1. எதிரே இருப்பவரது மனநிலையை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். 2. தடுமாறாமல் பேசுங்கள். 3. எப்போதும் ஒரு புன்னகையுடன் ஆரம்பியுங்கள். 4. உடல் மொழியில் கவனம் செலுத்துங்கள். 5. அதிகம் கேளுங்கள்.
@nagakumar1012 жыл бұрын
Nice 😍
@பத்ரகாளி-ச5ண2 жыл бұрын
உன்னமை
@sharpaxe97462 жыл бұрын
இலங்கை வானொலி கேட்பது போல இருக்கிறது நண்பா 👌👌👍👍
@sabaribala.sabaribala44742 жыл бұрын
இதை பின்பற்றப்படுகிறது🤗🤗🤗 🤗🤗🤗உங்கள் பதிவுக்கு நன்றி
@murugesank91622 жыл бұрын
நான் மிக்க மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளும் உறவுகளும் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள். என் மனம் ஆழமான அமைதியை உணர்கிறது. பேரானந்தத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இவைகள் அனைத்தையும் எனக்கு பரிசளித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி.
இது என்னால் நம்ப முடியவில்லை மெடிக்கல் மிராக்கிள் நீங்கள் சொன்னதை செய்வதற்கு முன் நேரில் கண்டேன் என் நண்பனை 👍🙏🏾
@agalyaentertainment2 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமை.👌👌👌❤❤❤
@rockrock36142 жыл бұрын
நன்றி ஐயா நான் உங்கள் ரசிகன் 🙏👍🤝
@JeevanbabuS2 жыл бұрын
நன்றி நண்பா .. நான் ஒரு நாள் ௨ங்௧னள சந்திப்ோபன் ...... 🙏😍🤗
@sakthimaang39752 жыл бұрын
உங்க வீடியோ நான் முதல் தடவை பார்க்கிறேன் ஊழல் வீடியோ ஒரு பேச்சு திறமைக்கும் அதையும் தாண்டி நம்மளை வளர்த்துக் கொள்வதற்காக இந்த வீடியோ
@janufaallah40032 жыл бұрын
Yeah, very good tips ! good speech style bro,so god blss u
@senganthalvalviyal12142 жыл бұрын
அருமை பேச்சு
@subashprabhu73862 жыл бұрын
அருமையாக உள்ளது உங்களுடைய கருத்து தெரிவித்த நண்பா அருமையாக வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிடு நண்பா இனிமையான பதில்கள் வீரமான வார்த்தைகள் நன்றிகள் நண்பரே வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழர் தொடு
@kalirajk77372 жыл бұрын
செம்மையான வீடியோ...
@Periyathambirr2 жыл бұрын
உங்கள் குரல் அருமை 👌👌👌
@ishwarya9862 жыл бұрын
👍 நல்ல பதிவு சகோ ❤️
@247807922 жыл бұрын
உங்களுக்கு கோடி நன்றிகள்
@uyyauyyakutty33332 жыл бұрын
Olli koralu wow nice story ya tambi
@ArunKumar-wr2ug2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏💐💐💐
@newlifeofjesuschurch88232 жыл бұрын
பயனுள்ள தகவல் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா
@jaysanka15012 жыл бұрын
சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை சகோதரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elaneshanmarkandu92482 жыл бұрын
Excellent talk
@nanthk92332 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் பதிவுக்கு 🙏🙏🙏
@sangeethasangeetha62922 жыл бұрын
இதை கேட்கும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை
@krishrao47752 жыл бұрын
இதைத்தான் அரசியல்வாதிகள் செய்கிரார்கள்
@SivaKumar-dd3zn2 жыл бұрын
மிக அருமையான பதிவு
@smasuresh2 жыл бұрын
நான் இப்படித்தான் இருக்க அனைவரும் கஷ்டங்களை என்னிடம் தான் கூறுகிறார்கள் என்ன செய்ய
@sheelavishva032 жыл бұрын
Thank you brother. Stay blessed..
@VG24032 жыл бұрын
Adhigam kelungal that’s good. Thanks
@thiruannamalaiarts77352 жыл бұрын
நன்றி
@saravanakumarsaravanan19742 жыл бұрын
முயற்சி செய்கிறேன் நண்பா
@muthukutty71662 жыл бұрын
Vara level nanna I love you speak ❤️
@ramadossg30352 жыл бұрын
அருமையான... அனுபவ உரை நன்றி ஐயா..!
@pichaimanimaruthamuthu90882 жыл бұрын
Thank you very much. periyakulam.pichaimani mec tamilnadu S.India. congratulations
@manojkumar.a6172 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@Hardik_18332 жыл бұрын
Bro👑 u like peter thiel ! Next level eaduthu poringha ! Enghlah ! ❤️
@munieswaran15912 жыл бұрын
OK. Anna. Super
@sundaramoorthis76862 жыл бұрын
சரி நண்பா.. 🙏
@jigiridosthucinecreations2752 жыл бұрын
Apditha irruku unga speech...neega pesurathum engala attract panrga bro❤
@malarkodim69642 жыл бұрын
Thank you bro very useful in my life this vedio 🔥💯
@sivarajaviji25292 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤
@Nakshusai2 жыл бұрын
Mukiyamaga kankalai parthu pesanum
@iyakkunarvicky40742 жыл бұрын
Thanks
@smbalakrishnan57282 жыл бұрын
உண்மை தான் சார்
@lifeeducation8452 жыл бұрын
Thanks bro
@hariza_982 жыл бұрын
Arumai.....
@Commonmanind2 жыл бұрын
Amazing & thanks for the great topic brother 🤩👏🏻
@MECHANICALMOTIVATOR2 жыл бұрын
Nejamavae super anna. I proud to be a professor 😍😍
@janufaallah40032 жыл бұрын
Yeah nice all
@mahen21652 жыл бұрын
அருமை
@baladev37132 жыл бұрын
Good one
@mohamednazar76202 жыл бұрын
Good advice
@Malathi_gandhi2 жыл бұрын
Thank you so much.
@sivarampr2 жыл бұрын
Anna unga photo oru video la kooda kaanum
@dhivasofi63792 жыл бұрын
சகோ என்ன தான் பேச்சு திறமை இருந்தாலும் பாக்க அழகா இருக்காங்களா அப்படின்னு தான் பாக்குறாங்க
@manikkams13282 жыл бұрын
Thank you 💝
@rajeshkannas25412 жыл бұрын
Arumaiyana pathivu brother
@jiljilla42332 жыл бұрын
Thanks 🥰
@sureshamulsureshamul34212 жыл бұрын
Super speech sir
@abu16122 жыл бұрын
Stage fear ta romba irukku bro one time romba tikki pesitan 🥺stagela