இருமலுக்கு 10 வீட்டு வைத்தியம் | 10 home remedies for cough

  Рет қаралды 1,978,835

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 473
@ganesasayi3185
@ganesasayi3185 Жыл бұрын
காசுக்காக மருத்துவம் பார்க்கும் சில டாக்டர்கள் மத்தியில் நீங்கள் உங்கள் சேவை தொடரட்டும் சார் வாழ்த்துக்கள்
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 Жыл бұрын
நன்றி வைத்தியர் 🙏
@arunachalamk3232
@arunachalamk3232 Жыл бұрын
Very versatile thanks sir
@akiladevarajan8469
@akiladevarajan8469 Жыл бұрын
Continuous phlegm from throat since 5 years
@akiladevarajan8469
@akiladevarajan8469 Жыл бұрын
Not stopping wt remedy
@dhanvifunnyacting5293
@dhanvifunnyacting5293 Жыл бұрын
@@baskaranrajaratnam7094 l
@jeyaramakrishnan8131
@jeyaramakrishnan8131 Жыл бұрын
நன்றி சார். நல்ல பதிவு. ஒரு மருத்துவர் வீட்டு வைத்திய குறிப்பு கொடுப்பது ஆச்சரியமான தும் மகிழ்ச்சியான செய்தி யாகவும் இருக்கின்றது.மீண்டும் நன்றிகளும் வாழ்த்துகளும்.இது போல இயற்கை முறையில் வைத்தியம் சொல்லும் போது மக்களுக்கு பேருதுவியாக இருக்கும். நோய்கள் அதிகம் வருவதை தடுக்கலாம்.உங்கள் நல்லெண்ணம் வளர்க
@raviperumal5586
@raviperumal5586 11 ай бұрын
வாழ்க வளமுடன்!
@mohammedaslam9323
@mohammedaslam9323 10 ай бұрын
Teinku ❤❤
@porkodis7337
@porkodis7337 10 ай бұрын
நன்றி சார். நீங்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
@thenmozhi9239
@thenmozhi9239 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சார்
@manosiva392
@manosiva392 9 ай бұрын
நன்றி டாக்டர் ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் உங்கள்சேவை தொடரட்டும் நீங்கநீண்டநாள்வாழவேண்டும் நன்றி நன்றி வணக்கம்
@ranielango168
@ranielango168 Жыл бұрын
வாழ்த்துக்கள் !!வணக்கங்கள். 🙏🙏உங்கள் அன்பும், அக்கறையும் கலந்த சேவை.தொடர வேண்டும். 👍
@murugesanvelayutham.
@murugesanvelayutham. Жыл бұрын
வியாபாரிகள் மத்தியில், மருத்துவர் அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.
@vijayakumarijothimani9294
@vijayakumarijothimani9294 Жыл бұрын
நன்றி டாக்டர் Sir. மிகவும் பயனுள்ள அருமையான அறிவுரைகள்.God bless you.
@aruchamygounder1678
@aruchamygounder1678 Жыл бұрын
தங்கள் மருத்துவ பணிகளுக்கு வாழ்த்துக்கள். தாங்கள் யூடூப் மூலம் கூறி வரும் அனைத்து மருந்து/மருத்துவ பணிகள் எங்களைப் போல எல்லோருக்கும் உதவிகரமாக இருக்கிறது என்பது பேருண்மை.
@m.vensan5795
@m.vensan5795 Жыл бұрын
டாக்டர் உங்களின் மருத்துவ ஆலோசனைக்கு மிக்க நன்றி
@Dreemitspositive
@Dreemitspositive Жыл бұрын
காசு கொடுத்து வைத்தியத்திற்கு போனால் கூட இது போன்ற ரேமடி சொல்லாமல் 2 நாள் கஷிச்சு வாங்காம சொல்லி பணம் பார்க்கத்தான் இருக்காங்க ஆனால் உங்கள் சேவை இதுபோல் தொடரட்டும் சார் 👍🏻
@sankarworld2023
@sankarworld2023 8 ай бұрын
Sir உங்க video பார்த்து தலைசுற்றுக்கு excercise பன்னிணேன், சரி ஆகிவிட்டது ❤
@iyyamml.mm19
@iyyamml.mm19 Жыл бұрын
பணம் மட்டுமே குறிக்கோள் என இருக்கும் மருத்துவர்களில் உங்களைப் போல சில நல்லவர்கள் இருப்பதனால் தான் மருத்துவத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது
@nilanila5469
@nilanila5469 10 ай бұрын
எனக்கு சலியே வரல ஆனா இருமல் என் உயிரே போகுது சார்.
@MShankar-paru
@MShankar-paru 2 ай бұрын
@@nilanila5469 sariyagiducha
@geeechannel..8226
@geeechannel..8226 Жыл бұрын
Doctor you are very great. You will live very long life with healthy and wealthy always with your family.
@tamilvanitamilvani-hd3ng
@tamilvanitamilvani-hd3ng 2 ай бұрын
சார் நீங்க தைமே செடி தமிழ் அர்த்தம் சொன்ன நல்லாயிருக்கும்
@mathan3968
@mathan3968 Жыл бұрын
Dr you are really really great. Am finding words to appreciate you. Bravo
@kulandaichinnappan3400
@kulandaichinnappan3400 Жыл бұрын
You are great Sir. God bless you. Thank you for your altruism.
@vijayakumarijothimani9294
@vijayakumarijothimani9294 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் மருத்துவ குறிப்புகள். நன்றி Sir.அதிலும் எல்லா குறிப்புகளும் மிகவும் கவனமாக தெரிவித்துள்ளீரகள் (உம்) இஞ்சி, தண்ணீர் எடுத்துக் கொள்ள அளவுகள். உண்மையில் நீங்கள் மக்களுக்கு ஆண்டவர் தந்த நல்ல மருத்துவர்.
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
Wow super doctor Inga pondy la niraiya paerukku fever,cold,severe body pain , diarrhoea n cough irukku .ippo thaan severe cough kaga home remedy thedittu irunthaen . timely helpful video doctor thanks a lot
@lakshmikalai7564
@lakshmikalai7564 Жыл бұрын
Thank you doctor. Your explanation is too good.
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
நல்ல இயற்கையான மருத்துவ குறிப்புக்கள் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍
@amuthar3585
@amuthar3585 Жыл бұрын
Dr. உங்களுடைய டிப்ஸ்கள் அத்தனையும்Excellent. இதில் சுடு தண்ணீரில் தேன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தேன். அன்றைக்கே இருமல் நின்று போயிச்சு. மிகவும் நன்றி நன்றி நன்றி டாக்டர்
@manishartsworld3522
@manishartsworld3522 Жыл бұрын
But ,where will available real honey??no way
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
Dr.karthikayanஐயா நிங்கள் சொன்ன பயன் தகவல்கள் நான் செய்து உள்ளேன் நல்ல ஒரு கை மருந்து அற்புதம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நன்றிகள் வணக்கம் 🌹🌹🌹
@Nachiyaar-ju1ro
@Nachiyaar-ju1ro Жыл бұрын
To avoid... Cofee..Chocolate...Soft drinks ..Citrus athigamana food..puthina.. tomato ..kaaram athiga food...over al ithellam puthiya visayam tq...sir .
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 Жыл бұрын
Arumaiyaga sonninga Doctor👨‍⚕ Thank you.
@rajeswari1171
@rajeswari1171 8 ай бұрын
Vunka marunthu tips arumai athodu vunka menakedal ukku God bless you nandrikal
@lewynpaul7936
@lewynpaul7936 Жыл бұрын
Thank you so much for your valuable information sir. I suffered throat pain for the past 15 days. Fully throat and both ears blocked. No voice coming out. When I start to cough it's continued for 3 minutes. Not tolerable. Oh it's very bad experience sir. Thanks again sir. Please continue your great work. God bless you and your family.
@shanthisundaram6974
@shanthisundaram6974 Жыл бұрын
Same for me also
@PrabhuArunachalam-w3m
@PrabhuArunachalam-w3m 11 ай бұрын
Thanks doctor very rare to see such a allopathy Dr to promote nature products🎉🎉🎉 hats off Dr my blessing you n your family doctor
@Naren-sd6ec
@Naren-sd6ec 9 ай бұрын
Thank you so much. Last three days my mother suffer severe dry cough. After i saw this video, i suggest my mother to take pineapple. 100 % cure. Bromelain really worked. Vazha Valam Udan sir. Always continue this service.
@lalithakanagaratnam7956
@lalithakanagaratnam7956 Жыл бұрын
நன்றி சார் நல்ல தகவலை தந்ததுக்கு வாழ்த்துகளும்🙏
@umaramesh4669
@umaramesh4669 Жыл бұрын
Very nice suggestions for cough well explained. Thanks Doctor
@preethin4187
@preethin4187 Жыл бұрын
Sir en paiyan ku cold iruku adhu enna remedy sir
@jamalmohamed
@jamalmohamed Жыл бұрын
நன்றி டாக்டர்.
@beulahdevasagayam6985
@beulahdevasagayam6985 Жыл бұрын
All your vedios regarding health are useful and interesting god bless u Dr
@Meenakshi44522
@Meenakshi44522 Жыл бұрын
Sir good morning all your videos are useful kindly share tips to cure primary complex of sir years kid thanks hope you will do the needful.
@jogarajb5233
@jogarajb5233 11 ай бұрын
❤Dear Dr.You are a great 'HUMAN BEING '.God bless.
@abdrocks3048
@abdrocks3048 Жыл бұрын
Sir neenga soldra ellamey romba usefulla iruku,appadiyea 3year old babies toddlers ku pasikuramari ethachum remedies iruntha solunga sir romba help ha irukum sapdavea matendranga
@lalithajayakumar8893
@lalithajayakumar8893 Жыл бұрын
Thank you very much for giving lot of tips for different diseases. Can you pl give few tips for lower back pain.
@saravanan2476
@saravanan2476 Жыл бұрын
Very great job sir. Kindly continue your videos
@balasubramaniansubbhaiya5632
@balasubramaniansubbhaiya5632 Жыл бұрын
அருமையான இருமல் தீர்வு டாக்டர் நன்றி
@kaviyaalwin1988
@kaviyaalwin1988 Жыл бұрын
Thank you so much Doctor❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Veeralakshmi-i1o
@Veeralakshmi-i1o 10 ай бұрын
Engaluku theriyatha sila tips very useful sir thank u very much sir
@angammalsankar3580
@angammalsankar3580 Жыл бұрын
வணக்கம் சார் டாக்டர் தொடர்ந்து வீடயோ போடுங்க.
@colleennandan9815
@colleennandan9815 Жыл бұрын
Good afternoon doc TQ very much good explanation God bless u
@mummoorthy6511
@mummoorthy6511 Жыл бұрын
Thanks for video support helpfull and useful sir kindly thank 👏👏👏🙏🙏👍👍👍
@_harlz_editz_
@_harlz_editz_ Жыл бұрын
Romba thanks sir enaku irumal 1month a irku nall tips kudutheeenga
@padminibabu7746
@padminibabu7746 Жыл бұрын
You are always rocking doctor. A special request sir, can you please post videos for students who are appearing for board exams. Their diet and simple exercises. Thankyou sir
@Cute-rr2uk
@Cute-rr2uk Жыл бұрын
Sir Enaku 1year ku mela pal kucham irunthuchu yethuvume 😔sapta mudiyathu.Thanni kudicha kuda kuchama irukkum. Unka vdo partha unka tips follow panuna ipo nalla iruku 🤗 sir. Onion 10mits kuchama irukka pal la kadichuruntha ipo 2 week ah☺️pal kucham illa thank🤗🤗u sir.ithu mattum illa unka vdo parthu 4tips follow paniruka ellam nalla result irunthuchu. Thankyou sir ☺️🤗.
@ifrahherbalsanitarynapkins8343
@ifrahherbalsanitarynapkins8343 Жыл бұрын
Avlo nal pananum
@radhukalpana4778
@radhukalpana4778 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு எல்லோருக்கும் பயன் தரும் வகையில் இருந்தது நன்றி
@gomathimeenakshi784
@gomathimeenakshi784 Жыл бұрын
Thank you Doctor 🙏🙏
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Dr.all you said are excellent to do as home remedy
@shalini7604
@shalini7604 Жыл бұрын
Almost two weeks plus I suffered but no cure. Lastly, I boiled a small piece of dried Sittirathai with fresh turmeric, sifted and drank. I cured in two days. Hope it helps those who suffering now
@megalamohan8882
@megalamohan8882 Жыл бұрын
How prepare this.. My sister suffering from cough...
@shalini7604
@shalini7604 Жыл бұрын
@@megalamohan8882 take a half thumb size dried Sittarathai (சித்தரத்தை) and small piece of turmeric. Mash it with idikkal. Boiled in simmer for 10 minutes. Sift it and drink morning and evening. That's all sis. Can recover very fast. Can add thulasi or karpooravalli juice mixed with honey if you have flu and cough. I took both drinks alternative
@menaga9085
@menaga9085 Жыл бұрын
@@shalini7604 thanks for sharing 👍
@lavanyasasikumar5329
@lavanyasasikumar5329 Жыл бұрын
True sitharathai best medicine for cough
@lyyshadorairaj3779
@lyyshadorairaj3779 Жыл бұрын
What is sittirathai ?
@sakthiprasadm4347
@sakthiprasadm4347 Жыл бұрын
Great sir. I am inspired by your clear speach with tips.
@aishuwarya6830
@aishuwarya6830 17 күн бұрын
ரொம்ப நன்றி sir ❤
@natarajanc9683
@natarajanc9683 Жыл бұрын
நன்றிங்க பயனுள்ள தகவல்
@rajalakshmisukumar3328
@rajalakshmisukumar3328 9 ай бұрын
Thank you so much Doctor.your explanation Is. Too good and very Useful to our family. Once again thank you so much.🎉🎉🎉
@dorathyar3921
@dorathyar3921 Жыл бұрын
Very useful tips doctor karthik
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
பதிவுக்கு நன்றி🙏
@SK-fq4kx
@SK-fq4kx Жыл бұрын
Dr. Super medical records thank you
@anithasekar7244
@anithasekar7244 9 ай бұрын
1.Hotwater +lemon+honey (mor+nit) 2.pineapple 3.Aavipudithal (normal) pepper mint oil, 4.Thyme plant (leaf +hot water) drink 5.Coggle (hotwater+salt) 30sec(mor , eve, nit) 6.Ginger tea not more (hotwater +ginger) 7.Turmeric +pepper milk 8.Avoid coffee, alcohol, soft drinks, choco, puthina, tomato, spicy food 9.Hotwater regular more water 10.more hotwater intake
@m.d.i.l1609
@m.d.i.l1609 Жыл бұрын
சார் pigeon chest எப்படி சரி செய்வது என்பதை பற்றி video போடுங்க சார் please
@sathiyamohan4311
@sathiyamohan4311 2 ай бұрын
Thank you so much sir.ur explanation is very good sir
@bellarichjosh5094
@bellarichjosh5094 Жыл бұрын
Your smiling😍 advice super.god bless you brother 🙏
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug Жыл бұрын
Migavum nalla arivurai.Nandri Sir.
@lakshmibharathi4263
@lakshmibharathi4263 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@padminij8902
@padminij8902 Жыл бұрын
Chew Vetrilai(beetal leaf) and 5 melagu(black pepper ) , very good for cough, best result 👌
@s.vivekananthan894
@s.vivekananthan894 Жыл бұрын
நண்று😂
@shanthikumanan3928
@shanthikumanan3928 Жыл бұрын
Super sister , right tip...👍
@jamshid246
@jamshid246 Жыл бұрын
3 yr babykum ithey alavu kodukalama
@subbukarthii7855
@subbukarthii7855 Жыл бұрын
​@@jamshid246no. No
@nithiananthangn3996
@nithiananthangn3996 Жыл бұрын
​@@jamshid2465ml
@rexnadar5627
@rexnadar5627 Жыл бұрын
டாக்டர் ஒரு சந்தேகம் @ 1:17 எலுமிச்சை எடுக்க சொல்றீங்க, @ 5:00 எலுமிச்சை சாப்பிட கூடாதுன்னு சொல்றீங்க எது சரி.? Make it clear.
@mugilon
@mugilon Жыл бұрын
குருவே ...உங்கள் கொள்கையை கடைபிடிப்பதில் நானும் ஒருவன்
@djamala9910
@djamala9910 Жыл бұрын
Super sir .enaku romba usefulla iruku sir
@vasanthikaruppasamy3272
@vasanthikaruppasamy3272 10 ай бұрын
சார் நேற்று இரவு இருமலால் தூக்கமில்லாமல் அவதிபட்டேன் நீங்க சொன்ன அளவில் இஞ்சி எடுத்து சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து சூடாக குடித்தேன் இருமல் உடனே சரியாகி விட்டது நன்றி சார்
@jahirbalkees9608
@jahirbalkees9608 3 ай бұрын
Unmayava
@vasanthikaruppasamy3272
@vasanthikaruppasamy3272 3 ай бұрын
@@jahirbalkees9608 ஆமாம் உண்மை தான்
@prahanyam3973
@prahanyam3973 Жыл бұрын
Timely advice thank u doctor
@vanathip2494
@vanathip2494 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@kanagalakshmi1548
@kanagalakshmi1548 10 ай бұрын
sir children's erumaluku சொல்லுங்க இதே மா ரி
@fishfish300
@fishfish300 Жыл бұрын
Super super sir thank you 🙏😊 All have a good day 👍
@kannayanv6228
@kannayanv6228 Жыл бұрын
ந ன் றி வா ழ் க வ ள மு டன்
@Vickymck365
@Vickymck365 Жыл бұрын
வணக்கம் ஐயா, எனக்கு இருமல் 2,3 வாரங்களுக்கு மேல் இருக்கு. Check பண்ணதில் ஆஸ்த்துமா ஆரம்ப நிலையில் இருக்குனு சொல்லிட்டாங்க, உங்கள் வீடியோ பார்த்தேன். மூச்சு பயிற்சி செய்து வருகிறேன். ஆனால் மூச்சு பயிற்சி செய்யும் போது இடது புறம் முதுகிலும், மார்பிலும் வலி தெரிகிறது. காரணம் என்ன ஐயா? இதற்கு தீர்வு சொல்லவும்
@lavanyapapa1157
@lavanyapapa1157 11 ай бұрын
Sir pregnant ladies ku cough ku remedy sollunga sir.i suffered lot
@sriharith102
@sriharith102 Жыл бұрын
Sir நான் அரிசி சாப்பிடுகிறேன் சார் ஏன் சாப்பிடுறேன் புடிச்சிருக்கா இதெல்லாம் தெரியலைங்க சார் ஆனால் அரிசிய சாப்பிட்டுட்டே இருக்கணும்னு தோணுது இது எனக்கு வியாதியான்னு தெரியல எல்லாரும் அரிசி சாப்பிட கூடாதுன்னு சொல்றாங்க இத நிறுத்தறதுக்கு எனக்கு ஏதாவது வழி சொல்லுங்க சார் ப்ளீஸ்
@karthikaaravindh4448
@karthikaaravindh4448 4 ай бұрын
@@sriharith102 aval sapdunka sister aresi sapda thonumpothu.
@iyaltamizh7215
@iyaltamizh7215 2 ай бұрын
Hemoglobin level kamiakum Ratha sovai erpadum… don’t eat. Eat roasted form or poori if fell like to eat
@riyasahamedriyas6966
@riyasahamedriyas6966 Ай бұрын
Naanum than athika ma sapdre yen nala control panne mudila 😢
@karthikaaravindh4448
@karthikaaravindh4448 Ай бұрын
@@riyasahamedriyas6966 aval sapdunka.
@Priya-zg7mv
@Priya-zg7mv Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@ramahsridharen4331
@ramahsridharen4331 Ай бұрын
God bless you Doctor
@anbunathan8912
@anbunathan8912 Жыл бұрын
Good service of yours. My good wishes for you
@jothimani1683
@jothimani1683 Жыл бұрын
நாங்க உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்க்கறோம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@sgangadhar4854
@sgangadhar4854 Жыл бұрын
Arumaiyana thagaval aiyya..
@srinathakshathpowersystem8607
@srinathakshathpowersystem8607 10 ай бұрын
Hello Doctor, Could you please give similar type of tips for only running nose and continous sneezing.
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 Жыл бұрын
மிக்க நன்றி சார்
@vimaladevi3458
@vimaladevi3458 Жыл бұрын
Very useful information thank you sir
@chandrankgf
@chandrankgf 10 ай бұрын
மிக்க நன்றி dr.
@paruamma5795
@paruamma5795 Жыл бұрын
All the advices from you are useful to me thanks a lot
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 22 күн бұрын
Vanakkam dactor urine trouble en 85old nighil dhan problem no sugar PB high marundum sapidihiren narmal dayil urine kuri vu nightil bedileye poi viduhiren enda ketta padhkkam kidIyadu home medicine sollungal nanri
@saranyapsynpsyn1121
@saranyapsynpsyn1121 Жыл бұрын
Good evening sir oru request sir enakku romba nala mayakkamagave irukku sir ct,mri scan eduthen கழுத்து நரம்பு lighta bulge a irukku and bathroom pogum pothu mayakkam ma irukku and athukku belt koduthrukanka tablet koduthrukanka but enakku gall bladder stone , cholesterol irukku ethanalnu kulappama irukku sir .day full a mayakkamagave irukku sir enna food yoga exercise pls video podunga sir 🙏🙏🙏😭
@abdulkadar9270
@abdulkadar9270 Жыл бұрын
Dr sir, Thanks for your tips
@kishorekkrishna2548
@kishorekkrishna2548 Жыл бұрын
சூப்பர், thyme செடி போட்டோ give மீ சார்
@panneerselvam154
@panneerselvam154 8 ай бұрын
Sir, Oru Occasion ku ponalum koda, Vomit vara mathiri சளி இருமல் உமட்டல் அதிகமா வருது. Automatic ah உமட்டல் நடக்குது. இதனால எந்த ஒரு இடத்துக்கும் போக முடியல. Pls Ethavathu remedy Solunga Sir.
@dhanushbors6660
@dhanushbors6660 2 ай бұрын
Doctor edha cigarette eppadi stop pana please video potunga doctor 🙏🙏🙏🙏🙏
@murugana9404
@murugana9404 Жыл бұрын
Thanks doctor for your information
@shenbagavalli4731
@shenbagavalli4731 Жыл бұрын
Thank you dr.I suffer often by cough.
@svidhunkrishnaxa8454
@svidhunkrishnaxa8454 Жыл бұрын
O
@fathimajailani636
@fathimajailani636 9 ай бұрын
நல்லமருத்துவம்.
@abiramik3792
@abiramik3792 Жыл бұрын
Thank you sir. One side neerkorvaiku home remedies solunga
@durai6819
@durai6819 9 ай бұрын
Sir miligu powder,manjal podi milk,aavi pidithal,tulasi,vepillai kasayayam ellam kudichan ,but irumal vidala ,irumi thondai valiku ,thoongam Vara matuku enna seiya
@PriyasivaPriyasiva-ju4dk
@PriyasivaPriyasiva-ju4dk 8 ай бұрын
சார் என் பையனுக்கு ஸ்வீட் சாப்பிட்டாலே இருமல் வாந்தி அதிகமா இருக்கு இதற்கு ஏதாவது மருந்து சொல்லுங்கள். என் பையன் வயது 8
@rajeswari1171
@rajeswari1171 8 ай бұрын
Dr irumal mathiraikal thodarnthu sappidalama
@divyaseralkrithick3243
@divyaseralkrithick3243 Жыл бұрын
Sir please reply me, this home remedies can also use for 4 years kids
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 55 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 19 МЛН