Irandu Manam Full HD Video Song | Vasantha Maligai Tamil Full HD Movie | Sivaji Ganesan | Vanisri

  Рет қаралды 4,962,272

SureshProductions

SureshProductions

Күн бұрын

Irandu Manam Full HD Video Song | Vasantha Maligai Tamil Full HD Movie | Sivaji Ganesan | Vanisri
Vasantha Maligai is a 1972 Indian Tamil-language romance film, directed by K. S. Prakash Rao and produced by D. Ramanaidu. The film stars Sivaji Ganesan and Vanisri, and is the Tamil remake of the 1971 Telugu film Prema Nagar.
#SivajiGanesan #Vanisri ​ #SureshProductions​ #VasanthaMaligaiSongs #TeluguOldSongs #TamilSongs
Directed by : K. S. Prakash Rao
Produced by : D. Ramanaidu
Story by : Kousalya Dev
Starring : Sivaji Ganesan, Vanisri
Music by : K. V. Mahadevan
Cinematography : A. Vincent
Edited by : K. A. Marthand Narasimha Rao
Production Company : Vijaya Suresh Combines
Song Details :
Song Name : Yaarukkaga
Singers : T. M. Soundararajan
Lyrics : Kannadasan
Music : K. V. Mahadevan.
Suresh Productions (Telugu: సురేష్ ప్రొడక్షన్స్) is a film production company, a subsidiary of Rama Naidu Studios, founded by Dr. D. Ramanaidu. The production house of the company is Ramanaidu Studios which is located at Hyderabad. Suresh Productions, is one of India’s largest film production companies with over 50 years of contribution to national and regional cinema.
► Subscribe : bit.ly/SureshPr...
► Like : / sureshproductions
► Follow : / sureshprodns

Пікірлер: 447
@narayananc1294
@narayananc1294 2 жыл бұрын
சிறிய காயம் பெரிய துன்பம் ஆறும் முன்னே அடுத்த காயம் உடம்பு என்றால் மருந்து போதும் உள்ளம் பாவம் என்ன செய்யும் என்ன ஒரு எதார்த்த வரிகள் வார்த்தைகள் வாழ்த்துக்கள் கவியரசர் ஐயா உம்மைத் தவிர ஒருவராலும் கூற இயலாது இவ்வாறு
@govindrajan2343
@govindrajan2343 Жыл бұрын
K🎉k😂8jm b mhj😅9b jn namaste bj😊 😅9😅
@govindrajan2343
@govindrajan2343 Жыл бұрын
K🎉k😂8jm b mhj😅9b jn namaste bj😊 😅9😅
@adhyalaxmiindustrialrubber7542
@adhyalaxmiindustrialrubber7542 Жыл бұрын
😅 N N mm mm
@MurukeshanNatarajan
@MurukeshanNatarajan 22 күн бұрын
காதலின் பிரிவுத்துயரை கவியரசர் ஐயாவைதவிர யாரால்இப்படி சொல்லமுடியும் வாத்திய கருவிகளும் சோகம்இழையோடிய மெல்லிசை டிஎம்எஸ் குரல் வளம் அப்பா! நின்று வாழும் இந்த பாடல் உண்மையான காதலுக்கு அர்ப்பணம்!
@RAMALINGAM-g5l
@RAMALINGAM-g5l 7 күн бұрын
😂😅🎉
@kv1104
@kv1104 18 күн бұрын
கண்ணதாசன், கே. வி.எம்., டி.எம்.எஸ். இணைந்த அற்புதமான பாடல்கள் ஆயிரம் இருக்கும். தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம்.
@sanjaygopal4975
@sanjaygopal4975 11 ай бұрын
எவ்வளவு காலம் ஆனாலும் காதலின் வலிக்கு மருந்து ஐயா கண்ணதாசனின் இது மாதிரியான பாடல் வரிகளே
@rajinikalyan270
@rajinikalyan270 5 ай бұрын
இனி ஒரு நடிகர் இவர் போல் பிறக்க போவதில்லை. நான் அந்த நாளில் பலமுறை இந்த படம் பார்த்தேன். பாடல்கள் அனைத்தும் சூப்பர்
@baskarana7472
@baskarana7472 Жыл бұрын
இந்தப் பாடலை அமைதியாக இரவில் கேட்டால் ஆழ்ந்த உறக்கம் வரும் அப்படி ஒரு பாடல். கண்ணதாசனின் பாடல் வரிகள்
@venketvenket4123
@venketvenket4123 Жыл бұрын
அருமை யான பாடல் சிவாஜி கணேசன் அய்யா நடிப்பு அருமை சூப்பர் சூப்பர் TM ஜவுந்தராஜன் சார் குரல் அருமை மரக்க முடியாத நிகழ்வுகள்
@BaluKrishnan-ni1cx
@BaluKrishnan-ni1cx 7 ай бұрын
என்ன ஒரு அற்புதமான நடிப்பு சிவாஜி ஒரு மகா கலைஞர்
@narayananc1294
@narayananc1294 2 жыл бұрын
உடலில் என்றால் மருந்து போதும் உள்ளம் பாவம் என்ன செய்யும் விடையில்லாத இந்த கேள்விக்கு விடையளிப்பவர் யார்?????
@SASUGAY__UCHICHA
@SASUGAY__UCHICHA Ай бұрын
0.32 மறந்து வாழ ஒன்று நடிகர் தில௧த்தின் நடிப்பு ௮ருமை❤
@drsampath3124
@drsampath3124 8 ай бұрын
அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு வயது 64 இந்தப் படத்தை கிட்டத்தட்ட 45 முறை பார்த்திருக்கிறேன்
@muthiyakarur8562
@muthiyakarur8562 2 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் இந்த மாதிரி பாடலை கேட்டாலே போதும்.அவன் மனைவியையும் குழந்தையையும் எப்படி நேசிக்க வேண்டிய இலக்கணம் தெரியும்.
@Kaviminnalrpsamy
@Kaviminnalrpsamy 9 ай бұрын
காலத்தால் அழியாத காவியம்... மனதில் மறக்க முடியாத வரிகள்
@kpmfamily2
@kpmfamily2 Жыл бұрын
காலங்கள் கடந்து போனாலும்... எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும் காதல் அது மட்டும் நாளும் இளமையோடே இருக்கின்றது
@littlenightingale2200
@littlenightingale2200 Жыл бұрын
கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி..... என்ன ஒரு வரிகள்.....😪😪🔥
@Arumugam-pn3mc
@Arumugam-pn3mc Жыл бұрын
L
@Arumugam-pn3mc
@Arumugam-pn3mc Жыл бұрын
=
@alaguduraip75
@alaguduraip75 Жыл бұрын
🔥
@gemkumar9893
@gemkumar9893 Жыл бұрын
அதான் கண்ணதாசன்.!
@narayananc1294
@narayananc1294 3 жыл бұрын
உண்மையில் மனிதன் மனிதனாக வாழ இரண்டு மனம் வேண்டும் என்ற கவியரசர் கண்ணதாசன் அய்யா அவர்களைத் தவிர வேறு எவராலுமே உறைக்க இயலவில்லை இவ்வளவு தெளிவாக
@NagarajNagaraj-iw8us
@NagarajNagaraj-iw8us 2 жыл бұрын
Sssßsßss
@vithucrush
@vithucrush 7 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று ....🧚‍♀️
@ThavaThambipillai
@ThavaThambipillai 2 ай бұрын
காலத்திற்கு அப்பாற்பட்ட கருத்க்கள் நிறைந்த பாடல்
@muthumuthukumar8894
@muthumuthukumar8894 3 жыл бұрын
வணக்கம்.தற்போது இறைவன் என் முன் தோன்றினால் நானும் இதைத்தான் உண்மையாக கேட்பேன்.மிகவும் மன அழுத்தத்தை போக்கும் அருமையான பாடல்.எத்தனை முறைதான் கேட்டாலும் சலிக்காத பாடல்.
@jeyap391
@jeyap391 2 жыл бұрын
Correct
@janu5077
@janu5077 2 жыл бұрын
@@jeyap391 💯 உண்மை,,,, 🇨🇭
@ygduhfduhvhdujvdghvfd8833
@ygduhfduhvhdujvdghvfd8833 Жыл бұрын
உன் உன் இன் என்
@BONCLI
@BONCLI 10 ай бұрын
CLASSIC SIVAJI . ITS NOT A SONG BUT AN EDUCATION❤
@narayananc1294
@narayananc1294 3 жыл бұрын
வாழ்க்கையில் வலியை உணரும் போது மனிதன் தன்னை படைத்த கடவுளையே தண்டிக்க வழி தேடுகிறான் எனில் வலி எவ்வளவு கொடுமையானது என்று உணர வைத்த கவியரசர் கண்ணதாசன் அய்யா அவர்களுக்கு ஈடு இணையே இல்லை இன்று வரையிலும் இவ்வுலகில்
@mohamedsiddique5439
@mohamedsiddique5439 10 ай бұрын
என்ன அருமையான ஆழமான கருத்தான வரிகள இப்போதுள்ள பாடல் வரிகளுக்கு அப்போதிருக்கும் ஆறுதலான வரிகள்
@sakthithasan3109
@sakthithasan3109 22 күн бұрын
என்றும் அழியாத பொக்கிஷம் இந்தப் பாடல் 😭😭💔💔💔
@maniganeshs2720
@maniganeshs2720 3 жыл бұрын
டி. எம்.எஸ். தன் குரலில் வாழ்ந்து காட்டிய உன்னத பாடல் இதுவும் யாருக்காக பாடலும். இவர் அன்றி எந்த பாடகரும் இத்தனை சிறப்பாக பாடி இருக்க முடியாது.
@noldruss9037
@noldruss9037 Жыл бұрын
Yes thats True
@tamilselvi3034
@tamilselvi3034 6 ай бұрын
S
@muthiyakarur8562
@muthiyakarur8562 2 жыл бұрын
பெண்ணுக்கு இருக்கின்ற அனைத்து இலக்கணமும் அமையப் பெற்ற வாணி ஷிரி ன் நடிப்பு பிரமாதம்.
@arulanandhuarockiadass9432
@arulanandhuarockiadass9432 Ай бұрын
2025 yaravathu kekurigala
@prabakarannatrajan3013
@prabakarannatrajan3013 Жыл бұрын
23 லும் கேட்பேன்! வாய்ப்பிருந்தால் 2053லும் கேட்பேன்
@muthuabi3137
@muthuabi3137 Жыл бұрын
🎉🎉. Ningal. Kantippaga. Entha. Patalai. 2053. ❤💕
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
கண்ணதாசன் வரிகள் அருமை. K.V.மகாதேவன் இசையமைப்பு அருமை. T.M.சௌந்தர்ராஜன் அவர்கள் குரல்வளம் அருமை.அழகு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பே தனி அழகு. நடை, உடை அனைத்தும் அருமை. வாணிஸ்ரீ நடிப்பு, முகபாவனை அருமை. காட்சியமைப்பு, பின்புலம் அனைத்தும் மிக பிரம்மாண்டம். K.S. பிரகாஷ் ராவ் மிகவும் சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார். கௌசல்யா தேவ் அவர்கள் கதை எழுதி இருக்கிறார். D.ராமநாயுடு அவர்கள் படத்தின் தயாரிப்பாளர் என மிகப் பெரிய கூட்டணியில் வெளிவந்த பாடல்.
@muhammedismail2279
@muhammedismail2279 2 жыл бұрын
Oookooooòooop
@jesyaseelanjeyaseelan8415
@jesyaseelanjeyaseelan8415 2 жыл бұрын
😭😭
@sathaiskumar6014
@sathaiskumar6014 2 жыл бұрын
Mp b6
@LingamM-zl7nd
@LingamM-zl7nd Жыл бұрын
நாம்இருக்கின்றோம் ஆனால் நம்மையெல்லாம் மீளாதுயரில் ஆழ்திவிட்டுசென்றுவிட்டார் நம்ஐயன் இறைவன்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
காதல்.. அதில் தோற்று விட்ட மனித இனம்.. அது உயிரை பிழிந்து உணர்வு சொல்லும் மன நிலை.. இரண்டு உயிர்கள் ஒன்றாகத்தான் காதல்... அதன் பிரிவில் இரண்டாக முடியாத அது உயிரை கொன்று குவிக்கும் கொடுமை.. காதலின் கொடுமை பாடும் சௌந்தர்ராஜன்.. இரண்டு மனம் வேண்டிய கவிஞர்.. நினைத்து வாழ ஒன்று.. மறந்து வாட ஒன்று ...
@mageswari1612
@mageswari1612 2 жыл бұрын
ilovemysong.mages
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 7 ай бұрын
தில்லை சபாபதி தப்பு தம்பி நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று.
@nps8235
@nps8235 3 жыл бұрын
கண்ணதாசன் காலடிச் சுவடுகள் என்ற தலைப்பில் குமுதம் வார இதழில் இந்தப் படத்தின் பாடல்கள் பற்றியும் அவன்தான் மனிதன் படத்தின் பாடல்கள் பற்றியும் எழுதி உள்ளார். சிறு வயதில் படித்துள்ளேன்.
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 7 ай бұрын
2024-ல இந்த பாடலை விரும்பி கேட்கிறேன்...❤
@unveliyapaaruda2286
@unveliyapaaruda2286 5 ай бұрын
2024 ❤
@mohamedrinas18
@mohamedrinas18 Ай бұрын
😊😊
@KailMuthu-b2l
@KailMuthu-b2l 3 ай бұрын
எனக்கு வசந்த மாளிகை படம் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்
@keerthipriyan8290
@keerthipriyan8290 2 жыл бұрын
நினைத்து வாட.. ஒன்று மறந்து வாழ ஒன்று... ..அற்புத வரிகள். கண்ணதாசனின்.. எழுத்தாற்றல்...அபாரம்!! இது போல..மனத்தின்.. ஆழத்தை நுட்பமாக.. வெளியிடும் .... பாடலாசிரியர்கள்.. அபூர்வம். கண்ணதாசன் ..பேனா.. புகழ்.. என்றும் நிலைக்கும்!!
@muneeshvaran2592
@muneeshvaran2592 Жыл бұрын
We l
@malarsivaganesan4942
@malarsivaganesan4942 2 жыл бұрын
சிவாஜி கணேசன் ❤
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c Жыл бұрын
One mind only Punishment of the eyes is visual way punishment of the scene is the way of love Timeless epic song
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க நடிகர் திலகம் புகழ்
@thangamjustusugan0078
@thangamjustusugan0078 3 жыл бұрын
.
@selvamani3988
@selvamani3988 3 жыл бұрын
நடிகர்திலகத்தின் நடை அழகு பார்க்க நூறு கண் வேண்டும்
@manimegalaimanimegalai1261
@manimegalaimanimegalai1261 2 жыл бұрын
@@selvamani3988Dr
@nanuak8647
@nanuak8647 2 жыл бұрын
@@selvamani3988 super song
@srchandranstarnight6535
@srchandranstarnight6535 6 ай бұрын
Tms மாதிரி ஒரு பாடகர் இனி யாரும் வர முடியாது வாழ்க அவரது குரல்
@MurukeshanNatarajan
@MurukeshanNatarajan 16 күн бұрын
காதலின் பிரிவை இதைவிட மெல்லிய சோகம் இழையோட மயிலிறகால் இதயத்தை தடவிவிட கண்ணதாசன் டிஎம்எஸ் கேவிஎம் கூட்டணி காலம்கடந்து வாழும் இப்பாடல் என்றும்! நன்றி!
@MoideenKoya-l5r
@MoideenKoya-l5r 4 ай бұрын
ശിവാജി..is..great.actor.55.yers.old.this.golden.sing.hits....n..hits..
@srinivasanugr5832
@srinivasanugr5832 11 ай бұрын
என்றும் கேட்கும் பாடல் மறக்க முடியாத அனுபவம் 05 03 2024 கரூர் காந்திகிராமம்
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 9 ай бұрын
👍👍🌹🌹
@dhandapaniangamuthu714
@dhandapaniangamuthu714 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காதலை அற்புதமாக செதுக்கிய வண்ணச்சித்திரம் நடிகர்திலகத்தின் நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை நடிகமன்னனுக்கு இணை நடிகர்திலகம் மட்டுமே அ கார்முகில் திருப்பூர்
@premgaru8556
@premgaru8556 Жыл бұрын
This is the best audio of this song I have heard. Thank you
@rgfarms9139
@rgfarms9139 2 жыл бұрын
Superb no one can come to is level in Tamil film industry
@ManiKandan-yz8sg
@ManiKandan-yz8sg 11 ай бұрын
Great Actor Shivaji Ganesan.
@ramamurthyk2479
@ramamurthyk2479 Жыл бұрын
from 1972 September 29th this film release from that time to till i watched this film more than 1000 times, and the songs of this film more than 1,00,000 times i seen from starting of this film to end of this film what a fantatics action by NATHIKAR THILAKKAM SHIVAJI GANESHAN, he is the only UDAYA SURIYAN OF TAMIL FILM I NDUSTRIES,.
@EsakkiSastha-dr5er
@EsakkiSastha-dr5er 11 ай бұрын
மனதிற்கு மருந்து இந்த பாடல்
@sivapandi58
@sivapandi58 Жыл бұрын
நடிப்பு சக்ரவர்த்தி எங்கள் சிவாஜி
@ratharavi514
@ratharavi514 Жыл бұрын
என்றும் அழியாத பொக்கிசம்
@auxiliyajebaraj3752
@auxiliyajebaraj3752 3 жыл бұрын
அருமையான பாடல் நடிப்பு சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு அவரை தவிர யாருக்கும் வராது இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாட்டை அடிக்கடி கேட்பதுண்டு
@rajwagems3241
@rajwagems3241 3 жыл бұрын
Oh what a smoking styles unbelievable performance sivaji sir
@aijthrooban6957
@aijthrooban6957 Жыл бұрын
Tms singing
@vasudhakota972
@vasudhakota972 2 жыл бұрын
*Lyrics By Kannadasan, Translated by P. R. Ramachander* 1. Kudippatharkku oru manam irundhaal- avalai, Maranthu vidalam- avalai, Marappatharkku oru manam irundhaal, Kudithu vidalam-aanaal, Iruppatho oru manathu -Naan, Yenna seyven-Yenna seyven. (1. If I have a mind to drink - I can afford to forget her, If I have a mind which can forget her, I can drink- But I have only one mind, What shall I do, What shall I do.) 2. Irandu manam Vendum, Iraivanidam ketten, Ninaithu vaada ondru, Maranthu Vaaza ondru (2. I asked God, I want two minds, One to think and fade, And another to forget and live.) 3. Chiriya kayam, periya thunbam, Aarum munne adutha kayam, Udalil yendral marunthu podhum, Ullam pavam yenna cheyyum. (3. A small wound but a great sorrow, Before it got cured, another wound, If it is on body, medicine would be sufficient, Poor mind, what can it do?) 4. Iravum pagalum irandanaal, Inbam thunbam irandaanaal, Uravum pirivum irandaanaal, Ullam ondru podhate (4. If day and night are two, If joy and sorrow are two, If relation and parting are two, One mind would not be sufficient.) 5. Kangalin dandanai kakshi vazhi, Kakshiyin dandanai kadhal vazhi, Kadhalin dandanai kadavul vazhi, Kadavulai dandikka yenna vazhi. (5. Punishment to the eye is through what it sees, Punishment for what we see is through love, Punishment of love is through God, What is the way to punish god?)
@MohanMohan-kk1cb
@MohanMohan-kk1cb 2 жыл бұрын
Xswrr
@jesyaseelanjeyaseelan8415
@jesyaseelanjeyaseelan8415 2 жыл бұрын
😭😭
@janu5077
@janu5077 2 жыл бұрын
@@salilnn6335 உங்களின் comment ஒன்றுமே புரியவில்லை, 🇱🇰
@JAINARASIMHA-s7c
@JAINARASIMHA-s7c 11 ай бұрын
சென்னை ஆல்பர்ட் திரை அரங்கில் மூன்றாவது வாரத்தில் 9.3.2024...... வெற்றி கொண்டாட்டம் ♥️♥️♥️🪷🪷🪷🌹🌹🌹🙋🙋🙋🎞️🎞️🎞️
@manidravid2210
@manidravid2210 Жыл бұрын
Now am watching 11.36 pm 7-12-2023 What a evergreen song, especially lyrics 👏👏👏👌👌👌❤️❤️❤️
@shaikmetha5221
@shaikmetha5221 Жыл бұрын
True
@rajuraji5349
@rajuraji5349 2 жыл бұрын
என் ஒரு சிந்தனை அந்த மனசுக்கு.
@Kurinjinilaththavan
@Kurinjinilaththavan Жыл бұрын
இந்த பாடலுக்கு முடிவே இல்லை... 2023
@abumeeran8007
@abumeeran8007 11 ай бұрын
2024 intha song keitkura
@JBosprabuikakumar
@JBosprabuikakumar 6 ай бұрын
சொர்க்கத்திலும் நரகத்திலும் ஒலிக்கும்
@v.j.m.gaming623
@v.j.m.gaming623 3 жыл бұрын
பாடல் நன்றாக இருக்கிறத
@rasheedkalladi
@rasheedkalladi 2 жыл бұрын
കാണതാസന്റെ അർത്ഥവത്താവരികൾ 👌
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 4 ай бұрын
சிறிய காயம் பெரிய துன்பம் இந்த வரிகள் சினிமாவில் மட்டும் தான் இந்த வரிகள் வரும் ஆடியோ கேட்டில் இந்த வரிகள் வராது
@18btykavikavitha85
@18btykavikavitha85 3 жыл бұрын
புகல வார்த்தை இல்லை.......... சிவாஜி கணேசன் நடிப்புக்கு வார்த்தை இல்லை 👏👏👏👏👏👏👏👏👏👏
@rjsumithira8689
@rjsumithira8689 2 жыл бұрын
வாவ் சூப்பர் 2022ல யாராவது கேக்கீரிங்களா???
@meenasathish7938
@meenasathish7938 Жыл бұрын
நிச்சயமாக கேட்பேன்
@ponsiva6829
@ponsiva6829 Жыл бұрын
Enna bro ipadi ketkureenga
@zainullabdeenmohammedrifza5809
@zainullabdeenmohammedrifza5809 Жыл бұрын
2023
@ponsiva6829
@ponsiva6829 Жыл бұрын
2500 yr'la kooda ketpanga bro
@jaffarjavajaffarjava6046
@jaffarjavajaffarjava6046 Жыл бұрын
Yes
@qddasamugan7881
@qddasamugan7881 11 ай бұрын
Long time this song bro I'm heart 💔💔💔💔💔
@nagajay3507
@nagajay3507 Жыл бұрын
2024 யாரெல்லாம் கேட்டீர்கள்
@pavithrak3178
@pavithrak3178 10 ай бұрын
Super❤ 1:06
@shakulboy1187
@shakulboy1187 8 ай бұрын
நான் கேட்கிறேன்
@PalaniSamy-wv8ov
@PalaniSamy-wv8ov 7 ай бұрын
Yes kedkirom
@rsampath4027
@rsampath4027 3 ай бұрын
S iam hearing 16/10/24.super star song (Shivaji).
@thejakshigeorge1638
@thejakshigeorge1638 3 ай бұрын
Íiiiiii
@asarudeen-os9wb
@asarudeen-os9wb 25 күн бұрын
Any one in 2025
@rameshm6976
@rameshm6976 20 күн бұрын
Yes😮
@MohamedHussain-bl3pz
@MohamedHussain-bl3pz 10 ай бұрын
இந்த இமயங்கள்நமக்கு அளித்துசெனற அன்பளிப்பு. இப்பாடல்கள்
@kandasamysurendran3818
@kandasamysurendran3818 Ай бұрын
Great expression by Sivaji. All time best actor. God bless his soul
@BabuBabu-dg2rk
@BabuBabu-dg2rk 3 ай бұрын
மரனத்தை எதிர் நோக்கும் இதயம் உடலில். உலவும் இதயம் துடிப்பை நிறுத்த. ....கொஞ்சமே. கொஞ்சம் நேரம் கேட்கிரது அப்போது. இந்த பாடல் ஒலிக்கிரது
@narainreddy9378
@narainreddy9378 Жыл бұрын
Super song super acting
@AhamedSs-s6h
@AhamedSs-s6h 3 ай бұрын
எவ்வளவு நாள் ஆயினும் முதல் காதல் என்றுமே மறக்க முடியாது
@pkumaran3937
@pkumaran3937 3 ай бұрын
கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனைை காதல் வழி காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி என் உயிர் செல்வி தண்டிக்க என் வழி
@a.s.sureshbabuagri6605
@a.s.sureshbabuagri6605 3 жыл бұрын
கண்ணதாசனே கண்ணதாசனே கவிதையை பாடலாக கொடுத்து இருக்கிறாய்.நன்றி 🙏🙏🙏
@subramani-fc1en
@subramani-fc1en Жыл бұрын
😊😊
@jayaprakash7620
@jayaprakash7620 5 күн бұрын
Still mass
@pooventhanmuthuramalingam1929
@pooventhanmuthuramalingam1929 2 жыл бұрын
தலைவர்...
@spiritualdharshini1698
@spiritualdharshini1698 Жыл бұрын
Evergreen hit👍❤️
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 9 ай бұрын
Super love feeling song in Sivji real actions.
@narainreddy9378
@narainreddy9378 Жыл бұрын
Super acting
@THAMILAN.SK-58
@THAMILAN.SK-58 2 жыл бұрын
Thalaivar Vera levalu
@maheswarihariram5462
@maheswarihariram5462 2 жыл бұрын
Yenna Arumayana song superb song
@jesyaseelanjeyaseelan8415
@jesyaseelanjeyaseelan8415 2 жыл бұрын
😭😭😭
@lakshminarayanan7709
@lakshminarayanan7709 Жыл бұрын
Verybesutyful
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 8 ай бұрын
This movie hit & celebrated silver jubilee Windsor cinema owner Said All are invited SIVJI or MGR fans Lavish celebrations in subas hotel . Of course He made hell of wealth from priceless palace movie
@thiyagarajang5336
@thiyagarajang5336 6 ай бұрын
Best song.thank you airtel.
@GuruSandirasegaram
@GuruSandirasegaram 28 күн бұрын
In my life not money is everything but loyal
@AlagumuthuEswarans-np5nr
@AlagumuthuEswarans-np5nr Жыл бұрын
2மனம் வேண்டும் அமுத்தழகை கேட்டேன் சிரித்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று 2மனம் வேண்டும் அமுத்தழகை கேட்டேன் சிரித்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று அன்பும் பாசமும் ஒன்றாநாள் Esm.அழகு முத்து இருப்பானாம் 😂😂😂என்னோட அக்கா பெத்தஅமுத்தழகு பொண்டாட்டி மாமா கிட்ட எப்போட்டி பேசு வ👄👄👄👄👄பொண்டாட்டி குந்தாணி 😂😂👄👄👄👄
@sivajothi5440
@sivajothi5440 2 жыл бұрын
எனக்கும் இரண்டு மனம் வேண்டும் அவளை மறக்க
@Selvamselvam-hb1ig
@Selvamselvam-hb1ig Жыл бұрын
Old is gold mgr songs all time my FAC...❤
@skperiyasamy
@skperiyasamy Жыл бұрын
Yes song supet
@rsunilkumar974
@rsunilkumar974 8 ай бұрын
இன்றும் என்றும் மாறாத இனிமை
@KuruJimmy
@KuruJimmy Жыл бұрын
One of greatest movies ( Dignity ) The last movie I did see after that I left srilanka
@anbusakthi6145
@anbusakthi6145 9 күн бұрын
ஆமாங்க நான் தினமும் இரவில் படுக்கும் கேட்பதுண்டு
@sethu_s
@sethu_s 10 ай бұрын
2024ல யாராவது கெட்குறிங்களா like போடுங்க.....
@Hdg-rq1sh
@Hdg-rq1sh 8 ай бұрын
Sivajiganesan nalla vazhikatti
@Karthikeyankarthikeyan-wn4jr
@Karthikeyankarthikeyan-wn4jr 8 ай бұрын
கெட்கல.....கேட்கிறேன்.....
@thalamanoj7817
@thalamanoj7817 8 ай бұрын
என் ஆயுள் உள்ள வரை கேட்பேன்
@srijasrija6716
@srijasrija6716 8 ай бұрын
வரிகள் ❤‍🔥
@keethancs4087
@keethancs4087 3 жыл бұрын
இரவும் பகலும் இரன்டனா இன்பம் துன்பம் இரன்டனா உரவும் பிறிவும் இரன்டனா உள்ளாம் ஒன்று பாேதது
@sivamt1505
@sivamt1505 3 жыл бұрын
Dpla sack sorrow photo va vachukittu intha song lyrics ah meaning pandrinhaparu engayo poitinga thalaiva✨️
@SasiKumar-ld5oe
@SasiKumar-ld5oe Жыл бұрын
இரண்டானால்...இது தான் சரி
@sakthivele7099
@sakthivele7099 Жыл бұрын
2023 யாரெல்லாம் இந் பாடலை கேட்கிரிங்க❤
@kodiswarang4647
@kodiswarang4647 3 жыл бұрын
டிஎம்எஸ் பாடுகிறாரா சிவாஜி பாடுகிறாரா என்றே தெரியாது.
@yogeshvelmurugan
@yogeshvelmurugan 7 ай бұрын
Addicted to the core❤
@kapalishivanvisualmedia
@kapalishivanvisualmedia 21 күн бұрын
கண்ணதாசன் super
@Ranja-s4v
@Ranja-s4v 2 жыл бұрын
Onru pothum 😙
@ganeshkumar8231
@ganeshkumar8231 Ай бұрын
Great lyrics great actor
@SyedAbudhahir-y2g
@SyedAbudhahir-y2g Жыл бұрын
Love failure song in 1970❤😔❤
@SivaSiva-le1pp
@SivaSiva-le1pp 8 ай бұрын
வாழ்க்கை முடியும் வரை கேட்பேன்
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Engey Nimmathi HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | MSV
6:10
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 4,3 МЛН
Rajapart Rangadurai - Jin Jinukaan song
4:44
AP International
Рет қаралды 26 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 22 МЛН