இரவில் தூக்கம் வரவில்லையா? மனக்குழப்பமா? உங்களுக்கான இறைவனின் வார்த்தைகள் | இரவில் தூக்கத்திற்கு!...

  Рет қаралды 2,529

Backlight Tv

Backlight Tv

Жыл бұрын

தூக்கம் வரவில்லையா? மனக்குழப்பமா? உங்களுக்கான இறைவனின் வார்த்தைகள்(அமைதியான தூக்கத்திற்கு):
நம் மனமும், உடலும் அமைதியுற, ஓய்வுபெற இறைவன், தூக்கத்தினை நமக்கு கொடுத்த்தார். நம்மில் எத்தனை பேருக்கு, தூக்கம் அமைதியாகவும், ஓய்வாகவும் இருக்கிறது? ஆம்! நாம் இன்று, நம் சூழ்நிலைகளால் அமைதி இழந்து, தூக்கத்தை தொலைத்திருக்கிறோம். நீங்கள் தூக்கம் இன்றி இரவில் கடினப்படுகிறீர்களா?. உங்கள் மனதின் நினைவுகளில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?. அனைத்தையும் நிறுத்துங்கள். உங்கள் வாழ்வின் நாளைய பொழுதுகளைக் குறித்த கவலைகளை தூக்கி எறியுங்கள். இன்று! இந்த நொடி! இறைவனின் வார்த்தைகளை கேட்கப்போகும் நீங்கள், உங்கள் மனங்களை அமைதிப்படுத்துங்கள். இறைவன் உங்களுக்கு கொடுக்கும் செய்தியை கேளுங்கள். அவரே உலகை படைத்தவர். உன்னையும்! என்னையும்! அவருக்கு தெரியும்! நாளைய நாள் உனக்கு நிகழப்போகும் அதிசயம் குறித்து. நீ கலங்காதே! கர்த்தர் உன் அருகில் உன்னோடு, இந்த இரவு நேரம் இருக்கிறார். இந்த திருப்பாடல் வசனங்கள் வழியாக அவர் உன்னுடன் பேசப்போகின்றார். அமைதியாக கேளுங்கள். உங்கள் மனம் இறைவார்த்தையை கேட்டு, அமைதி பெறட்டும். இந்த இரவு உங்கள் கவலைகள் நீங்கி தூக்கம் உங்களை ஆட்கொள்ளட்டும்.
------------------------------------------------------------------------
தினமும் தியானிக்க வேண்டிய ஜெபமாலை:
ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக் கிழமை): • ஜெபமாலை | ஒளி நிறை மறை...
மகிமை நிறை மறை உண்மைகள் (புதன், ஞாயிற்றுக்கிழமை): • ஜெபமாலை | மகிமை நிறை ம...
துயர் மறை உண்மைகள் (செவ்வாய், வெள்ளிகிழமை): • ஜெபமாலை | துயர் மறை உண...
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனிக்கிழமை): • ஜெபமாலை | மகிழ்ச்சி நி...
தினமும் ஜெபமாலை ஜெபித்து அன்னையின் அருளையும் ஆசீரையும் பெறுவோம்.
------------------------------------------------------------------------
அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை : • அன்னை வேளாங்கண்ணி மன்ற...
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநாள் ஜெபம் : • வேளாங்கண்ணி புனித ஆரோக...
------------------------------------------------------------------------
To watch our videos in English,
/ backlightchristianmedia
Subscribe our Channel and Click Bell icon.
------------------------------------------------------------------------
Follow Me:
Facebook : / backlightchristiantv
Instagram : / backlightchristiantv
------------------------------------------------------------------------

Пікірлер: 5
@SelvarajSelva-ut6fe
@SelvarajSelva-ut6fe 6 ай бұрын
ஆமென்🙏🏻😭😭😭😭✝️❤️🌹
@regajenita-1582
@regajenita-1582 Жыл бұрын
Amen
@martinprincy9836
@martinprincy9836 Жыл бұрын
😊ஆமேன்
@regajenita-1582
@regajenita-1582 Жыл бұрын
Amen🙏🌹🌹🌹😅😅😅
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
Yesappa enaku nimmathi anaithi eduvumillai appa en vedu padukakapa vendumaijeblkiren en vettirku vadagaiku atkal varamal varumanam thadai pattullathu atharku karañamana ponmanisantha sathruvai karthar eduthu podum badi vendugiran en kanavaridam PanAm vangi kondu kodukamal emattru giratgal Mallika kumaran ponmanisantha jagadesh Saravanan Prem revathi chaya chandru ivargalidamirunthil irunthu engal PanAm thirumba kidaika vendumai jebikkiran 8 lakhs PanAm tharamal emattrum evargal manamthirunthi panathai koduka vendumai vendugiren en vettai abagarika ninaikum ponmanisantha sathruvai karthar eduthu podum badi vendugiran en vittirku vadakaiku atkal varavendumai jebikkiran yesappa en udal nilai mosamaga ullathu magan yoganandaraj BE padithum endha velaikkum pogamal thirumanaum nadaka villai 40 years old en thevaigal umaku theriyum appa neere en adaikalam ennai viduvium appa thankyou jesus amen
ஆராதனை | 30.08.2020 | Carmel Ashram, Sogathur.
26:14
Carmel Retreat Center Official Channel
Рет қаралды 48 М.
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 17 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 19 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 45 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 17 МЛН