நீங்கள் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் சகோதரா...!!! இடிபாடுகள் நிறைந்த கட்டிடங்களுக்குள் நுழைவதை தவிர்த்தல் நல்லது...!!! ஏனெனில் குண்டடிபட்ட அந்த கட்டிடங்கள் அதன் உறுதித்தன்மையை இழந்திருக்கும்...!!! கவனமாக செயல்படுங்கள்...!!! இப்படிக்கு தங்களது நலன்விரும்பிகளுள் ஒருவன்...!!! நமது பாதுகாப்பு முக்கியம்...!!!
@muruganc60402 жыл бұрын
மிகவும் மனம் வேதனை படுகிறது.
@kalidasskaruppiah23072 жыл бұрын
@@muruganc6040 என்ன செய்ய பாவம் ஓரிடம் பழி ஓரிடம்...!!! வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை...!!!
@v.dharmaraj8512 жыл бұрын
யுத்த காலத்தில் எவ்வாறு கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள் நாங்களும் அந்த கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம் இலங்கையில்.
@jay-sq2og Жыл бұрын
போரின் கொடூரம் வீடியோ பாக்கும் தெரிகிறது.... புவனி சகோ சூப்பர்
@pollachi_selva2 жыл бұрын
என் எதிரிக்கும் கூட இந்த நாட்டின் மக்கள் நிலை வரக்கூடாது 😭 பாவம் இதில் எத்தனை கை குழந்தைகள், எத்தனை கர்ப்பிணி பெண்கள், எத்தனை முதியோர் மனம் கலங்குது😭
@17iraj2 жыл бұрын
thala padathula vara lyrics maathri nanba
@RaviSankar-zi8iv2 жыл бұрын
Excellent coverage. No one can give such coverage from a dangerous place. You are really great. Congratulations
@JWB20242 жыл бұрын
மனதுக்கு மிகவும் வேதனையுடன் பார்த்தேன். மனிதன் தன் சக மனிதனை அன்பு செய்யும் போது தான் சகிப்பு தன்மை, வலிகள் ,வேதனைகள், மறைந்து ஒருமைப்பாடு வளரும்.மனித அன்பு ஒன்றுதான் கடைசி வரை இருக்கும் என்பது என் கருத்து. அன்பு சகோதரனுக்கு அன்பின் வாழ்த்துகள் மேலும் வளர.
@karthickking96722 жыл бұрын
இனிய ரமலான் வாழ்த்துக்கள் நண்பா 💐❤️👍
@senthilkumar30232 жыл бұрын
மனசு வலிக்கிறது இந்த மாதிரியான நிலைமை எதிரிக்கு கூடா வரக்கூடாது. மனிதனின் பிடிவாதத்தாலும் பேராசையாலும் காழ்ப்புணர்ச்சியலும் எவ்வளவு இழப்பு இதை எப்படி ஈடுசெய்ய என்று
@AnnachiVlogs2 жыл бұрын
போரின் வலி கொடுமையானது எவ்வளவு கனவுகளுடன் அங்குள்ள மக்கள் வாழ்ந்திருப்பார்கள் அதிலும் கொடுமை சொந்த மக்களையே கொல்வது.
@karthickgandhi97372 жыл бұрын
அந்த வீடியோவில்தங்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்து உள்ளீர் கட்டுப்படுத்த முடியாமல்வந்த வார்த்தைபோல் உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️❤️❤️🙏👍
@nishokmuhilan84142 жыл бұрын
U great. மன நலமும் உடல் நலமும் சீர் பெற்று வாழ வாழ்த்துக்கள் தோழா.
@rajunanjiyampalayam64392 жыл бұрын
வணக்கம் உங்கள் சில பயண நிகழ் படங்களை பார்த்துஉள்ளேன் என் வாழ்நாள் நிரைவேரதா ஆசையை நிரைவேற்றிய உங்களுக்கு. என் இதயங்கனிந்த நன்றி நன்றி. வாழ்க வாழ்க வளமுடன்
@christophermch2 жыл бұрын
Brave Trip. Such a devastation. Learned a lot about Syrian civil war.
@srlindiachannel12832 жыл бұрын
இந்த நிலைமை வேறு எந்த நாட்டிற்கும் வர கூடாது 😭😭🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெய்கிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@boopathip90412 жыл бұрын
சூப்பரா இருக்கு மக்கள் பட்ட கஷ்டங்கள் கண்ணீர் வதைக்கிறது.
@nistharadil75212 жыл бұрын
உண்மை
@mohamedifthikhar78352 жыл бұрын
Bro. நான். Sri Lanka. But now. Kuwait இருந்தாலும். உங்கள். Video. தொடர்ந்து பார்த்து. வரும். ரசிகர்களில். நானும். ஒருவன்
@nivedya84312 жыл бұрын
😁
@k.k24672 жыл бұрын
Me to bro
@sathyashrayan2 жыл бұрын
இதை பார்க்கும்பொழுது நம்ம நாட்டு புராதன சின்னங்களை எவ்வளவு விலைமதிப்பற்றதுனு புரிஞ்சுக்க முடியுது.. அதை என்ன விலை கொடுத்தாவது காக்கவேண்டும்னு தோணுது.. தஞ்சை பெரிய கோவில் வரும்காலங்களில் இதுபோல சிதிலமடைந்து காணப்பட்டால் நம்ம நாடு என்ன ஆகும்னு நினைச்சாலே படைப்பாதைக்குது.!!
@nistharadil75212 жыл бұрын
சரியா சொன்னீங்க, நண்பா
@karthicks8592 жыл бұрын
மதமாற்றம் மிசனரி பிரிவினைவாத கும்பல் தீவிரவாத பேசினா இதுதான் நிலைமை நண்பரே 😉
@sundare76352 жыл бұрын
உலகத்தின் பழமையான நகரங்களில் ஒன்று டமாஸ்கஸ்
@wcg-worldcricketgaming81922 жыл бұрын
The Venue from the Castle is Fantastic than Switzerland. I Didn't Expect that Syria is beautiful this like.
@duraimurugan82702 жыл бұрын
மக்கள் இல்லாத இடங்கள் காணும்போது மனதில் ஓர் இனம் புரியாத வலி......
@aspirations31272 жыл бұрын
நீங்க போட்ட வீடியோவிலேயே, இதுதான் மனதை உருக்கிய வீடியோ bro...
@pratapchandranr18522 жыл бұрын
Great risk trip, well done bro for to showing the other side world.
@manimozhi23352 жыл бұрын
மீட்டு எடுக்க முடியாத அழிவு பாக்கவே மிக கஷ்டமாக உள்ளது.மணி சேலம்
@mugeshakash60872 жыл бұрын
Bro you meet procranistor youtuber I already guess pannitan both kenya poringanu sonna piragu well bro romba nala na itha ethir pathen finally♥️💯💯
@ajithaj28952 жыл бұрын
Mee to bro
@srdhrn2 жыл бұрын
Hatsoff my dear brother... so many pain anna Make the world better place
@chandranpoorna81412 жыл бұрын
தல உக்ரைன் ல என்ன பிரச்சனை எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு இது அவர்களின் கலாச்சாரம் என்க்கு தெரியாது ஐயம் இந்திய தமிழன் 🔥🔥🔥🔥
@jonathanfelix862 жыл бұрын
Really heartbreaking to see this.. Hats off to you for covering this brother..
@mohamedalsaqaf24342 жыл бұрын
இதலாம் பாக்கும்போது நமக்கு வர துன்பம் எல்லாம் துன்பமே இல்லைனு தோனுது.
@nistharadil75212 жыл бұрын
சரியா சொன்னீங்க, நண்பா
@swamithiyagu52232 жыл бұрын
Last videos really excited me. Everyday I expect next video about Syria. Put more about Syria.
@mohamedkasim23872 жыл бұрын
Eid Mubarak bro Love you ❤️❤️
@amazinglife36212 жыл бұрын
Very valued content bro. Hats off to you.
@90slifevijay952 жыл бұрын
கொடூரத்தின் உச்சம் என்றுதான் சொல்லணும் நண்பா சிரியா ஓட மக்கள் நிலமைய 🥺
@golly63072 жыл бұрын
Vanakkam thala🔥❤️
@honeyhoney21402 жыл бұрын
வெடி குண்டு வீசிய இடங்களில் சில வெடிக்காமல் கூட இருக்கலாம்..எதற்கும் ஜாக்கிரதை சகோ...
@SamsungJ-ik2iw2 жыл бұрын
ஆமா அண்ணா எங்களின் பொக்கிஷம். By mohamed riyas
@wasimakram-ve9ge2 жыл бұрын
@@SamsungJ-ik2iw ni keela name mention pandrathuley thariyudhu ni yaru un ifea ennanu
@SamsungJ-ik2iw2 жыл бұрын
@@wasimakram-ve9ge en bro
@rufusernest34172 жыл бұрын
இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤❤❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ ஜில்லுனு காற்றுடன் இரவு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
@smilejustforfun.55022 жыл бұрын
எத்தனை பேர் இதில் கொல்லப்பட்டு இருப்பார்கள்! ஒவ்வொரு வீடுகளை பார்க்கும் போதும் மக்கள் நல்ல நிலையில் வாழ்ந்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது. இன்று இவர்கள் உயிருடன் தப்பி பிழைத்தாலும் இதை காணும் ஒவ்வொரு நொடியும் அவர்கள் செத்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என நினைக்கிறேன் ஆனால் உக்ரைன் தாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது 😭
@SiddiqAbbas2 жыл бұрын
اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْيَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً "அரசர்கள் யாதொரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதனை அழித்துவிடுகின்றனர். அன்றி, அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக ஆக்கிவிடுகின்றனர். (அல்குர்ஆன் : 27:34)
@ananthasasi2 жыл бұрын
உங்கள் channel-ஐ சமீபத்தில் subscribe செய்தேன். சிறப்பாக கொடுக்கிறீர்கள். என் வேண்டுகோள், நீங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் முன் அந்த இடத்தின் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளை ஆராய்ந்து விட்டு செல்லுவது உங்களுக்கு மிக பாதுகாப்பு.. எங்களுக்கும் நீங்கள் சரியான தகவல் கொடுக்க முடியும். சிரியாவின் அழிவு அந்த அரசினால் ஏற்பட்டது என மேலோட்டமாக கூறுகிறீர்கள். மக்களை கேடயமாக முன்னிறுத்தி Islamic Caliphate அமைக்க முயன்ற ISIL (Daesh) தீவிரவாதிகளை ஒழிக்க அவர்களுக்கு வேறு வழி இல்லை. தீவிரவாதிகள் செய்த கொடுமை நம் கற்பனைக்கு எட்டாதது. தவறான புரிதல் உங்கள் பயணத்துக்கும் ஊறு விளைவிக்கும். Thanks to your good presentation. 👍
@dravena99852 жыл бұрын
Hello.....bro ....you are doing great 👍 Congratulations..... 👏
@VIJAYKUMAR-fw1ot2 ай бұрын
❤❤அரசாங்கத்தின் சுயநலத்திற்காக அப்பாவி மக்கள் பலியகுகிரர்கள்😢😢❤❤
@s.senthilkumarsenthi43512 жыл бұрын
சூப்பர் ப்ரோ. வேர்ல்ட் பூரா சுத்தி காட்டிடுவீங்க போலிருக்கே. நீங்க இப்படி ஒவொன்றாக விவரிச்சு சொல்லும்போது நாங்களே அந்த இடத்துக்கு போன பீலிங் இருக்கு ப்ரோ. உங்க மூலமா நாங்களும் அந்த ஊருக்கு போனது போல இருக்கு. எனக்கு தெரிந்து நீங்க தான் இந்த அளவுக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் போய் மிக பிரமாண்டமான முறையில் பதிவுகள் போடறீங்க !சூப்பர் !அருமை 👌👌👌👍👍👍👍👍👍👍👍
அனைவருக்கும் ☪️☪️☪️இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் கவனமாக செல்ல வேண்டும் நண்பா❤❤❤👌👌👌
@stalinrajukutty62632 жыл бұрын
Bro such a wonderful catching real situation, I cried like anything thinking about the people. May god be with you.
@vkmkurinchi2 жыл бұрын
இந்த டேபிளில் இருக்கும் உணவு எல்லாமே மிக ஹெல்தியான சுவையான உணவு , உரப்பை தவிர மற்றது எல்லாமே ருசிதான் ,
@anandananbu53712 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது
@naveenwilfred75812 жыл бұрын
Enga eruka placekae peace ella athukulla other planetsla live panna mudiumanu research pandranga cha... Thank You Boss showing this kind of places...
@abdullathiff5512 жыл бұрын
எல்லோரும் நேரில் சென்று காணமுடியாது . மணம் மிகவும் வேதனையாக உள்ளது. அந்த மக்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.
@divyar19482 жыл бұрын
Eid Mubarak to all🌙🌟🎊💐 Feel so sad😔 very risk place really hatsoff to u bro to explore it✊. But nature is beautiful 💚🔥👏. At last India flag 🇮🇳🔥.
@Abdfareed902 жыл бұрын
That was not Indian flags
@thamizha93112 жыл бұрын
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே 🙏❤️
@chandranpoorna81412 жыл бұрын
96 ராம் லாம் வேஸ்ட் நீ வேற லெவல் தல அயன் படம் பூமி சுத்தி விளையாடு தல அப்பாதா எனக்கு உலகின் கலாசாரம் மக்கள் மனிதன் நான் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@stephenbenjamin2633 Жыл бұрын
அந்த படமே அருவருப்பான படம் தான்
@IndianMomInThailand2 жыл бұрын
Wow....amazing voice over bro...feel like watching discovery tamil❤️💐🤩Best wishes from #nikkusamayal
@melodiousp88672 жыл бұрын
You are a brave man. Such a wonderful time.
@karupeswara2 жыл бұрын
Be careful while entering dilapidated buildings...you cannot predict when what will fall. Take guidance of locals where ever possible.
Most painful video bro.. Ur right ini yarkum ipdi nadaka koodadh
@thandapanyarunasalam87332 жыл бұрын
இப்படிஒரு அனர்தமான இடத்தை தமிழில் பதிவிட்டு தந்ததுக்கு வெகுவாக மெச்சுகிறோம் பார்த்ததும் இந்த யுகத்தில் எதர்க்கெல்லாம் தப்பி வாழவேண்டி இருக்கு .பக்குவமாக return வர வாழ்த்துக்கள் .
@rajvimohamed6552 жыл бұрын
Nan paartha videos la syria series than romba kavalaiya irukudhu💔
@venkatesha88062 жыл бұрын
Hi bhuvani, Be safe always
@shaffiuallahvlog99202 жыл бұрын
@tamiltrekker 💖Hi.... Bhuvani Anna 💖
@lightroomedits43252 жыл бұрын
My favourite KZbinr
@kasihsayang84972 жыл бұрын
இனிய ரமலான் வாழ்த்துக்கள் பாய்.
@thangasamys54302 жыл бұрын
இதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது எனக்கு சிரியா நாட்டின் நண்பர்களும் இருந்து இருக்கிறார்கள் துபாயில் பணிபுரியும் போது அங்கு என்னுடன் பல சிரியா நாட்டுக்காரர்கள் என்னுடன் பணியில் இருந்து இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் கோபப்படுவார்கள் ஆனால் இந்த வீடியோவில் பார்க்கும் பொழுது மிகவும் அன்பானவர்கள் போல் இருக்கிறார்கள். யார் என்று தெரியாத உங்களை எனக்கு அழைத்து தேநீர் கொடுத்து உபசரிக்கிறார்கள். இந்த நாட்டை விட்டு வெளியில் வரும் வரை பாதுகாப்புடனும் கவனமாகவும் இருக்கவும். நாங்கள் பார்க்கமுடியாத இடத்தை எல்லாம் எங்களையும் அழைத்துச் சென்றதற்கு நன்றி சென்றதற்கு நன்றி
@karthikeyank95982 жыл бұрын
Bro.. You showed the another crucial face of our world..
@maattuvandipasanga2 жыл бұрын
என்ன பிரச்சனை எந்த நாட்டுக்கு விசா தரவில்லை🧐
@gowthamcsg26922 жыл бұрын
மொத்த ஊருமே உருக்குலைந்து போயிற்று. யுத்த காலத்தில் அந்த மக்களின் நிலையை நினைத்து பார்க்கவே முடியல 😭
This place shown in actress Sneha Tamil song. Sneha and Sam. Song name Thotu thoth sellum ice kaatrilae
@rangankrangank32862 жыл бұрын
Super thambi safe journey 👌💯
@MYKINGDOM952 жыл бұрын
நம்ப ஊருல ஒரு room கட்ட மக்கள் அவ்ளோ கஷ்ட O'clock ஆனா இங்க கட்டுநதலாம் விட்டுட்டு போய் இருக்காங்க எவ்ளோ கஷ்டமா இருந்து இருக்கும் அவங்களுக்கு....😭😭
@BLACKROCK541372 жыл бұрын
Hi Bro Big fan 😜 from kenya
@osamabinledan2 жыл бұрын
ஒசாமாவின் சார்பாக இனிய eid Mubarak இஸ்லாமிய சகோதரர்களே..❤️🌹
@mohanrajraj84332 жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர்
@devanrajraj91102 жыл бұрын
@@yogesh_sahadevan 😂
@crazycockatiel29822 жыл бұрын
Vanakkam da mapla twintower la irundhu👍
@donagar37202 жыл бұрын
I love osama bin ledan
@parthipanselvaraj26292 жыл бұрын
Enada terrorist ku lam support panringa .
@petershady14522 жыл бұрын
Nanba plz nanba next video konjo length ah podu paaa........ Love from Malaysia 🇲🇾🇲🇾💕
@aravindhrajgowda24462 жыл бұрын
Bro, next iran 🇮🇷 ponga, anga super history and culture with beautiful landscape!
@gayudhayal2 жыл бұрын
Like Panna kooda kastama Iruka Anna, andha makkal past life style journey ai pakurapo.. irundhalum unga hardwork and dedication ku oru like pathathu... Take more care of you and your health also pa... God grace always be with you...
@anandmohan79672 жыл бұрын
The same way Sri Lankan Tamilians and their homes destroyed by th government of Sri Lanka
@sibikarthikeyan24262 жыл бұрын
😥💖❤ hope my kins in ellangai are safe now..🙏
@anandmohan79672 жыл бұрын
@@sibikarthikeyan2426 yes now some what. But not completely. You don't believe in jafna and many places there 9 female for one male. So you can understand how they kill Tamilians.
@jathujs92672 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இந்த போர் யாருயார்கிடையில் நடந்தது உருவாக காரணம் என்ன??ஒரு வீடியோ போடுங்கள் புவனி அண்ணா..