இரயில்வே துறைக்கு நமது கோரிக்கை..

  Рет қаралды 12,827

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Пікірлер: 202
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 Ай бұрын
அருமையான பகிர்வு. நன்றிகள். தொடரட்டும் உங்கள் பணி.
@suryastore3853
@suryastore3853 Ай бұрын
தாங்கள் நினைத்தை நீங்கள் எடுத்துரைத்த விதம் அருமை! கோரிக்கை நிறைவேறும் என நம்புவோம்!!
@swamidosssanthosh3865
@swamidosssanthosh3865 Ай бұрын
வெளியூரில் வசித்து கொண்டு சென்னை வாசிகளின் தேவையை புரிந்து கொண்டமைக்கு சென்னை வாசிகள் சார்பில் நன்றி அண்ணாச்சி ❤❤
@subramanianc9365
@subramanianc9365 Ай бұрын
ஐயாவின் கானொளிகள் அனைத்தும் பயனுள்ளவை
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Thankyou
@ravijiastro9556
@ravijiastro9556 Ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் இவை சம்பந்த பட்ட துறைக்கு விடியலாக விடியட்டும்.மக்களுக்கு பயன் தரட்டும்.
@rajendranrajendranj4242
@rajendranrajendranj4242 21 күн бұрын
அருமை தேவையான விஷயம், நன்றி ஐயா
@muralikumarkrishnaiyan7254
@muralikumarkrishnaiyan7254 Ай бұрын
அருமையான யோசனை Excellent 👋👋👋👋👋👋
@deivakanim9643
@deivakanim9643 Ай бұрын
நானும் தாம்பரம் நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் போதெல்லாம் இந்த அனைத்து விஷயங்களையும் பயணம் செய்யும் போது அருகில் உள்ள வர்களிடம் புலம்பியுள்ளேன். நீங்கள் அதனை தெரிந்து கொள்ள வேண்டிய வர்களுக்கு சேரும்படி கூறியதற்கு நன்றி.
@vasuravi1283
@vasuravi1283 Ай бұрын
அருமையான கோரிக்கை,அணைத்து ரயில் நிலத்திலும் குடிநீர், பாத்ரூம் வசதி வேண்டும்
@vinnumenon102
@vinnumenon102 Ай бұрын
Wonderful coverage Respected Sir!
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Glad you liked it!
@anmmano
@anmmano Ай бұрын
அனைத்தும் தேவையான கோரிக்கைகள். சிறப்பு.
@viswanathanraman1387
@viswanathanraman1387 Ай бұрын
அருமையான விளக்கம் மற்றும் குறைகளை தெளிவாக விளக்கியதற்கு‌ நன்றி.
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 Ай бұрын
ரயில் பயணிகளுடைய தேவைகளை/நிர்வாகத்தின் குறைகளை அருமையாக எடுத்துச்சொன்னீர்கள். குறிப்பாக தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்குள்ள கஷ்டங்களை அசெளரியங்களை விளக்கமாகவும் கோரிக்கையாகவும் எடுத்துச்சொன்ன விதம் அருமை. விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கட்டும்
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Ай бұрын
அருமையான யோசனை !!! மக்களுடைய மனநிலையை பிரதிபலிக்கிறது !!! பாராட்டுக்கள் !!!
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏 இந்த பிரச்சினைகளை நமது மாண்புமிகு ரெயில்வே துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு எக்ஸ் இனைய தளத்தில் (முந்தைய டிவிட்டர்) மூலமாக கொண்டு செல்லுங்கள். தாங்கள் முன்மொழிந்தாவல் அல்லது பதிவு செய்தால் பலர் இதனை வழிமொழிவார்கள்👏👏👏
@pandyvlr
@pandyvlr Ай бұрын
வணக்கம் ஐயா. தங்களின் கோரிக்கைகள் பயனுள்ளதும் மற்றும் அவசியமானதும் கூட. இரயில் காதலன் என்கிற முறையில் தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
நன்றி 🙏
@sureshmakesh2576
@sureshmakesh2576 Ай бұрын
👍
@srinivasank1530
@srinivasank1530 Ай бұрын
AC coachல் உள்ளது போல ஒவ்வொரு toiletலும் ஒரு exhaust fan வைக்க வேண்டும். 1ம் எண் அல்லது 72ம் எண் berth allot ஆகக்கூடது என நான் கடவுளை வேண்டிக் கொள்வேன். அவ்வாறு allot ஆகிவிட்டால் பல சமயங்களில் ரயில் செங்கல்பட்டை நெருங்கும்போது பலரும் தூங்கச் சென்று விடுவார்கள். நான் போய் toiletஐ நன்றாக flush செய்துவிட்டு டெட்டாலை ஊற்றிவிட்டு வந்ததும் உண்டு. (இதற்காக ஒரு சிறிய பாட்டில் டெட்டால் வாங்கிச் சென்றதும் உண்டு)
@manohar2707
@manohar2707 Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை.
@esakkimuthu4643
@esakkimuthu4643 Ай бұрын
நாகர்கோவில் டவுண் முன்பு மாதிரி இல்லாமல் தற்போது பல ரயில்கள் வருகிறது ஆகவே கழிவறை வசதி இன்னும் ஏற்பாடு இல்லை . சீக்கிரம் சரி செய்ய வேண்டிய வேலை.
@sivaramann3730
@sivaramann3730 Ай бұрын
மிக அருமையான யோசனை. Railway கவனிக்குமா
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 Ай бұрын
Excellent Information Sir.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Many many thanks
@kirubakaran9827
@kirubakaran9827 Ай бұрын
Dear sir Really it is an Good request from our side and it is very needed one.❤❤❤❤
@shashwatsuniverse3794
@shashwatsuniverse3794 Ай бұрын
Top priority for railway to double or triple the existing railway line most of the railway line in india is single railway line . Double or triple line will reduce the accident,safe travel and option to increase the speed of train .
@premkxk
@premkxk Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை , மேல்மருவத்தூர் station இல் குட , digital board உள்ளது , ஆனால் tambram இல்லை
@sgmohanram
@sgmohanram Ай бұрын
ஐயா, இன்னொரு விஷயம், புதிதாக விடப்பட்ட சிவப்பு வர்ணம் கொண்ட பெட்டி கொண்ட ரயில்கள் கிளம்பும் போது குலுங்குகின்றன இதனால் தொலை தூரம் பயணம் செய்யும் போது தூக்கம் இல்லாத நிலை ஏற்படுகிறது பழைய பெட்டிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் இல்லை. வண்டி கிளம்புவதும் தெரியாது, வண்டி நிப்பாட்டுவதும் தெரியாது அந்த அளவுக்கு அலுங்காமல் குலுங்காமல் பயணம் இருந்தது. மீண்டும் அது போன்ற இனிமையான பயணங்கள் அமையவும் ரயில்வே நிர்வாகம் கவனம் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்று நன்றி வாழ்க வளமுடன்🙏
@Ellappangurusamy
@Ellappangurusamy Ай бұрын
Good message
@sureshv-lq1ti
@sureshv-lq1ti Ай бұрын
Superb sir 😊 railway should concentrate this issues
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Yes, true
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Ай бұрын
Excellent sir , super , super !!!
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Thank you very much
@kathirvelkathirvel2378
@kathirvelkathirvel2378 Ай бұрын
ஐயா நான் தாம்பரத்தில் தான் வசிக்கிறேன் நீங்கள் சொன்ன அனைத்தும் உன்மை தான் எந்த ஒரு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை மிகவும் வருத்தம் அளிக்கிறது
@jayaramanpn6516
@jayaramanpn6516 Ай бұрын
தாம்பரம் 7.8,,பிளாட் பாரத்திற்கு அருகில் மூவிங் படி வசதி உள்ளது.சென்னை ஏழும்பூர் செல்ல மின்வண்டி வருவதை அறிவிக்கிறார்கள்.ஆனால் விரைவு ரயில் வரும் பிளாட்பாரம் எண் வண்டி வரும் வரை கூறுவதே இல்லை.தாம்பரம்.
@vijayakumarvelraj3215
@vijayakumarvelraj3215 Ай бұрын
Sir I am also railway staff from madurai your second point is very valid and agreed one from most of us I am also need that facility of electronic board of coach position in all platforms in all sleeper trains haulting stations
@manohar2707
@manohar2707 Ай бұрын
It is *halting
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
நன்றி
@DevakiPerumalswamy
@DevakiPerumalswamy Ай бұрын
அதிக மக்கள் பயன்படுத்தும் ரயில் நிலையம் ஆனால் வசதிகள் எதுவும் இல்லாத நிலையம்.
@rajansundaram2747
@rajansundaram2747 Ай бұрын
Excellent idea of Escalator’s for Tambram 5 6 7 8 platform users and digital boards display to mention Coach nos, which will be very helpful for last minute traveller also.ThanQ for this post and I hope Srly will look into this issue seriously.🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Our pleasure!
@sundararajangovindarajan4653
@sundararajangovindarajan4653 Ай бұрын
This is true... wonderful point..
@radhakrishnansethuram6943
@radhakrishnansethuram6943 Ай бұрын
200% correct, we suffered lots , maximum avoiding only due to luggage transfer too hard now a days,,
@arunachalammohan3398
@arunachalammohan3398 Ай бұрын
SUPER SIR
@simonsaviour5559
@simonsaviour5559 Ай бұрын
Your requests are 100% correct
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Glad you think so!
@rajagopalansubramanian4977
@rajagopalansubramanian4977 Ай бұрын
Hon'ble Railway Minister may kindly look into the issues which are genuine and requires immediate action.
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 Ай бұрын
Respected sir 🙏 it's very Very important, and healthy advice 👍, I am sundaram from Bangalore, for example lalbagh express train seating it's not easy to find a good space to take seats or to get out of the same, this I suggested l ong time ago to the department, it's of no use. Thanks sir valuable suggestions.
@Balakrishnan-si1nq
@Balakrishnan-si1nq Ай бұрын
Well come sir Railway should be considered
@rajkumarbalasubramanian7755
@rajkumarbalasubramanian7755 Ай бұрын
Correct sir. Even in huge junctions like AJJ/ KPD there are no coach position indicators
@raguramsivakumar9009
@raguramsivakumar9009 Ай бұрын
Nice
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Thanks
@arumugamb5844
@arumugamb5844 Ай бұрын
Super
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
நன்றி 🙏
@abdulsenthil
@abdulsenthil Ай бұрын
if needed increase price , additional feasibility can be added
@nonameis425
@nonameis425 Ай бұрын
Kumbakonam railway stationla pf 2 romba chinnadhu... 4 coach (3rd AC coaches) veliya nikkidhu... Vayasanavanga, Pregnant ladies trackla nearer ah cement thalathula 4 steps erangi poga vendi irukku... Electronic digital boards pf 2 la kidayadhu.. Tiruchendur SF express and Uzhavan varumpodhu pogumpodhu Pf 2la nikkudhu... Pakkathula Mayiladuthurai and Thanjavur Amrit Bharat schemela works poitruku.. Aana Kumbakonathula 120 cr budgetla Yard modelling oda station redevelopment start pannave illa...
@selvaazhagans199
@selvaazhagans199 Ай бұрын
Sir very necessary request to Southern railway
@PVNathanElango
@PVNathanElango Ай бұрын
Sir ,Fine tips..excellent application..Sir also ,Pl in night time travels, coach inside passengers unable to know about the forthcoming stations...so all coaches must provide an ,announcement facilities...The Railway authorities, must take steps to execute sir. Thank u sir..😊
@Nonstickplaylist
@Nonstickplaylist Ай бұрын
Real one , Need changes , thanks for the video sir
@SolomonAbraham-b6t
@SolomonAbraham-b6t Ай бұрын
Usefullnews.thanks.
@palanivelayutham5959
@palanivelayutham5959 Ай бұрын
திருநெல்வேலி போன்ற நகரங்களில்குறைந்தது இரண்டு பிளாட்பாராத்திலாவது எஸ்கேடர்வசி செய்து தர வேண்டும்
@antontirunelveli8621
@antontirunelveli8621 Ай бұрын
Nice request 😊😊😊
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Welcome 😊
@Dayanithi76
@Dayanithi76 Ай бұрын
மேலும் சேலம் இரயில் நிலையம்
@lakshmimurali8064
@lakshmimurali8064 Ай бұрын
தாம்பரம் இரயில் நிலையத்தில் சுரங்க பாதையை அமைக்கலாம்( திருச்சியில் உள்ளது போல்),எஸ்கிளாட்டர் வஸ்தியும் அமைக்க வேண்டும்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
நடக்காத காரியம். மண் தன்மை மாறுபடும்.
@V.RaghavanV.Raghavan
@V.RaghavanV.Raghavan 6 күн бұрын
Senior citizens train travel concession to be released Railway Department Must Come forward to do as early as possible please
@indruoruthagaval360
@indruoruthagaval360 6 күн бұрын
kzbin.info/www/bejne/apSydX6iead0e7c
@vaidyanathasarma370
@vaidyanathasarma370 Ай бұрын
Sir vanakkam..for coach positions..in kla stns display boards are low.but every stns upto ncj grom kla they indicated coach positions towards ncj towards tvc..towards shoranur towards ekm like that.thst itself enough till display comes.persons can stand near the number
@vk-by8fk
@vk-by8fk Ай бұрын
சென்னை கடற்கரை டூ மேல்மருவத்தூர் வரை புறநகர் மின்சாரரயில் EMU ரயில்சேவை தேவை ஐயா காஞ்சிபுரம் திருமால்பூர் வரை செல்வது போலவே இந்த ரயில் சேவை தேவை மூன்று புறநகர் மின்சார ரயில்கள் காலை மதியம் மாலை வேளைகளில் ரூபாய் 25-/ கட்டணத்தில் இயக்கினால் ஏழை மக்களுக்கு வசதியாக இருக்கும் தற்போது மெமு ரயில்கள் இயக்குவது போதுமானதாக இல்லை ஐயா மதுராந்தகம்.மேல்மருவத்தூரிலிருந்து சென்னைக்கு வேளைக்கு வருபவர்களுக்கு வசதியாக இருக்கும் ஐயா இவர்கள் அவசரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிவிட்டு டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிகிறார்கள்.
@kamarajkamaraj422
@kamarajkamaraj422 Ай бұрын
Sir please arrange for delta side this train is must for mannargudi to guruvayoor
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 Ай бұрын
🎉🎉🎉 super speech 🎉🎉🎉
@kalyanakrishnan392
@kalyanakrishnan392 Ай бұрын
நீண்ட நாள் கோரிக்கை. லோக்கல் ரயிலுக்கு இந்த வசதி , ஆனால் வெளி ஊரிலிருந்து வரும் அனைவரும் வயதானவர்கள் சுமையுடன் படும் அவஸ்தை சொல்லி மாளாது. மேலும் மாம்பலத்தில் இரு வழியிலும் நின்று செல்ல வேண்டும். பாதி ட்ராபிக் குறையும்.
@jeganathann4226
@jeganathann4226 Ай бұрын
Pollachi train services depends on three railway divisions Madurai, Salem and Palghat. Please dicuss the ways for bringing under salem dn in one video sir.
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p Ай бұрын
திருச்சி ஸ்டேஷனில் ரயில் மாறவேண்டும் என்றால் திருச்சியில் இறங்கி டிக்கெட் எடுக்க வேண்டும் அதிக தூரம் இருப்பதால் டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்தால் ரயில் எடுத்து விடுகிறார்கள் பயணிகள் வசதியாக டிக்கெட் எடுக்க அந்த அந்த ப்ளாட்பாரத்திலேயே டிக்கெட் எடுக்க நடமாடும் டிக்கெட் கவுண்டர் வைக்க வேண்டும் என்று பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்
@ramansrinivasan6662
@ramansrinivasan6662 Ай бұрын
Very good suggestion. Why don't you give an appeal to the concerned Railway Authorities either at Tambaram or at Southern Railway office.
@manohar2707
@manohar2707 Ай бұрын
You too are free to do that.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
My son gave 5 years back. I too have given few times. Now doing via social media.
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 Ай бұрын
விருதுநகரில் எஸ்கலேட்டர் வசதி வேண்டும்..
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 Ай бұрын
Railways may plan to keep a suburban train in the parallel line on both the directions
@VIP_Youtube_001
@VIP_Youtube_001 Ай бұрын
நான் தாம்பரம் ரயில் நிலையத்தை இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்துகிறேன், ஏழு மற்றும் எட்டு நடைமேடைகளில் ஏறி இறங்கும்போது முதியவர்கள் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன், உங்கள் தகவலுக்கு நன்றி... விரைவில் எஸ்கலேட்டர் இருக்கும் என்று நம்புகிறேன்❤❤
@SG-df3mm
@SG-df3mm Ай бұрын
அருமை செய்தி ஐயா 🌹
@Surendar.V
@Surendar.V Ай бұрын
Superb Sir ❤. Sir, I've one doubt. Booked train ticket for two members in chozhan express day time travel from TBM to KUM and it was RAC (Sleeper Coach). My friend told that in RAC seats the Side upper passenger will make us trouble to sit in the lower seat as it was day time. If the lower seat alloted for 2 members in RAC then the side upper person should use him upper bearth or he can demand for the lower seat. Pls explain sir..
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Lay down seat , 3 members can sit
@Surendar.V
@Surendar.V Ай бұрын
@@indruoruthagaval360 tq sir
@ManiyamKBS
@ManiyamKBS Ай бұрын
தங்களின் கருத்துக்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். தாம்பரம் ரயில் நிலையத்திலும் 5 மற்றும் 6 நடைமுறையில் என்னைப் போன்ற மூத்த குடிமக்கள் எளிதாக ஏறிச் செல்லவும் இறங்கிச் செல்லவும் கண்டிப்பாக எஸ்கலேட்டர் வசதிகள் தேவை. 5 மற்றும் 6 நடைமேடைகளில் அதிக தூரம் நடந்து வந்து மிகவும் சிரமப்பட்டு லோக்கல் டிரெயின் ஏற வேண்டியது உள்ளது. பேட்டரி காரும் படிக்கட்டு வரைதான் வருகிறது. அதனால் எஸ்கலேட்டர் அவசியம் தேவை. இந்த வசதிகள் அனைத்தும் 9 மற்றும் 10 நடைமேடைக்கும் கண்டிப்பாக தேவை. கிழக்கு தாம்பரம் வழியாகவும் பல்லாவரம் வழியாக வரும் பேருந்துகளும் கிழக்கு தாம்பரம் நுழைவு வாயில் வரை வரும் வசதிகளுக்கும் ஏற்பாடுகள் கண்டிப்பாக தேவை. இவைகள் எல்லாம் மூத்த குடிமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 Ай бұрын
They hVe to introduce more trains to Tuticorin
@mayurkashyap1985
@mayurkashyap1985 Ай бұрын
Very well explained article. Fantastically explained each and every point. Enjoyed your video. Keep up the good work
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Glad you enjoyed it!
@praveenrajas3525
@praveenrajas3525 Ай бұрын
தஞ்சாவூரில் இல்லை
@travelwithme7526
@travelwithme7526 Ай бұрын
Sir say about anuvrat ac express
@radhakrishnansethuram6943
@radhakrishnansethuram6943 Ай бұрын
New design for water tape which was pressed by leg, not user friendly, most of the people not using properly, some pressed valve not releasing automatically, so water wastage too high, in Mdu- Cdg train two days water wastage even though informed maintenance team,
@Tamillovestory777
@Tamillovestory777 Ай бұрын
Madurai to coim ex Palani la 1 pf summa erukum but train 2 pf nikum makkal padi eri varanum
@sakthivelkannan4171
@sakthivelkannan4171 Ай бұрын
காட்பாடியில் ஒன்னாவது பிளாட்பாரத்தில் மட்டுமே டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளது மற்ற பிளாட்பாரங்களில் டிஜிட்டல் டிஸ்ப்ளே இல்லை
@pmurthy1619
@pmurthy1619 Ай бұрын
எக்ஸலண்ட் நிண்ட நாட்கள் ஆகிறது
@palanichamimm9587
@palanichamimm9587 Ай бұрын
அய்யா சரியாக எடுத்துக் கூறியுள்ளார்கள். மேலும் நிறுத்தி வைத்துள்ள senior citizen concession . வழங்க வேண்டும் நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
எல்லோருக்கும் concession கொடுத்துள்ளார்கள்
@ramyarevathi9098
@ramyarevathi9098 Ай бұрын
Correct
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Ай бұрын
மதுரை மெட்ரோ ரயில் திட்டம்
@balajinatarajan5044
@balajinatarajan5044 Ай бұрын
Sir, have you noticed Tambaram station recently, most of the platforms, having escalator This is for your kind information sir.
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
Sir, How can they attach CR coach in Erode- tenkasi express. This is not tourist coach. Southern railway hired old coaches from Central railway.? I had seen in one KZbin .and coach number is 001256.
@veedioview
@veedioview Ай бұрын
Railways should also run more Antyodaya express trains.then it might be possible we won't see news about people missing trains due to overcrowding in reserved coaches...
@vivekanandanm9386
@vivekanandanm9386 Ай бұрын
Super fast ticket எடுத்து special train unreserved ல் போக முடியுமா ஐயா
@VjagadeexsanJagwn
@VjagadeexsanJagwn Ай бұрын
❤❤❤❤❤
@sakthinathan781
@sakthinathan781 Ай бұрын
South side virudhunagar madhurai thirunelveli Thoothukudi tenkasi kanyakumari Ramanathapuram sivagangai dindukal theni intha Ella oorukkum seiyanum
@GabrielAllwin-iw7fx
@GabrielAllwin-iw7fx Ай бұрын
அய்யா பலவண்டிகலதண்ணிவரவேல்லை
@mahaboobjanbasha1939
@mahaboobjanbasha1939 8 күн бұрын
Rail circular journey ticket vanginadu ku pin naam reservation counter. Le poi example Coimbatore to Chennai ku thani thani age vangum bodu seat kidikka vittal enna pannuvadu
@indruoruthagaval360
@indruoruthagaval360 7 күн бұрын
அதுதான் planning சாமி. முதலில் போகப்போகும் எல்லா வண்டிகளிலும் இடம் உள்ளதா...என் பார்த்து அதன்பின் புரோகிராம் போட்டு CJT வாங்கணும்.
@a.shanmugavelayutham1706
@a.shanmugavelayutham1706 Ай бұрын
தாம்பரம் தொடர்புடைய மக்களவை உறுப்பினர் கவனத்திற்கு .
@sivag6075
@sivag6075 Ай бұрын
சார் நாம் புக் செய்த டிக்கெட் ரயில் வேறு பாதைக்கு மாற்றப்பட்டால் மாற்றப்பட்ட ஸ்டேசனில் இருந்து புக் செய்த டிக்கட்டை வைத்து பயணிக்கலாம?
@sivaramann2825
@sivaramann2825 Ай бұрын
Excellent. Hope the railway administration follows your messages.
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Ай бұрын
பதிவு அருமை Sir...
@seyadpeer1868
@seyadpeer1868 Ай бұрын
படிக்கட்டும் சென்டர் ஒன்னும் அமைக்கணு... பிள்ளை தாத்தா. பாட்டி ஊனம் நடக்க முடியல.. எஸ்கேலெட்டர் இல்லை
@janakiraman4712
@janakiraman4712 Ай бұрын
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை. மற்றும் எஸ்கலேட்டர் இருக்கும் பல இடங்களில் பல நேரங்களில் வேலை செய்வதே இல்லை. மிகவும் மோசமான நிர்வாகம். குறிப்பாக தாம்பரம் மற்றும் பரங்கி மலையில் பல நேரம் வேலை செய்வதே இல்லை
@Caumaram
@Caumaram Ай бұрын
To protect the reservation passenger from open ticket passengers.
@agnelruban1869
@agnelruban1869 Ай бұрын
Sir I have booked side upper in day train guruvayur , day time la side lower seat la ukaralama, suppose Vera rendu perkum RAC nu erundha na ena pananum apdi possible eruka?
@agnelruban1869
@agnelruban1869 Ай бұрын
Pls rpy
@samuelsam9265
@samuelsam9265 Ай бұрын
Tambaram la bathroom seri illa ... Retiring rooms available ah illa Refreshment counter aavathu irukalam athuvum illa 😢😢😢
@Rengarajan-kc1jr
@Rengarajan-kc1jr Ай бұрын
Past ten years only railways under development!
@vasuravi1283
@vasuravi1283 Ай бұрын
ஐயா பலரயில்களில் தண்ணீர் வசதி இருப்பதில்லை குழாய் உடைந்துநிலையில் உள்ளது
@parthasarathyr2443
@parthasarathyr2443 Ай бұрын
முதல் விஷயம் மிக முக்கியமானது. நான் T R பாலு(தொகுதி மக்களவை உறுப்பினர்)ரயில்வே நிலைக்கமிட்டி சேர்மனாக இருக்கும்போதே இதை குறிப்பிட்டு எழுதி கோவை பெங்களூர் திருச்சி நிலையங்களில் உள்ளது போல் குறுகிய உயரமுள்ள சப்வே 8 ஆவது நடைமேடை முதல் 1 ஆம் நடைமேடை வரை இணைத்து அமைக்கவேண்டும் என எழுதினேன். எதுவும் செய்யவில்லை. இப்போது ஏதோ வேலை ஒன்று நடக்கிறது. சார் சொல்கிறபடி எஸ்கலேட்டர் அமைந்தால் நல்லது. எல்லோரும் திரு. வைஷ்ணவுக்கு எழுதவும்.
@parthasarathyr2443
@parthasarathyr2443 Ай бұрын
சார், நீங்கள் குறிப்பிட்ட 4 விஷயங்களையும் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுடைய கவனத்திற்கு வரும்படி ஈமெயில் அனுப்பியுள்ளேன். பதில் வந்தால் பதிவு செய்கிறேன்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
மிக்க நன்றி 🙏
@sakthinathan781
@sakthinathan781 Ай бұрын
Virudhunagar kum seiyanum sir madhurai kum seiyanum sir
@eathefather8782
@eathefather8782 Ай бұрын
பாம்பன்பாலம்திரப்புஎப்பம்உங்லுக்குதெறிந்தால்கொஞ்சம்சொள்ளுங்கள்ஐயாநாண்தங்கச்சிமடம்மீணவண்
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 28 МЛН
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 20 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 66 МЛН
🚂😍First Time MEMU Train In Madurai🚂😍Unreserved Express🤗
39:22
Balaji vlog😍 travel Life 😍
Рет қаралды 66 М.
என் ரயில் பயண அனுபவங்கள் - பாகம் 1 #indianrailways #train
11:03
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 15 М.
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 28 МЛН