No video

இஸ்லாமியரை லிங்கமாக நெல்லையப்பர் கோவிலில் வழிபாடு | Moongiladiyar | Hindu History Tamil

  Рет қаралды 16,099

Galatta Divine

Galatta Divine

Күн бұрын

#GalattaDivine #moongiladiyar #sivan #rahulgandhi #rahul #rahulvsmodi #siddhas
இஸ்லாமியரை லிங்கமாக நெல்லையப்பர் கோவிலில் வழிபாடு | Moongiladiyar | Hindu History Tamil
➡️The Chennai Silks
The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
Contact:
0091 999 481 1711
0091 421 224 2888
Email:
online@thechennaisilks.com
➡️"Sunland: Insta : / ktvhealthfood Facebook:
/ ktvhealthfood "
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional KZbin channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional KZbin channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
www.youtube.co....

Пікірлер: 66
@ganesankanagarathinam6760
@ganesankanagarathinam6760 Ай бұрын
உண்மை... நெல்லையப்பர் வெளிபுரகாரத்தில் நெல்லையப்பருக்கு வலது புரம் சென்று திரும்பும் போது - எதிரே நெல்லையப்பரின் திருத்தொண்டர் சமாதி அனவரதர் என்னும் பெயரில் உள்ளது .. நெல்லையப்பர் அரவனைத்து கொண்ட நல்லதொரு திருத்தொண்டர் அன்வர் ஐயா... வாழ்க அவரது புகழ்....
@msmansoor9992
@msmansoor9992 Ай бұрын
சகோ! அனவரதகானின் வாரிசு நான், சிறு வயதில் வழிபாடு நடப்பதை பார்த்து உள்ளேன். அனவரதநல்லூர் கிராமத்தை கோவிலுக்கு கொடுத்துள்ளார். இப்போதும் செல்வேன். (நெல்லையின் நவாப் தளபதி அனவரதகான்)
@aum8574
@aum8574 Ай бұрын
விளம்பரத்திற்க்காக புரளியை கிளப்பாதீர் அன்பே சிவம்
@muthumraikan534
@muthumraikan534 Ай бұрын
ஐயா உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை இந்த நாடு அமைதி பெறும் முன்னோற்றமடையும்
@kvasanthkumar6801
@kvasanthkumar6801 Ай бұрын
ஹிந்து மதம் வேறு தமிழர்களின் இந்து மதம் வேறு அய்யாவின் கருத்து மிகவும் சரியானது ❤
@muthumraikan534
@muthumraikan534 Ай бұрын
அருமையான அறிவுரை ஐயா
@vvijayanand5227
@vvijayanand5227 Ай бұрын
எல்லாமே சிவம் ஒரே கடவுள்
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Ай бұрын
இதென்ன புது புரளி உருட்டுங்க வண்டியை
@sasisasinthan4483
@sasisasinthan4483 Ай бұрын
இது புதுவிதமான பிரிவினை 😂
@nallakannusubbiah4287
@nallakannusubbiah4287 Ай бұрын
இறைவன் வெல்வார்
@tamilarasim1975
@tamilarasim1975 Ай бұрын
பொண்ணம்பலத்தானே போற்றி திருச்சிற்றம்பலம் தானே போற்றி
@mercury7635
@mercury7635 Ай бұрын
என்றைக்கு சித்தர்களின் வாழ்வியல் நெறிமுறைகளையும், பக்தி வழிபாட்டு முறைகளையும் விட்டு விலகி பண்டார பரதேசி பார்பணணின் வாழ்வியல் முறைகளையும், இறை வழிபாட்டு முறைகளையும் பின்பற்ற தொடங்கினோமோ அன்றே மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் உண்டாக ஆரம்பித்து இன்று அந்த செயற்பாடுகள் ஆணிவேரை போல் மக்களிடம் வேரூன்றிவிட்டது‌. பார்பணனது கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு சித்தர்களின் வழிகளை பின்பற்றினால் சகோதரத்துவமும், அன்பும் மேலோங்கும்.
@studio7s
@studio7s Ай бұрын
இவர் குரல் ஆராய்ச்சியாளர் நம்மாழ்வார் போன்று உள்ளது
@jn.channel3546
@jn.channel3546 Ай бұрын
நல்ல மனிதர்
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo Ай бұрын
ஐயன் மூங்கிலடியாரை வணங்குகிறேன்
@vijipriya7879
@vijipriya7879 Ай бұрын
ஐயா உங்கள் விளக்கம் அருமை ஐயா உங்களால் நிறைய செய்திகள் தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா🙏🙏
@AHMEDAHMED-fg9sn
@AHMEDAHMED-fg9sn Ай бұрын
Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kvasanthkumar6801
@kvasanthkumar6801 Ай бұрын
திருச்சிற்றம்பலம்❤❤❤❤
@muthumraikan534
@muthumraikan534 Ай бұрын
இது பிரிவினை தான் ஆரிய மேலான்மையிலிருந்து இந்து மதத்தை பிரிப்பது சமத்துவத்தை நிலை நாட்டுவது.ஐயா ஆண்டவன் அளித்த அருட் கொடை.ஆரியம் ஒழியட்டும்
@RoshanAlim-ud3bs
@RoshanAlim-ud3bs Ай бұрын
தர்மம்♥️ உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல்வழியில் செலவிடுங்கள் இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான். அல்குர்ஆன் 63:10 தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், மதிப்புமிக்க கூலி அல்லாஹ்விடம் உண்டு. அல்குர்ஆன் 57:18 2.5% இது மட்டுமே ஏழைகளுக்கு உரியது. மீதி அனைத்தும் உன்னுடையது. ❤உலகை படைத்து ... அதில் உள்ள புழு பூச்சி முதல்கொண்டு அனைத்தையும் படைத்து உணவளித்து... ஆட்சி செய்யும் இறைவனாகிய அல்லாஹ்வின் உற்ற நண்பன்... தன் வாழ்நாளில் எந்த பாவமும் செய்யாத முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஏழைகள் சிரமப் படாமல் இருப்பதற்காக அவர்களுக்கு தேவையான அளவு தொகையை வசதிபடைத்த முஸ்லீம்களின் செல்வத்தில் இறைவன் கடமையாக்கி இருக்கிறான். ஏழைகள் பட்டினியாலோ ஆடையின்றியோ சிரமப்படுகிறார்கள் என்றால் அது செல்வந்தர்களின் கஞ்சத்தனத்தால் மட்டுமே ஏற்படுகின்றது. அறிந்துகொள்ளுங்கள் அவர்களை அல்லாஹ் கடுமையாக கேள்வி கேட்பான், மிகக் கொடூரமான வேதனையும் அவர்களுக்கு உண்டு அறிவிப்பாளர் அலி(ரலி) நபி மொழி :தப்ரானி யா அல்லாஹ்! வறுமை எனும் கொடிய நோயிலிருந்து எங்கள் அனைவரையும் பாதுகாத்திடுவாயாக யா அல்லாஹ்! எங்கள் வாழ்வாதாரங்களுக்கான வழிகளை இலகுவாக்குவாயாக எங்கள் ரிஸ்க்களில் பரக்கத் செய்வாயாக ஆமீன் ஆமீன் ஆமீன் ♥️🤲
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Ай бұрын
இவர் சொல்வது உண்மை ஆனால் அனவரத இலிங்கம் அவர வழிபடல அவர் கொடுத்த இலிங்கத்த வழிபடராங்க
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 Ай бұрын
இந்து என்றால் பகலவன் என்று பொருள் மற்றொன்று மதி என்று
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 Ай бұрын
Thavaru Miga Miga Thavaru,Adikalar Vilai poi Vittaar,Hindhu Hindhuthuva Sanathanam Ellam Aariya Brahmins Soolchi+Aathikkam Mattume,! Nammidam," Saivam, Vainavam" Mattume 🎉🎉
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.இறைவழியில் நிறகும் உங்களைப் போன்ற அனைவரும் இந்து மதத்துக்கு எதிரான பிரச்சாரகர்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.மேலைத் தேயத்தவர் இப்போதைய இந்தியாவுடன் பாகிஸ்தான் பங்களா தேசத்தையும் சேர்த்துத்தான் இந்தியா என்று நெடுங்காலத்துக்கு முன்னரே அழைத்திருக்கிறார்கள்..இங்குள்ள உட்பிரிவுகள் அவர்களைப் பெறுத்த வரையில் ஒன்றுதான்.செவ் விந்தியரை இவர்கள் முதலில் இந்தியர் என்றே நினைத்து இந்தியர் என்றழைத்து பின்னர்அது வேறுநாடு இந்தியா வேறுநாடு என்றறிந்து அவர்களை செவ்விந்தியர் என அழைத்தனர். ஆக இந்தியா என்பது அல்லது இந்துமதம் என்பது ஏதோ சிலநூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்த பெயரல்ல.அது பல ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டட பெயர்தான்.எது எப்படி இருந்தால் என்ன இந்தியா இந்துமதம் என்பதை பெரும்பாலான இந்தியர் ஏற்றுக் கொள்கிறார்கள் .பிரிவினை வாதிகளுக்கு இதில் என்ன வயிற்றுவலி.
@esanyoga7663
@esanyoga7663 Ай бұрын
ஆரியர், முஸ்லிம்,ஐரோப்பியர் இரத்தம் கலக்காத வர்கள் ,தமிழர்கள்,(திராவிடர்-இந்து)
@esanyoga7663
@esanyoga7663 Ай бұрын
அருமை 🎉 ராகுல் தெளிவாகசொல்லிஇருக்கிறார்🎉
@muthumraikan534
@muthumraikan534 Ай бұрын
240 இல்லை ஐயா ஏறக்குனைய 100 சீட்டுகள் 200ல் இருந்து 500 ஓட்டுகள் வித்தியாசம் இது ஒரு வெற்றியே அல்ல தண்டனை
@sundararajan9486
@sundararajan9486 Ай бұрын
சித்தர்கள் உடுத்திய உடைகள் எளிமையானதாக கருதப்படுகிறது. இந்த சாமியார் அணிந்து கொண்டுள்ள காவிகிரிடம் அதற்கு வரைபடம் காவி ஜிப்பா இதர ஒப்பனைகள்....
@Ambiyaraja
@Ambiyaraja Ай бұрын
உருட்டல்..குழப்பமான கருத்துக்கள்.. வெறுப்பு கருத்துக்கள்...
@jayakumara7395
@jayakumara7395 Ай бұрын
Very nice speech 🙏🙏🙏
@Kamal-xb1nq
@Kamal-xb1nq Ай бұрын
❤Ma. Tha .m ,matham vetha viyashagar. Kodutha. Vilakkam. .thayidam mattum. Varatthay. Pettu. Aalumay. Sheyvathu nilaytthu. Nirkkatju. Avamanamum. Peruvargal.thayyum. thanthayyum eru varum. Kodukkum. Varam manakkum
@helloindia2250
@helloindia2250 Ай бұрын
மூங்கிலடியார் எங்கே இருக்கிறார். சந்திக்க விரும்புகிறேன்
@elan5890
@elan5890 Ай бұрын
Ippadi pesi pesi.. Moongilala adivangi iruparo🤔 moongil adigalnu Peru vechirukar..
@தமிழ்ப்பண்
@தமிழ்ப்பண் Ай бұрын
இந்தியா எனும் பெயர் தற்போது உள்ள இந்தியர்கள் வைக்காத பெயரே. அன்னியர் அயல்நாட்டார் வைத்த பெயரே இந்தியா. அதன்முன் பைந்தமிழர் நாகர் நாடு...
@user-fp7ze3vd6t
@user-fp7ze3vd6t Ай бұрын
Ramanujam kalathil Erunthu tamil mozhi Othikki vittanar tamilarkalaiyum karu Varil viduvatillai Samaskritham than peruthuendru makkalai moolai Salavai panni vittanar tamil mozhil eppothu karu Varil Vedham padithal tamil valarum
@TheBatman37905
@TheBatman37905 Ай бұрын
அய்யா பழு வேட்டைரையர் அய்யா 😂😂😂
@muthumraikan534
@muthumraikan534 Ай бұрын
இது புது உருட்டல்ல சித்தர்கள் சொன்னது
@dayakarrao2206
@dayakarrao2206 Ай бұрын
Galatta divine should know that the human are children by birth not devotees. Human are devotees by growth. Human will have to die. If you are child by birth you should be child by death too, to tally the life. Safety. Came as a child & go as a devotee is not tallying the life, the greatest problem.
@sridharannarasimhan579
@sridharannarasimhan579 Ай бұрын
ஆம். சேர சோழ பாண்டியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சி குளவி கொண்டிருந்தனர். நீ உருட்டு.
@soundararajann4767
@soundararajann4767 Ай бұрын
Indus + H(atred) indus = Hindus ????
@Siv2211
@Siv2211 Ай бұрын
ஏண்டா புளுகுறீங்க.
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Ай бұрын
யூதஅடிமை பேசுறான் பாரு சிவப்புசட்டையை போட்டுகொண்டு உருட்டு சுத்தமான செக்கில்ஆட்டிய உருட்டு உண்மை வரலாற்றை தமிழ்சிந்தனையாளர் பேரவை ஐந்தாம் தமிழர்சங்க காணொளிகளை காணுமாறுஅன்போடுகேட்டுகொள்கிறோம் தமிழர்கத்திலும் உலகமுழுவதும் ஆசீவகம் மலர்ந்துவிட்டது
@krishna-6911
@krishna-6911 Ай бұрын
போற போக்கில் நெல்லையப்பர் கோயில் ய ஆட்டைய போட ஒரு புருடா 😂😂😂
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Ай бұрын
இல்லை நண்பா அன்வர் என்ற இசுலாமியர் வயிற்று வலி சரியாக அந்த காரணத்தால் அவர் கொடுத்த இலிங்கமே அனவரத இலிங்கம் ஆனால் பிரகார இலிங்கம் நெல்லை அப்பர் மூலவர் இலிங்கம் அல்ல மூலவர் நெல்லையப்பர் பிரகார இலிங்கம் அனவரத நாதர்
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4,8 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН