அரசியல்வாதிகள் ஊழல் செய்திருந்தால் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், ஊழல் செய்வது நிரூபிக்கப்பட்டால் மறுபடியும் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு புது சட்டங்களை கொண்டு வர வேண்டும்.
@rsk.14 ай бұрын
Corruption தான் மெயின், அதுக்கு தான் கடுமையான சட்டம் வேண்டும்
@NarMat-we6qh4 ай бұрын
Vote wisely
@kimyangKo3 ай бұрын
Athuuku matum sattam ilai😅
@sudkann114 ай бұрын
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு காலம் தண்டனை கிடைக்கும். வழக்கு விசாரணை முடிய எத்தனை வருடங்கள் ஆகும்.
நீதியை நிதியை கொடுத்து வென்று விடலாம். (எ.கா) பூனே(மும்பை) கார் விபத்து குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்.
@sbaskaran23554 ай бұрын
Kallakurichy murder 68 death 🎉🎉🎉🎉
@VenkatachalamP-be7wj4 ай бұрын
பிராமண ஐயர்கள், ராஜ்புட் ஜாதிக்காரர்கள், பலநூறு கோடி சொத்து வைத்து உள்ளவர்கள் இவர்களுக்கு மட்டும் தண்டனை கிடையாது
@anbe_kadavul_0074 ай бұрын
😂
@yoganvenkadesh18344 ай бұрын
அவ்ளோ தூரம் போக தேவை இல்லை.. இங்கேயே ஒருத்தன் இருக்கான் யூட்யூபர் இர்ஃபான்
@sbaskaran23554 ай бұрын
@@yoganvenkadesh1834 ivanukalukku Thamilnattil enna nadakkuthunney theriyathu Manipur maharastira u p Anka poyiruvankal
@mr.soul_thief4 ай бұрын
வாழ்கிறேன் என்று கல்யாணம் பண்ணிட்டு வந்து கடைசியில் வாலாமல் போகும் பெண்களுக்கு என்ன தண்டனை.....? காதலித்து கடைசியில் ஆண்கலை ஏமாற்றி விட்டு போகும் பெண்களுக்கு என்ன தண்டனை....?
@prashanthponnuswamy81014 ай бұрын
The punishment will be transferred to the husband for marrying her 😂😂😂😂
@KrishnaRaj173434 ай бұрын
😂😂😂😂@@prashanthponnuswamy8101
@mmathanmohan97894 ай бұрын
Yes correct 😂😂😂
@ahamedashraf68054 ай бұрын
அப்போ அதிகாரத்தில் இருந்து கொண்டு பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர் களுக்கு யாரு தண்டனை கொடுப்பது யாரு கேப்பது
@monkysonky4 ай бұрын
ஆமாம் பயங்கரவாதிகளுக்கு சோப்பு போட்டு உற்சாகப்படுத்தும் ராகுல் பப்புவை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்
@Madraswala4 ай бұрын
போலிஸ் கம்ப்ளெயின்ட் வாங்கவில்லை என்றால், private complaint செய்தால் போலிஸை நீதிபதி கூப்பிடுவாரா?
@arunbrucelees3444 ай бұрын
சட்டங்கள் புதிதாக மாற்றப்பட்டது நல்ல செயல்முறை திட்டம் தான் ஆனால் தவறு செய்பவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் அப்பொழுதுதான் தவறுகள் குறையும்😊
@rajag98604 ай бұрын
Sattam makkal ka illa corporate ku ka.....padikaravan wastage.
@rajag98604 ай бұрын
Thangam yen government oru kadai illa...apo government yaar control la iruku.padicha muttal puriyathu,padikatha muttal ku puriyathu.naanga reduthukum naduvul irukom.
@saikuttydogs27524 ай бұрын
நல்லது. முதலில் ஊழல் செய்தவர்களை விடாமல் இருக்க ஒரு தனி சட்டமாக கொண்டுவரவேண்டும்.
@muthukrishnanaidujeyachand58724 ай бұрын
ஊழல்வாதிகள்வெளியேவராமல் இருக்க ஒரேவழி குற்றம் சாட்டபட்டவர் நான்பாஜகவில் இணையமாட்டேன் பாஜகவிற்கு கமிஷன்தரமாட்டேன் என்று சொன்னாலேபோதும் தண்டனை கிடைத்துவிடும்.
@tamilfoodjourney4 ай бұрын
மதவெறியை தூண்டுபவனுக்கு என்ன தண்டனை....
@muralikrishnan29124 ай бұрын
MP and MLA posting
@jaisivaramsivaram2584 ай бұрын
Gundu Vaipabanuke Periya Thaandanai illai.😮
@King267874 ай бұрын
@@jaisivaramsivaram258 ama😢, pothu idathula kundu vachu kaithana oru pombala BJP la MP ya irukka, enna kodumai ithu😢
@Sanart-j6l4 ай бұрын
Kali yugam nu katharu. Avlo thaan panna mudiyum. Illana kovil ku poi parighaaram pannu. Ellathaiyum nadathurathey antha kadavul thaan ya vendru.@@jaisivaramsivaram258
@sivavelayutham72784 ай бұрын
INAVERI THOONDUBAVANUKKUM.....!
@karthikeyanthangaraj47434 ай бұрын
இந்த குற்றங்களை காட்டிலும் பொருளாதார குற்றங்களே மிகமிக மோசமானவை ஆகும், அதற்குதான் கடுமையான சட்டங்கள் தேவை. மற்றபடி இந்த குற்றங்களுக்கெல்லாம் ஏற்கனவே இருந்த சட்டங்களே போதும் என்பது எனது கருத்து. ஏன் பொருளாதார குற்றமிளைத்தவர்களுக்கு கைவிளங்கு பூட்டப்படுவதில்லை?
@rajamanickamselvaraj46613 ай бұрын
Right question ! Need law !?
@சுற்றுப்புறம்4 ай бұрын
முதலாளிகள் உழைப்பு சுரண்டலுக்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும்
@anandanegambaram36774 ай бұрын
தவறு செய்பவருக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஏன் தேவையில்லாமல் பெயர்களை மாற்ற வேண்டும். இதை எதிர்க்க வேண்டும். எல்லோருக்கும் பொதுவான மொழி ஆங்கிலத்திலேயே இருந்தால் இவனுகளுக்கு என்ன கஷ்டம்.
@ramachandrans46044 ай бұрын
நீ சொல்லிட்டில மாத்திருவாங்க விடு டா
@Ramanan-Govindarajan4 ай бұрын
வழக்கு தொடருங்கள் நண்பரே...
@K007114 ай бұрын
Hindi thinippu
@venkataramanankrishnan50124 ай бұрын
ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் என்பதை திமுக அதிமுக MP ககள் வேகத்துடன் பார்லிமென்ட்டில் எடுத்து பேச வேண்டும். அதை விடுத்து வேறு மொழியில் வைத்து விட்டாய் என்று கும்மி கும்மி அழுவதும், வெறுப்பை வளர்ப்பதும் எதற்கு?
@mohamedrefai60874 ай бұрын
வருவாய் துறை , தாசில்தார் office, govt hospital, VAO, EB Office இன்னும் பல அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்கிறார்கள். அதற்கு தற்காலிக பணி நீக்கம் தான் . ஏன் அவர்களை தூக்கில் போட கூடாது?
@rajamanickamselvaraj46613 ай бұрын
Why not the private business communities promoters & powerful officers who pay & get favorable benefits be punished under what laws & rules !?😮😢
@b.anandhapriya63274 ай бұрын
இறைவன் மிக பெரியவன். இறைவனை நம்புங்க எந்த சட்டமும் யாரையும் பாதிக்காது.
@Tamilan-dn8ih3 ай бұрын
சும்மா பேத்தல் வேணாம் அக்கா. எந்த குற்றமும் பண்ணாம ஜெயிலில் களி தின்பவர்கள் ஏராளம். குற்றம் செய்தவர்களையும் கொலை செய்தவர்களையும் கோர்ட் விடுதலை செய்த சம்பவங்கள் ஏராளம்.
@sanjeevnavanya684 ай бұрын
போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கச் சென்றால் அவரிடமே பணத்தைப் பெற்றுக் கொண்டு நம்மில் தான் தவறு என்று கூறுகிறார்கள் இவர்களுக்கு என்ன தண்டனை
@MrSaravanaraghavan4 ай бұрын
தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இதுபோல் சட்டப்பிரிவு உள்ளதா?
@ThilagamGanesan-k1e4 ай бұрын
நீதிபதி விலை போகாமல் இருக்க வேண்டும்
@rajkrishnan36514 ай бұрын
இந்த மாதிரி சட்டம் பெரும்பாலும் நல்ல நாடுகள்ல உருவாக்கி வந்திருக்கிறார்கள் இப்பொழுதுதான் இந்தியாவில் இது அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் இது நல்ல செய்தி உலகம் எங்கும் வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்த மாதிரி எதிர்மறையான நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் மதத்துக்கும் செய்யப்படக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் தண்டனை உண்டு இது குறிப்பாக மலேசியா சிங்கப்பூர் நாடுகள் நீங்கள் பார்க்கலாம் அதனால் தான் அந்த நாட்டில் வளர்ச்சியும் மக்களும் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று ஒரு சிந்தனை மாற்றங்கள் ஏற்படும் ஆகையினால் மக்களே தமிழ் மக்களை உங்களுக்கு இது நற்செய்தி தயவுசெய்து தவறாக என்ன வேண்டாம் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள் நல்ல வாழ வேண்டும் என்றால் இந்த சட்டம் அவசியம்
@balajivenkatesh-fw4vl4 ай бұрын
நான் வழக்கறிஞராக உள்ளேன் , என்னுடைய கருத்து இந்த மூன்று சட்டங்களை மாற்ற வேண்டிய தேவை என்ன ஒருவேளை சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் எனில் திருத்தம் செய்யாமல் முழுமையாக மாற்ற வேண்டிய தேவை என்ன என்பது புரியவில்லை பழைய குவிமுசவில் பிரிவு 200 கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாது, நீதிமன்றமே வழக்கை விசாரிக்கும், மேலும் பிரிவு 156(3) -ன் கீழயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றத்தில் மனுசெய்யலாம், குற்றவியல் சட்டங்களை முழுமையாக மாற்றியதை குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும், வழக்கறிஞர்கள் சட்டங்களை முழுமையாக மாற்றியதை கண்டித்து போராடுவது பற்றி காணொளி பதிவிடுங்கள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடைமுறைக்கு மட்டுமல்லிமால் மக்களுக்கும் சேர்த்தே போராடுகிறார்கள் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வர வேண்டும்
@rajadurai80674 ай бұрын
சுருக்கமாக ஒன்றிய அரசை விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று சொல்லும் சட்டம்
@vallalthunai4 ай бұрын
Military discipline venum rajakkal rajjiyam Mari thappu panna udan thandanai severea irukanum sir ozhukkam kettu pochu.
@vallalthunai4 ай бұрын
Dont see politically see tamilnadu condition kadavule nadamadiye punniya boomi
@ramachandrans46044 ай бұрын
கதறு டா 😂😂😂
@sribhagavanuvacha14664 ай бұрын
entha arasum ... kolai panna vai mudikittu ponga .. srimathi kolai mari ...
@Madraswala4 ай бұрын
திமுகவிற்கு ஜாலிதான். எல்லா பத்திரிக்கையாளர்களையும் 40 நாள் முடக்கலாம்
@pksindias4 ай бұрын
நிறைய குற்றங்கள் சட்டங்களால் உருவாக்க படுவது தான்
@templedevaprasnam43414 ай бұрын
அருமையான சட்டங்கள்.இந்த சட்டங்களுக்கு எதிராக நிற்கும் பலரும் இந்திய மக்கள் நலனுக்கு எதிரானவர்கள்
@g.ravindhirang.ravindhiran44414 ай бұрын
நல்ல சட்டங்கள் ஆதரவு உண்டு.நேர்மையாக அமல்படுத்தினால் நன்று திருடர்கள் கொலைகாரர்களுக்கு வக்காலத்தீவாங்கும் வக்கிலுக்கும் தண்டனை கொடுக்க சட்டம் வேண்டும்.
@bvscar4 ай бұрын
More transparency requiered on police after they receive compalint or when someone files complaint. 90 days of waiting to file FIR is too much
@m.sureshm.suresh63094 ай бұрын
பணம் உள்ளவர் பதவியில் இருப்பவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தண்டனை கிடைக்கும் என்றால் வரவேற்கத்தக்கது!
@@anonymousanonymous854040 வேண்டி நாங்க evm யே மாத்தினோம்.ஓட்டு பெட்டின்ன இன்னும் எங்களுக்கு ஈசி.😢😮😅
@rajmohan56144 ай бұрын
Ama 40 eduthdha soldriya
@maharajan69824 ай бұрын
அதெல்லாம் இருக்கட்டும் இந்த மனநிலை பாதிக்கப்பட்ட உங்களை போன்ற ஆட்க்களுக்கு என்ன மருத்துவம் இருக்கா இல்ல காலம் முழுவதும் இப்படித்தானா மிஷின் வச்சி வெற்றி பெற முடியும் என்றால் டமிள்நாட்டில் சுடலை கட்சி குறுக்கு வழியில் வென்றதை மட்டும் வெடி வெடித்து கொண்டாடலாமா மயிறே
@maharajan69824 ай бұрын
@@rajmohan5614 yes any issues with me
@paranjothybs37124 ай бұрын
Very good rules, comman man no need to worry, only criminals have to worry, Lawers will surely worry in most cases they will loose.
@deepadillipkumar65714 ай бұрын
இந்தியா வை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் இந்தியா வை ஆளும் தவறான அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் இந்திய மக்கள் கண்டிப்பாக விமர்சிப்பார்கள்
அயோக்கியர்கள் இந்தியாவை விமர்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள்
@Elaya_Art4 ай бұрын
Super Bro Vera level Information 🎉🎉
@davidrajarathinamdavidraja34144 ай бұрын
இந்தியாவில் ஊழலுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
@StartNight-df3sv4 ай бұрын
So, we must not write the facts on social media here after ? Great Boys
@tamil_tamilian4 ай бұрын
3:36 இந்த சட்டம் பெண்கள் காதலித்து படுத்துவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணினால் அவள்களுக்கு பொருந்துமா, இல்லை வழக்கம் போல் ஆண்களுக்கு மட்டும் தண்டனையா?
@periasamisami24444 ай бұрын
Neenga innuma namakku nyayam kidaikkum nu nambreenga ?? Nammaku innum problem than varum
@tamil_tamilian4 ай бұрын
@@periasamisami2444 💯. ஆண்கள் எல்லாம் மோசம் என்பது போல் சித்தரித்து சட்டத்தை புத்திசாலி தனமாக தங்களுக்கு சாதகமாக மாத்திக்கிட்டாளுக. இவளுக வேணும்னா எத்தன பேரு கூடனாலும் படுப்பாளுக. ஆனா எவன் வேணும்னு சொல்றாலோ அவன் கடைசில மாட்டிக்குவான். முட்டால் ஆண்கள் பலருக்கு இது புரிய இன்னும் 100 வருஷம் ஆகும்.
@tamil_tamilian4 ай бұрын
@@periasamisami2444 niraya fake cases varum ini. Panam ulla pasangalukku company kuduththittu blackmail panni Panam parippaaluga karppukkarasinga.
@YTShareMarketАй бұрын
😂😂😂😂👍👍👍👍👏👏👏
@namashivayanamashivaya91913 ай бұрын
👍🏼🇮🇳🌹 ஹாய்.. இனி அந்நிய மதத்தவன் பாரதத்தில் அவதரித்த எந்த உண்மையையும் இழிவு செய்ய இயலாது..
@r.haritha82064 ай бұрын
Thanks for this content bro.
@Suresh-ij9ds4 ай бұрын
மோடி ஆட்சியில் பல பல மாற்றங்கள்... நினைத்து பார்க்கவே முடியல... வாழ்த்துக்கள்... சிறப்பான சட்டங்கள்... இதையும் புரியாத மூடர்கள் எதிர்பார்கள்... தனக்குனு வரும்போது தான் தெரியும்.. குற்றம் குறைய கடுமையான தண்டனைகள் இருந்தால் அல்லாது சாத்தியம் இல்லை..🙏
@mohamedigbal25424 ай бұрын
கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழாம இருக்கும் ஏஏழைத்தாயின் மகனுக்கு 10 வருஷமா😅😅 நம்ம ஜண்டா க்கு என்ன காண்டு ஜீ மேல😅
@aksharatravels31804 ай бұрын
Good one.
@Teejay_shan3 ай бұрын
சட்டம் ஒரு இருடரை… சுத்தி எல்லாம் இருக்கும் ஆனா பாவம் கண்ணு தான் தெரியாது😅 ஏழைகளுக்கு😢
@hafeezahamed70024 ай бұрын
Ok bro it's good this applicable for all the person even low class and middle and High class..
@rajsu92944 ай бұрын
எல்லாம் இந்தி மயம். பாரதிய நியாயா, ரயில் பெயர், திட்டங்களின் பெயர் ....
@சுற்றுப்புறம்4 ай бұрын
சமஸ்கிருதம்
@dr.congress91064 ай бұрын
இந்த சேனலை பாராட்டுகிறேன்
@ramjansundar56354 ай бұрын
Super ithathan ethirpaarthen
@vivekfriendly244 ай бұрын
அப்போ சீமான் இனி தமிழியம் பேச முடியாதா?😮😮😂😂 முதல்ல எங்க சீமான் அண்ணன் தான் மாட்டுவாரு
@Ganesh-AKM3 ай бұрын
Appo rap panna marana thandanai kidaiyaathu super bro
@sivasiva-dg2gy4 ай бұрын
எந்த "சட்டமும் & தண்டனையும்" மக்களுக்கு மட்டும்தான் "அரசியல்வாதிகளுக்கும் & பணக்காரர்களுக்கும்" பொருந்தாது🤗
@Parthiban_balu4 ай бұрын
Good news hope more like this
@VenkatachalamP-be7wj4 ай бұрын
ஓட்டு போட் கெஞ்சி கேட்டுவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன்__
@responsiblecitizen89674 ай бұрын
நீ போடல இல்ல, மூடிட்டு இரு, ஓட்டு போட்ட எங்களுக்கு சம்மதம்
@VenkatachalamP-be7wj4 ай бұрын
@@responsiblecitizen8967 ரெஸ்பான்சிபிலிட்டி என்றால் பொறுப்புணர்ச்சி சகோ ஆரம்ப காலத்தில் மாட்டுக்கறி தின்றுவிட்டு அதை அவர்களுடைய ரிக் வேதத்தில் எழுதி வைத்து இருக்கிறார்கள் அந்த பிராமணர்களை பின்பற்றுபவர்களுக்கு அந்த ரெஸ்பான்சிபிலிட்டி வராது
@VenkatachalamP-be7wj4 ай бұрын
@@responsiblecitizen8967 நல்ல டைட்டில் ரெஸ்பான்சிபிலிட்டி என்று வைத்திருக்கிறீர்கள் சகோ
@Sasi-World4 ай бұрын
என்னை திருமணம் செய்வதாக சொல்லி 3 பெண்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்றால் 3 பேரின் மீதும் ஒரே வழக்கு பதிவு செய்யலாமா? இல்லை தனித்தனி வழக்கா?
@journalism60344 ай бұрын
😅😅😅
@mahalingamr82484 ай бұрын
தனித்தனிதான்
@jothianbuchithirai4 ай бұрын
😂
@marx49004 ай бұрын
இந்த சட்டம் பெண்களுக்கு மட்டும் தான் 😂😂😂
@a.sam9594 ай бұрын
😅😂
@praveenkumarv65514 ай бұрын
இதுல கூட எல்லாமே இந்தி ல தான் இருக்கனுமோ..?
@govindan20104 ай бұрын
super massage
@tsrsubramanian23424 ай бұрын
சட்டம் கடுமையானால் மட்டுமே சமூகம் உருப்படும்
@Mathematics_facts_official4 ай бұрын
Income tax ha correct kammikiriya 😂
@rajeswari3924 ай бұрын
Thank you so much brother
@indiantamizhan4 ай бұрын
Nadaga kadhaai, love jighath. Child abuse, all cases crime rating will definitely going very low numbers.. Good job indian government..
@sumansparkz91414 ай бұрын
Thanks For Information😮
@Nagarajan-sz4yo4 ай бұрын
பிரதமர் மேடையில் உண்மைக்குபுறம்பாகவும் மத,இன துவேசமாகவும் பேசுகிறார் அவருக்கு என்னதண்டனை கிடைக்கும்? அதை எந்த நீதிமன்றம் வழங்கும்?
@suryanarayan19264 ай бұрын
Basically these changes in the law will make a citizen of India fear the law.This essential for citizens to be law abiding.All these years there was no fear of law esp affluent and powerful,this is a welcome change
@r.haritha82064 ай бұрын
Court private complaints chances to escapism, in this justice denying increases. Before this, justice delay and deny option is there.
@SanthoshKumar-ke6cq4 ай бұрын
மாற்றுத்திறனாளிகள் சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் பற்றி வீடியோ பதிவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@maniyan29354 ай бұрын
Hindi padicha tha yella act oda names um purium pola😢
@binumonb4 ай бұрын
Easy ah puriyura maadhiri English common language la irundha names yen Hindi aachu??
@binumonb4 ай бұрын
@@vengat3556 oh appdiya, ok bro. Paatheengala adhu enaku therila.. idhuvey English la irundha enna problem??
@raw_dah4 ай бұрын
@@binumonbaval language ooi
@binumonb4 ай бұрын
@@vengat3556 aiyo na ungaluku problem nu sollala bro. General ah dhaan sonnen.
@manokaranc70654 ай бұрын
ஏன் இந்தி என்ன அந்நிய பாஷையா???
@thangaraj1694 ай бұрын
ஒரே சட்டம் உயிர் உள்ளவரை உடைமையில் அனைத்தும் உனக்கு சொந்தம் மற்றது அனைத்தும் அரசுடைமை ஒரு வாரிசுக்கு பின் தடை
@Short_media_vlogs4 ай бұрын
Super ❤
@peopleswatchtv24x744 ай бұрын
நன்றி
@aproperty20094 ай бұрын
அருமையான பதிவு
@d.ajithpandi12204 ай бұрын
புதிய சட்டங்கள் வரவேற்கத்தக்கது. ஆனால் இதற்கு முன்பிருந்த பெயரை மாற்றியதை விரும்பவில்லை.
@K007114 ай бұрын
Hindi thinippu😢
@Mr41518444 ай бұрын
Conduct PEET and conduct Qualified MLAs and MPs
@KarunakaranMM-u7j4 ай бұрын
Super
@RajKumar-id3yn4 ай бұрын
ஊழல் பன்ற அரசியல் வாதிகளுக்கு என்ன தண்டனை ஒரு video உங்க சேனலில் பதிவிடவும்.
@YTShareMarketАй бұрын
2:36 Social media ல.... கருத்து பதிவிட தடை போட கூடாது.....ஏன்னா.... ""உண்மை சொல்பவன் எவன் & பொய் சொல்லுவான் என்று"" பதிவிட்ட கருத்திலிருந்து தெரியும்.... பிறகு.... எந்த இடத்துலையும் அவர்ரவர் என்னம் அறிந்து செயல்படலாம்.... Social media ல மட்டும்... எந்த தடையும் இருக்க கூடாது......இல்லை என்றால்...அடுத்து வரும் அரசியல்வாதிகள் அவர்ரவருக்கு சாதகமாக பயணபடுத்துவார்கள்..... அல்லது அரசியல் வாதிகள் தங்களுக்கு சாதகமாக சட்டத்தை பயன்படுத்த மாட்டார்கள் என்று உங்களால் ""உறுதி அளிக்க முடியுமா""???...…....
@JOHNSON-xt5gi4 ай бұрын
Very nice explanation Keep it up. Subscribed
@Mealmagic-gw5ek3 ай бұрын
சட்டம் என்பது மக்களை பாதுகாக்கவா அல்லது நியாயத்திர்க்காக போராடும் மக்களை ஒடுக்குவதற்கவா?
@uthayaYouTuber4 ай бұрын
நல்ல சட்டங்களும் உள்ளது.... சட்டம் கடுமையணல் தான் குற்றம் குறையும்
@Kubendiran-h9l15 күн бұрын
GREAT
@arunbala9664 ай бұрын
super nanba
@Sasi-World4 ай бұрын
சட்டம் போடுவன் இந்த நாட்டுக்காரனா? இந்த நாட்டுக்காரனை தேசவிரோத வழக்கில் கொடுமை செய்ய அந்நியர்கள் திட்டமிடுகிறார்களா?
@valviyaltamil4 ай бұрын
சரியான கேள்வி.🎉
@CVeAadhithya4 ай бұрын
கோபாலபுர கூட்டத்திற்கு இது பொருந்துமா ... மத்திய அரசு விளக்கட்டும்... மற்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டம்.....தமிழகத்தில் ஒரு சட்டம்...
Brother yennai oru ponnu love panni marriage pannikuranu sollitu sex la vachu kitu ippa avanga appa amma ku virupam illa nu enna venam nu sollita na enna panrathu
@nagamanickam35154 ай бұрын
@@santhoshmanikandan7754 ungala nillamai yenaku puriyuthu ungaluku yenna solrathunu theriyala but irunthalum puthiya saatam yenna solluthunu therinchutu yethavathu pannalam illana lets move on brother pawapatta aan vargam namba brother
@divahardyz18204 ай бұрын
Bro jathi ya pathi thittama namba mella avanga thittitanga nu solli complaint panna ina pannanum nu sollunga neraya peruku help ah irukkum
@shivamusicsndlearnings82524 ай бұрын
கல்யாணம் பண்ணிக்கரேன் னு சொல்லி ஏமாத்துர பொண்னுங்களையும் கைது பன்னுவாங்களா bro...??????????
@sriramkashyap33094 ай бұрын
நாட்டிற்கு தேவையான சட்டம் !! Super#🎉🎉🎉🎉🎉
@SaranyaDevi-tv6ix4 ай бұрын
Brother ,thanks for this video ,I hv one doubt ,kalyanam agathavga kalyanam agirutchunu poi sona yethum punishment iruka
@kumaragurud67864 ай бұрын
Civil court details சட்டம் இருந்தா சொல்லுங்க சார்
@rajiraji49194 ай бұрын
சாலை விபத்து வழக்குகளில் ஏதேனும் மாற்றம் வந்துள்ளதா? Bro
@NaattuNadappu4 ай бұрын
Yes. We will post about this
@rravikumar83794 ай бұрын
பிரதர்,2010ல் அப்பில் செய்து இதுவரை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரவில்லை. சுப்ரீம் கோர்ட் பதிவாளர் விலாசம் கிடைக்குமா?
@Skamala-lt2rq4 ай бұрын
சூப்பர்
@lucianisaac29824 ай бұрын
My opinion - the sanskrit / hindi titles should be replaced with English & Regional Language of the respective States, other wise it not only in infringes on the respective State's Federal Right it is ultra vires The Constitution of India 🇮🇳. Simultaneously any section that violates the Fundamental Rights of Indian Citizens should be replaced / removed.
@ajithmech22554 ай бұрын
Anna..na advocate apdikuran unga support rmpa thanks ❤❤nigalum law panuga anna..naraiya students helpa irukum..🤝 Civil law , family law changes ilaiya Jully aprm namma file pamura illa.fir new act la than varuma? Apo old Fir pending case judgment lam intha crpc apply agum
@Asc-w2l4 ай бұрын
அண்ணா எத்தனை சட்டங்கள் வந்தாலும் இந்திய சட்டத்தில் ஓட்டைகள் நிறைய உள்ளது . அதனால் பணம் இருக்கிறவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வெளியே ஈசியாக வந்து விடுகிறார்கள்..😂😂😂😂
@MuruganMurugan-rm7tf4 ай бұрын
அய்யா அப்படியே இப்போது நடந்துள்ள மணல் கொள்ளையை கொஞ்சம் வெளியே கொண்டு வாங்க
@YTShareMarketАй бұрын
மொத்துல இது மக்களுக்கு தீர்வு இல்லை..... எல்லாறையும் வழக்குள இழத்துவிட்டு....யாரோ லாபம் பாக்க செய்யும் சதி திட்ட சட்டம் போல் தான் உள்ளது..... 😔😔😔😔😔
@aerosabari49214 ай бұрын
Bro divorce case life long pogama sekarama mudika சட்டம் கொண்டு வர சொல்லுங்கள் pls இதுல nerayaperoda life spoil ahuthu
@thenimanikathiresan81164 ай бұрын
கற்பழிப்பு வழக்குகள் தண்டனை கடினமான மாற்றி இருந்தால் சந்தோஷமா இருக்கும்
@vishnucreative27794 ай бұрын
ஆன் மகன் பாவம்.எங்களுக்கு எதாவது சட்டம் வந்தால் நல்லா இருக்கும் 😊
@KanniappanR-rd9zf3 ай бұрын
கஞ்சா கேஸ் இருக்கு
@gunasekaran16834 ай бұрын
enna porutha varai "kalyanam pannikuren nu solli emathi uravu vachita" athuku thandanai kuduka koodathu.. summa un karpai kudukura na athuku enna mariyatha iruku? athuku ethuku thandanai?
@tamil_tamilian4 ай бұрын
அதுக்கு ஆதாரம் கூட குடுக்க முடியாது. பணக்கார பசங்க கூட ஜாலியா படுத்திட்டு பொய் கேஸ் போடுவாளுக இனிமே.