இப்படித்தான் நெய் உற்பத்தி செய்றாங்களா? | டன் கணக்கில் நெய் உற்பத்தி | L.N.MILK DAIRY

  Рет қаралды 51,383

Farming Business | விவசாய வணிகம்

Farming Business | விவசாய வணிகம்

3 ай бұрын

L.N.MILK DAIRY
No.74, Gudalore village post ,
Sholinghur T.k.. Ranipet district, tamilandu- 632 510
Contact - 7667666111, 8144666111
--------------------------------------------------------------------
For Advertisements :
Contact Number : 9786872129
Email Id : farmbusiness2020@gmail.com
------------------------------------------------------------------------------
Follows on Facebook : / farmingbusinessidea
Follows on Instagram : / farmingbusiness2020
-----------------------------------------------------------------------------
#farmingbusiness#ghee #milkdairyfarm #cow #cow #milk

Пікірлер: 30
@ananthvennila1994
@ananthvennila1994 3 ай бұрын
நெய் சூப்பர் இருக்கு நல்லா மனம் சுவை சூப்பர் 👌👌👌👌👌
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 ай бұрын
Good vlog good presented dairy products.
@panneerads4983
@panneerads4983 Ай бұрын
Super good....
@jayaprakashnaidu7156
@jayaprakashnaidu7156 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி ஒரு வேண்டுகேல் பிளாஸ்டிக் பக்கட் பயன்படுத்தாதிங்க ‌வாழ்த்துக்கள்
@amulanand1991
@amulanand1991 3 ай бұрын
நீங்க செய்வது நெய் கிடையாது அது வெறும் கொழுப்பு தான் பா, நெய் என்பது பாலை தயிராக்கி அதிலிருந்து வெண்ணைய் கடைந்து எடுத்து பிறகு அந்த வெண்ணெயை காய்ச்சினால் கிடைப்பது தான் நெய், நீங்க milk separater -ல் இருந்து cream எடுத்து அதை காய்ச்சினால் கிடைப்பது நெய் அல்ல வெறும் கொழுப்பு
@MultiRagavan
@MultiRagavan 3 ай бұрын
ஐயா உங்கள் விளக்கம் அருமை
@user-uu2cb9xz6y
@user-uu2cb9xz6y 2 ай бұрын
True
@sv5161
@sv5161 2 ай бұрын
Even butter from curd is fat from milk. Learn the composition of butter first .. Both butter are same
@Nayamfoods
@Nayamfoods 2 ай бұрын
கவர்மெண்ட்ல இருக்குற ஆவின் இதே பிராசஸ் தாங்க நடக்குது
@ifazajm
@ifazajm 2 ай бұрын
Konjam update aahunga bro
@mathanmarimuthu8304
@mathanmarimuthu8304 2 ай бұрын
Wholesale ah panna rate kammi pannuvingala
@sakthisiva967
@sakthisiva967 Ай бұрын
Veera cattle feed video podunga bro
@karthikkarthik3136
@karthikkarthik3136 3 ай бұрын
Congratulations pa
@lnmilkdairylnmilkdairy1799
@lnmilkdairylnmilkdairy1799 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@arunvijay9498
@arunvijay9498 2 ай бұрын
இந்த கிரீம் நெய் 50 வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது. இந்த கிரீம் எடுத்த பாலில் தயிர் தோய்த்தூ எடுத்தது தான் டின் தயிர். அந்த காலத்திலல் விலை குறைவா கிடைக்கும். இதை புதிய செய்தி மாதிரி சொல்வது ஞாயமில்லை.
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb Ай бұрын
பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னா எத்தினி பாத்தீங்கன்னா?
@nationalacademy4997
@nationalacademy4997 Ай бұрын
பால்குடி மாறாத குழந்தை பாத்தீங்கனா பால் கம்பெனி நடத்துது. இது பாத்தீங்கனா சிறப்பானது. இந்த வீடியோ பாத்தீங்கனா...
@deivanaisarang6154
@deivanaisarang6154 2 ай бұрын
எனக்கு 1லிஅனுப்புங்க தம்பி பைசாgpayபண்றேன்
@ashankraju1043
@ashankraju1043 3 ай бұрын
How much price?
@lnmilkdairylnmilkdairy1799
@lnmilkdairylnmilkdairy1799 3 ай бұрын
RS:750
@ashankraju1043
@ashankraju1043 3 ай бұрын
@@lnmilkdairylnmilkdairy1799 can you send it to hosur?
@lnmilkdairylnmilkdairy1799
@lnmilkdairylnmilkdairy1799 3 ай бұрын
Yes
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 3 ай бұрын
@@lnmilkdairylnmilkdairy1799can you send to USA 🇺🇸
@MultiRagavan
@MultiRagavan 3 ай бұрын
இந்த குழந்தை புள்ளயா கம்பேனி நடத்துறான் ?
@boobalanr6427
@boobalanr6427 3 ай бұрын
Paneer price
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 85 МЛН