இதய வால்வு சரியாக வேலை செய்யாவிட்டால் என்ன ஆகும்? | heart valve problems in tamil?

  Рет қаралды 57,527

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер
@palanisami-f5v
@palanisami-f5v 4 ай бұрын
தங்கள் மக்கள் சேவை தொடர என்றும் எங்கள் வாழ்த்துக்கள் தாங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்
@chellasivakumar9583
@chellasivakumar9583 4 ай бұрын
எங்கள் தெய்வம் டாக்டர் நீங்க இவ்வளவு அழகா‌ எந்த டாக்டரும சொல்ல மாட்டார்கள்
@baskaranragu7403
@baskaranragu7403 3 ай бұрын
ஒன்றுமே தெரியாத பாமர மக்கள் கூட தெரிந்து கொள்ளும் அளவு தங்களது வீடியோ பதிவு உள்ளது டாக்டர் தங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@jothishanju8619
@jothishanju8619 4 ай бұрын
இதய வால்வுகள் பிரச்சினை என்றால் ‌அதை சரி செய்ய வேறுவழிகள் இருக்கிறதா என்பதை கூறவும் தங்களது விளக்கம் அனைவருக்கும் புரியும் வகையில் இருந்தது.நன்றி டாக்டர் ❤❤❤
@MohamedAli-jr9hm
@MohamedAli-jr9hm 4 ай бұрын
டாக்டர் சார் என்றென்றும் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். மருத்துவர்கள் நலமுடன் இருந்தால்தான் மக்கள் பலனும் நலனும் பெறமுடியும்.
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 4 ай бұрын
அருமையான, விளக்கமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
@joker77ffmax51
@joker77ffmax51 10 күн бұрын
Sema ❤ புரியாதவர்கள் கூட புரிந்துகொள்வார்கள்
@charlesd8476
@charlesd8476 4 ай бұрын
ஒவ்வொரு நேரம் தங்கள் வீடியோவை பார்க்க கேட்க பயமாக இருக்கும். இருந்தாலும் உடம்பு பிரச்சனை என்பதால் உங்கள் இதுபோன்ற உங்கள் வீடியோக்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பதிவுக்கு நன்றி அய்யா....🙏💕
@k.dhivyak.dhivya1030
@k.dhivyak.dhivya1030 Ай бұрын
Heart leak problem na enna doctor
@nelsongnanadurai4923
@nelsongnanadurai4923 3 ай бұрын
நீங்கள் சொன்ன வார்த்தைகள் ரொம்போ நல்லது உங்களுக்கு நன்றி
@johnbenedict666
@johnbenedict666 4 ай бұрын
சமூகப் பற்றுடன் தொடர்ந்து பல நல்ல மருத்துவத் தகவல்களை எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@t.rameshpandian4002
@t.rameshpandian4002 3 ай бұрын
தெய்வமே 👍👍👍நம்ம உடம்பு பற்றி பிரிச்சு மேஞ்சு, எங்கள பாதி டாக்டர் ஆகிட்டு இருக்கீங்க.❤️❤️❤️உங்கள் selfless attitude will reach your life Rich Sir. 🎉🎉🎉
@geetharavi2529
@geetharavi2529 4 ай бұрын
இதய valve பற்றிய awareness video very well explained Thank you so much Dr Sir
@mumtajshami8123
@mumtajshami8123 4 ай бұрын
தேங்க்யூ டாக்டர் காட் பிளசிங் ஆல் யுவர் ஃபேமிலி
@cheranit
@cheranit 3 ай бұрын
நோய் நாடி. நோய் முதல் நாடி என்கிறது தொன்மை தமிழ். ஆனால் இன்றோ மருத்துவம் பணம் நாடி பணம் முதல் நாடி என்று சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய கால கட்டத்தில் மக்களுக்காக மருத்துவம் பேசும் உங்களை போன்ற மருத்துவர்கள் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணி தொடரட்டும்
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 3 ай бұрын
, ஓம் :- மிக்க நன்றி டாக்டர், மிக விளக்கமாக ரத்த ஒட்டத்தைப் பற்றி கூறியதற்கு .... (மலேசியா)
@hepsibaharish8509
@hepsibaharish8509 4 ай бұрын
நல்ல டீச்சர். சூப்பர் டீச்சர் 😊😊😊😊😊😊
@sudharaotharkeswar6298
@sudharaotharkeswar6298 4 ай бұрын
Super Dr. Explanation with easy examples.
@blessingbeats4229
@blessingbeats4229 3 ай бұрын
பயனுள்ள மருத்துவ பதிவு. மருத்துவருக்கு நன்றி
@mastersuper6816
@mastersuper6816 4 ай бұрын
Very good explanation dr sir. We are learning so many subjects as a non medical student. Please make a separate vedio on CT angio test procedure and outcomes
@regi1811
@regi1811 4 ай бұрын
Thank you Doctor Very useful information ❤
@Ibu64791
@Ibu64791 4 ай бұрын
Mitral value regurgitation pathi video podunga sir
@krishipalappan7948
@krishipalappan7948 4 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@Kumar-mn6xb
@Kumar-mn6xb 4 ай бұрын
Thanks 4 ur valued information dr... ♥️♥️♥️ luptub.... Luptub...
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 4 ай бұрын
Excellent informations doctor. Thank you so much. I have 10 blocks and 5 opened with 2 and a half stents . Thank you dictor
@umaganesh3513
@umaganesh3513 4 ай бұрын
Hi doctor...can u plz explain about severe cardiomyopathy? Is there cure and treatment for cardiomyopathy
@Gowsin-h2b
@Gowsin-h2b 2 ай бұрын
Thank you sir you are so sweet to suggest everything
@rajdhana881
@rajdhana881 4 ай бұрын
Mitral valve prolapse பற்றி solunga sir
@SangeethaMahesh-mf9th
@SangeethaMahesh-mf9th 3 ай бұрын
@@rajdhana881 please reply 🙏 sir my daughter 24 years had mitral valve prolapse is it curable please reply
@brightbusinessassociates7888
@brightbusinessassociates7888 4 ай бұрын
Good information sir 🙏
@adimm7806
@adimm7806 4 ай бұрын
Heart function kana example,explain Excellent sir.🎉🎉🎉❤❤❤. THANK YOU DOCTOR.👍👌🙏🙏🙏
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 3 ай бұрын
நாலு வால்வுல எது பிரச்சினைனாலும் டாக்டர் ஜி, வாழ்வு பிரச்சினை யாகி விடுமே!!!
@rajamohanm4318
@rajamohanm4318 4 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி
@masilamani8903
@masilamani8903 3 ай бұрын
Excellent explanation. Thank you a lot sir.
@achu8760
@achu8760 3 ай бұрын
Enlarged heart பற்றி சொல்லுங்கள். Cure பண்ண முடியுமா ?
@rajaramv3871
@rajaramv3871 4 ай бұрын
கால்சியம் சத்து குறைவு என்றாலும் இதயவால்வே பாதிக்கும் என்றும் கூறுகின்றனர். இது பற்றிய விபரம் தந்தால் நன்று டாக்டர்.
@pushpanathandharumaia2494
@pushpanathandharumaia2494 3 ай бұрын
தமிழருவி மணியன் சொன்னது நினைவுக்கு வருகிறது சித்த மருத்துவம் சிறப்பாக செய்கிறது டாக்டர், அல்லோபதிக்கு தெரிந்த உலகம் மட்டுமே உண்மையான உலகம் என்று நினைக்க கூடாது,
@rajeswarakumar6342
@rajeswarakumar6342 2 ай бұрын
Dr l replaced mitral valve due to heart murmurs tissue valve used
@venkatesan8463
@venkatesan8463 2 ай бұрын
Dr sir. Super explanation. Thanks sir
@vahidhabanu438
@vahidhabanu438 3 ай бұрын
Very good explanation doctor sir
@anujans3330
@anujans3330 4 ай бұрын
Sir you're 100%right. I have left side 2 valve blast my doctor told me .i don't know what reason.
@rktimes5224
@rktimes5224 4 ай бұрын
Hi sir, post a video about the treadmill test..
@nd9315
@nd9315 4 ай бұрын
Thank you, Doctor. Very informative video.
@funwithnone94cydo
@funwithnone94cydo 4 ай бұрын
Thanks Dr. Nalla vilakkama sonneenga...yenakkum 2delivery time valve leakage mild avandhuchu after treatment sari achu again this problem varuma Dr.
@Ravikumar-cy5wz
@Ravikumar-cy5wz 3 ай бұрын
Mild MR & Mild TR problem, அதற்கான மருத்துவம் பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள் சார்!
@Dinodinesh0664
@Dinodinesh0664 4 ай бұрын
Doctor sugar lvl h1 kamicha enna pandrathu?
@prasadomprakash5077
@prasadomprakash5077 4 ай бұрын
What a great person. Thank you doctor❤
@Jayluv007
@Jayluv007 Ай бұрын
Good explanation sir🙏
@suganthans9202
@suganthans9202 4 ай бұрын
Doctor please high hemoglobin problem pathi solluga please my 17.6 erukku
@geethaj3919
@geethaj3919 4 ай бұрын
Thank you sir good information
@rajendranmuthusamy4844
@rajendranmuthusamy4844 2 ай бұрын
Is Chelation therapy best for calcification of heart valves ?
@GaneshanSelvam
@GaneshanSelvam 4 ай бұрын
Doctor thanks for ur smart lecture. Trivial mitral valve regurgitation is a serious problem?whether it will recover on its own without treatment.
@pandian280
@pandian280 3 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@manimohanthakku799
@manimohanthakku799 3 ай бұрын
We are feeling real action
@karthikasethu-gb4mw
@karthikasethu-gb4mw 4 ай бұрын
Thankyou Doctar God bless you
@thenmozhiv4478
@thenmozhiv4478 4 ай бұрын
Pulmonary hyper tenson pathi video podunga dr
@VaithekiVaitheki-r9b
@VaithekiVaitheki-r9b 16 күн бұрын
Roma nandri sir
@tamilselvi425
@tamilselvi425 Ай бұрын
Mitral valve prolapse patri sollungal dr
@Sirijames
@Sirijames 4 ай бұрын
Thank you for this video doctor 🙏🏻
@rajeswarir7192
@rajeswarir7192 3 ай бұрын
Please tell about mitral valve dysfunction
@abubacker1490
@abubacker1490 4 ай бұрын
Indian government 156 medicine banned pls adhu pathi oru video podunga sir
@vishakaselvi1665
@vishakaselvi1665 4 ай бұрын
Thank you Doctor.🎉🎉🎉
@Alek915
@Alek915 4 ай бұрын
Dr , pls make & explain , Publish a Detailed KZbin Video , how to use Health Fauset in Domestic and Common Public Rest Rooms pls Dr . Aleksander from Chennai.
@krishnadhasa1192
@krishnadhasa1192 4 ай бұрын
Thank u sir ...for advise
@Smjs520
@Smjs520 4 ай бұрын
❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி
@JustforFun841
@JustforFun841 Ай бұрын
Etha therinchikka enna test edukkunum
@sckani3432
@sckani3432 4 ай бұрын
Thank you, doctor. S Chitrai Kani
@ElsiMohanYes
@ElsiMohanYes 4 ай бұрын
Thanku Dr 🙏
@mohankrishnan6876
@mohankrishnan6876 3 ай бұрын
Excellent sir
@p.sathyamoorthyp.sathyamoo1156
@p.sathyamoorthyp.sathyamoo1156 4 ай бұрын
Doctor sir yanaku lift saide achu velakal annu ecg la iruku any problem to me please replay sir 😢
@jamilabegam4794
@jamilabegam4794 13 күн бұрын
நானும் RHD patient. Every 21 days got penidure inje.
@boopathim647
@boopathim647 3 ай бұрын
👌Doctor.
@joeanto1430
@joeanto1430 4 ай бұрын
Thank Q ❤ Doctor 🙏
@thamizhselvan6914
@thamizhselvan6914 4 ай бұрын
Sir one time ECG echo eduthu normal nu vantha. podhuma sir...
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 ай бұрын
Good very good
@shakilabanu1205
@shakilabanu1205 4 ай бұрын
Super doctor 🎉🎉🎉🎉🎉❤❤❤
@vminkookforever6479
@vminkookforever6479 3 ай бұрын
வணக்கம் sir என் கணவருக்கு Rheumatic heart disease Severe mitral valve stenosis - MVA = 0.9cm2 என்ன செய்வது சார்
@vanmathibala1001
@vanmathibala1001 2 ай бұрын
Avangaluku entha vayasula irunthu RHeumetic heart disease iruku sis Yen kekran na enoda brother kum irukum Konjam reply panninga na nalla irukum
@KokilaP-sn4xr
@KokilaP-sn4xr 2 ай бұрын
சுருங்கிய வாழ்வு மூச்சி பயிற்சி மூலம் விரிவடைய வாய்ப்பு இருக்குதா டாக்டர். இயற்கையா விரிய வழி இருக்குதா
@parthiortion4371
@parthiortion4371 4 ай бұрын
Sir pls take about crab louse lice....
@tigerdon9246
@tigerdon9246 4 ай бұрын
Thanks sir
@nagendrankandasamy160
@nagendrankandasamy160 4 ай бұрын
Mitral valve prolapse pattri upload seyyavum
@JackJack-tu9wf
@JackJack-tu9wf 4 ай бұрын
Sir mitral valve prolapse is normal or problem plz reply me thank u
@-thaiyalalai3313
@-thaiyalalai3313 15 күн бұрын
என்னோட ஹார்ட் வால்வு வீக்கு என்கிறாங்க அதைப் பற்றி விவரம் உங்ககிட்ட நேரடியா வந்து பாக்கணும்னா எப்படி பார்க்கணும் சார் நீங்க சொல்றது எல்லாமே நான் கடைப்பிடிக்கிறேன் நேரடியா உங்களை வந்து பாக்குறதுக்கு எனக்கு ஏதாவது ஐடியா கொடுங்க
@thusbala9977
@thusbala9977 4 ай бұрын
Thank you doctor
@uthayakumarnarayanasamy8917
@uthayakumarnarayanasamy8917 3 ай бұрын
Super DR
@annapurania6019
@annapurania6019 3 ай бұрын
Thanks
@subair317
@subair317 Ай бұрын
Hi doctor my wife has suffered with RHD for almost a decade she used to take pendits 400 tablet so far unfortunately the ABBOTT company has banned in India, which is some reason. however, dr told her to take penicillin injection which is very painful. 😞 so kindly let me know when will 😢the tablet recall again
@shakinaaranganathan4709
@shakinaaranganathan4709 3 ай бұрын
கடந்த வருடம் தான் என் கணவருக்கு அயோடிக் வால்வு ஆப்ரேஷன் செய்தோம், கடவுள் புண்ணியத்தில் இப்போது நலமாக இருக்கிறார் இன்னும் மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறார்
@sivaramans9067
@sivaramans9067 2 ай бұрын
இதய வால்வு பிரச்சனை இருந்தால் அதை எப்படி சரி செய்வது எனக்கு அந்த பிரச்சனை உள்ளது
@rajdhana881
@rajdhana881 4 ай бұрын
Mitral valve prolapse treatment enna sollunga sir please
@krishnabhavani3759
@krishnabhavani3759 13 күн бұрын
Pregnancy time la velve problem iruku ethum problem varuma sir
@ineedyouall
@ineedyouall 4 ай бұрын
My mom with stage 4 breast cancer and valve problem. Doctor said surgery is the only solution but her body won't support. she struggling cancer for last 6 yrs. Please create awareness about breast Cancer . Thank you sir
@A.ManikandanA.Manikandan-ek1uc
@A.ManikandanA.Manikandan-ek1uc 4 ай бұрын
Sir your clinic which place
@sharookkhan1662
@sharookkhan1662 4 ай бұрын
Super 👍
@v.jayalakshmi
@v.jayalakshmi 4 ай бұрын
Hi Şir என் வயது 36 எனக்கு முட்டிக்கு கீழ் கனுக்கால்வரைக்கு கால் வீக்கம் எப்புவுமே இருக்கும் ஓரு ஆனால் சில நிமிடம் தலைசற்றல் மற்றும் கண்பார்வை மங்குதல் போன்றும் இருக்கிறது மற்றும் லெப்ட்டு சைடு ஓரே பக்கம் கை கால் கீழ் மது கு மேல்மதுகு வலி இருக்கு சார் மற்றும் சிறுநீரில் நுரை நிரையா வருது இரத்தம் சிறுநீர் தைராய்டு டெஸ்ட் டு எடுத்தேன் நார்மல் ரிஸ்ல்ட் வந்துச்சி சார் ஆனால் இத்தனை பிரச்சனை இருக்கு என்ன காரணம் சார் ப்ளிஸ் சொல்லுங்க😢😢ப்ளிஸ் ப்ளிஸ்🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏
@kannan.s205
@kannan.s205 4 ай бұрын
Super sir🎉🎉🎉
@Anu-pj1hf
@Anu-pj1hf Ай бұрын
என்னக்கு மிட்ரல் வாழ்வு பொரித்திருக்காக டாக்டர் 6years aakuthu
@philipm7554
@philipm7554 3 ай бұрын
In 1980 I had a medical check up at the age of 20 That time doctor found mur muring in my heart and mitral vave prolapse syndrome. Now my age is 65 I don't make any surgery. After this will it give any problem. Now I am diabetic and BP under control, healthy. What precautions I have to take for future 🎉
@baskarans7874
@baskarans7874 3 ай бұрын
May following INR by anticoagulant, and Digoxin plus Beta blockers, will do the Mitral balloon valvatomy.
@subramaniamsavithri6735
@subramaniamsavithri6735 2 ай бұрын
Sir go for Naturo 5688 Pathy all problem sloved
@shanexpo1434
@shanexpo1434 3 ай бұрын
How to cure doctor ?
@dhanasekarchennai
@dhanasekarchennai 3 ай бұрын
Excellent God design
@Ravindran-k8q
@Ravindran-k8q 4 ай бұрын
Nengalpasuvaduaelakaearukusupardr
@krishnamacharsr526
@krishnamacharsr526 4 ай бұрын
Top takker enjoy your post
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН