KMK Squad ✌ ❣️ 💖 More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzbin.info/door/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos
@riyasmohamed4 жыл бұрын
Kmk squad
@anuragrabo11194 жыл бұрын
• Who will win if war started ? • any partnership between countries possible ?
@anuragrabo11194 жыл бұрын
Why cont they use GPS for to know the correct accurate border .🤷🏻
@navarojida15774 жыл бұрын
@Lakshmi Senthil velllllllllllllll"
@riyasmohamed4 жыл бұрын
@ரேசி ரியாஸ் - Racy Riaz neenga sonna ellam app um enta illanga but cam scanner intha April la thaan install pannaen b'coz Google class nadakurangaluku theriyum ithu kandippa venum 🙏
@செங்கல்சைக்கோ4 жыл бұрын
I support india💪🔥🔥🔥💪
@saifilali16234 жыл бұрын
சீனா அத்து மீறல், நம்ப முடியாத ஒரு நாடு! சகிப்பு தன்மைக்கு பெயர் பெற்ற இந்தியா, பொறுமையாகவும், சமர்த்தியமாகவம், உறுதியாகவும் இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்! ஜெய்ஹிந்த்!
@primeparadise4 жыл бұрын
வெற்றி பெறும்.
@zainu474 жыл бұрын
1965 ல் உள்ள நிலைமை இப்போது கிடையாது. இந்திய ராணுவ பலம் மிகவும் அதிகரித்திருக்கிறது. சீனா இந்தியாவை பலவீனமாக நினைக்கிறது.
@bharathimohan28904 жыл бұрын
Corona virus investigation against china.and India enters strong position in WHO.Xi jinping image completely white wash.Thats why China creating problem with India
@uudaya19174 жыл бұрын
இப்போது ஆடக்கள் தேவையில்லை தொழில்நுட்பம் இருக்கிறது. வைடா கைய வச்சு பார்க்க சொல். சீனாவை எதிர்க்க முடியவில்லை என்றால் தமிழனிடம் கொடு ,பழைய பாக்கி இருக்கு , ஈழத்தின் மேல் குண்டு வெடிப்பு தமிழ் மக்களை கொன்றது.
@alpinetamilan10134 жыл бұрын
நான் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில் நீங்க சொல்ற லடாக்கில் பணியில் உள்ளேன்
சீனா படையை எதிர்த்து போராடும் ராணுவ வீரர்களுக்கு🙏🙏🙏🙏🙏
@rajum.d19924 жыл бұрын
சைனாவுக்கு இன்னும் புரியலை இது ஒன்னும் பழைய இந்திய இல்ல 👎👎👎 இப்போ இருக்குறது இந்திய பல இளம் சிங்கங்களை கொண்டது சைனா தொட நினைத்தால் சாம்பல் ஆகிவிடும்👍👍👍 அவ்வளவு ஏன் உதாரணத்துக்கு இந்திய ராணுவம் என்னை அழைத்தால்கூட நான் போக தயார் என் தாய்நாட்டை காக்க என் உயிரையும் தியாகம் செய்வேன் ஜெய் ஹிந் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@tgtetg88584 жыл бұрын
raju M.d nee aambulanda podo
@MoodatBeats4 жыл бұрын
ஆம் இளஞ்சிங்கங்களை கொண்டதுதான் நம் பாரதம்,ஆனால் நமக்கு மட்டுமே தெரியும் இந்திய குறிப்பாக தமிழக இளைங்கர்கள் கூத்தாடிகள் பைத்தியங்கள் என்று!
@senbagalingamarmy67314 жыл бұрын
@@MoodatBeats உண்மை நண்பா
@senbagalingamarmy67314 жыл бұрын
🚩நானும் போவேன் waiting selection🇮🇳
@skumar0614 жыл бұрын
Valga ungal thiyagam
@michaelesaka40034 жыл бұрын
வாழ்க இந்திய பாரதம்
@littlepoet58284 жыл бұрын
1) சீனாவின் மீது கொரானோ பழி பல நாடுகள் சுமத்தி வருகின்றன .. அதை திசை திருப்பும் வகையில் இந்த வகையான செயலை மேற் கொண்டுள்ளது
@anubhavkrishna4 жыл бұрын
Namma elarum vachuruka phone ye China odadu Xiaomi redmi one plus etc, oru phone kuda Namma sondama tayarika namaku vakku illa. Idula app rating haha
@sukumarstalwart29364 жыл бұрын
@@anubhavkrishna engalukku china mathiri software thirudaa theriyathungaa sir.... because we are indians(except you)......podaaanguuuuuu
@anubhavkrishna4 жыл бұрын
@@sukumarstalwart2936 Namma china depend panni dan adigam irukom 3 times bigger army
@selviwilson41024 жыл бұрын
இறைவா இரண்டு தலைவர்கள் சண்டை போடட்டும் தோற்றவன் அவனுக்கு அடிபணியட்டும் . மக்கள் உயிர்பலிநிற்க்கட்டும்.
நன்றிங்க அண்ணா, உங்க வார்த்தையில் இதை கேட்கும் போது நல்ல புரிதல் ஏற்படுகிறது.👏
@anbuviews76154 жыл бұрын
புறமுதுகில் குத்தும் சீனர்கள் நாம் தொண்டை குளியில் குத்த வேண்டும் வல்லமை படைத்தது இந்திய படை பாரத மாதாவுக்கு ஜே
@thee16534 жыл бұрын
டிரம்ப் மாதிரி வெளிப்படையா, தடாலடியா பேசரவங்கலகூட நம்பிடலாம், ஆனா இந்த சப்ப மூக்கன்கள மட்டும் நம்பவே கூடாது, வாழ்க இந்தியா!! வெல்க இந்தியா!! ஜெய்ஹிந்****
@tgtetg88584 жыл бұрын
Thilaga Harish Adei sawumany adikuthu
@oppoa51214 жыл бұрын
👍👍👍
@rufinarahmanrahman39674 жыл бұрын
சீனாவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்
@tamilselvannatarajan47694 жыл бұрын
இந்தியப்படைகளைப்பயன்படுத்தி சீனப்படைகளை பின்துரத்த வேண்டும்
@raghukumarkumar52224 жыл бұрын
இது என்ன புதுமை இந்தியா ராணுவம் திறமையை காட்ட வேண்டும் ,இலங்கையில் போய் காட்டிய இவர்கள் ஏன் அடிக்க கூடாது ? தைரியம் இருந்த அங்கு பெலதை காட்ட வேண்டும் ,,,நன்றி கேட்ட இந்தியா ராணுவம் ,!
@sridharansri22584 жыл бұрын
Arumayana thagaval!!!!🙏🙏🙏
@கோழிவளர்ப்பு4 жыл бұрын
நல்ல தகவல் .. நன்றி
@baskaranmsamy71254 жыл бұрын
இந்த சீனாவை ஏதாவது பண்ணனும் பிரதமர் ஐயா இவர்கள் செய்த பாவங்களுக்கு நீங்கள் தான் தண்டனை கொடுக்கவேண்டும் ஐயா
@hussainali48224 жыл бұрын
King of India I love India 🕴️🇮🇳🇮🇳🇮🇳
@balachandra93964 жыл бұрын
இந்திய ரானுவம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்
@shobanathriukumaran90324 жыл бұрын
சீன பொருட்களை புறக்கணித்து நம் நாட்டு பொருட்களுக்கு மதிப்பளிப்போம், கெரோனா பிரச்சனையை திசை திருப்பும் நாடகம்,
@g.kumargovindaraju64134 жыл бұрын
சீனாவுக்கு உடனடியாக தக்க பாடம் புகட்ட வேண்டும்
@maduraiveeran84814 жыл бұрын
ஒன்றும் நடக்காது. தொழில் வியபார யூக்தி. சண்டையெல்லாம். சும்மா.அரசியல்?
@yashwanththala73414 жыл бұрын
Jaihind
@arunpandiyan11814 жыл бұрын
நன்றி இந்த டாபிக் இல பேசியதிர்க்கு. மாயா நண்பா 🌳👮
@saravananramasamy55464 жыл бұрын
இப்போது இருப்பது மோடி ஆட்சி வெல்வது நாமே
@rajeshrajesh-dp8os4 жыл бұрын
சூப்பர் அண்ணா
@SanthoshSasikaran-x5b7 ай бұрын
சூப்பர் ப்ரோ😊
@SivaKumar-nj1ch4 жыл бұрын
அ௫மை,உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாகவும்,நன்கு புரியும்படியும் உள்ளது,நன்றி...👍
@குழந்தைசாமி-த1ய4 жыл бұрын
நன்றி
@jawaharlalnehrug83284 жыл бұрын
நட்பு நாடோ! எதிரி நாடோ! எல்லைகளை, அதன் குறியீடு,வரபடங்கள், அடையாளங்கள் உடனடியாக அமைப்பது! இது உடனடியாக செய்ய வேண்டிய வேலை!
எனக்கு ஒரு ஆசை. இந்தியாவின் மிக உயரிய கௌரவம் ஒவ்வொரு இந்திய ராணுவ எல்லை படையினருக்கு வழங்கிட வேண்டும். அது விருதாக இல்லாமல் இந்தியாவின் மிகச்சிறந்த ஊதியம் இவர்களுக்கு தரப்பட வேண்டும். முதல் இந்திய குடிமகன் ஊதியத்திற்கு பிறகு ராணுவ வீரர்களுக்கு தந்து சிறப்பு செய்யப்பட வேண்டும்.
@rnjithkitkt66974 жыл бұрын
They are giving mental pressure to INDIA... 1-one side we are having loctus problem... 2- nepal flood problem... 3-migrent people problem... 4- virus problem.... They are using the right tym for giving pressure..... If we Indian Politician think smartly nd do a smart wrk means they can able to handle the upcoming climate change and food problem...
@uudaya19174 жыл бұрын
சீனா வை எதிர்ப்பது போல் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும். சீனா உள்ளே வந்தால் அமெரிக்கா குடியரசு மற்றும் பல நட்பு வட்டம் நாடுகளை உதவி கேட்டு துடைத்து எறிய வேண்டும் சீனாவை.
@uudaya19174 жыл бұрын
இதியா விட கூடாது. இல்லை என்றால் இந்தியா சீனாவின் காலை நக்கி பிழைக்க வழி செய்ய படும்.
@DineshKumar-cj4ex4 жыл бұрын
Cannot we block China by our own. Why should we seek the help of USA and all other countries. Any country should not depend on some other country to defend itself. It should be able to protect itself. I will give you one example. In 1991 Kargil war, we asked for help from USA to share the satellite images to know where have the Pakistani soldiers made their camps. But USA did not help us at that time. Now we have our own GPS system IRNSS and high end satellite technology. So we do not need to ask for any other country's help. Similarly we should be self sufficient in everything
@traveler42824 жыл бұрын
Unda naatula thinga soru irikka Pakistan Karan abhinandan da sothaya udaichathu nafaham illayada dai un naatula kakus kattu first Nepal kooda win pannu first Ku appuram China Pakistan kooda war pathi pesalam
@Arun-ir1si4 жыл бұрын
@@traveler4282 டேய்... நீ போய் உன் நாட்டு பிரச்சனையை பாரு டா....
@traveler42824 жыл бұрын
@@Arun-ir1si Indian Karan da kudumbiya pikka poranuhal pawam
@navaraajkumar16914 жыл бұрын
This border problem should solve permanently is a must now
@yercaudadivasijpjayaprakas88814 жыл бұрын
Lovely information
@veerappanradha26404 жыл бұрын
பேராசை பெரும் நஷ்டம் என்று தெரியவில்லை
@p.pandiansi19424 жыл бұрын
thank you sir
@vempunila96224 жыл бұрын
மாமல்லபுரத்துக்கு ஜிசிங் பிங் வந்தரே.. ஒரு வேளை மாமல்ல புரம் சீனாவுக்க சொநதமானது என்று சொல்வாங்களோ ?
@mgmgowtham30114 жыл бұрын
Apdium soluvanugaa avanuga...
@anbeshivam96684 жыл бұрын
You explanation so beautiful
@prakashgreenenergy37054 жыл бұрын
First oru like ka potruvom apram video va pathukkalam
@agilan.ssubramani24294 жыл бұрын
This is a great opportunity to diced our bader in all sides so please think about that sir
@navaraajkumar16914 жыл бұрын
India should have complete record of all movements by satellite video is a must
@naanee9354 жыл бұрын
1,சீன வீரர்கள் மீறல்கள் தவறு 2, எப்பவுமே நாம் நம் எல்லையில் விழிப்பாக இருக்க வேண்டும்.. வீரர்கள் அதிகரிக்க வேண்டும்.. ஆட்கள் பற்றவில்லை என்றால் என்னையும் கூட்டிட்டு போங்க..
@colortocolor58244 жыл бұрын
ஏன் ?
@naanee9354 жыл бұрын
@@colortocolor5824 வீடியோவ முழுசா பாருங்க சகோ
@tasteofwisdom24964 жыл бұрын
தமிழனுக்கு ஒரு தனிநாடு தமிழ் நாடு உருவாக்கும்.
@rajeshwarim58084 жыл бұрын
Good info karthick
@kirubanantham14 жыл бұрын
Sorry I am felt bad .u could have took it as funny .I think u didn't see fully.kindly see fully and deside. Good morning.
@Janda_Gang4 жыл бұрын
Hi Mayakumar Sir, China ipo nammolada economic status irukura situation ah use panni nerukadi kudukaranga nu than thonuthu. War level ku pogamatanganu than thonuthu
@reaspondto4 жыл бұрын
எந்த நாடாக இருந்தாலும் மக்கள் ஆதரவு அரசுக்கு இருப்பது மிக முக்கியம்
@user-wf5hm5jy1v4 жыл бұрын
Bro na itha kekkalanbu necha bro..rompa tq nigatha natunilamaya irukkiga...
@govindanraj31824 жыл бұрын
Suber anna
@agilan.ssubramani24294 жыл бұрын
This is a right time to take a decision of INDIA power because we lost more so no more loses
@TAMILTODAYTREND4 жыл бұрын
Super massage thanks bro...
@SenthilKumar-bl7gb4 жыл бұрын
Dear Karthik sir Point no.1 - we should complete the road,which is going on. Point no.2- All China people should evacuate . Point no.3- Indian should not business with China. Point no.4 - More soldiers to put in border as a chain link and we r also put threatening to China . We r hear. Point no.4- Don't start war but make strong force in all China borders of 3500 kmtr distance. Point no.4- Make relationship with China borders country and call them business with India and should make protocol immediately.
@littlepoet58284 жыл бұрын
2) இந்திய ராணுவம் அவசரம் கொள்ளாமல் இருக்க வேண்டும் . சீனா சீண்டி விட்டு சென்றுவிடும் . நாம் முழு கவனம் அதன் மீது சென்றால் மற்றொரு புறம் கொரானோ பாதிப்பு அதிகரித்து விடும் ...
@Ram-wd4no4 жыл бұрын
அது பழகிடும்.....இப்போது தேவை இந்தியாவின் பலம் உலகம் அறிய வேண்டும்...இந்தியா சீனாவை அடித்தால் அல்லது தடுத்தால் உலகம் இந்தியாவின் பின் வர ஆரம்பிக்கும்...
@littlepoet58284 жыл бұрын
@@Ram-wd4no உண்மைதான் .. இந்தியா வளர்ந்து விட்டது என்றுதான் சீனா அழுக்காறு கொண்டு இப்படி செய்கிறது .
@anands86924 жыл бұрын
Super Sir explain
@mo_to_kid85314 жыл бұрын
Tanx bro waiting for this post
@prajeetselvam94724 жыл бұрын
History repeats itself
@parasuram34584 жыл бұрын
Great news brother
@Kalakala-dc9cu4 жыл бұрын
Super bro
@Raju337_884 жыл бұрын
India any time not problem do other countries other countries do problem India's India do fight 👍🌟🌟🌟🌟🌟🌟🌟
@navaraajkumar16914 жыл бұрын
Russia and America should declare officially declared Tibet as an independent country is a must now
@kannans1664 жыл бұрын
We with modiji
@sukumarstalwart29364 жыл бұрын
All Indians please reduce Chinese app ratings in PLAYSTORE like HELO , PUBG ,TIKTOK , CAMSCANNER ,UC BROWSER , SHAREIT .......
@gponmani91964 жыл бұрын
சூழ்நிலை நமக்கு சாதகமாக உள்ளது.நம் பலத்தை காட்ட வேண்டும்
@jai82424 жыл бұрын
Inaiku tirupur la sonic boom sound Katathu atha pathi oru video podunga.
@தமிழராய்வெல்வோம்4 жыл бұрын
1)சரியான முடிவு. 2)தக்க பதிலடி கொடுக்கும் உலகநாடுகல் சமாதானம் செய்ய வேண்டிய நிலை வரும்.
@muhdrahim96624 жыл бұрын
Borderline very important to every country but this borderline become problem also very2 dangerous borderline thanks for watching my channel praying for our Army also God will protect also wait and see
@alexbrito22354 жыл бұрын
Excellent bro
@Nancivlog4 жыл бұрын
Thank you... I was expecting this news
@pratheeps13024 жыл бұрын
Sema bro. Update more video bro. It was useful very.
@arumugamsathish26684 жыл бұрын
Really , very good explanation then the other Channel.
@ananthdharani86484 жыл бұрын
வணக்கம் இது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் என்று நினைக்கிறேன் பேராசை பெருநட்டம் எனக்கு புரிய வைக்க வேண்டும் இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும் அனைத்து நாடுகளும் சீனாவை ஒதுக்கி வைத்தாள் நல்லது ஐக்கிய நாட்டு சபை எங்கே போனது ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது அப்புறம் எதற்கு ஐக்கிய நாட்டு சபை தேவை இல்லையே அப்புறம் எதற்கு கூட்டம் மாநாடு என்று மீட்டிங் செய்கிறார்கள் ஏதாவது ஒன்று பேசு எல்லைக் கோடுகளை நிர்ணயம் செய்து நட்பு நாடாக இருந்தால் நன்றாக இருக்கும்
@prasanthmano31744 жыл бұрын
👏👏👏
@mohamediqbalmohamedjahabar90214 жыл бұрын
KMK Thanks 🙏
@vishnuvardhanp69654 жыл бұрын
No more compermise... War...we need to git them strong....brother... """JAI HIND""" JAI JAWAN JAI KISSAN
@k.veeraiank.veeraian93614 жыл бұрын
Congratulations to modi ji
@appusweet91664 жыл бұрын
Ithatha yadhir paartha bro saport india
@nagarajanm75714 жыл бұрын
India to be play offensive game.
@இளம்புயல்மீடியா4 жыл бұрын
நம்ப பலத்தை நிருபிக்க வேண்டும்
@rajasekarg83544 жыл бұрын
இந்தியாவின் பொறுமை சோதனை செய்கிறார்கள் சீனா
@highnousrajesh56294 жыл бұрын
சீனா ரொம்ப சுலமமாக வெற்றி பெற்று விடும் 😀இந்தியா விடம் அவர்களை எதிர்த்து போராடும் அளவுக்கு ஆயுதமும் இல்லை .....
@selvagajendran83084 жыл бұрын
போடா வென்ன.
@selvinsanthosh87724 жыл бұрын
டேய் லூசு கூதி நீ சீனாகாரனுக்கு பிறந்தவனா சொந்த நாட்டை இப்படி அசிங்கம்மா பேசுற வார்த்தைய அளந்து பேசு சொந்த நாட்டை இழிவா பேசுவதும் தாயக் கூட்டிக் கொடுப்பதும் ஒன்றுதான்
@tharsinythavachelvan73314 жыл бұрын
தம்பி உன்மைய சொல்லும் போது ஏன் கோபப்பர்றேங்கள் கொஞ்சம் சிந்தித்து பாார்க்களாமே இந்த சன்டையில் சீனா வென்று விட்டால் அகன்ற சீனாதான் இருக்கும் இந்தியா என்கின்ற நாடே இருக்காது அடுத்தவன் கோத்து விட்டு போயிருவான் வரமாட்டான் ...யோசியுங்கோ
@selvagajendran83084 жыл бұрын
@@tharsinythavachelvan7331 Why you are thinking negatively. India also having large power and other countries support
@Arun-ir1si4 жыл бұрын
இந்தியா தோற்றால் உனக்கு சந்தோஷமா டா மாமா பையா... நீ இந்தியனா இலங்கை யா😡
@almondcashewdry98884 жыл бұрын
தயவுசெய்து RBIயின் Caution Deposit Fundன் தற்போதைய நிலை பற்றியும் Current Indian Economic Condition பற்றியும் 10 Most affected industrial Sectors in india பற்றியும் இது எங்கே போய் முடியும் என்றும் எப்படி இதை எதிர் நோக்குவது என்று பேசவும் bro .....
@balajibalaji-vc2pj4 жыл бұрын
போர் தான்..
@kheshvinkumar22674 жыл бұрын
Unga videokku tha wait panna
@sathiyendran71764 жыл бұрын
CHINA ACTING IN THE LINE ACTUAL CONTROL. INDIA ONE OF THE STRONGEST ARMY IN THE WORLD. NO NEED TO WORRY ABOUT IT. CHINA KNOW ABOUT INDIA MIGHTY. FROM SAKTHI ARUPPUKKOTTAI -WORKING IN DUBAI
@Viswanathanpalani_19694 жыл бұрын
Fight is not sacrifice soul for nation to get sucess for nation to destroy enemy as early as possible
@akkumar37514 жыл бұрын
62 ல நடந்ததை பற்றி பேசுரவனுங்க 1967 ல நடந்ததை பற்றி பேசமாட்டானுங்க போல.
@youtubevip32664 жыл бұрын
Yes
@prabanjam11114 жыл бұрын
என்ன நடந்தது?
@BasheerAli-fj4io4 жыл бұрын
@@prabanjam1111 sir india famous win vs china Nathula pass sikkim sector. Indian army kills more than 600 chinese soldiers. But india lost only 100 soldiers.
@selvinsanthosh87724 жыл бұрын
@@BasheerAli-fj4io s bro india beat china
@prabanjam11114 жыл бұрын
@@BasheerAli-fj4ioohh.. OK thank you sir
@anooshsundar38904 жыл бұрын
Bro current situation pathi sollunga
@mahimahi-kn5ww4 жыл бұрын
1. இந்த தாக்குதல் தான் செய்த கொரோனா தவறை மறைத்து அமெரிக்காவை திசை தருப்ப. 2. இப்ப இந்தியா நமக்கு சாதகமாக இருக்கும் நாடுகளை இதில் பங்கேற்க வைக்க வேண்டும்.
@sadikshaf4 жыл бұрын
இந்த முறை இந்தியாவை பழிகடா ஆக்கப்போகுது போல.
@sbaskarans4 жыл бұрын
Kar thik Pls put video message to boycott all Chinese products
@TringRoLL4 жыл бұрын
bro LADHAK enga ROYAL ENFIELD team oada AREA anga engala thavira vera YAARAALUM anga SONDHAM kondaada mudiyaadhu 😠😠
@sivag20324 жыл бұрын
Pesama unga Team ange poi Chinakaran adichu kalipanndiunga.😗
@harikaranhari70214 жыл бұрын
எங்களுக்கு மத்திய அரசு எனனதுரோகம் செய்தாலும் உங்களுக்காக உயிரயும் தருவோம். யுத்தம் எங்களுக்கு விழையாட்டு.......
@vijayvalli43904 жыл бұрын
Nan Nadu epothum amaithiye virumpukirathu but eppothum amaithiyaka irunthal nammai avarkal kozhai endru ennividuvarkal polum nammai nanbanaka parpanaka iruppom Ethiri endru mudivethal mothi porpom jai hind
@rozariodhanaraj70274 жыл бұрын
China have no guts to war against India because they know very well guardrale alliance countries like USA, Japan, Australia and India and others countries support to use their basic like Vietnam, Malaysia, Burma & Butan etc etc, they are around him very quickly and finally India could lead this show very careful and smash it. So they know very well. So be courageous and strong,YES WE CAN . Another things if any one using hello or tiktok apps write negative comments about them.🧐🧟
@jacky68464 жыл бұрын
Pls bro increase volume compare than other videos it is low