No video

மண்ணின் தன்மையை அறிந்துகொள்ளும் முறை!

  Рет қаралды 38,558

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

மண்ணியல் நிபுணர் டாக்டர்.சரவணன் மண் வளம் மேல்மண், அடிமண், மண்ணில் சுற்றுப்புறம் & தட்ப வெட்பத்தின் தாக்கம் ஆகியவை குறித்து விரிவாக பேசுகிறார். மேலும், மண்கண்ட ஆய்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறார். நிலத்திற்கு ஏற்ற பயிர் வகைகளை தேர்ந்தெடுப்பதில் மண்கண்ட ஆய்வு சிறந்த முறையில் பலனளிப்பதை இதில் புரிந்துகொள்ளலாம்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #மண்ணின்தன்மை | #பயிர்வகைகள் | #மேல்மண் | #அடிமண் | #மண்வளம்
Click here to subscribe for Isha Agro Movement latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement

Пікірлер: 23
@krishnakumarp6430
@krishnakumarp6430 Жыл бұрын
Simply excellent
@a.rajasekara.rajaasekar6728
@a.rajasekara.rajaasekar6728 Жыл бұрын
நல்ல தகவல் ஐயா நன்றி.
@guruprasad4954
@guruprasad4954 3 жыл бұрын
Resourceful person... Good hearted ..... My teacher and good friend of me ..😍 and now he is a good farmer👳
@kumaravelmuthusamy108
@kumaravelmuthusamy108 3 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@kanagunbr
@kanagunbr 3 жыл бұрын
நான் பெருந்துறையில் நடை பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இருந்தாலும் இந்த பகுதியில் நான் வெளியே செல்ல வேண்டியிருந்தது. இந்த வீடியோவை ரொம்ப நாள் எதிர் பார்த்திருந்தேன். விரைவில் பகுதி 2 யும் பதிவேற்றவும்
@s.k.egoldmen4045
@s.k.egoldmen4045 3 жыл бұрын
நல் தொடக்கம் கூடிய விரைவில் நான் இனணவேன்
@meerkatagriculture3829
@meerkatagriculture3829 3 жыл бұрын
Poor camera. Not showing the picture he is referring.
@nijanthanmech1642
@nijanthanmech1642 3 жыл бұрын
Delta region camp poduvinggala epudi farmers therunjikuradhu
@gurupathuka
@gurupathuka 3 жыл бұрын
Thank you ...
@paramasivanparamasivan7440
@paramasivanparamasivan7440 2 жыл бұрын
Supper sir
@KRNaturalMultiCropFarming-8269
@KRNaturalMultiCropFarming-8269 2 жыл бұрын
Why you are not showing us the slides ?
@shivac4708
@shivac4708 3 жыл бұрын
தொடர்பு எண் வேண்டும் ஐயா. களர் நில பிரச்சனையை தீர்க்க உதவவும்.
@manikandanp2773
@manikandanp2773 3 жыл бұрын
Waiting for next part sir...
@prakasht8505
@prakasht8505 3 жыл бұрын
Useful Presentation, Show the Resource person PPTs also and his contact details..Poor videography..
@thaya3038
@thaya3038 Жыл бұрын
Hi, soil Ph level is 8.30, Is it suitable for timber trees?
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 3 жыл бұрын
மண்ணை பாதுகாக்க விவசாயிகள் முதலில் வாறப்பை புதுப்பித்தல் வேண்டும், இதை முதலில் விவசாயிகளுக்கு புரியும் வகையில் எடுத்து செல்ல வேண்டும்.
@svanithasvkumar2138
@svanithasvkumar2138 3 жыл бұрын
Meen valarpukku enna seilam ayya
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 3 жыл бұрын
அலைபேசியில் எங்களை தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை கேட்கலாம் - 83000 93777
@sunilprabhakar8086
@sunilprabhakar8086 7 ай бұрын
For ur kind info Harappa & Mehjedaro civilization is not 300 year old, pls don't spread wrong messages Sir 🙏🙏🙏
@aaasssdds
@aaasssdds 3 жыл бұрын
Ithukku kooda entha moodan dislike podran :( ..
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 646 М.
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 64 М.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН