எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் நல்ல என்னம் வாழ்த்துக்கள்.
@36yovan4 жыл бұрын
*இவர் கருத்து கணிப்பு சரியாய் உள்ளது. ஆர்.ஸ். ஸ் தந்திர திட்டங்களை சரியாக புரிந்து கொண்டு மக்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்*
@SANTHMAHESH4 жыл бұрын
இந்த பேட்டியை டிஜிட்டலில் மட்டும் போட்டு பிரதான தொலைக்காட்சி யில் போடாமல் விட்ட புதிய தலைமுறை நிர்வாகத்தை வண்மையாக கண்டிக்கிறேன்
@Selfiediary_994 жыл бұрын
அடப்பாவிங்களா... அப்டியா பண்ணுறாங்க...!?!?!?
@srimathivengihusband6664 жыл бұрын
Idhu oru thappana vudagam makkaley nambhadeenga . Dmk echa vudagam. Tharkolai college SRM college owner vudagam thappana channel
@kannanthamarai9954 жыл бұрын
KZbin viewers இளைஞர்கள் இவரைப் போன்ற நல்லவர்கள் பேச்சைக் கேட்கிறார்கள். இதுல போட்டால் காசு கிடைக்கும். ஆனால் டிவில ஒளிபரப்புனா உண்மை படிப்பறிவு இல்லாத அனைவருக்கும் தெரிந்து விடும். ஆனால் காசு இல்லை அவ்வளவுதான் நண்பா.
@MalikMalik-jo6ir4 жыл бұрын
Ok
@kadharhussain89374 жыл бұрын
@@MalikMalik-jo6ir kkkk
@rajagopalkarunanithi3854 жыл бұрын
நேர்மையான அதிகாரிகள் எல்லோரும் அய்யா சகாயம் கூட பின்தொடர வேண்டும்
@kapildev-fq9do4 жыл бұрын
Yes I support sagayam sir
@nathanmangalanathan17554 жыл бұрын
முட்டாள் பார்த்து தெரிந்து கொள்
@ABDULRAHMAN-hi2np4 жыл бұрын
தோழரே நேர்மையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் சேர்த்து பயணித்தல் காலத்தின் கட்டாயம்.
@ravichandrans72784 жыл бұрын
டேய் நீ ஐஐஎஸ் ஆபீஸரா தான இருந்த 150000 இலங்கைத் தமிழரை கொல்லும்போது நீ பதவியில் தானே இருந்த அப்போ உனக்கு தெரியலையா இதெல்லாம் ஐஏஎஸ் படிக்கும்போது இந்தியன் ஹிஸ்டரி பத்தி தெரியுமா உனக்கு ஜனவரி 19 1991 இல் காஷ்மீரில் ஒரே நாள் இரவு சுமார் 200000 பண்டிட்டுகள் கொல்லப்பட்டார்கள் 300000 பண்டிட் வெளியேற்றப்பட்டார்கள் அதைப்பற்றி எல்லாம் ஏதோ பேசி இருக்கியா இப்போ யாருக்காக கூலிக்கு மாரடிக்க எரியும் யோக்கியம் மாதிரி பேசுற நீ பெரிய உத்தம மாதிரி பண்ற ஒன்றரை லட்சம் தமிழ் செத்த போது ரிசைன் பண்ணிட்டு வெளியேவந்துருக்கணும் ரோசம் இந்த ஆம்பளையா இருந்தா எவனோ போடற பிச்சைக்கு கூலிக்கு மாரடிக்கும் நீ நீயெல்லாம் நாட்டைப் பத்தி பேசாத மயிறு உன்ன பேட்டி எடுக்கிற அவன் ரெட்லைட் ஊடகம் இதை நான் சொல்லவில்லை டி எம் கே ஆர் எஸ் பாரதி என்கிறமலம் திண்ணும் பன்றி சொன்னது இந்த ரெட் லைட் ஊடகம் உன்னை பேட்டி எடுக்கிறது கூலிக்கு மாரடிக்கும் எச்சை நீ பேட்டி அளிக்கிறார் இவ்வாறு புரோபாகண்ட செய்வதற்கு எங்காவது போய் இரண்டு கால்கள் நடுவில் பூந்து கொள்ளலாம் அப்பவாவது உன்னை மாதிரி ஆட்களுக்கு அறிவு வரட்டும்
வாழ்துக்கள் புதியதலைமுறை.... கட்டாயம் திரும்ப திரும்ப ஒளி பரப்பு செய்ய வேண்டும். அருமை யான பேட்டி.
@shanbagavallivv14184 жыл бұрын
Fantastic speech sir. Go ahead sir. We are very proud of you sir
@dr.godson95084 жыл бұрын
U told exactly. அரசாங்கம் என்பது மக்களைக் காப்பாற்ற போராட வேண்டும். ஆனால் இங்கு அரசாங்கத்திடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய நிலைமை உள்ளது வேதனை
@zainalarif92714 жыл бұрын
சகோதரர் சசிகாந்த் உங்களுக்கு இறைவன் நேர்வழிகாட்டி இந்த ஐயோக்கியன் மோடி ராஸ்கள் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்ற அடிமனதில் இருந்து பிறார்த்திக்கிறேன். வாழ்க தமிழ் வீழ்க RSS BJP அட்டூலியம்
@jeyamuthuswamy91634 жыл бұрын
M
@SanthoshKumar-mn8iz4 жыл бұрын
Jihadist ozhiga
@ganeshbarathi57094 жыл бұрын
அருமையான நியூஸ் புதிய தலைமுறைக்கு நன்றி
@manojleo35124 жыл бұрын
"ஜனநாயகத்தை மக்கள் அரசாங்கத்திடமிருந்தே காப்பாத்த வேண்டிய நிலைமை இருக்கும்" 👌👌👌
@jayaprakash38564 жыл бұрын
Sacikanth ueruggu
@isaig8924 жыл бұрын
WOW IAS 💪👌HUMANITY SON GOD BLESSING YOU
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful intelligent orator and IAS officer of the world.
@abdulrazak78604 жыл бұрын
அருமையான பேச்சு
@kadharabdullathif47164 жыл бұрын
உங்களைப் போன்ற நல்லவர்கள் வெளி வர வேண்டும் தோழரே
@dossm11144 жыл бұрын
ஐயா செந்தில் அவர்களுக்கு வணக்கங்கள். தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு மிக பெரிய சந்தேகம் உள்ளது. அதையும் கொஞ்சம் கவனித்து ஆய்வு செய்து இது போலவே மக்களுக்கு உண்மையை சொல்வீர்கள் என எதிர் பார்க்கிறோம். அடுத்து ஒரு ஆராய்ச்சி செய்து அதையும் வெளியிட்டீங்கன்னா உங்களை தலைமேல் வச்சி மக்கள் கொண்டாடுவார்கள். ஐயா முத்துவேலர்னு ஒருத்தர் திருக்குவலைல வசித்தாருங்க. அவரோட அப்பாவுக்கும் எவ்வளவு சொத்து இருந்தது என்பதில் இருந்து உங்கள் ஆய்வை துவக்குங்கள். அப்படியே அவரின் வம்சா வழிகள் இப்போது இருப்பவர்கள் வரை அனைவரையும் ஆய்வு செய்து அவர்களின் சொத்து மதிப்பீடு செய்து அது வந்த விதம் வளர்ந்த விதம். அனைத்தையும் ஆய்வு செய்து இதுபோல மக்களுக்கு வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டுங்கள்.ஐயா. அதற்கு இப்பொழுதே எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அதன் பிறகு மக்கள் அனைவரும் உங்களை தலைமேல் வைத்து கொண்டாடுவார்கள். மறந்து விடாதீர்கள் ஐயா.
@AbdulRahman-ih6ew4 жыл бұрын
Brilliant speech.
@vetrisuccess16184 жыл бұрын
தெளிவு , கடவுள் இருக்கான் குமாரு...
@sinnathurairamanathan4924 жыл бұрын
Great 👍 I support for you
@abdulkader22594 жыл бұрын
Yes I am believe pro Sasi kanth
@shyams92644 жыл бұрын
Clear information sir
@Tamilspeach4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்.. உங்களது மக்கள் மீதான சமூக அக்கறை தொடரட்டும்...
@milliontechtamil5484 жыл бұрын
SALUTE Sir... You are réal héro. People should sélect their leaders like these people..
@eemirajaprema72763 жыл бұрын
People should think u r very currect
@milliontechtamil5483 жыл бұрын
TanQ U.. Brave n Bold...
@SANTHMAHESH4 жыл бұрын
மக்கள் நலனை முன்னிறுத்தி வேலையை கூட தூக்கிப் போட்டு விட்டு மக்கள் சேவை செய்யும் இந்த மனிதர் ஒரு மாமனிதர். வாழ்க பல்லாண்டு.....
@pazlaniyogesh91454 жыл бұрын
இவன் எதுக்கு வேலையை ராஜினாமா பண்ணினான் என்று எங்களுக்கு தெரியாதா?அவன் முகத்தை பார்த்தாலே தெரியுது
@supramanisupramani72814 жыл бұрын
@@pazlaniyogesh9145 சரி எதுக்கு வேலையை ராஜினமா பண்ணினார் என்று நீ சொல்லு
@jeyaprakashaj79294 жыл бұрын
It's very great. Thanks to you,sir. Vaizgha pallandu
@marxengels8484 жыл бұрын
Mr. Sasi I love you, you are the true symbols of IAS officers, you're equal to gandhi
@ramyajayasurya89714 жыл бұрын
I see him as ambedkar
@vram58534 жыл бұрын
வெறும் பேச்சை மட்டும் கேட்டு நம்பி விடாதீர்கள்
@marxengels8484 жыл бұрын
@@vram5853 No, I believe him for his actions, his resignation, won't you believe him?
@vram58534 жыл бұрын
@@marxengels848 Definitely not enough to believe him by his resignation. There were so many beuracrats who resigned to protest against autocracy. Such actions doesn't reveal his motive. There may be many reasons behind his mind which he cannot or not willing to disclose as. i have. been following such events for many yrs. ONE DISTINCT THING IS REVEALED IN HIS SPEECH IS THAT HIS ACCUSITIONS ARE NOT SUBSTANTIATED WITH CONCRETE EVIDENCES. YOU SEE THE KZbin POSTINGS OF RVS MANI FMR BEURACRAT WORKED UNDER Mr Chidambaram former FM. SECOND HE DOESN'T MENTIONED ANYTHING HAPPENED DURING CONGRESS REGIME
@NavinDuraisamy4 жыл бұрын
@@vram5853 jai ram. Vaa nanba intha makkalai kondru kuvipom. Nam kaavi nirathai ovvoruvar meedhum thinithu indiavai adimai paduthuvom.
@parthasarathiperambalur43494 жыл бұрын
Great sir
@shanbagavallivv14184 жыл бұрын
Very nice speech senthil sir. We accept u. We are very proud of you sir. Well come u sir
@johnbosco82094 жыл бұрын
You are like a educated Aravind kejriwal in Delhi. You want to be a leader of our Tamil Nadu with NTK.
@ABDULRAHMAN-hi2np4 жыл бұрын
இந்நாட்டில் நல்ல நேர்மையான எண்ணம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டே... இனியாவது மதம் காப்பதை விட்டொழித்து மனிதம் காக்க கற்று கொள்வோம்...
@internationalhero31614 жыл бұрын
சூப்பர் அண்ணன்
@mangaiarasi69564 жыл бұрын
ஜிங்க் ஜக் போடவில்லை அதானே.
@krishnamoorthy11854 жыл бұрын
Well done bold lead
@Ms030319654 жыл бұрын
ஒருவனது உழைப்பை மதிப்பிடவே பணத்தை உருவாக்கினான் மனிதன்,,,,,அந்த பணத்திற்காகவே உழைக்க வேண்டியிருக்கு ,,,,உழைப்பவனிடம் பணமில்லை ,,,இப்போது உழைக்காதவனிடமே பணம் குவிந்து கிடக்குது ,,,,எங்கே போகிறது என் தேசம் ? திட்டமிட்டே மக்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல் மிக நுணுக்கமாக சாதுர்யமாக நமது தேசத்தில் மக்களுக்கெதிராக சதி நடந்து கொண்டிருக்கிறது ,,,,இப்போது மக்கள் ஒற்றுமையுடன் நாட்டின் மீது பற்று கொண்டு ஒரே நேர் கோட்டில் அணிவகுத்து நின்றால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் ,,,இல்லையென்றால் சொந்த மண்ணிலே மக்கள் அடிமைகளாக ,,,அகதிகளாக மாற்றப்படுவார்
@babupriya88144 жыл бұрын
P. Gopal நற் சிந்தனை சகோதரா, இது போன்ற எண்ணமுடியவர்கள் ஒன்று சேர்ந்தால் பிரிவினைகள் மனிதர்களுக்குள் இல்லாமல் போகும்.
@Ms030319654 жыл бұрын
மக்கள் நலத்தை கருத்தில் கொண்டு ,,மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்களுக்கு கார்ப்பரேட் உதவி தேவையில்லை ,,, தேர்தலின் போது மட்டும் கார்ப்பரேட் சில நுறு கோடிகளை தந்து காலமெல்லாம் மக்களிடம் கொள்ளையடிப்பான் ,,,ஆனால் மக்கள் அரசுக்கு தினந்தோறும் மக்கள் பல்லாயிரம் கோடிகளை வரிப்பணமாக செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள் ,,,அதை சரியாக திட்டமிட்டு செலவு செய்தாலே போதும் நாடு முன்னேறும் ,,,மக்கள் வரி செலுத்துவதே நம் நலனுக்கும் ,,,பாதுகாப்புக்கும் ,நாட்டின் முன்னேற்றத்திற்கும் தான்,,, கார்ப்பரேட் தங்கள் சுயலாபத்திற்காக நாட்டில் வளங்களை கொள்ளையடிப்பதோடு அந்த நாட்டையே அபகரிக்க அரசியல் தெரியாதவர்களை தேர்தலில் நிறுத்தி சூழ்ச்சியால் வெற்றி பெறச் செய்து பின் நாட்டை அவர்கள் வசமாக்கி சர்வாதிகார ஆட்சி செய்வார்கள்,,,தற்போது நமது நாட்டில் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் ,,,இப்போதே மக்கள் ஒன்றுபடுவது பலன் தரும்,,,தாமத்தித்தால் எல்லோரும் அகதிகள் தான் ,,,
@babupriya88144 жыл бұрын
P. Gopal மிகவும் பொதுநலத்துடன் சிந்திக்கும் எனக்கே தோன்றாத ஒரு சில சிந்தனைகள் தங்களிடம் உள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பிரிவினைகளால் உணர்வூட்டப்பட்டுள்ள இம் மனிதர்களை இணைக்க நினைக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எதிர்கால சந்ததி நிம்மதியாக வாழும். செயல்படுவோம்...
@muralibio70164 жыл бұрын
Hats off. Your decision is well appreciated.
@kemganimjh93354 жыл бұрын
Very very very good speech Sir,💐✌👌👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rahamaththulla79334 жыл бұрын
Great person... Great infomative
@p.v.chandrasekharan56662 жыл бұрын
Very clearly explained.That is why this officer resigned from his IAS post.We need more such people.Unfortunately he is a Tamilian.Modi will never like Tamilian’s opinion.
@kishor54644 жыл бұрын
பூணூல் போட்டவன் எல்லாம் புத்திசாலி கிடையாது
@deepadpa97314 жыл бұрын
We will support on you sir
@babupriya88144 жыл бұрын
பாளாய் போன மக்களே இப்படிப்பட்ட மனிதர்கள் பின் அணி சேருங்கள். எந்த புள்ளியிலாவது நாம் ஆரம்பித்தால்தான் தவறுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கமுடியும். எதிர்கால சந்ததியும் நிம்மதியாக வாழமுடியும்.
@ananthivenkatesh12854 жыл бұрын
This is true anna
@ekambaramnarayanasami48624 жыл бұрын
Who is going to take responsibility to bring bake kashmir pandit, those still suffering for their own land and property ,any can talk use less,right time corected by modi .
@ShivaKumar-yv4ph4 жыл бұрын
Due to GST compulsory my 5 friends closed the business. They settled in out of India. Modi valga. Finance minister valga. 10% GST for any material 5% GST for hotel. 40% GST for liquors. Must be implemented. Petrol & diesel GST to be lifted. Why central govt is not taking action. Delhi people r very clever, & selected arvind Gegriwal 3 rd time CM.
@vinodhk3574 жыл бұрын
Adangonniyaa... Summaa adicchu vidaathada dei.. GST katta bayanthaan sari... Apdi yentha naatla poi settle aanaan unnoda antha anju nanban???
@kirubakarengineer4 жыл бұрын
@@vinodhk357 modi soothula
@ethayadulla23744 жыл бұрын
வாழ்த்துக்கள்
@GMArun134 жыл бұрын
Great and informative
@abdulnazeer65024 жыл бұрын
Vaaltukkal sir
@thambu96114 жыл бұрын
Original Indian 💯💯🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🙏🏼🙏🏼
@rabicnasiba87364 жыл бұрын
Good
@anburaj31904 жыл бұрын
S
@sahubarsathikali24004 жыл бұрын
Super specch sir
@alwarpillainambi67154 жыл бұрын
100%,பணமதிப்பு ,குடியுரிமை.தவறான நடவடிக்கையே.
@amz777154 жыл бұрын
One Hindu complaint about Hindutva Government. Must concern speech... SAVE INDIA FROM FASCISTS.
@sinnathurairamanathan4924 жыл бұрын
Nice 👍 And everything correct Great I salute
@baskarankumar84784 жыл бұрын
True man of mankind
@ukraputhiran19344 жыл бұрын
decision to resign top official position is not great.. But reason for resigning is great. Pls raise as Delhi CM Arvind in TN and enhance your service.. 🙏
@padmanaban25814 жыл бұрын
Congrats sir
@parthasarathyprakasam3784 жыл бұрын
Well said
@anajaleel4 жыл бұрын
Great Human being 👍
@samsonsundararaja75204 жыл бұрын
மக்களின் காவலன் -அரசியல் அமைப்பு அரசியல் சாசனத்தை இதுபோன்ற அதிகாரிகள் பாதுகாக்கவேண்டும்
@nathanmangalanathan17554 жыл бұрын
இவன் அதிகாரி இல்லை இவன் முட்டாள்
@mirtuzzamitthi47554 жыл бұрын
CJI Ranjan Gogoi ke padhugaapuilla
@samsonsundararaja75204 жыл бұрын
@@nathanmangalanathan1755ভালোবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প, কিন্তু কষ্ট দুটোতেই সমান ” । ( হুমায়ুন আহমেদ )
@shaunbird80514 жыл бұрын
Kudos to You Sir- Your Explanation & comments are a big eye Opener for more and more People to come forward and express themselves. This is the life and soul of DEMOCRACY. JAI HIND !
@SKS90914 жыл бұрын
Great effort PT done 👍👍👍👍 good job . What Mr. Sasikanth said is 100% true. India facing So many issues lake of medical facility for poor people, Um employments problems for youths, economy going downtown , lake of New foreign investment, 35Crorer people don't have the basic needs. So gov not concerned on the above.
@VijiFoodRecipes4 жыл бұрын
Well said 👍 Bold speech 👍 super 👌
@kidsfun19114 жыл бұрын
Great Sasikanth Senthil sir, hatsoff ...
@mohammedyasar21924 жыл бұрын
Well said sir
@srinathbrothers59424 жыл бұрын
நாம்இந்தியர் நமதுஇந்தியா 🦚😂🦚🦚🦚🦚
@vijayalakshmivenkataramani5534 жыл бұрын
His interview should be telecasted in all the languages in all the media and all the newspapers should publish it. Save india from facists should go viral
@viswanathanv49324 жыл бұрын
ஏன் 70 வருசமா காங்கிரஸ் பிரச்சினைய தீர்வு இல்ல பண்டிட்களை கொன்னு குவிச்சப்போ எங்க போச்சு
@renukasankar24023 жыл бұрын
Array mental
@baskarbaskar62784 жыл бұрын
நீங்கள் புதிய தலைமுறை என்றால் இந்த பேட்டி மக்களிடம் கொண்டு செல்லுங்கள் நன்றி!!!
@nathanmangalanathan17554 жыл бұрын
எந்த ஊரு முட்டாள்
@baskarbaskar62784 жыл бұрын
நீ இருக்கும் அறிவாளி ஊர் எந்த ஊர் முட்டாள்
@SANTHMAHESH4 жыл бұрын
மோடி எனும் கொடியவனின் கொடுங்கோல் ஆட்சியை நிர்வாகத்தில் இருந்து பார்த்ததால் வெகுண்டு எழுந்து பதவியை துறந்த இந்த மனிதன் வாழ்க பல்லாண்டு வளமுடன்
@faizanfauju15554 жыл бұрын
he is best IAS officer
@wounderworld97054 жыл бұрын
Sir you are great
@DM198714 жыл бұрын
Senthil sir you are great tamilan and Indian...
@immanueldharmasingh59274 жыл бұрын
ஐயா தங்களை வணங்குகிறேன். தெளிவான விளக்கம். IAS பதவியை விட்டு வந்தது சொல்ல வார்த்தைகளே இல்லை.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
How modi became chief minister to prime minister by black or white money dham Hain toh declaration Karo in public domain.
@karppasamyp56724 жыл бұрын
Sir,salute
@shajahanhajamohiden83054 жыл бұрын
இன்று இது முக்கிய செய்தி
@ibrahimsyed5114 жыл бұрын
you are true sir.
@a.selvama.selvam99864 жыл бұрын
Yes its true
@mujeebrahman82324 жыл бұрын
அருமையான பதிவு புதிய தலைமுறைக்கு நன்றி
@shajahanshaji27414 жыл бұрын
You are very Great. Sir
@rajud90944 жыл бұрын
சசிகாந்த் அருமை
@mintofrash11544 жыл бұрын
True simple and honest officer.... Kudos for leaving ias and standing for people..
@sathiraada26924 жыл бұрын
தனி தமிழ் நாடு ஒன்றே தீர்வு
@anbutamil75494 жыл бұрын
உண்மை தமிழ் நாடு ஆங்கில ஆட்சிக்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை
@jayanthavishnu50773 жыл бұрын
Excellent you are capable of speaking of kashmir issues better u become a PM Mr sasikanth sendil
@ajmalsathick62164 жыл бұрын
👌arumyaga sonnirgal anna
@SivaKumar-mu5pj4 жыл бұрын
Excellent speech and this will surely create an impact on people's mind. This right speech will discard and throwout fascism from the country. If happens, young girls, women, ladies, men, young boys and senior citizens will live safe and happy.
@dharmaram2904 жыл бұрын
Valththukkal
@kaleelkaleel29604 жыл бұрын
Super
@ahameed72924 жыл бұрын
Sir you have guts......
@ragupathyg4 жыл бұрын
Sasikanth, can you talk about corruption done by DMK-Congress for last 2004 to 2014 ?? And it is impacted our economy??
@thugmachi22813 жыл бұрын
Both r corruption but modi destroyed india
@rajaraju29474 жыл бұрын
He is very good officer of Mangalore. people missed him. sir your very honest God bless your job in future.
@nextelectioncandidate40774 жыл бұрын
How good?any one of that.please tell
@rajaraju29474 жыл бұрын
@@nextelectioncandidate4077 how you diced somebody is good are no please tell me sir.
@nextelectioncandidate40774 жыл бұрын
@@rajaraju2947 any thing against correction or any political people
@rajaraju29474 жыл бұрын
@@nextelectioncandidate4077 what can you understand from correction or any political people.can you explain to me.
@tamizhanda97884 жыл бұрын
சசிகாந்த் அருமையான பேச்சு .. உங்கள் பேச்சைக்கண்டு சங்கிகளுக்கு அடியில் நெருப்பு வைத்தது போல் சூத்தெறிச்சலுல கதறி ஒப்பாரி வைக்குறானுங்க ... 😂 மேலும் தொடரட்டம்...😊
@dharmaram2904 жыл бұрын
Congratulations sasikanth senthil IAS
@souga93554 жыл бұрын
Super speech sir
@karthypaiya4 жыл бұрын
Mr.Senthil...... Yendha brand lip-stick use pannuringha?
@mr.sakthi31654 жыл бұрын
மோடி useபண்ணுறதைதான்🤪...போடா வெங்காயம்...😡அவர் சொல்லுறது உன் மண்டையில ஏறல..தேவையில்லாம திசை திருப்புற கேடி மோடி மாதிரி😏
@mohammadwaseem68824 жыл бұрын
Modi legins vaangura kadaila than da yecha. Yevalavu kevalamaana butthi
@SenthilKumar-uk7zh4 жыл бұрын
ஏன் அவரை kiss அடிக்க போறேய, அவர் சொல்ற கருத்தை கவனிட அதைவிட்டுட்டு அவர் வாய பாக்காத,
Mohammad Waseem ...ungha amma buqha tarupaulin yengha vaanghuraa
@வினோ-ந3ப4 жыл бұрын
வரலாறு படித்து விட்டு வந்து கேள்வி கேட்கப் பழக வேண்டும்.....
@kannankannan-bb7hl4 жыл бұрын
பார்பனியம் V S இந்தியா
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ4 жыл бұрын
இங்கே இருப்பதிலே இது ஒரு மிக சரியான பதிவு !
@gowrisankardevaraj3264 жыл бұрын
சசிகாந்த் செந்தில் உங்ககூட நாங்க இருப்போம்
@abuhanifa47444 жыл бұрын
Great sir Makkal unkal bakkam
@muthulakshmi78063 жыл бұрын
மிண்டும் ஒரு சுதநதிரபோராட்டம உங்களைபோன்றோர் வாங்கிதருவீரகள் என நம்புகிறோம் நாங்கள் உங்களுன்
@muralivarun53734 жыл бұрын
Ungal nermaiku naangal thalaivanangukirom anna
@ulaganathanvelu12204 жыл бұрын
People are not living in Kashmir but army alive proudly. Ruler should listen to the voice of people. Rule without people is nothing but ruling the burial ground.
@jalaljalal26924 жыл бұрын
Super sir
@mirtuzzamitthi47554 жыл бұрын
Anchor should felicitate the guest first. That is a manners. He is not any normal guest. He was The Collector of a Mangluru.
@abdulvahaab54054 жыл бұрын
அருமையான விளக்கம் இதை CAA, NRC, NPR சட்டத்திற்கு ஆதரவாக பேசும் நபர்கள் கேட்க வேண்டும் சிந்திக்க வேண்டும் நாடு தேசம் என்று யார் மூச்சுக்கு மூச்சு சொல்லி மக்களை வழி நடத்துகிறார்களோ அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் இதுவும் பண மதிப்பிளப்பு விஷயம் போல் ஒவ்வொரு சாமானிய மக்களின் தலையில் இடியாய் விழும் அப்போது தெரியும் இதன் வழியும் வேதனையும் ஒவ்வொரு இந்தியனும் தன்னை இந்தியன் தான் என்று நிரூபிக்க கூடிய காலத்தில் நாம் இருக்கிறோம் என்றால் இதில் ஜனநாயகம் இருக்கிறதா சொல்லுங்கள்
@sudhan19724 жыл бұрын
உங்க arasiyal nokkaththuku oru நல்ல adithalam. வாழ்த்துக்கள்