தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் எப்பொழுதும் வேலையே கதி என்று இருக்கும் கணவர்களின் மத்தியில் வாழ்வதும் மிக கொடுமையே...
@GobuvanShankar Жыл бұрын
Pavam....
@kmchidambaramsnkmcsn8882 Жыл бұрын
"கணவர்கள் மத்தியில்" என்று பன்மையில் சொன்னால் தவறான அர்த்தம் வரும். கணவனுடன் என்று சொல்வதுதான் இந்த இடத்தில் பொருத்தமானது.
@preethi69 Жыл бұрын
@@kmchidambaramsnkmcsn8882 கணவருடன்
@preethi69 Жыл бұрын
@@GobuvanShankar 😥
@preethi69 Жыл бұрын
@To Moon & Back evlovo muyarchi paniten mudiyalanga
@rashufemidoll45757 ай бұрын
Vera level story ithu 😢
@Tamizhdhesam201 Жыл бұрын
பரஸ்பரம் எதுவும் விசாரிக்காமலேயே திருமணம் செய்து வைக்கப்பபட்டுள்ளது என்று அறிய முடிகிறது, நியாயமற்ற மனிதர்கள் எதற்காகவும் எதையும் செய்ய துணிந்து விடுகிறார்கள்.
@jeslinjersith4271 Жыл бұрын
Enaku therinjum oru ponnu 2 yrs ya ethuvume nadakla....yen baby illa nu ketapo than ipd nu sonna.antha time enaku Enna solla nu therila....ipo avaloda contact no illama poitu...
@Tamizhdhesam201 Жыл бұрын
தலைப்பில் ஒரு நாகரீகம் கடைபிடிக்க வேண்டும்.
@vasanthakandiah8256 Жыл бұрын
😂😂😂😮😅சாந்தகுமாரி நீங்க ரேவதி நடிகை மாதிரி அழகாக உள்ளீர்கள்❤
@natraj140 Жыл бұрын
ஆமாகரெக்ட்❤ஹி
@gowthamselvaraj3787 Жыл бұрын
PINKURIPU ❗❗❗❗ Thayavu senju intha video paathuruthinga🙏🙏🙏🙏 ORAE ILUVAI
@ambujamramiah4973 Жыл бұрын
It is so odd, that a girl changed into a boy through surgery will be known all around the neighborhood at that days, but how come none of the neighbors had informed the girl’s family?
@elavarasiramesh9208 Жыл бұрын
Unga voice super mam, like old actress M. N Rajam voice
@manimegalainarayanasamy2276 Жыл бұрын
Yes same thought 🤔
@senthilsenthil3621 Жыл бұрын
மக்களே உசார் நிரைய பேர் ஆண் பெண் இப்படி இருக்காங்க
@balujaya669 Жыл бұрын
Unmayai maraithu oru Pennukku Thurogam seivathu Mika periya pavam madam.
@arumugamkrishnan9912 Жыл бұрын
மிக அருமை.மிக்க நன்றி அம்மா.
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
அற்புதம் மேடம்❤❤
@raghunathank327 Жыл бұрын
தேவையான விஷயத்தை விளக்கும் பேட்டிக்கு ஏன் தேவையில்லாத தலைப்பு?
@manimekalaipalraj5631 Жыл бұрын
Shocking story
@ashwinj455 Жыл бұрын
Madam I just want to share this message with you. Trust you will see the message and understand what I am trying to convey " One of the saddest things in the world, is to see a child grow up hating one of their parents because they only got one side of the story."
@freedae7294 Жыл бұрын
Soo true😞
@diyavasanthkumar61 Жыл бұрын
I’m also the one in this
@yaathum-oore-yaavarum-kelir Жыл бұрын
You may be right, but it is a general issue, that in tamil or south-asian families parents include their children in husband-wife problems. That's why they hate one parent or i see people suffering from the issues of the one parent even after growing-up. They can't differ between this is an issue between mum and dad and theirs.. For example when dad betrayed her mum, the daughter suffers as she is betrayed. She considers it as a betrayal but on the other hand she can't let go of her dad. The reason is that mum or dad show their pain to their children, they share their problems with them even when they are to small to understand. It has a huge impact on their mental development and on building relationships in future. But on the other hand it's always better to cut the contact to one parent if he/she is toxic or kind of abusive. You always have to consider the future of the children!!!
@maheshwarimurthy1800 Жыл бұрын
But the fact is middle class women & poor class women never have guts & family members support to face the divorce They just adjust for the hell life ...sad reality 😩😪
@RK-28 Жыл бұрын
I think this is called "karma".
@karuppanand.t.p8262 Жыл бұрын
Crct madam
@priya-jk Жыл бұрын
@@RK-28 thats not karma.thats lack of empowerment
@natraj140 Жыл бұрын
@@priya-jkகரெக்ட்❤ஹி
@Roshini-Vicky Жыл бұрын
It's lack of education and empowerment women need to financially independent before marriage so they will have confidence in every aspects to decide their future
@rajalakshmithiruvaipadi4188 Жыл бұрын
Nenga mudechi vechinga kalyanam panum bothu ungalai maranthutamgala all the best medam
@sulochanadasari Жыл бұрын
Thank🙏 you dear mam!
@jayabalank1512 Жыл бұрын
Very sorry for the grand daughter God bless her
@prankraviraj26 Жыл бұрын
இதுக்கு ஏன் இவ்வளவு நேரம் சட்டுன்னு முடிக்க வேண்டிய விஷயம் இவ்வளவு இழுவை 😡
@asokannalliappan8760 Жыл бұрын
அனைத்து வக்கீல்களும் அலங்காரமாக சட்டப் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்களே தவிர அதனைப் படிப்பதாகத் தெரியவில்லை. படிப்பதற்கும் நேரம் இருப்பதில்லை. கதை சொல்லிகளாக ஏராளமாக சம்பாதித்து விளம்பரக் கவர்ச்சியில் மக்களை ஏமாற்றுவதில் இவரும் ஒருவர். முகப்பூச்சையும் புத்தக அடுக்கு களையாமல் இருப்பதையும் பாருங்கள்.
@mangosreedhar8277 Жыл бұрын
@@asokannalliappan8760 தலை, அவ்வளவு law book லாம் படிக்க முடியாது, refer தான் பண்ண முடியும். Previous verdicts refer செய்யறது.
@kumarmariakumar Жыл бұрын
En neenga eppadi maatirikuringala
@abdulmajid7644 Жыл бұрын
செம்மொழிப் பூங்கா பற்றி அட்வோகேட் சொன்னதை கவர்ன்மென்ட் கவனத்தில் கொள்ள வேண்டும் 25 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லிவிட்டு சமீப காலத்தில் அந்தப் பெண் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்கின்றார்
@preethi69 Жыл бұрын
உங்களுக்கு என்னங்க யாரோ என்னமோ பண்ணிட்டு போகட்டுமே.... இருக்குற நிம்மதியான இடம் அது ஒண்ணுதான்
@venkatr7494 Жыл бұрын
@@preethi69 ஏன் நீ அந்த மாதிரியான நபரா....
@preethi69 Жыл бұрын
@@venkatr7494 amaam
@venkatr7494 Жыл бұрын
@@preethi69 அப்ப என் கூட பூங்கா வரமுடியுமா
@preethi69 Жыл бұрын
@@venkatr7494 polaame
@laya2256 Жыл бұрын
Interviewer is saying 'கண்டிப்பா' again and again 😂
சீனியர், தன் தலைமுறையை தாண்டி இன்றைய தலைமுறை யின ரை பற்றியும் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கார். 😁😁😁
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
சீனியர் பேசியதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.... அந்த பையன் நீதி மன்ற த் து க்கு எதிர் மனுதார ராக வரவே இல்லை என்று.... 🤔🤔🤔ex parte order போல... 🤔🤔🤔
@nakshatra8209 Жыл бұрын
Tks
@mA-fd3vu Жыл бұрын
In these kind of cases judge should order medical examination & approve divorce once medical report comes ..no need to waste court time & ruin a persons life
@muruganmurugan390 Жыл бұрын
இது ரொம்ப விசித்திரமாக இருக்கிறது.ஆண்வந்து பெண்ணாக மாறுவார்கள். இது எப்படி ஒரு பெண் வந்து ஆணகமாரமுடியும்
@friendsfunchannal4244 Жыл бұрын
பொதுவாக ஆதார் அட்டை என்று சொன்னாங்க..
@umamaheshwari1180 Жыл бұрын
25 years ku munnala ather card illaye
@malathiravichandran1523 Жыл бұрын
Awesome work and awareness program
@gowiththeflow870711 ай бұрын
Kudos to Lissi
@sundar1921 Жыл бұрын
No, its wrong we can live without child lifelong. Please don't confuse the married ppl
@jayashreeanbarasu996010 ай бұрын
Mam u resemble like my mom I love u ma❤
@aarthipraveenkumar6424 Жыл бұрын
Yes, madam semmozhi poonga apdithan iruku,
@dhivyarj172810 ай бұрын
Epadi mam a contact panradhu ?? Any one know kindly reply to this msg. Enaku vera lawyer details la vaenam.. indha mam oda contact details dha vaenu
@vickyricky1461 Жыл бұрын
If u don’t have case so only ur sitting here
@ramadossg3035 Жыл бұрын
நன்றிம்மா..!
@omk9853 Жыл бұрын
Good sir thank you
@akilakannan15 Жыл бұрын
ஆதார் அட்டை பத்தி அவங்க பொதுவாதான் சொன்னாங்க வழக்கு சம்மந்தபட்டவங்களுக்கு இல்ல
@sjasper339 Жыл бұрын
That is why in western countries , we live with the girl for few months together so that we could understand each other.
@Roshini-Vicky Жыл бұрын
That's why so many children in western countries don't even know who's the father of the child and breakup, divorce rates are high in those countries compared to Asian countries check ur facts before commenting. What happened to that woman is sad pls don't expect the entire country to ruin it's culture bcoz of some peoples spoiled marriage life
@sridhar833418 күн бұрын
How do we contact this advocate... can we get an email or mobile contact. Tnx
@thamaraisk4291 Жыл бұрын
Madam நீங்க Srimathi வழக்கிற்கி நீதி வாங்கி தர வேணும்
@mitheesh4007 Жыл бұрын
Pavam
@joshuajohn3519 Жыл бұрын
நல்ல வேளை நான் சென்னையில் பிறக்கவில்லை.
@piyarelalb6867 Жыл бұрын
Medam u r very great medam
@Kanimozhi-o8s Жыл бұрын
Aadhar card avanga general...ah..than sonnanga...25 years munnadi irundhuchu..nu sollala...
@sangavip6808 Жыл бұрын
En lifefla natantha event maariye iruku
@adashuchan5069 Жыл бұрын
cudos to the advocate who emphasized properly i.e explaining beyond the gender identity, whereas the anchor repeating the word thirunambi and so on
Please do not reveal the name of the client. That's bad etiquette.
@gomathikish6698 Жыл бұрын
Medam தொடர்பு கொள்வது எப்படி வழக்கு தொடர்பாக சந்திக்க வேண்டும் pls
@natraj140 Жыл бұрын
ஏன்என்னாச்சி❤ஹி
@vijayvijay4123 Жыл бұрын
அப்புறம் ரேம் பன்றான் செக்ஸ் டார்ச்சர் பண்றான்னு புலம்ப வேண்டியது
@lakshmisampath1773 Жыл бұрын
Each and every case seems looking like movies
@user-ns3kt4zf2m Жыл бұрын
C I d sagunthala voice crt
@BaskarMudaliar8 ай бұрын
Are you ethical in your approach?
@deivakumarkumar4857 Жыл бұрын
பட்டம்மாள் முரளி ஆக மாறி விட்டார். அவர் குழந்தையை கொடுக்கும் தகுதி எப்படி கிடைத்தது? அந்த தேவாலயத்தில், பிறப்பு சான்றிதழ்கள் இல்லாமல், எப்படி அந்த திருமணத்தை பதிவு செய்துகொண்டார்கள்?
@priya-jk Жыл бұрын
Birth certificate not required.. Ethavathu age proof katirupan
நக்கீரனுக்குத் தக்க புருடா வக்கீலா? ஏம்மா, ஆதார் கார்டை வச்சி அந்த கணவனைக் கண்டுபிடிச்சீங்க, 25 வருஷத்துக்கு முன்னாலே? ஆதார் கார்டு இந்த வழக்கு சம்பந்தப் பட்டவங்களுக்கிருந்துச்சு.
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
நல்ல வக்கீல் ,நல்ல நாதாரி நக்கீ மஞ்சள் பத்திரிக்கை. வாயில் ஈ போவது கூட தெரியாமல் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு கேட்கும் ஊடக வேசிகள். 😭😭. விட்டா மஹாத்மா காந்தி காலத்திலேயே ஆதார் இருந்தது என்று உதார் விடுவாங்க 😭😭😭😭
@asleenaslam910 Жыл бұрын
Supper
@gvbalajee Жыл бұрын
OMG NEXT GEN?
@saimahesh-i1k Жыл бұрын
இப்ப விசாரித்து திருமணம் செய்வதிலேயே குடும்பத்தில் சில நிறை குறைகள் உள்ளன. அந்த காலத்தில் இதை எப்படி சகித்துக் கொண்டு பிரச்சினை முடியும் வரை இருந்தார்களோ.
@abijithi_queen_official5723 Жыл бұрын
Santha mam eppdi contact pana
@பெருமாள்சாமி Жыл бұрын
👌👏👏👍
@rajan2396 Жыл бұрын
😭😭😭😭😭
@chellamuthukuppusamy3460 Жыл бұрын
ஏன்மா 25 வருஷம் முன்னாடி வந்த வந்த வழக்கு இப்ப பேட்டியா குடுக்குறியா இது ஞாயமா ஆமா இதெல்லாம் அப்பவே கொடுக்க வேண்டியதுதானே இது என்ன மாயம்
@arumugamb80728 ай бұрын
அப்பவே இதை விழிப்பாக ஏன் மக்களிடம் கொண்டு செல்லவில்லை..என்பதை... ... ..இதுபோன்ற... கேள்விகளை...இனியாவது.. எல்லோருமே... நல்லாவே... கேளுங்கய்யா.....!!! கடந்த 25 வருட..ஏமாத்து துரோக..வளர்விதக் தாக்குங்க.. இவை... போல பலபல விதங்களிளில.. பல..தளங்கள் மொத்தமே... மக்களை..ஏமாத்தி அமுக்கும் கூட்த்தோராகவே.. கட்சிங்களே...1920..1953..1948...1957..1964...1970...1983..2990..2000..2003...2007...2011..2019லுமே.. ... ..😳 😳 😳 😳 😳 😳 .. 😳😳😳..!!
@jaminthaarsiva4195 Жыл бұрын
Madam pengalku nadakura kodumai matum than peavingalo
@mahalingamr7289 Жыл бұрын
வாயவழத்தி வயத்தகலுவும் நீசர்கள்
@jayashreejayashree9768 Жыл бұрын
real matter starts @6:00
@velankannan8039 Жыл бұрын
Thanks🙏
@yousuffadhil7540 Жыл бұрын
Thanks
@Jujuvaaanu Жыл бұрын
Tq
@Thangapillatamil Жыл бұрын
Thanks
@moshikasri4642 Жыл бұрын
Thanks
@wintoserve1117 Жыл бұрын
Fraud is nothing but advocates
@agkmasc934 Жыл бұрын
Yes, now a days,not then
@naturewildlifediscovery4610 Жыл бұрын
Doesn't make sense. Gender change has been done. legal marriage requires the person's birth certificate and other legal documents. Sure we will know the actual name and abd gender of the person.
@shanthijeyachandra5139 Жыл бұрын
Only talking not any action
@Mary-sj5oo Жыл бұрын
மேடம் உங்க நம்பர் கிடைக்குமா எனக்கும் இப்படி ஒரு வாழ்க்கை சம்பவம் நடந்திருக்கிறது கொஞ்சம் பர்சனல் ஆக பேச வேண்டும் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்
@Mary-sj5oo Жыл бұрын
நான்உதவி செய்கிறேன் சொல்லுங்க இன்று அனுப்பி இருக்கிறீர்கள் ஆனால் அவர்கள் பெயர் சாந்தகுமாரி உங்கள் பெயர் வேறாக இருக்கிறது நீங்கள் தான் என்று எப்படி நம்புவது எனக்கு என் பிரச்சனையை மற்றவர்கள் தெரிந்து கொள்வது எனக்கு விருப்பமில்லை எனக்கு இது கரெக்டான இடமா என் பிரச்சினையை சொல்வதற்கு
@Mary-sj5oo Жыл бұрын
@@thalakrish7042 மேம் வணக்கம் மேம் எனக்கு 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது 2018 ஆண்டு அவர் இறந்து விட்டார் எதற்காக இறந்தார் என்றால்
@Mary-sj5oo Жыл бұрын
@@thalakrish7042 மேடம் நான் நிச்சயமாக உங்களிடத்தில் சொல்கிறேன் நான் இப்பொழுது வேலை செய்யும் இடத்தில் இருக்கிறேன் நான் இப்பொழுது வீட்டிற்கு கிளம்பி விடுவேன் கண்டிப்பாக உங்கள் இடத்தில் சொல்கிறேன் என்னை மன்னிக்கவும் மேடம்
@padminisanjuma3462 Жыл бұрын
@@thalakrish7042 sir pls help me
@natraj140 Жыл бұрын
@@padminisanjuma3462❤ஹி
@seemamahizhnankitchen1973 Жыл бұрын
👌🏻👌🏻👍🏻
@aishwaryaprem1552 Жыл бұрын
can i contact this advocate... can any one help
@vijayalakshmikuppusamy647 Жыл бұрын
I don't no her number... but adayar, Indira nagar, near water tank... Inga poi neenga kettal solvaanga.. Advocate. Santha kumari...
@venkatr7494 Жыл бұрын
Why any reason?
@natraj140 Жыл бұрын
ஏன்என்னாச்சிஃஹி
@natraj140 Жыл бұрын
@@vijayalakshmikuppusamy647ஹி
@vijayvijay4123 Жыл бұрын
இப்படி பேசி பேசியே நாட்ட குட்டி சுவராக்கிடுங்க
@selvarasu3846 Жыл бұрын
ůn̊g̊å n̊åm̊e̊ p̊r̊e̊e̊t̊h̊i̊ẙå f̊åk̊e̊å
@yasyas181 Жыл бұрын
Want madam contact
@mustangsuper1973 Жыл бұрын
Man becoming trans But how can Born as woman becoming man Where is the reproductive organ Scrotum, sperm bag Is it possible to correct with surgery
@shalinisaravanan4443 Жыл бұрын
Anchor is highly irritating
@worldtreasures-kvj4259 Жыл бұрын
Semmozhi poonga .😂😂ebdi irukkum nu nalla theriyum..but I never went there😂 though my office near to semmozhi poonga.. only I knew by seeing some romantic selfies of a girl (my office mate)illegal relationship when hacked her lap top ..😂 I still have those ..
@preethi69 Жыл бұрын
ada pavi
@KumarKumar-fr7uv Жыл бұрын
@@preethi69 hiii
@preethi69 Жыл бұрын
@@KumarKumar-fr7uv hi
@BlueStarNewsTv Жыл бұрын
School pasanga lip to lip ...
@worldlover-ki1bt Жыл бұрын
@@preethi69 😁
@mutharasanbalasubramanian4812 Жыл бұрын
Intha age la ivlo forward thinking ah irukeenga degree padichi mudicha 25 year ponnunga ipdi sinthipathillai
@sowjosh08 Жыл бұрын
That is called life experience.. meeting so much of people with different problems, degree is just a foundation...
@clayforum4545 Жыл бұрын
@@sowjosh08 Rightly said
@venkatbalakrishnan4841 Жыл бұрын
Personal issues are getting displayed in public. Dirty message. Thampatyam oru varam. adhai kochai paduthi kular kaaigirargal. Paavam.