எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காதல் காவியம் அது மட்டும் அல்ல இனி எந்த பிறவிலும் இப்படி ஒரு அருமையான நடிகனை பார்க்க முடியாது 😢😢😢😢😢😢😢😢😢😢I miss you சிவாஜி sir 🙏🙏🙏🙏🙏💝💖
@jayaramank926010 ай бұрын
இப்படத்தைப் பார்க்க இரவு இரண்டாம் காட்சிக்கு 14 கி.மீ தூரம் நடந்து சென்று பார்த்தேன். எனது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய படம். காதல் என்ற அன்புக்காக நான் ஏங்கினேன். அற்புதமான காதல் காவியம்.... லதா என்ற இரண்டு எழுத்து எனது வாழ்விலும் கலக்கத்தை உண்டாக்கியது. என்றும் அழியா காதல் காவியப் படம்... வாழ்க .....
@govindarajan24148 ай бұрын
சிவாஜி யின் ஆன்மா இந்த படத்தின் உயிர்நாடி .நம்மையெல்லாம் சிந்திக்க வைத்து சிலிர்க வைத்து அழவைத்த தேன்கலந்த தெள்ளமுது வாழ்க சிவாஜி.
@MenagaM-xr9mxАй бұрын
😂😂😂,😊😊😊😊😊😊😊😊😊😊😊
@MenagaM-xr9mxАй бұрын
😂 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@MenagaM-xr9mxАй бұрын
❤ 0:43 0:44 0:44 0:44
@dharshansumaithilidharshan45824 күн бұрын
@@MenagaM-xr9mx😊😅😂❤❤thanks காலை 😮
@SmjMjs16 күн бұрын
A@@MenagaM-xr9mx
@mohamednoohu68767 ай бұрын
இந்த படத்தில் சிவாஜி நடை அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்❤
@manokaranmano476510 ай бұрын
இப்படி ஒரு காதல் காவியம் என்றென்றும் நெஞ்சம் மறப்பதில்லை அன்றைய வாணிஸ்ரீயை இன்றைக்கு திருப்பதியில் பார்த்தேன் அந்த முதிர்ச்சியை பார்த்து மனம் கொஞ்சம் தல்லாடியது முதிர்ச்சி எல்லோருக்கும் வருவதுதானே சிவாஜி வாணிஸ்ரீ என்றாலே அது ஒரு வசந்த மாளிகை காலத்தால் அழியாத காதல் காவியம் கலைமகள் கை பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ
@Krishnaveni-i6y7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂𝕥
@govindlaxman65299 ай бұрын
I watch this super sweet fim for morethan 150 times. Sivaji is equal to only sivaji. No one is equal to Sivaji. ❤❤❤❤❤
@srinivasanvasudevan74132 ай бұрын
ஸ்டைல், அழகு மற்றும் வானளாவிய நடிப்புத்திறன் அனைத்தும் கொண்ட ஒரே நடிகன் "நடிகர்த் திலகம்"
@geethakarnan582511 ай бұрын
நடிப்பில் உங்களை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை.இனிமேலும் யாரும் இல்லை.
@natraj1405 күн бұрын
உண்மை❤அவர்ஒருதெயவபிறவி🎉🎉🎉
@benziaimmaculate54147 ай бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@jagadesanvaradharajan88969 ай бұрын
இந்த படத்தை 100தடவைமேல்பார்த்தேன்
@iyappankalathi10725 ай бұрын
💐🙏💐
@anusuyaravi65124 ай бұрын
சிவாஜி சார் நடிப்பை யாராலும் வெல்ல முடியாது அவர் போன் இனி ஒரு மேதை வந்தால் அவர் தான் பிறந்து வரணும் சிவாஜி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤🎉
எத்தன தடவ தான் பாக்குறது. அத்தன தடவயும் புதுசா பாத்த மாதிரியே இருக்குது. என்ன காவியண்டா இது. 3 16:43 டா இது!
@murugesanvinod4 ай бұрын
100% true. A very rare classic epic immortal movie....
@sreechandran18909 ай бұрын
Year 1972 produce quality movie and quality personality-its me😊
@francisiraj73154 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் வசந்த மாளிகை.எப்போதும் பார்த்து மகிழுங்கள்.அழுகாமல் பார்க்க முயற்சி செய்யுங்கள்.அதில் வெற்றி பெறுகீறீர்களா என்பதற்கு சவால் விடுபவர் தான் நமது நடிகர் திலகம் அவர்கள்.வாழ்க நடிகர் திலகம்.வளர்க அவரது புகழ்.
@Periyasamymetro1968ManiАй бұрын
Ethu.anaku.marakamutha.paatam
@Maheswaran-pz9ux2 ай бұрын
என் வாழ்நாளில் மறக்க முடியாத தமிழ் சினிமா வசந்த மாளிகை
@JimmyDoggy-b1c11 ай бұрын
In the end Vanisree ‘s honesty paid off ( How rich manipulate poor ) priceless actresses from priceless palace movie
@banukumarananantharaj68222 ай бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்
@karthigaisamy750011 ай бұрын
சூப்பர் படம் சிவாஜி கணேசன் திரைப்படம்
@balakrlshnans3981Ай бұрын
Super
@pandiansithamparam805010 ай бұрын
Shivaji sir & Vanisri's best performance
@ramamurthyk24798 ай бұрын
What a wonderful Picture every ball goes to Sixer regarding this film, such Story, Dialogue,songs, dances, kaviyasar Kannadasan super hit songs,Music Director K.V. Mahadevans excellent music, Actors who acted in this film is also very super, except our HERO PADMASHREE, SIMAKURAL,SHEVALE, NATHIKKAR TILLAKKAM VILUPPUAM CHINNA MANDRAYAR SHIVAJI GANESHAN ACTION IS MARVELOUS, What a action he acted from beggining of the Scenes in Aeroplain to end of the scenes in film, Mr.T.M.S.Voices this film is Runningmorethan 200 days Not only in Chennai Theatre even though some more cities In Tamil Nadu also, even Srilanka also this film run more than 200 days.
@Gravi-r9v6 ай бұрын
ஒரு தாய் பிள்ளையை பணமிருந்தாலும் எப்படி வாழவேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஒரு நல்ல திரைப்படம்.வசந்தமாளிகை.
U should have one mind . Your mother accused Her thief . End is what her honesty was paid off
@RemesanRemesan-y7mАй бұрын
രമേശൻ.cherthala
@subadrasankaran41488 ай бұрын
Jagadesan varadha bad fate i didnt see this till today in theatre oam 72 years old
@sathiyaraj43944 ай бұрын
அப்போ இருந்து இன்னைக்கு வரைக்கும் ஈஸி அஹ விட்டு போராலுங்க 😢 பழைய ஜட்டிய கழட்டி விட்டு போறே மாதிரி
@JimmyDoggy-b1c8 ай бұрын
No one ever wants to see this scene I am telling through my experience . While I was living in West Berlin I felt love with German girl . But my parents was ???!
@BosePandian-zq2pl2 ай бұрын
❤❤❤❤❤❤
@MuthuMalai-n3d2 ай бұрын
😂😂😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉
@BosePandian-zq2pl2 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@UmaUma-my9re7 ай бұрын
❤❤❤
@venkatesansubarayan222510 ай бұрын
Ethuthaan nadippu evargalai parthavadhu eppodhaya nadigaigal katru kollattum