இந்தியாவை உருவாக்கிய முகலாயர்கள் - தோழர். கிருஷ்ணவேல் TS | Mughal History Part - 1

  Рет қаралды 72,293

Yean

Yean

Күн бұрын

Пікірлер: 311
@sathikali8525
@sathikali8525 Жыл бұрын
உண்மையைச் தைரியமாக சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள் சார் ❤..
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
வெறுப்பு நோயில் உளறுகிறார்.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
பொய் பிரச்சாரம் செய்கிறான்.
@rainbowrainbow3361
@rainbowrainbow3361 Жыл бұрын
அருமை. மிக அருமை. அனைவரும் அறிய வேண்டிய வரலாறு.. உண்மை 👍
@muhammadhuabubakkarr9813
@muhammadhuabubakkarr9813 Жыл бұрын
"அஸ்ஸலாமு அலைக்கும்"(உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) மாஷா அல்லாஹ் Ts கிருஷ்ண வேல் ஐயாவின் அற்புதமான பதிவு. கிருஷ்ண வேல் ஐயாவிற்கு என்னுடைய நன்றிகள் பாராட்டுகள் ❤❤❤❤❤. உங்களின் இந்த பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்டகாலம் நலமாக வாழ அல்லாஹ்வை வேண்டுகிறேன் ஆமீன். அல்ஹம்துலில்லாஹ்.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
Praise for your Pagan Allah Hubal (the Pagan Moon God) the lord of the Kaaba.
@jabarullahshaikdawood1227
@jabarullahshaikdawood1227 Жыл бұрын
வரலாறு தேறிந்துகொண்டேன் வாழ்த்துகள் ஐய்யா
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
நன்றி சார் இன்றைய காலகட்டத்தில் வரலாறு மிக மிக முக்கியமான ஒன்றாய் உள்ளது. தமிழ் பாடபுத்தகத்தில் வரலாற்று சுவடுகள் மறைந்து போய்விட்டது . உங்களைபோல் உள்ளவர்கள் இதனை வெளியே கொண்டுவந்தால்தான் வரலாற்று நிகழ்வுகளை புரிந்துக்கொள்ளமுடியும். முக்கியமாக வரும் வளரும் தலைமுறைகள் வரலாற்றை அறிந்து கொள்ளவும் உதவும்.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
பொய் பிரச்சாரம் செய்கிறான்.
@selvakumar287
@selvakumar287 Жыл бұрын
அருமை அருமையான அரிய பல தகவல்கள் இன்று ஒரு நல்ல வீடியோவை பார்த்தோம் என்ற ஒரு மன நிறைவுடன் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
@janakarajmanickam5978
@janakarajmanickam5978 Жыл бұрын
சகோதரர் கிருஷ்ண வேல் அவர்களின் சரித்திர ஆவண பதிவுகள் தகுந்த தரவுகளுடன் பல அரிய தகவல்கள் இக்கால இளையதலைமுறைக்கு ஒளிவிளக்காக உள்ளன... தொடரட்டும் தங்களது விழிப்புணர்வு முயற்சிகள்🎉
@naanthamizhan1116
@naanthamizhan1116 Жыл бұрын
என்ன தமிழ்நாடு ஸ்டோரி உருவாக்குறாரா துரோகி கிருஷ்ணவேல்?
@sheikibrahima
@sheikibrahima Жыл бұрын
உண்மையை.சொல்கிறவர்கள்.எல்லாம்.துரோகிகள்தான்.உங்களுக்கு
@naanthamizhan1116
@naanthamizhan1116 Жыл бұрын
@@sheikibrahimaஉண்மையை எடுத்துச் சொன்ன எங்கள் தமிழ் ஞானிகளை நீங்கள் மதிக்கவில்லையே. உங்கள் துலுக்கர்கள் எங்கள் ஆலயங்களை உடைத்த வரலாற்றை மறைக்கமுடியாது.
@sheikibrahima
@sheikibrahima Жыл бұрын
பண்டைய.காலத்தில்.துலுக்கர்கள்.என்று.இஸ்லாமியர்களை.சொன்னார்கள்.ஆனால்.இன்று.யாரும்.அப்படி.சொல்வதில்லை.ஆனால்.நீங்கள்.பழைய.பெயரையே.சொல்கிறீர்கள்.இஸ்லாமியர்கள்.கோயில்களை.இடித்தார்கள்.என்று.வடநாட்டு.ஆரிய.பார்ப்பனன்கள்.பொய்பிரசாரம்.செய்து.நாட்டு.மக்களை.ஏமாற்றிக்கொண்டு.இஸ்லாமியர்கள்.மீது.பொய்யான.கட்டுக்கதைகளை.பரப்பி.நாட்டு.மக்கள்.மனதில்.வெறுப்பை.உண்டாக்கிக்கொண்டு.இருக்கிறான்கள்.ஆரியன்கள்.இந்த.நாட்டின்.பூர்வ.குடிகள்.கிடையாது.இவர்கள்.வந்தேரிகள்.அப்படி.இருந்தும்.மற்றவர்களை.விட.தாங்கள்.மிக.உயர்ந்தவர்களாக.காட்டிக்கொண்டு.இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட.பொய்யான.பிரச்சாரம்.செய்து.நாட்டின்.பூர்விக.குடிகளை.இஸ்லாமியர்களுக்கு.எதிராக.திசைதிருப்பி.விட்டுக்கொண்டு.இருக்கிறார்கள்அந்த.பொய்யான.பேச்சை.உண்மை.என்று.நம்பிக்கொண்டு.இப்படி.எழுதுகிறீர்கள்.பொய்யைய்.உண்மையானதாக.சித்தரிப்பதில்.மிகவும்.கைதேர்ந்தவர்கள்.ஆரியர்கள்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
கிருஷ்ண என்பது தமிழ் பெயரா? இதற்கு உங்கள் கிருஷ்ணவேல் பதில் கூறுவானா?
@ur9822
@ur9822 Жыл бұрын
ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவர்கள் முகலாயர்கள். - அருமை. அனைவரும் அறிய வேண்டிய வரலாறு.. உண்மை 👍
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
கொள்ளை அடிப்பதும் காம வெறி கொண்டு அலைவது முகலாயர்கள் இயல்பு! அவர்கள் இந்தியாவை உருவாக்க வரவில்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவை மீட்டது பிரிட்டிஷ் அரசாங்கம். பிராமணர்கள் இந்திய மதங்களை எல்லாம் இந்து மதத்தின்கீழ் கொண்டு வந்த படியால் இந்தியா ஒரு நாடானது. அது இந்திய மக்கள் அனைவருக்கும்.நன்மையே.!
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
பொய்யான தகவல் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது ஆங்கிலேயர்களே. முகலாயர்கள் கிடையாது.
@hajamoitheen1408
@hajamoitheen1408 Жыл бұрын
தொடருட்டும் உங்கள் சரித்ததிர ஆராய்ச்சி வாழ்த்துக்கள்
@syedshafiuddeensyedali3120
@syedshafiuddeensyedali3120 Жыл бұрын
அருமை ஐயா! மிகத் தெளிவான, நன்கு புரியும் விதத்தில், கேட்பதற்கு சுவராஸ்யம் தரும் விதத்தில் உங்களது இந்த இந்திய வரலாறு டீச்சிங் உள்ளது. மிக அருமை! இது சம்பந்தமாக உங்களது பனி தொடர எங்களது வாழ்த்துக்கள்!
@mynameis...9211
@mynameis...9211 Жыл бұрын
🎉🎉அருமை 👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@kbrotamil.6563
@kbrotamil.6563 Жыл бұрын
உண்மையை சொல்ல பயப்படும் காலத்தில் உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.
@ilc-islamiclearningcentre8676
@ilc-islamiclearningcentre8676 Жыл бұрын
தேவையான காலக்கட்டத்தில் அரிய தகவல்கள் தொண்டு சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
அவன் கூறியது அனைத்தும் பொய். உண்மையை உரக்கச் சொன்னானாம் 😄😄😄
@abdullahbasha5064
@abdullahbasha5064 Жыл бұрын
Welldon super anna t n india
@workhardmms9091
@workhardmms9091 Жыл бұрын
Thank you for telling the truth ❤️
@Nabizeth
@Nabizeth Ай бұрын
Arumaiyana vilakkam..
@ameerali-hm4nb
@ameerali-hm4nb Жыл бұрын
Excellent speech sir true mesage
@ziakhan857
@ziakhan857 Жыл бұрын
மிக்க நன்றி
@tamilsingam4013
@tamilsingam4013 Жыл бұрын
கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர்களின் வருகையை பற்றி ஒரு விரிவான கானொளியை வெளியிடுங்கள் ஐயா.
@chandraboses1017
@chandraboses1017 Жыл бұрын
டேய் இந்த மொகலாய படையெடுப்பாளர்கள்் எந்த கணவாய் வழியாக வந்தவர்கள்
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
@@chandraboses1017 அவர்கள் படை எடுத்து வந்தார்கள்! வென்றார்கள்! இங்கே நிரந்தரமாகத் தங்கி இந்த நாட்டை உருவாக்கினார்கள்! இந்த நாட்டைத் தன் சொந்த நாடாகக் கருதி வளர்ச்சி அடையச் செய்தார்கள்! தன் மகள் சம்யுக்தவைச் சிறைப்பிடித்துச் சென்ற தன் மருமகனும் வீர ராஜபுத்திரனுமான பிருத்விராஜனைத் தோற்கடிக்க முஹம்மது கோரியைப் படையெடுத்து வரச் சொல்லி, போர்க்களத்தில் முஹம்மது கோரியுடன் இணைந்து தன் மருமகனான பிருத்விராஜனைக் கொன்று முஹம்மது கோரி வெற்றிவாகை சூடக் காரணமாக இருந்ததோடு பிற முஸ்லிம் அரசர்களும் இந்தியாவின் மீது படை எடுத்துவர வழி திறந்துவிட்ட கன்னோசி அரசன் உங்கள் தாத்தன் ஜெயச்சந்திரனிடம் போய் முகலாய படை எடுப்பாளர்கள் எந்தக் கணவாய் வழியாக வந்தார்கள் என்ற இந்தக் கேள்வியைக் கேள்! காட்டிக் கொடுப்பதையும் கூட்டிக் கொடுப்பதையும் தவிர சங்கிகளுக்கு வேறென்ன தெரியும்?
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
@@chandraboses1017 அதென்ன மொகலாய படைஎடுப்பாளர்கள்? இந்த சந்திரகுப்தன், சமுத்திர குப்தன், ஹர்ஷ வர்தனன், அசோகன், விக்கிரமாதித்தன், சாளுக்கிய புலிகேசி, மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், ராஜசிம்மன், நந்திவர்மன், இராஜராஜன், ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன், பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோரும், இவர்களைப் போன்ற அரசர்களும் அடுத்தவர் நாட்டின் மீது படை எடுக்காமல் தங்கள் தங்கள் மனைவிமார்களின் முந்தானைக்குள்ளா ஒளிந்து கொண்டு இருந்தார்கள்? ஒரு அரசன் மற்றொரு நாட்டின் மீது படை எடுப்பது அந்த அரசனின் வீரத்தின் வெளிப்பாடு! உலகம் முழுவதும் எல்லா அரசர்களுமே அப்படித்தான்! ஒரு அரசன் அடுத்த நாட்டின் மீது படை எடுக்காமல் இருந்தால்தான் தவறு! அவன் கோழை, தொடை நடுங்கி என்று இழித்துரைக்கப் படுவான்! இதில் மொகலாயப் படை எடுப்பாளர்கள், இந்துப் படை எடுப்பாளர்கள் என்ற கணக்கெல்லாம் இல்லை! படை எடுப்பாளர்கள் எந்தச் சாதி, மதம், இனத்தவர் என்றாலும் படை எடுப்பாளர்களே!
@kuralovien5524
@kuralovien5524 Жыл бұрын
Mughals ellam pure Dravidians saar 🤡
@gobalkannan4896
@gobalkannan4896 Жыл бұрын
@@chandraboses1017 முகலாயர் வருகை பத்தி தெளிவான வரலாறு... இருக்கு ... அது எல்லாருக்கும் தெரியும்.... ஆரியர் வருகை பத்திதான் மக்களுக்கு தெரியாம இருக்கு....
@outlook80
@outlook80 Жыл бұрын
நன்றி 🙏தோழர்!
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
உண்மை வரலாற்றை இந்த இடத்தில் பதிவு செய்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். { G0D BLESS YOU }
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
அது பொய் வரலாறு.
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
@@rudolfdiezel1614 கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் இவ்வாறு தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள் ...
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
@@farooqbasha2747 முதலில் "கிருஷ்ண" என்ற சொல் தமிழ் பெயரா? இதற்கு நீங்களோ அல்லது உங்கள் கிருஷ்ணவேலோ பதில் கூறுவீர்களா? விவாதத்திற்கு வரவும்.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
@@farooqbasha2747 கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் யார்? விவாதத்திற்கு வரவும்.
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
@@rudolfdiezel1614 வரலாறு தெரியவில்லை என்றால், நீங்கள் படிக்கலாம் .
@has4896
@has4896 Жыл бұрын
💥💥💥💥💥👈💯👏👏👏👏👏SALUTE YOUR HARD WORK SIR TAMILLAA PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMILNADU FROM ALL FRAUD POLITICIANS 👍👍👍
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 Жыл бұрын
Thanks for your message
@habeebrahman-mu8kq
@habeebrahman-mu8kq Жыл бұрын
Thanks super speech i like it's 🎉
@kadaralikhan377
@kadaralikhan377 Жыл бұрын
Valthukkal🎉
@MuhammedAbbasmk
@MuhammedAbbasmk Жыл бұрын
இன்று உள்ள நீதிமன்ற அமைப்பு ஷெர்ஷா என்கிற முகலாய மன்னர் கொண்டு வந்தது அதில் உள்ள பதவிகளின் பெயர்களை கேட்டாலே புரிந்து விடும் .அமீனா , போன்ற பலபெயர்கள். உங்களின் முயற்ச்சி தொடரவேண்டும் .
@RaviRavi-xd2rw
@RaviRavi-xd2rw Жыл бұрын
அழகு அற்புதம் ஐயா
@anessarymohamed4408
@anessarymohamed4408 Жыл бұрын
Thank you
@AbdulMajeed-sd1ob
@AbdulMajeed-sd1ob Жыл бұрын
சூப்பர்
@murasan738
@murasan738 Жыл бұрын
சங்கிகளுக்கு இந்தியாவின் உண்மை முகத்தை காண்பித்த ஐயா அவர்களுக்கு நன்றி.
@safiullah76
@safiullah76 Жыл бұрын
Very good nice information
@shahazadasyed3154
@shahazadasyed3154 Жыл бұрын
You really doing great Brother, well done. Keep it up.
@syedkutharathalishah4229
@syedkutharathalishah4229 Жыл бұрын
Super ungal information arumai
@rainbowrainbow3361
@rainbowrainbow3361 Жыл бұрын
இந்தியா என்ற. ஒரு நாடு உருவாவதற்கு. முன்பே. தமிழ் நாடு கேரளா. தென் இந்திய பகுதிகளில். இஸ் லாம்.. வந்து விட்டது... அரேபிய வர்த்தகர்களால்... மற்றும் இறை தூதர் முஹம்மது. நபி அவர்களின் தோழர்கள். உலகம் பூரா பரவி. இஸ் லாம் அன்பால் மனித நேயத்துடன். பரவி யது.. முகலைய மன்னர் களால் அல்ல..
@muhammadmafaz8530
@muhammadmafaz8530 Жыл бұрын
உண்மை 👍🏼
@sirajudeenbavadeen3583
@sirajudeenbavadeen3583 Жыл бұрын
100%true
@sirajudeenbavadeen3583
@sirajudeenbavadeen3583 Жыл бұрын
Evidence indisas first masque in Kerala check in Google
@SH-hw4uy
@SH-hw4uy Жыл бұрын
சேர மன்னன் நபிதூதர் முகமது அவர்களை நேரில் கண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்ட அரசன். அவர் தான் கேரளாவில் முதலில் பள்ளிவாசலை நிறுவியவர். ஒரு அரசன் தன் பதவியை தன் மகனிடம் கொடுத்துவிட்டு கடல் கடந்து பயணம் செய்து நபிதூதரின் கரம் பிடித்து இஸ்லாத்தை ஏற்று கொண்டது இன்றும் அழியாத வரலாறு.
@naanthamizhan1116
@naanthamizhan1116 Жыл бұрын
அன்பால ஒண்ணூம் கிழிக்கல. அடிச்சு பரப்புனானுங்க. அவனவன் பயந்துகிட்டு இருக்கான். இஸ்லாமை விட்டு எப்ப வேணும்னாலும் விலகலாம்னு அனுமதி கொடுக்கச் சொல்லுங்க. பாதிப் பய அதுல இருக்க மாட்டான்.
@bigtopicforislam9533
@bigtopicforislam9533 Жыл бұрын
ஒரு ஹதீஸ் ல முஹம்மது ஸல் அவர்கள் இந்தியாவை இந்த் என்று கூறியுள்ளார். 1450வருடம் முன்பு
@naanthamizhan1116
@naanthamizhan1116 Жыл бұрын
அப்ப கொஞ்சம் வரலாறு தெரிஞ்சவர் போல. பரவாயில்லையே.
@bigtopicforislam9533
@bigtopicforislam9533 Жыл бұрын
@@naanthamizhan1116 நபிக்கு ஒன்றும் தெரியாது.. நபிக்கு இறைவன் அறிவித்தான்
@kuralovien5524
@kuralovien5524 Жыл бұрын
@@naanthamizhan1116 ama hind mela pada eduthu Anga irukuravangala adimai padutha sonnaru
@honeyboney4772
@honeyboney4772 Жыл бұрын
​@@naanthamizhan1116 இந்த பூமியின் வரலாற்றை அறிந்தவர்
@naanthamizhan1116
@naanthamizhan1116 Жыл бұрын
@@honeyboney4772 அவரோட history teacher நல்லா சொல்லிக் கொடுத்திருக்காங்க போல.
@mangaisubburaj4106
@mangaisubburaj4106 Жыл бұрын
Nandri
@rajaam620
@rajaam620 Жыл бұрын
Sir, we need more videos from you on the histories of Mughals. No history book can provide us with such vivid historical facts and figures like you. Thank you so much for sharing such a vital historical information.
@seyedmeeranmuzzammil
@seyedmeeranmuzzammil Жыл бұрын
அய்யா அவர்கள் எங்கள் தூத்துக்குடி மாவட்டம் மாதவன் குறிச்சி மற்றும் எங்களூர் காயல்பட்டினம் சார்ந்த வரலாற்று குறிப்புகளை எடுத்துரைத்தார்கள் மகிழ்ச்சி.நன்றி
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
தமிழர் சைவர்களாக அதுவும் இந்துக்களாக இருப்பதே தமிழருக்கு நல்லது.
@asgeralia8802
@asgeralia8802 Жыл бұрын
Superb sir
@RajhHamsee
@RajhHamsee Жыл бұрын
மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 Жыл бұрын
உண்மை ப்ரோ
@blackstar7665
@blackstar7665 Жыл бұрын
Sir your saying true true always be alavai
@mohamedrafi7869
@mohamedrafi7869 Жыл бұрын
Waiting for next episode
@nagoormeera1729
@nagoormeera1729 Жыл бұрын
Thanks brother for your information,live long
@RajhHamsee
@RajhHamsee Жыл бұрын
நண்பரே.... உங்கள் அறிவுப் பகிர்வுக்கு நன்றி, ஒரு சிறு திருத்தம்: மரக்காயர்...என்ற தெளிவான வார்த்தை: மரம்+கலம்+ செலுத்து பவர்கள்,I mean, மரக்கலாயர்கள்...மருவி...மரக்காயர்கள்..என்றாகிவிட்டது....பின்பு அவர்கள் திரைகடலோடி.. அதிகப் பணம் ஈட்டியதால் நாளடைவில் மரக்காயர்..என்பது........ வசதியானவர்கள், முதலாளி...என்று மருவி விட்டது. மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு,
@rahimm711
@rahimm711 Жыл бұрын
Arumaiyanapatiu
@annadurai7873
@annadurai7873 Жыл бұрын
Super explanation sir
@abdulkayoom825
@abdulkayoom825 Жыл бұрын
Nandri brother ❤
@anajaleel
@anajaleel Жыл бұрын
Informative, please share more historical truths 🤝💐
@rajaam620
@rajaam620 Жыл бұрын
Sir, eagerly waiting for your next video.
@anwarsathath8290
@anwarsathath8290 Жыл бұрын
சரித்திரத்தை சொல்லும் சரித்திர நாயகனே வாழ்க பல்லாண்டு
@thiksadchithika377
@thiksadchithika377 Жыл бұрын
Nandri iyya
@hippopole9657
@hippopole9657 Жыл бұрын
மொகலாய சாம்ராஜ்யம் என்பது நிர்வாகத்துறையில் மட்டும் அல்ல வாழ்கை முறை , உணவு முறை , கலை மற்றும் கட்டிடதுறை , கல்வி முறை இப்படி பல்வேறு துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன . Shaik Mohammad Zairudeen Babar 1526 இல் அன்றைய முஸ்லீம் ஆப்கான் மன்னர் இப்ராஹிம் லோதியுடன் போர் செய்து வெற்றி பெற்று இந்தியாவில் மொகலாய ஆட்சியை நிறுவினார் .4 ஆண்டுகள் ஆட்சி செய்த பின் 1530 ஆம் ஆண்டு இறந்தார் . அவருடைய அவர்களது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட Saamrgad இல் இன்றும் உள்ளது .
@stseshan1
@stseshan1 Жыл бұрын
அப்பட்டமான பொய்.
@habibullahu7460
@habibullahu7460 Жыл бұрын
Ethu. Savarkar mannippu kettathaa?
@thalaivanthalaiva3338
@thalaivanthalaiva3338 Жыл бұрын
ஆனால் சில முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய்தார்கள்
@saravanandhandapani347
@saravanandhandapani347 Жыл бұрын
Neengal.varalatril.eluthivaitthdhaisolgirirgal.indonasia.sumitrateevil.thailand.podra.nadugalil.muslim.plus.tamilars.irukkirargal.rajarajasolan.padaithalapathy.muslim..gouruvapiratchanaikku.vuirvittu.thargavai.irukkirargal.tn.india.tiruvarur.nagoore..tharga.plus.rajarajan.kattikkoduthathu.
@saravanandhandapani347
@saravanandhandapani347 Жыл бұрын
1040.rajarajan.varalaru.stop.1922.british.athikkam.slowly.1947.tottal.world.padippadiyaga.freedom
@syedmeera
@syedmeera Жыл бұрын
Well narrated history of india
@jamludeenbm
@jamludeenbm Жыл бұрын
thanks-- ! for a true presentation of Marakkair Muslims-Chengiskhan is not a Muslim- Because of the Sufi saint blessing , the Mughal empire was established and sustained for about 600 years- Because of a Sufi saint was ill treated , the Mughal empire came to end
@kuralovien5524
@kuralovien5524 Жыл бұрын
Puthu uruta iruke 😂,,, Mughal history started with the babur in 15th century and ended with aurangzeb, after which they became vassals to the Marathas then to the Britishers
@karpasurya
@karpasurya Жыл бұрын
It is quite unfortunate that Indian history books do not mention about Marakkayars and the trade with Arabs and thro them to Europe for more than 1000 years back. It will be better if some well-wishers from the coastal Tamil Muslim community sponsor research and publish it . The Central Govt must recognize and this part of history must be included, in all school text books. Also the cultures of North Indian convert Muslims are nowhere near the traditions of Tamil Muslims. Even the British did not recognize that. Now that we are independent it is better to study those trade links which will be more useful than studying the glorified Indian independence and political history of last 200 years only. If the Arab traders had not provided the horses the Tamil Kings would have never been even mentioned in history.
@shakilaismail4404
@shakilaismail4404 Жыл бұрын
Thanks
@thajtest706
@thajtest706 Жыл бұрын
Well move
@mohammedmahboob224
@mohammedmahboob224 Жыл бұрын
Super sir walthukkal melum video podungal .neraya wesayangal arenthukollalam.
@learnforeignlanguageswithp934
@learnforeignlanguageswithp934 Жыл бұрын
Fabulous knowledge and fantastic narration....explained with sense of humour.... வாழ்க தமிழ்..
@abuthahir7150
@abuthahir7150 Жыл бұрын
இதில் பல உண்மைகள் உள்ளன அதில் ஒன்று குறிப்பேடு முக்கிய வாய்த ஒரு தகவல் கவனிக்க வேண்டியவை அரபுகள் பத்து தலைமுறைகளை அறிந்தவராக இருப்பார்கள் இப்போதும் கூட பயனுள்ள தகவல் கடைசி வரை கேட்டேன் வாழ்த்துக்கள்.
@Amjathkhan86
@Amjathkhan86 Жыл бұрын
Sir marakaaiyar film in Malayalam hiw is posted
@nazeeralaudeen2246
@nazeeralaudeen2246 Жыл бұрын
Sarithiram tharithirappayalkalukku eppadi theriyum
@meers333
@meers333 Жыл бұрын
Thanks for establishing the truth, that Islam has a perfect role in creating India. But unfortunately they speak worse about Mughal empire. 300 years ruling without changing the religion of people is really great. They respect and helped all the people.
@GNANEESWARAN
@GNANEESWARAN Жыл бұрын
Sir so you say before moghuls there was no India than who are Chandra gupta maurya, Harsha vardhana Ashoka, etc
@kaliyanvengadatthan3402
@kaliyanvengadatthan3402 Жыл бұрын
பா ஜ க வின் கொள்கைகளை நாம் ஏற்கமுடியாது. ஆனால் இந்தப் பேச்சாளர் சொல்வதும் ஏற்கமுடியாதது.
@manithan134
@manithan134 Жыл бұрын
இந்தியா had worlds first, top GDP in mogals era
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Purananutru Indhiya- Tholkappiyam,
@kokilakokilamanikam8476
@kokilakokilamanikam8476 Жыл бұрын
U r lifting muslimisum
@lakshmanansolaraja7711
@lakshmanansolaraja7711 Жыл бұрын
ஏம்ப்பா நம்மூரில் உள்ள இந்திய பெருங்கடலுக்கு யாருப்பா பேரு வச்சது கொஞ்சம் சொல்ங்கய்யா
@malaysiatamilnews
@malaysiatamilnews Жыл бұрын
t was earlier known as the Eastern Ocean, a term that was still in use during the mid-18th century (see map), as opposed to the Western Ocean (Atlantic) before the Pacific was surmised. Conversely, Chinese explorers in the Indian Ocean during the 15th century called it the Western Oceans.
@paathuuruttutroll3477
@paathuuruttutroll3477 Жыл бұрын
உண்மையான வரலாற்றை புத்தகமாக படிப்பதற்கு, பொய் திணிப்பு இல்லாமல் எப்படி படிப்பது ,எங்கே தேடி படிப்பது
@kaliyanvengadatthan3402
@kaliyanvengadatthan3402 Жыл бұрын
பா ஜ கவினர் வாயால் உண்டால் நாம் வேறொன்றால் உண்போம் என்ற கொள்கை தி.க, தி மு க வுக்கு!!
@mdrafiqbe
@mdrafiqbe Жыл бұрын
தகவல்களுக்கு நன்றி, ref புத்தகங்களை கொடுக்கவும்
@hafa2011
@hafa2011 Жыл бұрын
Ippa iruppathu akanda Bharatham illai, ippa iruppathu Andaa Bharatham
@kakhameed1050
@kakhameed1050 Жыл бұрын
👍👏🙏🤲
@vasudevan6249
@vasudevan6249 Жыл бұрын
Sanathana Darmamexists thousandsof yearsold Examples are available in our history We need not search in other religion Our ancestors are not fools
@Hariharan-7400
@Hariharan-7400 Жыл бұрын
Much needed topic to bust the Sanghi propaganda.
@noorjahans2580
@noorjahans2580 Жыл бұрын
Maraikayars are still there in the sea side places of Tamilnadu. Muslim community. In Karaikkal, Nagapattinam, Pondicherry, Kayal pattinam.etc.
@jamalbabu5357
@jamalbabu5357 Жыл бұрын
Very informative.But Islam came to India even during the lifetime of Prophet Mohamed through Keelakarai and Kayalpattanam , Kerala presumably 630 A.D.
@syedkutharathalishah4229
@syedkutharathalishah4229 Жыл бұрын
First manidan adam avarkaludaiya sons habil kabil adakkasthalam ramnad District il irukku
@apolitical-
@apolitical- Жыл бұрын
The Holy Bible: எஸ்தர் 8:9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது. Esther 8:9 Then were the kings scribes called at that time in the third month, that is, the month Sivan, on the three and twentieth day thereof; and it was written according to all that Mordecai commanded unto the Jews, and to the lieutenants, and the deputies and rulers of the provinces which are from India unto Ethiopia, an hundred twenty and seven provinces, unto every province according to the writing thereof, and unto every people after their language, and to the Jews according to their writing, and according to their language.
@karpasurya
@karpasurya Жыл бұрын
There is a correction I want to suggest. In Arabic what we call the geographic area of India in English is "Hind" as I had seen Arabs always using that word. Therefore from Arabic or Hebrew if you translate it can only be Hind Country. All other terms might not have been in use in biblical times. I am not knowledgeable in it but someone who is well-versed in Arabic or Hebrew can answer.
@nagarajanmuthusamy3139
@nagarajanmuthusamy3139 Жыл бұрын
இவர் வரலாறு தெரியவில்லை. முதலில் குடவோலை முறையை அறிமுகம் செய்தவர்.ராஜராஜசோழன். அனைத்து நிர்வாக முறைகளையும் ஏற்படுத்தி ஆட்சி செய்தார்.
@kamarajug253
@kamarajug253 Жыл бұрын
The persons who show simpaty on mohuls are having their genes. For them their ancestors are good people.
@jonatjonat1299
@jonatjonat1299 Жыл бұрын
The period of tamil translation of scripture is essential to denote Indhu desam. Then do you mean when there is no mention of vedas and puranas have no word of indu how a man who translated esther book in tamil mentioned indhu desham. Like wise in English who first translated the word in English is also is not in BC period. Scripture has some differences among certain events even during Jesus period and the books of four gispels. likewise the names of places and kings even the eriods of events. We should not take the single word of translation in English and Tamil. Go to the route word of hebrew Or aramic how esther book was found in which scroll dead Sea scroll or kumrav caves and what was there? It has to be referred
@kanmany6668
@kanmany6668 Жыл бұрын
அவர்கள்.நாட்டை.பிரிக்கவில்லை.டேனி.நாடு.கேட்கவில்லை.
@stseshan1
@stseshan1 Жыл бұрын
Bharatheeya culture exists many thousnds yrs before mughals. Do not tell lies and mislead all.
@dillibabum2827
@dillibabum2827 Жыл бұрын
இந்தியாவில் எப்போது ஆரியர்களை சிறையில் அடைப்பார்கள் எப்போதும் இந்த நாடோடிக் கூட்டத்தை விடுவிக்கவே கூடாது
@jaiganeshdineshj2552
@jaiganeshdineshj2552 Жыл бұрын
Unna maathiri 🐖 irukkum podhu avanga irukkarthula thappu illa
@chinniahlingam3012
@chinniahlingam3012 Жыл бұрын
Avanga சுன் உம் பிரிய
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் Жыл бұрын
*இந்தியாவில் நம்மை எப்போதும் சிறைப்பிடித்து வைத்து இருப்பதே ஈரானிய(ஆரிய)பாரசீகர்கதானே!!* இவர்களை இங்குள்ளவர்களால் சிறைப்படுத்த முடியாது சகோ.
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 Жыл бұрын
பிரிட்டிஷ் காரன் இந்தியா வரவில்லை என்றால் இப்பொழுது இந்திய மக்கள் மு ?
@vijayanp.v6287
@vijayanp.v6287 3 ай бұрын
SARITHANDA MOODUDA
@RameshBhai-ow5qb
@RameshBhai-ow5qb Жыл бұрын
Your father name jangir Ra
@has4896
@has4896 Жыл бұрын
Sir,Prophet ABRAHAM name came to India with the Arab merchant travelers,sangee people said Lord BRAHAMA check the pronounce 🙄, ABRAHAM WIFE name is SARA,,BRAHAMA WIFE name is SARA S WATHI,check the pronounce 🙄 Indian SUFEE, books 📚records it,Prophet Ibrahim's wife's name is SARAAH,💥💥💥💥💥👈
@MerlinHashi
@MerlinHashi Жыл бұрын
There were travellers from Egypt,Greece,gulf,persia,china,and india millenia before Muhammad took birth and United warring tribes in gulf and created the thing u call as Arabs Abraham was already a venerated character in Jewish and Christian faiths which existed 1500 and 500 yrs before p!sl@m was forged by Muhammad It was not the Arabs but the Jewish/aryan Brahmins who brought the Abraham to India not the pusl!ms
@shafi.j
@shafi.j Жыл бұрын
​@@MerlinHashi Indians are the forefather of all continent peoples, but Duryodhana types sanathanis drive out the good peoples, and now india is filled with duryodanan dna Those are indians from generations to generations are not good but sanathanis. Once this truth understood by the world Then you sanathanis are ... How will you prove this to be true ? *Shiv ling* where ever these good peoples stayed by leaving their own country they kept their identity , you can found this all over the world in some places *A CIRCUMCISED SHIV LING* which says that i am from *Abraham*
@kuralovien5524
@kuralovien5524 Жыл бұрын
@@shafi.j last time I checked Muslims went out of india to create Pakistan which is an terrorist hellhole... So idk who exactly were these good people,,,,
@nainamohamedmohamed5220
@nainamohamedmohamed5220 Жыл бұрын
❤VAALTHUKKAL AYYA UNMAI. URAITHTHEER.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
276 பாடல் பெற்ற ஸ்தலம் 108 திவ்ய தேசம் முஸ்லிம் வருவதற்கு முன்பே இருக்கிறது
@esanyoga7663
@esanyoga7663 Жыл бұрын
சிறுத்தை,சிங்கம்,புலிஇம்மூன்றும்கொடியவைஅதுபோலத்தான்ஆரியன்அரேபியன்ஆங்கிலேயன்ராமன்அல்லாஏசுபெயரில்மக்களைவசப்படுத்திவைத்துஇருக்கிறார்கள்ஆனால்தமிழர்கள்வரலாறுவேறுஉளறாதேஉருட்டாதே
@habibullahu7460
@habibullahu7460 Жыл бұрын
India was called by Arabs as Al Hind. The Persians called this land of many countries as "Hindstan". Aryanz has no history no language no mother land.
@vrswadeshi3541
@vrswadeshi3541 Жыл бұрын
உங்க நோக்கம் என்ன தோழர். இந்தியாவ சீனாவுக்கு விக்கிறதுதானே.உங்க வரலாறு நல்லா தெரியுன்டா.
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 Жыл бұрын
மாகாணம் என்று இருந்தது
@veerasamyrajan7069
@veerasamyrajan7069 Жыл бұрын
அவனுவ சங்கி க்ரூப்தான் அப்ப உண்டியல் க்ரூப்.
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 Жыл бұрын
பிரிட்டிஷ் காரன் இந்து மதம் யார் என்பது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நிரைய மதம் இருந்து அதை இந்துமதம் என்று அனைத்து மக்களும் இந்துக்கள் என்றார்கள்
@krishnamoorthysp
@krishnamoorthysp Жыл бұрын
மௌரியப் பேரரசு
@musicstaroffl
@musicstaroffl Жыл бұрын
It was called 'Hodu' not India. 😎👍
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Жыл бұрын
If you speak the truth, then you will cry for the unfortunate people who were killed and raped brutally.
@shafi.j
@shafi.j Жыл бұрын
*This is fake* You are, *"A blind son of a blind man"* *'Even after the kingdom was divided, Duryodhana was not satisfied. He always regretted that half of his kingdom went to the Pandavas. He became even more jealous when he got to see the Pandavas'* *He started plotting again* *Don't forget duryodanan never won with that hate*
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Жыл бұрын
@@shafi.j That is why Islam and Muslims will be perished of their hate for non-Muslims and called non-Muslims are worst of all the creatures and they should be beheaded.
@karpasurya
@karpasurya Жыл бұрын
@@shafi.j Your writing is really on spot. Hate only destroys people.
@s.h.a.badshah6708
@s.h.a.badshah6708 Жыл бұрын
1055sulthan Gori pried United India sulthan Altamesh capture madurai through Army chief Malik gafoor your message wrong
How Portuguese captured Goa? | Part 3 | Gabriel Devadoss |
27:44
Lets Talk History
Рет қаралды 45 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 43 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
How was Aurangzeb's 49 years of rule !  | Gabriel Devadoss |
31:49
Lets Talk History
Рет қаралды 77 М.
1979 - Iranian Revolution EXPLAINED! l Gabriel Devadoss l Lets Talk History
28:57
The story of Aurangzeb and how he became the king !  | Gabriel Devadoss |
26:25
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 43 МЛН