இருப்பவல் திருப்புகழ்(திருத்தணிகை) | iruppaval thiruppugazh (thiruththaNigai) |Nalla Vinai Vidhaipom

  Рет қаралды 2,874

Nalla Vinai Vidhaipom

Nalla Vinai Vidhaipom

3 ай бұрын

திருப்புகழ் 242 இருப்பவல் திருப்புகழ் (திருத்தணிகை)Thiruppugazh 242 iruppavalthiruppugazh (thiruththaNigai) Nalla Vinai Vidhaipom
......... பாடல் .........
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் ...... தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.

Пікірлер: 4
@narayanasamynadar392
@narayanasamynadar392 3 ай бұрын
உருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@nallavinaividhaipom
@nallavinaividhaipom 3 ай бұрын
ஓம் சரவணபவ
@user-pd8vx1sl6s
@user-pd8vx1sl6s 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@nallavinaividhaipom
@nallavinaividhaipom 3 ай бұрын
om saravana bhava
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 56 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
அறுபடைவீடு திருப்புகழ்
22:43
Sambandam Gurukkal
Рет қаралды 1,2 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,9 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 117 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 962 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 57 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 7 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 590 М.