதற்கே நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@gsg95613 жыл бұрын
கடினமான பாடலை தெளிவாக பாடியவைக்கு நன்றி. வாழ்த்துகள் 👌👌
Can't stop the tears everytime... felt the energy inside like cleansing....don't have the words to thank the singer to create the vibes.....I don't get this while reading in book