மீன் அமிலம் தயாரிப்பது எப்படி? | பஞ்சகாவ்யாவிற்கு பதிலாக மீன் அமிலம் எளிதாக தயாரிக்கலாம்

  Рет қаралды 341,536

Thottam Siva

Thottam Siva

5 жыл бұрын

Preparing Fish Amino Acid is easy compared to preparing panchakavya. Fish Amino Acid gives almost same benefit like panchakavya to plants. Let's see the method to prepare Fish Amino Acid in this video

Пікірлер: 702
@johnisaac1283
@johnisaac1283 4 жыл бұрын
நீண்ட நேரம் இழுக்காமல் குறிப்பாக பகிர்ந்து கொண்டீர்கள். சிறந்த பயனுள்ள பதிவு. நன்றி.
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 5 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையான விளக்கத்தை கொடுப்பது மிக அருமை அண்ணா
@arudhraganesanterracegarde570
@arudhraganesanterracegarde570 3 жыл бұрын
Of course, very very useful method or system of preparation you have given. I have started my dream garden in my terrace just two months back only. Kindly accept my sincere thanks🌹🌹🌹🌹 Mr. Siva sir. M. Ganesan, Karaikudi.
@elangosakthirangaraju9560
@elangosakthirangaraju9560 Жыл бұрын
தான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மிகமிக சிறப்பு. நன்றி.
@sudhag2144
@sudhag2144 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நாங்கள் செய்து அருமையாக வந்தது 🤗🤗🤗 மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@sridhark7160
@sridhark7160 Жыл бұрын
நானும் இப்போதான் செய்து வெளியே 02.01 2023 அன்று எடுத்து உள்ளேன் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
@divaspasalon2133
@divaspasalon2133 4 жыл бұрын
Hello Anna , thank you very much for this very informative post. I tried this and it came out very well. I sprayed to all my plants in my farm. Waiting to see the results of this wonderful process. Keep giving us this kind of posts.
@asmascreativityofficial
@asmascreativityofficial 4 жыл бұрын
What happened?
@selvanayagam1384
@selvanayagam1384 2 жыл бұрын
உங்கள் தகவல் அனைத்தும் அருமை பயனுள்ளது. நன்றி
@priyankat794
@priyankat794 2 жыл бұрын
Unga vedio dha clear ah irukku sir.. thank you
@jayalakshmic4805
@jayalakshmic4805 4 жыл бұрын
Too good and easy to make sir TQ very much sir.
@selvamani2152
@selvamani2152 3 жыл бұрын
இயற்கை உரத்தை உற்பத்தி செய்ய பழகுவோம்.
@thusharaboutiqueonlinestor7498
@thusharaboutiqueonlinestor7498 2 жыл бұрын
Yes fish amino (Chouhan q method) is an excellent food for the plants and it works like anything. 👍
@melredfamily1377
@melredfamily1377 5 жыл бұрын
Arumaiyaaana padhivu na 🙏🏼🙏🏼
@pbkannanktc
@pbkannanktc 3 жыл бұрын
பயனுள்ள பதிவு மிக்க நன்றி
@santhibalu9947
@santhibalu9947 3 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
@Itsmesara22
@Itsmesara22 2 жыл бұрын
I seriously wish more than gardeners if the fishmongers are aware of this process alot of waste recycling can happen at large scale. This could be tremendously beneficial for the environment.
@panneerselvamnatraj133
@panneerselvamnatraj133 5 жыл бұрын
Your every video is valuable, your presentation is such a pleasure to hear.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thank you
@dillibabu4070
@dillibabu4070 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@boopathiraja6020
@boopathiraja6020 5 жыл бұрын
மிக எளிமையாக, தெளிவாக செய்முறை விளக்கம் சொன்னீர்கள், நன்றிங்க! இப்பவே மீன் கடைக்கு கிளம்பறேன்.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி. ரொம்பவே எளிதாக செய்ய கூடியது. நல்ல பலன் கொடுக்கும். செஞ்சி பாருங்க.
@boopathiraja6020
@boopathiraja6020 5 жыл бұрын
வேலையை ஆரம்பித்து விட்டேங்க,, நன்றிங்க!
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 жыл бұрын
Siva anna super tq so much 🤗
@samuelsamuelsam9761
@samuelsamuelsam9761 4 жыл бұрын
Thanks brother very useful 😉😄😄
@sivanandamv7400
@sivanandamv7400 4 жыл бұрын
Thank you so much bro !! very useful.
@NanisKitchen
@NanisKitchen 4 жыл бұрын
Very useful information Subsd with bell. Thanks for sharing
@sivakamisiva7561
@sivakamisiva7561 5 жыл бұрын
நன்றி நண்பரே செய்து பார்க்கிறேன்
@chitramanirasa3054
@chitramanirasa3054 4 жыл бұрын
Mikka Nandri iyya 🙏🏼
@theagarajanm8344
@theagarajanm8344 5 жыл бұрын
Superb Theagarajan Especially I like your voice
@joycerubavathi4674
@joycerubavathi4674 2 жыл бұрын
மன் அமிலம் போல பழைய மீன் மாத்திரைகளை செடிக்குப் பயன்படுத்தலாமா? எப்படி பயன்படுத்தமுடியும்
@palaniappansblackwingtells7086
@palaniappansblackwingtells7086 5 жыл бұрын
நண்பரே உங்கள் வீடியோ எல்லாம் மிக அருமை மற்றும் தெளிவு. நானும் மீன்அமிலம் தயார் செய்துஇருக்கிறேன் 2கிலோ மீன்கழிவுக்கு 2, 1/2 கிலோ நாட்டுச்சக்கரை,3கனிவான வாழைப்பழம், கசிந்த நிலையில் உள்ள பேரீச்சை1 கைப்பிடி கலந்து 48நாள் வைத்திருநதேன் . மீன் துண்டு ஏதும் கிடையாது .பழ வாசம் அடித்தது மீன் அமிலத்தை மாலையில்1லிட்டருக்கு5மில்லி அளவு கலந்து தெளிக்கிறேன்
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நானும் இந்த முறை கொஞ்சம் வாழைப்பழம் மட்டும் சேர்த்திருக்கிறேன். 48 நாள் வைக்க அவசியம் இருக்கா என்ன?
@nishanisha1621
@nishanisha1621 5 жыл бұрын
அண்ணா எறும்பு வராதா சக்கரைக்கு.
@georgemitran6888
@georgemitran6888 5 жыл бұрын
Thank you Mr.Shiva..
@indhulekha4284
@indhulekha4284 5 жыл бұрын
Wow super na
@sanmugasundaramk8989
@sanmugasundaramk8989 3 жыл бұрын
Valuable information sir.
@siblingspower
@siblingspower 5 жыл бұрын
Thanks for the video Anna
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 4 жыл бұрын
மீன் அமிலம் தயாரிப்பு பற்றிய தகவல் மற்றும் செய்முறை சூப்பர்.... மிக்க நன்றி .....
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Welcome
@elanghopm6145
@elanghopm6145 4 жыл бұрын
Very good information sir 👍
@sudeeplakshmanan858
@sudeeplakshmanan858 4 жыл бұрын
Ungha tips ellam super
@Glory-oj4jv
@Glory-oj4jv Жыл бұрын
நல்ல பதிவு । வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே🎉🎉🎉
@mohananmohan5508
@mohananmohan5508 11 ай бұрын
சிறந்த, பயனுள்ள, சுருக்கமான பதிவு நன்றி
@ThottamSiva
@ThottamSiva 11 ай бұрын
நன்றி
@vijidhanapaul7026
@vijidhanapaul7026 4 жыл бұрын
Thank you so much brother...very useful and informative🙏🙏🙏
@nethajianbu5459
@nethajianbu5459 5 жыл бұрын
நன்றி
@arunprasath7830
@arunprasath7830 5 жыл бұрын
அருமை ஐயா, நான் கேட்க நினைத்த கேள்விகளை திரு கலையரசு அவர்கள் கேட்டுவிட்டார் தயவு கூர்ந்து ரிப்ளை செய்யவும்....
@madn333
@madn333 3 жыл бұрын
Kalaiarasanidam ketu nangu theirindhukolavum..
@manojkumar-uy4kw
@manojkumar-uy4kw 5 жыл бұрын
நன்றி அண்ணா
@aminaameenamina4086
@aminaameenamina4086 4 жыл бұрын
Thanks for information
@hari3887
@hari3887 Ай бұрын
Very good lovely Pic and Video ❤
@subu6655
@subu6655 2 жыл бұрын
Inaiku naa meen amilam ready paniruken..by seeing this video☺☺☺☺☺☺
@mohammadfahad8711
@mohammadfahad8711 2 жыл бұрын
அருமையானபதிவு
@janagarrajan6777
@janagarrajan6777 5 жыл бұрын
super Siva sir, Thanks.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@cheenigi
@cheenigi 4 жыл бұрын
Sir ellu, kallai, ku use panalama nu solunga
@nasarali891
@nasarali891 4 жыл бұрын
Arumai அண்ணா
@karthik.c7478
@karthik.c7478 5 жыл бұрын
Excellent value video
@bhalajij1868
@bhalajij1868 5 жыл бұрын
Super sir , thanks sir , very useful
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@rajalakshmimohan232
@rajalakshmimohan232 4 жыл бұрын
Nalla vilakkam sir
@varshithmerina3389
@varshithmerina3389 2 жыл бұрын
அருமை அண்ணா
@sathishkanniyappan9252
@sathishkanniyappan9252 4 жыл бұрын
அருமை
@sivasankari1763
@sivasankari1763 4 жыл бұрын
நன்றி. அண்ணா
@njaganathmuralinjaganathmu4901
@njaganathmuralinjaganathmu4901 Жыл бұрын
அருமை ஐயா நன்றி
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
நன்றி
@s.b.vidhya1015
@s.b.vidhya1015 5 жыл бұрын
Yes bro! Iam doing it.Too good and easy to make.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Yes Akka. easy to make and gives good result.
@Rose-xv2rj
@Rose-xv2rj 3 жыл бұрын
Romba sulaba irukku,arumai sago
@vikki1735
@vikki1735 5 жыл бұрын
Arumai
@hareemmanal2758
@hareemmanal2758 2 жыл бұрын
Excellent 👍
@darkhandgang5614
@darkhandgang5614 4 жыл бұрын
Bro na fish vachurukan antha water plants ku kodutha plants nalla valaruma
@mercymarthal5096
@mercymarthal5096 2 жыл бұрын
thank you so much for the information sir
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
u r welcome 🙏
@laughingkidssanlin2620
@laughingkidssanlin2620 4 жыл бұрын
Thanks uncle... very very useful tip ..... mythreyi
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 Жыл бұрын
Thank you sir what you said is very true
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Welcome 🙏
@paruvakodi7685
@paruvakodi7685 4 жыл бұрын
Meen kalivukalai kaya vaithu use pannanuma illa apdiye use pannalama pls Anna solluga
@jayabaskarbaskar9389
@jayabaskarbaskar9389 4 жыл бұрын
அருமை சாா்
@vijayapujesh4968
@vijayapujesh4968 3 жыл бұрын
Super sir..
@rebeccajaykumar6802
@rebeccajaykumar6802 Жыл бұрын
Tq sir super banana allso we can use for this
@GODOFNOFAP1
@GODOFNOFAP1 5 жыл бұрын
Thanks
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
All you said in the video is absolutely true. It very difficult to get desi cow dung and urine than its preparation. On otherhand it is possible to get fish waste. Thanks for your comparison.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thanks for your comment.
@user-lc3sc5ld8y
@user-lc3sc5ld8y 7 ай бұрын
@@ThottamSiva nammalvar iya 10 liter tankkku 30 ml minamilam pothum sonnanga ninga 1 liter kku 20 ml use pannanum soluringa
@malasamykannu2182
@malasamykannu2182 4 жыл бұрын
I will try bro
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 2 жыл бұрын
Thanks. Good explanation
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Welcome 🙏
@prakashn1991
@prakashn1991 4 жыл бұрын
Thank you
@nandhakumar5035
@nandhakumar5035 4 жыл бұрын
Bro super
@abtulsathar9024
@abtulsathar9024 5 жыл бұрын
thanks friend good info
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@nizamnoor1646
@nizamnoor1646 4 жыл бұрын
Very good program
@veerasakthi4058
@veerasakthi4058 4 жыл бұрын
Meen kalivugalai tanneer kalakaamal araithu podalana sir
@kandasamyt583
@kandasamyt583 2 жыл бұрын
புரிந்து கொள்ளம்படி எளிதான விளக்கம் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@kirubas1
@kirubas1 5 жыл бұрын
thanks for this useful tips sago.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@virukshamviswanathan4013
@virukshamviswanathan4013 2 жыл бұрын
Don't say it is better
@geevan10
@geevan10 4 жыл бұрын
I did not get nattu velam...can I use yellow vellam..
@syedahamed4483
@syedahamed4483 3 жыл бұрын
Bro en vendai chedi la kaai chinnadha irukkumbodhe muthal aa irukku adhukku enna reason bro
@sundargarden448
@sundargarden448 5 жыл бұрын
Pramatham sir I love it
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks :)
@ananthichelvan3326
@ananthichelvan3326 5 жыл бұрын
Thank you 😊
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, thankyou
@vedhavenkatesan1508
@vedhavenkatesan1508 5 жыл бұрын
Good information brother,once if I preferred mean amilam how many days I can keep and use
@titusmj
@titusmj 3 жыл бұрын
Fish amino acid for sale Reasonable price, free delivery 9952649199
@saravananr2159
@saravananr2159 3 жыл бұрын
Kanagambaram chedikku ethana months ll thelikkalam
@riseandshine3588
@riseandshine3588 7 ай бұрын
Na prepare started 🎉
@binoth3060
@binoth3060 5 жыл бұрын
Super
@ranjithrun9336
@ranjithrun9336 5 жыл бұрын
I watched most of your videos bro..! Very Nice..! How many days this can be preserved ? Can anyone help?
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thank you. You can preserve for 2 - 3 months.
@lavanyakarthikeyan1616
@lavanyakarthikeyan1616 5 жыл бұрын
How to make use of small amount of cow dung for plants?
@gssr1830
@gssr1830 4 жыл бұрын
Thanks for sharing
@arjunt8719
@arjunt8719 4 жыл бұрын
Thanks for video sir how to prepare pajakavya please sir
@vasanthivasudevan4297
@vasanthivasudevan4297 4 жыл бұрын
I have seen your videos and all r superb. I prepared meen amilam using 4 kg fish with 4.5 kg jaggary in an airtight container. But on the 2 nd day itself gas produced and it tried to openup the lid. What to do?
@suganthid354
@suganthid354 3 жыл бұрын
Naatu sarkarai ku pathil vellam or panankarupatti sekkalama
@haikuraj6712
@haikuraj6712 4 жыл бұрын
Anna thank you
@asnafbilal6086
@asnafbilal6086 4 жыл бұрын
I'm from sri lanka Bro enga nattula vellam illai Adaku badila karupatti payanpaduthalama?
@apirajesh8479
@apirajesh8479 3 жыл бұрын
I'm also from Sri Lanka
@learnwithesaivani6832
@learnwithesaivani6832 5 жыл бұрын
Nenga yen reply panna mattentrenga. Enga maadi thottathula mullanki ileaves ellam yellow colour la change aguthu. Valaravum illai. Ena pannanum. Inga mazhai vera adikadi shencottai nearby kerala
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
எனக்கு வரும் நிறைய வாட்ஸ் ஆப் மெசேஜ்-ல் சில விடுபட்டு போய்விடுகிறது. மன்னிக்கவும். பதில் கொடுக்க கூடாது என்றில்லை. இலைகள் மஞ்சள் அடித்தால் பொதுவாக நைட்ரஜன் சத்து குறைவாக தான் இருக்கும். மற்ற படி முள்ளங்கி பெரிதாக பிரச்சனை கொடுக்காது. மண் கலவையில் என்ன என்ன கலந்தீர்கள் என்று சொல்ல முடியுமா? உங்கள் வாட்ஸ் ஆப் மெசேஜ்ஐயும் பார்க்கிறேன். படங்கள் இருந்தால் அனுப்பி வையுங்க.
@sriramk2883
@sriramk2883 5 жыл бұрын
Super ji.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks
@birundkutty3290
@birundkutty3290 5 жыл бұрын
இவ்வளவு சுலபமான விஷியமா!.நன்றிங்க
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
ஆமாம். கண்டிப்பா இது தோட்டம் போடுபவர்கள் செய்து வைத்து கொள்ளலாம்.
@Karthikeyan_nataraj
@Karthikeyan_nataraj 3 жыл бұрын
Can I use it for Azolla?
@indian4188
@indian4188 3 ай бұрын
🎉🎉🎉 wishes for your short discription
@kathirbalankathirbalan9081
@kathirbalankathirbalan9081 4 жыл бұрын
Nice grape planet ku payan paduthalama
@rchandrasekaran101
@rchandrasekaran101 5 жыл бұрын
நன்றி, மீன் + நாட்டு சர்க்கரை இதனுடன் மிகவும் கனிந்த வாழைப்பழம் ( விற்பனை க்கு ஏற்றதாக அல்லாத ) கடைகளில் மலிவான விலையில் வாங்கி வந்து 2 கிலோ மீனிற்க்கு 20 - 30 பழம் மிக்ஸியில் தோலோடு அடித்து கூழாக்கி மீன் + நாட்டு சர்க்கரை + வாழைப்பழம் 6 - 8 வாரங்கள் மூடி வைத்து ( 15 நாட்களுக்கு ஒரு முறை திறக்கலாம் ) திரு. சிவா அவர்கள் கூறியது போல் பயன்படுத்தி கொள்ளலாம்.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
கூடுதலாக கொஞ்சம் பழங்களும் சேர்க்க சொல்கிறீர்கள். நொதித்தலுக்கு பயன்படும் இல்லையா. உங்க டிப்ஸ்க்கு நன்றி. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.
@rchandrasekaran101
@rchandrasekaran101 5 жыл бұрын
@@ThottamSiva நன்றி Sir,
@threechuttiesworld9885
@threechuttiesworld9885 5 жыл бұрын
Puluvu varuma
@sufyanug287
@sufyanug287 5 жыл бұрын
மிக சிறந்த தகவல்
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
வராது
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 643 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
0:37
Secret Vlog
Рет қаралды 3,8 МЛН
Поел индийской еды...
0:15
Новостной Гусь
Рет қаралды 2,5 МЛН
Поел индийской еды...
0:15
Новостной Гусь
Рет қаралды 2,5 МЛН
Это Сделает Вас Миллионером 🤯
0:23
MovieLuvsky
Рет қаралды 13 МЛН
GUESS. What does he want?
0:32
dednahype
Рет қаралды 26 МЛН