எனக்காய் கருதுவார்-இசாக் வில்லியம் ,Enakkai Karuthuvar-Issac William Tamil Worship songs-2020

  Рет қаралды 137,430

Issac William-Musician Of Zion

Issac William-Musician Of Zion

Күн бұрын

please subscribe my new Multi channel
You tube channel Name -Issac William
Click the Link below
/ @issacwilliam2373
www.youtube.co....
Please Visit more Songs And Psalms-
click the Link below -
studio.youtube....
#சங்கீதம் ஐசக் வில்லியம்Issac William,
Musician of Zion 's Psalm
Tamil Bible Reading-
Songs of Zion Audio video productions.
Ahava Songs of Zion
Original Songs Hd quality with out Lyrics-Please visit
1-YAH Enta DEVANUKU-யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்-
www.youtube.co....
2-KARTHAVE Radchanya Kanmalaye-
கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே :
www.youtube.co....
3-Kirupai Deva Kirupai.-கிருபை தேவ கிருபை
www.youtube.co....
4-Ummai Paadaatha Naadkalum,- • உம்மை பாடாத நாட்களும் ...
5-Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே | Li...
6-ovvoru naadkalilum- • ஒவ்வொரு நாட்களிலும் | ...
7-Ummai nambiullen appa- • Tamil Christian Song -...
8- Naalthorum Enthan- • Naalthorum Enthan |நா...
9-En Idayam solum - • என் இதயம் சொல்லும் என்...
#issacwilliammusicianofzion,#sangeetham,#psalms,
எனக்காய் கருதுவார்-இசாக் வில்லியம் ,Enakkay Karuthuvar-Issac William Tamil Worship songs-2020
எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்
நம்புவதற்கு எனக்கென்றும்
சர்வவல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு
2. பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார் - நம்புவதற்கு
3. இரவினிலே பயங்கரமும்
பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
இருளதிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் - நம்புவதற்கு
4. சேருவேன் நான் இயேசுவோடு
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்க்காயுசால் திருப்தியாக்குவார் - நம்புவதற்கு
1.Enakkaay karuthuvaar Ennai poshippaar
Enthan Thaevaikal Ellaam Santhippaar
Thunpa Naalil Kaividaamal
Tham Sirakin Nizhalil Maraippaar
Nampuvatharku Enakkentum
Sarva vallavar Kooda Iruppaar
Thalaraamal Vanaanthiraththil
Pirayaanam Seyvaen Nampikkaiyodu
2 Pollaappukal Neridaathu
Vaathaiyo Unnai Anukaathu
Paathaikalil Thaevanutaiya
Thootharkal Karangalil Thaanguvaar - Nampuvatharku
3.Iravinilae Payangaramum
Pakalil Parakkum Ampukalukkum
Irulathilae Nadamaadum
Kollai Nnoykalukkum Naan Payappaden - Nampuvatharku
4 .Seruvaen Naan YESUVODU
Avar NaamaththinVallamai Arivaen
Kashda Naatkalil kooda Iruppaar
TheerkkaayusaaLThirupthiyaakkuvaar - Nampuvatharku
#எனக்காய்கருதுவார்,#EnakkayKaruthuvar,#issacWilliammusicianofzion ,

Пікірлер: 118
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார் எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார் துன்ப நாளில் கைவிடாமல் தம் சிறகின் நிழலில் தாங்குவார் -2 நம்புவதற்கு எனக்கென்றும் சர்வ வல்லவர் கூடே இருப்பார் தளராமல் வனாந்திரத்தில் பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு-2 பொல்லாப்புகள் நேரிடாது வாதையோ உன்னை அணுகாது பாதைகளில் தேவனுடய தூதர்கள் கரங்களில் தாங்குவார் … நம்புவதற்கு இரவினிலே பயங்கரமும் பகலில் பறக்கும் அம்புகளுக்கும் இருளதிலே நடமாடும் கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் -2 … நம்புவதற்கு சேருவேன் நான் இயேசுவுடன் அவர் நாமத்தின் வல்லமை அறிவேன் கஷ்ட நாட்களில் கூட இருப்பார் தீர்க்காய்சால் திருப்தியாக்குவார் … நம்புவதற்கு
@vgbabuvarghese3126
@vgbabuvarghese3126 2 ай бұрын
❤🎉
@craftandcreation.1181
@craftandcreation.1181 4 жыл бұрын
1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார் எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார் துன்ப நாளில் கைவிடாமல் தம் சிறகின் நிழலில் மறைப்பார் நம்புவதற்கு எனக்கென்றும் சர்வவல்லவர் கூட இருப்பார் தளராமல் வனாந்திரத்தில் பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு 2. பொல்லாப்புகள் நேரிடாது வாதையோ உன்னை அணுகாது பாதைகளில் தேவனுடைய தூதர்கள் கரங்களில் தாங்குவார் - நம்புவதற்கு 3. இரவினிலே பயங்கரமும் பகலில் பறக்கும் அம்புகளுக்கும் இருளதிலே நடமாடும் கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் - நம்புவதற்கு 4. சேருவேன் நான் இயேசுவுடன் அவர் நாமத்தின் வல்லமை அறிவேன் கஷ்ட நாட்களில் கூட இருப்பார் தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் - நம்புவதற்கு
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 4 жыл бұрын
GOD bless you sis Priya..
@mathewsjoseph2713
@mathewsjoseph2713 3 жыл бұрын
உங்களைப்போல தேசத்துக்கு கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட வர்கள் கோடி கோடி கோடியாய் கர்த்தர் எழுப்பனும்நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்👌🏻😀🌷 God bless your சந்ததி
@AbishakAbi-k6k
@AbishakAbi-k6k Ай бұрын
Very very nice song issac brother❤❤❤
@johnraj3541
@johnraj3541 5 жыл бұрын
எனக்காய் கருதுவார்...மேலுமொரு முத்துப் பாடல் தங்கள் சங்கீத சமுத்திரத்திலிருந்து...மிகவும் அருமை....
@gunasekaranbenjamin7121
@gunasekaranbenjamin7121 Жыл бұрын
Beautiful song ❤ From Sri Lanka
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Super Song...
@veniveni1469
@veniveni1469 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் என்றும் அன்புடன் வேணி சவுதி அரேபியாவிலிருந்து
@shiyarohith3877
@shiyarohith3877 4 жыл бұрын
Brother song rmb super nice voice again and again song ketute iruken sarva vallavar ungalodu iruparaga
@Sara-evangeline
@Sara-evangeline 18 күн бұрын
Brother this song is a great blessing. The hope of a Christian 🙏 God willing wish to meet you in person
@karunalathaful
@karunalathaful 3 жыл бұрын
Soulful heart touching song
@jancyajith787
@jancyajith787 4 жыл бұрын
Good singer
@jeniferjeyaseelan5441
@jeniferjeyaseelan5441 2 ай бұрын
Nice song
@aneenaezra2017
@aneenaezra2017 3 жыл бұрын
Beautiful song amen
@arulamaldoss5101
@arulamaldoss5101 Жыл бұрын
Thank you Jesus . Thanks brother beautiful song !! Sis jasmine faith sings this also very beautifully!
@hallelujahforourlordgodalm8023
@hallelujahforourlordgodalm8023 5 жыл бұрын
Thank you Jesus for thinking about me
@tlakshman6604
@tlakshman6604 5 жыл бұрын
Amen Jesus Glory to Jesus
@gershomeedward4432
@gershomeedward4432 4 жыл бұрын
I don't know why there is advertisement in between the song, which hinders the flow of the spirit
@sarahammani6312
@sarahammani6312 4 жыл бұрын
God bless you brother
@jesudasanchristhuraj3323
@jesudasanchristhuraj3323 3 жыл бұрын
wonderful song & realy beautiful song. 👏👏👏👍👍👍
@vinithapriya9006
@vinithapriya9006 4 жыл бұрын
Praise t Lord. Much needed for this time.... listening to this song gives so much peace. Corona cannot touch t child of God.
@vasanthykumaran4254
@vasanthykumaran4254 3 жыл бұрын
Amen praise the Lord 🙏
@helenj8017
@helenj8017 4 жыл бұрын
Well-done brother lm your all songs seen very nice lm happy
@solomonprabhuministries
@solomonprabhuministries 5 жыл бұрын
Good song
@abishaasha1306
@abishaasha1306 4 жыл бұрын
The lyrics have me comfort
@rajishihin3753
@rajishihin3753 4 жыл бұрын
Today I heard about you and this song from our spiritual father Thomaskutty brother. ..now am blessed by hearing your testimony also...God bless you brother
@starhy7718
@starhy7718 5 жыл бұрын
Thank.you. jesus..Amen. Amen. Yes. Amen. Hallelujah.
@rajeshmaria6300
@rajeshmaria6300 5 жыл бұрын
Jesus loves you heart touching song
@esthershiren7578
@esthershiren7578 4 жыл бұрын
Praise the Lord lovely song God bless you
@sarammajoseph8388
@sarammajoseph8388 Жыл бұрын
Blessed song and beautifully sung. God bless you all
@amalaevangeline6892
@amalaevangeline6892 5 жыл бұрын
Issac anna god bless u glory to god
@jenetida2583
@jenetida2583 5 жыл бұрын
Wonderful song.super voice.background voice is also very super.god bless you.sisters are looking natural.So feel the presence of god . thank God for that.
@arnoldarnold640
@arnoldarnold640 5 жыл бұрын
Very nice song
@sajutshaju
@sajutshaju 4 жыл бұрын
Good translation from malayalam
@hallelujahforourlordgodalm8023
@hallelujahforourlordgodalm8023 5 жыл бұрын
Hallelujah
@jasminebeaula2099
@jasminebeaula2099 4 жыл бұрын
👌👌Anna God bless you
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 4 жыл бұрын
Tx Sis Jasmine..JESUS bless you too
@shymar9898
@shymar9898 5 жыл бұрын
Soothing music, touching lyrics 👌👌👌👌👌God bless you ,prayers be with you
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Beautiful meaningful Song...
@delphinerosestephen882
@delphinerosestephen882 5 жыл бұрын
Thank you brother, I am really blessedby this song. May God bless you!!
@aneenaezra2017
@aneenaezra2017 3 жыл бұрын
You are singing in the vid too??
@dhilipfernando5958
@dhilipfernando5958 3 жыл бұрын
@@aneenaezra2017 m.
@jesurajrs4439
@jesurajrs4439 3 жыл бұрын
என்னுடைய மொழிபெயர்ப்பு எப்படி இருக்கு? I don't no malayalam, But I try to full lyrics காக்கும் கரங்கள் என்னை அறியும் எந்தன் தேவையெல்லாம் அவர் அறிவார் துக்க நாளில் கைவிடாமல் - சிறகின் நிழலில் என்னை நீர் மறைத்தீர் நம்பும் தேவன் நீர் எனக்காய் சர்வ வல்லவர் என்னோடு உண்டே! வனாந்திரத்தில் தளராது நம்பிக்கையில் நான் என்றுமே நடப்பேன்
@malarvizhi8299
@malarvizhi8299 4 жыл бұрын
God bless you brother nice song
@loganathankanagaratnam9908
@loganathankanagaratnam9908 8 ай бұрын
Good God music
@abishaasha1306
@abishaasha1306 5 жыл бұрын
thanks for this songs . song is very nice. Ur voice is nice
@RajeshElapparaOfficialMusic
@RajeshElapparaOfficialMusic 5 жыл бұрын
Amazing
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Beautiful song... Praise Jesus 🙏.
@estherd8891
@estherd8891 4 жыл бұрын
love this song. nice lyrics. love you appa.
@GEORGEPABRAHAM12
@GEORGEPABRAHAM12 4 жыл бұрын
Awesome 👍 God bless you and keep you safe.
@dennisdennis4240
@dennisdennis4240 5 жыл бұрын
Amen
@roshinigeethi6407
@roshinigeethi6407 4 жыл бұрын
Great voice ,nice words stay blessed.Great singer.All the best.
@rajsheelarajsheela2061
@rajsheelarajsheela2061 4 жыл бұрын
Y
@jesusannal5719
@jesusannal5719 5 жыл бұрын
Amen hallelujah glory to Jesus
@jovijo5492
@jovijo5492 5 жыл бұрын
Such a beautiful song... thank you pastor
@myaussiesdiary3045
@myaussiesdiary3045 4 жыл бұрын
Wonderfull.... Need us more songs like this malayalam and tamil...
@neethususanjohn5667
@neethususanjohn5667 5 жыл бұрын
So soothing, peaceful... May God bless you...
@harpmusicproductionhub
@harpmusicproductionhub 5 жыл бұрын
Chetta song super .....Blessed lyrics.....Nice voice.....Mixing super.............Totally I like this song.Bless uu alll
@abhidevjk
@abhidevjk 5 жыл бұрын
One of my favourite song.....
@ravimary9625
@ravimary9625 5 жыл бұрын
nice
@abishaasha1306
@abishaasha1306 4 жыл бұрын
Send many many songs bro and God bleas you
@Tharayilshajisamuel
@Tharayilshajisamuel 3 жыл бұрын
🔥🔥🔥
@awesomeGod.2023
@awesomeGod.2023 5 жыл бұрын
God bless you Nice songs
@prisymalifestyle2790
@prisymalifestyle2790 5 жыл бұрын
Very nice song brother God bless you lot
@handsofjesus
@handsofjesus 5 жыл бұрын
Amen.el_shadai...
@Chrisaaron5342
@Chrisaaron5342 5 жыл бұрын
Awesome song.. Tq God
@jerorobin2811
@jerorobin2811 5 жыл бұрын
God bless you brother super
@susilyjohnson6107
@susilyjohnson6107 5 жыл бұрын
WOW!!!! Super song God bless u..
@rekhashallu2809
@rekhashallu2809 4 жыл бұрын
All song is heart touching very nice brother how to contact you please send me the link
@marysfaith-topics522
@marysfaith-topics522 5 жыл бұрын
How sweet...praise the Lord!
@premkumars4290
@premkumars4290 5 жыл бұрын
Nice song...God bless you...🙏🙏🙏
@ushasundaram7159
@ushasundaram7159 5 жыл бұрын
Very soothing, inspiring and uplifting. May our good Lord bless you more and more. Thank you .
@santhisanthi1143
@santhisanthi1143 2 жыл бұрын
Wow! Amazing lyrics, nice voice, expecting more. God bless you. ( Sri Lanka )
@arasan_official9652
@arasan_official9652 5 жыл бұрын
Super bro
@ashlinfemirn8381
@ashlinfemirn8381 5 жыл бұрын
Nice song...GOD Bless You..
@vijo_varghese
@vijo_varghese 5 жыл бұрын
Very nice song...amazing lyrics👍..God bless Brother
@sinimolvarughese1418
@sinimolvarughese1418 5 жыл бұрын
Wow!!!Beautiful bro🙏👍👍👍God bless you...
@JohnSathishOfficial
@JohnSathishOfficial 5 жыл бұрын
Anna very cute touching words na thanks na
@emij756
@emij756 5 жыл бұрын
Nice song brother
@jenoj2585
@jenoj2585 5 жыл бұрын
Amen, God bless...
@myurangodfrey3213
@myurangodfrey3213 5 жыл бұрын
Hi Anna praise the Lord how are you like to see you and thank you for this song
@jasmineprasilla.m7879
@jasmineprasilla.m7879 3 жыл бұрын
Uphold me in your prayers
@ANTONNIRANJ
@ANTONNIRANJ 5 жыл бұрын
Blessings song god bless you
@modernboutique7
@modernboutique7 5 жыл бұрын
Nice
@siluvaianpu8705
@siluvaianpu8705 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏Amen
@alivehuman448
@alivehuman448 5 жыл бұрын
Amazing song Bro....sing more like this songs 🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸
@rojijacob4271
@rojijacob4271 3 жыл бұрын
🙏🏻🎶❤️
@rskumari6708
@rskumari6708 5 жыл бұрын
Amen 🙏
@reinhardcollege
@reinhardcollege 5 жыл бұрын
AMAZING ISSAC. KEEP ON PRAISING JESUS!
@sania4485
@sania4485 5 жыл бұрын
bless you uncle
@VinothAbrahamBiblicalTalks
@VinothAbrahamBiblicalTalks 5 жыл бұрын
Really osm👌
@Abeljerry2063
@Abeljerry2063 5 жыл бұрын
Beautiful feeling
@sunnythomas2517
@sunnythomas2517 5 жыл бұрын
Wonderful
@churchlinmary.d1025
@churchlinmary.d1025 Жыл бұрын
@sathishkumar2632
@sathishkumar2632 5 жыл бұрын
Pastor ,please upload lyrics with keyboard chords...songs superb
@Byjukuttan
@Byjukuttan 5 жыл бұрын
shadrach sathish plse Check my comments bro
@solomonprabhuministries
@solomonprabhuministries 5 жыл бұрын
Please watch - கர்த்தர் எலியாவின் ஜெபத்திற்கு அக்கினியால் பதிலளித்தார் - m.kzbin.info/www/bejne/fmWxkmCQnsqoaMk
@BlessR
@BlessR 3 жыл бұрын
Nice song
@arulselvan6898
@arulselvan6898 5 жыл бұрын
Check wordings in tamil
@abrahamthomas9296
@abrahamthomas9296 5 жыл бұрын
What is the meaning the word karuthuvar?
@hallelujahforourlordgodalm8023
@hallelujahforourlordgodalm8023 5 жыл бұрын
Jesus will think for you
@bergineshb7764
@bergineshb7764 5 жыл бұрын
Karuthuvaar means “concerns”
@veniveni1469
@veniveni1469 4 жыл бұрын
591216273 சவுதி அரேபியா என்றும் வேணி
@twinkle3054
@twinkle3054 5 жыл бұрын
Amen
@nidhinnelsonofficial2434
@nidhinnelsonofficial2434 5 жыл бұрын
Beautiful Brother😍😍😍😍....God Bless you 👍👍👍👍
@gomathiedward6294
@gomathiedward6294 5 жыл бұрын
Amen
@salramyasalramya5592
@salramyasalramya5592 5 жыл бұрын
Amen
@sakthiis963
@sakthiis963 4 жыл бұрын
Amen
@thelmasweety3158
@thelmasweety3158 3 жыл бұрын
Amen
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcD
10:29
புத்தாண்டு மறையுரை | Fr. Albert.
37:54
Fr Albert Trichy Official
Рет қаралды 4,9 М.
TAMIL CHRISTIAN SONG - ISRAVELIN RAJAVE
10:40
Jesus setsfree
Рет қаралды 2,8 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН