இருமல், நெஞ்சு சளி குணமாக வீட்டு வைத்தியம் | Dr.Sivaraman speech on cold,cough and cough syrup

  Рет қаралды 896,954

Healthy Tamilnadu

Healthy Tamilnadu

Күн бұрын

Dr.Sivaraman latest speech in tamil

Пікірлер: 313
@AlaguTalk
@AlaguTalk 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நீங்க ரொம்ப உண்மைய எங்களுக்கு தெரியாததை சொல்லிக்குடுக்கிறீங்க ரொம்ப ரொம்ப நண்றி
@gandiraj1974
@gandiraj1974 5 жыл бұрын
தமிழகத்தின் பொக்கிஷம் அய்யா நீங்கள்
@sriraj7984
@sriraj7984 2 жыл бұрын
Tnq
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
வைத்தியர் சிவராமன் அய்யா ! மக்களுக்கு தங்களின் முழு திறமையையும் அர்ப்பணித்து விட்டதாக உணர்கிறேன். உங்களுக்கு விழா எடுக்க வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடம் புகழ் பெற்று விட்டீர்கள். அதிர்ஷ்டமும், திறமையும் உள்ளவர் தாங்கள் என்பதை உணர முடிகிறது. தாங்கள் மக்களுக்காக அனைத்து நோய்களுக்கும் மருந்து தயாரித்துக் கொடுக்க முயற்சி செய்தால் பெரும் உதவியாக இருக்கும். மக்களுக்காக அதிக நேரம் உரையாற்றும் தாங்கள் இந்த உதவியையும் அதே நேரம் குறைந்த விலையில் மருந்து விற்பணை செய்தால் உங்களுக்கு கொடி புண்ணியம். வாழ்க வளமுடன்.
@noornasuru2956
@noornasuru2956 5 жыл бұрын
நான் உங்கள் அனைத்தும் வீடியோ எல்லாம் பார்த்துயிருக்கேன் உங்களுக்கு நன்றி Sir. இயற்கை மூலிகை மருத்தும் பற்றி சொன்னாத்துக்கு நன்றி Sir
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
அய்யா சிவராமன் அவர்களே வணக்கம். தங்களை போல் காலம் நேரம் பார்க்காமல், பணம் அதிகமாக சம்பாதிக்கும் நோக்கம் இல்லாமல், மக்களுக்காக பாடுபடுவது பாராட்டுக்குரியது. தாங்கள் மருத்துவ குறிப்புகளை சொல்வதற்கு நன்றி. இருப்பினும் எல்லா. நோய் களுக்கம் மருந்து தயாரித்து குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் இந்த பணி இன்னும் பாராட்டுக்குரிய தாக இருக்கும். இதை தாங்கள் மக்களின் நலனுக்காக கண்டிப்பாக செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தாங்கள் இந்த உதவியை செய்ய நலமுடன் வளமுடன் நீடூழி வாழ்க.
@nalanikalaivanan4344
@nalanikalaivanan4344 5 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு குறிப்பும் மிகவும் அருமை. நன்றி Dr
@MeenakshiSekar
@MeenakshiSekar 11 ай бұрын
I was forced to use Nebulization due to the breathing issues I get during severe cold. 2 Years back my cold used to come out but after corona not sure it gets accumulated and doesn't come out at all and lead to breathing issues. I took nebulization but that made my body to go very tired. So I watched some videos and got to know that Palm Jaggery is a cleanser for all respiratory issues. So, I took palm jaggery and stopped Nebulization. It really worked as a miracle. Every next day morning I had to spit my mucus and it was very hard mucus. Then I realized this mucus only made me to get that breathing issues. Started using Palm Jaggery continuously as a sweetener for coffee or tea or in any other form daily. Now no breathing issues and goodbye to Nebulizer. Please try this it works really well. And it is my personal experience. Use the natural palm Jaggery
@nunnarivujothidam
@nunnarivujothidam 4 жыл бұрын
நொச்சி இலை வைத்து ஆவி பிடித்தால் சளி தலையில் உள்ள நீர் எல்லாம் இறங்கி விடுகிறது சார் உண்மையிலே இயற்கையின் அதிசயத்தை புரிந்து கொண்டேன் இதில் இருந்துதான்
@SekarSekar-uu4gu
@SekarSekar-uu4gu 5 жыл бұрын
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது டாக்டர் நன்றி
@nnarayanan9150
@nnarayanan9150 2 жыл бұрын
ஐயா வணக்கம் சந்தேகம்கேழ்க்க செல்நெம்பர் தருவீர்களா நிகழ்ச்சி அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி
@shyamalagowri6973
@shyamalagowri6973 5 жыл бұрын
Thanks sir I always followed his advised ,my children both are healthy with biscuits,junk food,and so I buy all his book collection ,he my small dad class mate in college ,nice person
@ramulaskhmi8296
@ramulaskhmi8296 5 жыл бұрын
Sir,thank you.Form all your speeches into a book.It will be very much useful for people and next generation.Thanks for all your useful information.
@vijisasi7100
@vijisasi7100 2 жыл бұрын
🙏🙏🙏💐
@k.meerabaikannan2730
@k.meerabaikannan2730 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க 🙏🙏
@MoideenMoideen-ng2pm
@MoideenMoideen-ng2pm Жыл бұрын
தெளிவான விளக்கம் thankyou sir
@paulrajpaulraj1104
@paulrajpaulraj1104 5 жыл бұрын
நல்ல ஒரு விடயம் நன்றி
@umaraghunathan4089
@umaraghunathan4089 5 жыл бұрын
நல்ல தகவல் டாக்டர். நன்றி
@gnanaloganathan4698
@gnanaloganathan4698 4 жыл бұрын
உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி. தயவு செய்து நீங்கள் சொல்லும் மூலிகைகளை youtube இல் காட்ட முடியுமா?🙏
@manivelusamy6145
@manivelusamy6145 2 жыл бұрын
கக்குவான் இருமல் பற்றி வீடியோ போடுங்க.அதற்கான மருந்து பற்றி போடுங்க
@ksiva99
@ksiva99 5 жыл бұрын
Good information. Thank you Dr. May god bless you Dr.
@grahamsmith3704
@grahamsmith3704 4 жыл бұрын
இலைகளின் படங்களை தெளிவாக காண்பித்தால் நல்லது
@israeldevadason563
@israeldevadason563 5 жыл бұрын
முக்கியமான மூலிகைகளை காட்சியாக காட்டினால் சிறப்பாக இருக்கும், நன்றி.
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 4 жыл бұрын
Sithamaruthuvakadaikalil kidaikkum bro.
@mahalakshmimca4980
@mahalakshmimca4980 3 жыл бұрын
Neenga great person
@KARTHIKALLINONEFUN
@KARTHIKALLINONEFUN 25 күн бұрын
மனித கடவுள் சார் நீங்க
@Shobanaelumalai1994
@Shobanaelumalai1994 Жыл бұрын
நீங்கள் எங்களுக்கு. தெய்வம்
@kandasamym6106
@kandasamym6106 Жыл бұрын
Hi da
@punithakumaresan6689
@punithakumaresan6689 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா🙏
@dhanadhana9804
@dhanadhana9804 5 жыл бұрын
Super sir, use full information👏👏👏👏
@SuwethaS-qj2su
@SuwethaS-qj2su 3 жыл бұрын
Sali, erumalukku best solution sir. Thank you sir.
@sangeethapradeep6519
@sangeethapradeep6519 5 жыл бұрын
மிக சிறப்புப் பதிவு...
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@m.petchiyappan
@m.petchiyappan 5 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் தகவல் அனைத்து அருமை
@nepolianm7837
@nepolianm7837 5 жыл бұрын
Dislike போட்டவன் எல்லாம் MBBS டாக்டர் தான்.
@nizamnizam5447
@nizamnizam5447 5 жыл бұрын
Ha ha
@sathyalk9772
@sathyalk9772 5 жыл бұрын
Fact
@isaactaker1
@isaactaker1 3 жыл бұрын
😆😆
@DAS-jk3mw
@DAS-jk3mw 2 жыл бұрын
Yess 😀
@sms3641
@sms3641 Жыл бұрын
சார் டாக்டர் என்று சொல்வதைவிட போலி mbbs டாக்டர் என்று சொன்னால் சுருக்குனு இருக்கும்
@noornasuru2956
@noornasuru2956 5 жыл бұрын
Good moring sir என் மகளுக்கு 5வயது ஆகிறாது அவளுக்கு சாளி குணமகமாட்டுக்குது என்னா என்னா செய்யாலாம் Sir
@solairaj-rq4zc
@solairaj-rq4zc Жыл бұрын
Super very nice usefull medicine sir
@kbalaji8568
@kbalaji8568 4 жыл бұрын
Valkavalamudan appa
@deepshi30
@deepshi30 5 жыл бұрын
Yes sir, im giving that aadathodai rasayanam, which i bought from kottakal, to my child, it is very effective..
@sudhapriyac3205
@sudhapriyac3205 5 жыл бұрын
From where did you got this??
@deepshi30
@deepshi30 5 жыл бұрын
@@sudhapriyac3205 kottakkal
@sudhapriyac3205
@sudhapriyac3205 5 жыл бұрын
@@deepshi30 pls mention the medicine namr. My son often having cold and caugh. Last year he had pnumonia too.
@deepshi30
@deepshi30 5 жыл бұрын
@@sudhapriyac3205 aadathodai rasayanam ஆடாதோடை ரசாயனம்
@sudhapriyac3205
@sudhapriyac3205 5 жыл бұрын
@@deepshi30 thank you
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Good. Thanks.
@thiruannamalaiarts7735
@thiruannamalaiarts7735 2 жыл бұрын
மிக அருமை
@anishmp1371
@anishmp1371 5 жыл бұрын
Sir.. நீங்கள் பேசும் அனைத்தையும் ஒரு புத்தகமாக வெளியிடவும். தயவு செய்து. பல கோடி மக்கள் பயன் பெறுவார்கள். காலத்தால் அழியாதவை ஆக இருக்கும். தெளிவான தகவல்கள்.. () இதற்கும் நீங்கள் சொல்லும் ஆங்கில சொல். குறிப்பு. நோய்கள் அறிகுறி... செய்ய வேண்டியவை. பேசும் அனைத்தும் புத்தகமாக வெளியிடவும்
@joelm4064
@joelm4064 5 жыл бұрын
Book irukku. Arunsuveiyum anjarei pettiyum.
@anishmp1371
@anishmp1371 5 жыл бұрын
@@joelm4064 Mikka nandri nanbaa 🙏
@mehalakshitha1500
@mehalakshitha1500 5 жыл бұрын
Aaram thinai Ealaam thinai Nalam 360 and some other books all written by him and I'm keeping it safe
@anishmp1371
@anishmp1371 5 жыл бұрын
@@mehalakshitha1500 sis.. mikka nandri.. I'm looking for those books. Please let me know.. enga vaangurathu .. evalov price! Konjam solla mudiyumaa Maha sisy !
@gayugayu3836
@gayugayu3836 5 жыл бұрын
Ivarodadhu thank channel KZbin la edhavadhu iruka Anna?
@varuvanvadivelan6108
@varuvanvadivelan6108 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா வணக்கம்
@k.petchiappank.petchiappan4603
@k.petchiappank.petchiappan4603 4 жыл бұрын
நல்ல தகவல்
@kkuthuputheensvk5
@kkuthuputheensvk5 2 жыл бұрын
Nice massage
@sakthinetha369
@sakthinetha369 3 жыл бұрын
Sali athanala na romba kasta padura enala mudiyala pala varudama indha problem iruku nenju Vera valikuthu nenga sonadha try panra Aiyyaa romba thanks
@smilechannel9683
@smilechannel9683 2 жыл бұрын
Sir nandri... Sali irukumbothu paal kudikka koodathunu solvargal
@nathathavalla
@nathathavalla 3 жыл бұрын
Arumayana vilakkam sir.
@mariyananthonyraj
@mariyananthonyraj Жыл бұрын
து நன்றி
@kavithakavitha2361
@kavithakavitha2361 4 жыл бұрын
உங்கள் தகவல் அனைத்தும் மிக சிறப்பு ஐயா.....
@lalithakumari6004
@lalithakumari6004 Жыл бұрын
More kids now a days having wheezing. how to cure kids permanently with home remedy doctor kindly suggest
@ruthravijjimoorthy6518
@ruthravijjimoorthy6518 5 жыл бұрын
Waiting fr this information sir thank you so much sir
@sistepenyesaiah7554
@sistepenyesaiah7554 5 жыл бұрын
☺☺☺☺
@thamizhmarai3096
@thamizhmarai3096 4 жыл бұрын
அருமையான தகவல்......
@starwinstarwin4794
@starwinstarwin4794 2 жыл бұрын
Thanks for the information sir
@sumateashok1824
@sumateashok1824 5 жыл бұрын
அறிய தகவல் ,மிக்க நன்றி ஐயா .
@paulrajpaulraj1104
@paulrajpaulraj1104 5 жыл бұрын
மருந்து கம்பெனியிடம் ஆதாயம் பெற்றவர்களால் மட்டுமே இந்த வீடியோவை dislike போட முடியும்
@mareeswarim9955
@mareeswarim9955 5 жыл бұрын
Super bro
@kavithakavitha2361
@kavithakavitha2361 4 жыл бұрын
True word bro......
@ak67vlogs34
@ak67vlogs34 4 жыл бұрын
Yes
@archanaarchana8324
@archanaarchana8324 5 жыл бұрын
Please give health benefits of Triphala powder
@rameshseenivasagam2589
@rameshseenivasagam2589 5 жыл бұрын
Arumayaana avasiyamaana thahaval sir. Neengal needooli vaazhlha.
@bhaskarji9200
@bhaskarji9200 3 жыл бұрын
நான் பல வருடமாக வடஇந்தியாவில் வாழ்கிறேன் ..மூன்று மாதம் குளிர்காலம்..எனக்கு அடிக்கடி சளி.இருமல்.தும்மல். இருக்கிறது. இதற்க்கு நிரந்தர தீர்வு பற்றி கூறுங்கள் ..வயது 55..
@TAMILARASAN-zg9tb
@TAMILARASAN-zg9tb 5 жыл бұрын
நன்றி
@காபிரபு-ஞ3ட
@காபிரபு-ஞ3ட 4 жыл бұрын
நன்றிங்கய்யா🙏
@ganeshrkn6289
@ganeshrkn6289 5 жыл бұрын
நன்றி 🙏🏻
@saravanansankar9129
@saravanansankar9129 5 жыл бұрын
நன்றி ஐயா
@cirilciril2797
@cirilciril2797 5 жыл бұрын
Great sir....👍👍👍
@sararamachandra2370
@sararamachandra2370 9 ай бұрын
Long time coughing what medicine doctor . This cough from covid near 6 months please can you tell medicine please 🙏 Thanks
@banumrb1659
@banumrb1659 5 жыл бұрын
Thank you sir., How to relief dry cough for adults and kids
@thirumoorthym6613
@thirumoorthym6613 5 жыл бұрын
One tamlar hot water ,lemon and termeric half spoon mixed drink 2 time per day
@banumrb1659
@banumrb1659 5 жыл бұрын
Thanks bro 😀
@yashksyashks4133
@yashksyashks4133 3 жыл бұрын
@@banumrb1659 bro sir enna ilai solraru
@jayakumarm1347
@jayakumarm1347 4 жыл бұрын
Thank you dr sir your advise fine.
@fishfish300
@fishfish300 5 жыл бұрын
Sir nega solra mooligalgal city la mostly fresh sha kidaikathu.....natu marunthu kadaila powder ra than kidsikuthu... Next time powder na evlo alavunu solunga sir... Plssss......
@ramlingamramaswamy4362
@ramlingamramaswamy4362 4 жыл бұрын
Sir you told good medicin but. Takeing qty tell us Ramaligam
@santhiyadsanthiyad836
@santhiyadsanthiyad836 3 жыл бұрын
Sir en friend ku romba sali pudichirukku .thalai vali .and vayiru pun irruku oru pakkam mukkil sali vellai yavum oru pakkam manja la vum sali varuthu weight loss aagitaanga please sir ethachum tips kudunga😢😢😢😢😢
@selvipavendra4078
@selvipavendra4078 3 жыл бұрын
Nandri ayya 🙏
@MurugesanMurugesan-pt5dj
@MurugesanMurugesan-pt5dj Жыл бұрын
ஐய்யா வணக்கம் ஒவ்வாமையினால் இருக்கும் சளிக்கு மருந்து சொல்லுங்கள்
@Pri-lucky
@Pri-lucky 5 жыл бұрын
Padipathu maranthu pogira kulanthagalukku tips kudunga sir vallarai thavira veru edhenum irudhal sollungal pls
@mariyananthonyraj
@mariyananthonyraj Жыл бұрын
❤❤❤சிர்
@balasubramanis9173
@balasubramanis9173 5 жыл бұрын
Nantri sir
@gopalthiruchi2451
@gopalthiruchi2451 5 жыл бұрын
Useful tips for cough &cold
@opbosskingff3122
@opbosskingff3122 4 жыл бұрын
Super Dr sir
@rathidivya8916
@rathidivya8916 4 жыл бұрын
sir eosinophilia ku sidha remedy sollunga pls...
@jothig9204
@jothig9204 5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி சார்
@SuriyaprakasamR
@SuriyaprakasamR 5 жыл бұрын
Please show the picture of the leaf or plant in background during the talk.
@subashini3243
@subashini3243 3 жыл бұрын
Bamboo
@srimonvakkur5693
@srimonvakkur5693 5 жыл бұрын
Excellent
@Gowtham55532
@Gowtham55532 4 жыл бұрын
It is very useful thankyou for your explanation sir 😊😊
@arunachalamchinnakaruppana5780
@arunachalamchinnakaruppana5780 5 жыл бұрын
Dr Sir Is their any medicines in the form of capsules. I am eighty years old & getting frequently bronchitis problem. As you said I used to take milk with pepper, manjal, poondu apart from taking 'olaithanni' with pangalkanndu. Also used to gargle salt water
@kingsmani_9655
@kingsmani_9655 2 жыл бұрын
நுரையீரல் தழும்பு கு என்ன சாப்பிடுவது
@vganesanvg3560
@vganesanvg3560 4 жыл бұрын
ஐயா வணக்கம்,நன்றி
@jamesjeeva1
@jamesjeeva1 4 жыл бұрын
Sir,, enkau enaku neju chali athigama iruku ,,, oru remedy solung sir ,,,thanks
@anbuanbarasan4147
@anbuanbarasan4147 5 жыл бұрын
Thanku sir
@shalinis5239
@shalinis5239 5 жыл бұрын
Hello sir my 7month baby have suffer caugh... please give home remedies.. take last week fully doctors prescribe medicens ...but not getting relieved. Also have wheezing problems
@paramasivanramkumar4739
@paramasivanramkumar4739 4 жыл бұрын
Nandri
@janakimoorthy2333
@janakimoorthy2333 5 жыл бұрын
Super
@eliahcharles6482
@eliahcharles6482 4 жыл бұрын
Great news for all people
@harihs885
@harihs885 4 жыл бұрын
Sir thank u for thr useful information. Sir allergy problem iruku athula irunthu relive aaga ethavathu vali solunga sir
@glrvijay4285
@glrvijay4285 5 жыл бұрын
Nanri dheivame mikka nanri love you
@sreenuvaasan3616
@sreenuvaasan3616 5 жыл бұрын
Super sir
@lakshmisubha2036
@lakshmisubha2036 5 жыл бұрын
Nan ipdi than follow panren
@villagehomemaker6032
@villagehomemaker6032 4 жыл бұрын
Very very nice sir
@RAMESHRAMESH-xo8pl
@RAMESHRAMESH-xo8pl 2 жыл бұрын
ஹஜ்
@DJ-gh5lb
@DJ-gh5lb 5 жыл бұрын
Sir for dry cough..
@shankara9187
@shankara9187 4 жыл бұрын
Dr Please Give Me Home Remedies To Sinus
@mohamedhiras4652
@mohamedhiras4652 5 жыл бұрын
Good
@dangerboylion1997
@dangerboylion1997 Жыл бұрын
Verygood
@muruganandhamengineer7393
@muruganandhamengineer7393 Жыл бұрын
I am a diabetes can I take this procedure
@prathiksha5541
@prathiksha5541 4 жыл бұрын
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். ஆடாதொடை பொடி சாப்பிடலாமா. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்க ஐயா .
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 5 жыл бұрын
நன்றி ஐயா ஆடு தொடா இலை கஷாயம் சிரப்பு சித்தவைதியசாலையில் கிடைக்குமா விவரம் தெருவிக்க வேண்டுகின்றேன்
@lakshmisubha2036
@lakshmisubha2036 5 жыл бұрын
Aada thoda
@havishkumark5565
@havishkumark5565 5 жыл бұрын
Sri bala siddha clinic mobile:7550254800
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 5 жыл бұрын
@@havishkumark5565 நன்றி மிகவும்.வாழ்க வளமுடன்
@Pri-lucky
@Pri-lucky 5 жыл бұрын
Netling elai pol irukkum white colour flower pookum,nuna elai neetamaha iruppathu pol irukkum, goat sapidatha leaf, idhu oru chedi vagai aal uyaram chedi valarum, no cost idhu oru vayal varappil valarum kattu chedi
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 5 жыл бұрын
@@Pri-lucky நன்றி
@vanajahshiva7730
@vanajahshiva7730 5 жыл бұрын
Nanri nanr
@MsMoorthi6791
@MsMoorthi6791 5 жыл бұрын
Very useful... 🎹
When ur grandma sneaks u money
00:32
Adam W
Рет қаралды 19 МЛН
The perfect snowball 😳❄️ (via @vidough/TT)
00:31
SportsNation
Рет қаралды 77 МЛН
I shouldn't be in the house  It's so embarrassing
00:22
Funny Parent-Child Videos
Рет қаралды 9 МЛН
Кого Первым ИСКЛЮЧАТ из ШКОЛЫ !
25:03
When ur grandma sneaks u money
00:32
Adam W
Рет қаралды 19 МЛН